Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியா நிராகரித்ததால் சீனாவை அழைத்தோம் --மகிந்த

    • 7 replies
    • 1.6k views
  2. அமைச்சர் டக்ளஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ஆகிய இருவரும் எம் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ். நகரப் பகுதியில் ஜனாதிபதிக்கும், இலங்கை அரசுக்கும் ஆதரவு தெரிவித்தும், அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் உருவசிலைகளை எரித்தும், கண்டித்தும், ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தும் டக்ளஸ், அங்கஜன் போன்ற தமிழின துரோகிகளால் மக்களை ஏமாற்றி, கபடத்தனமான முறையில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து இராணுவத்தினரின் உதவியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இது இவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ மத்தியில் பெரும் வரவேற்பாக அமையும். ஆனால் உலக த…

  3. ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கம் போலவே புலிகளின் சகோதர யுத்தத்தைக் குத்திக்காட்டிய கையோடு, இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் தன் ஆதரவு உண்டு காட்டுவதற்காக போராட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அதிலும் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை 'சர்வாதிகாரி' என்றும் சகோதர யுத்தம் நடத்துபவராகவும், அமிர்தலிங்கம் கொலைக்குக் காரணமானவராகவும் குறிப்பிட்டு கருணாநிதி பேசியிருப்பது விடுதலைப் புலிகள் தரப்பை அதிர வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, புலிகளும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கத் த…

    • 9 replies
    • 1.6k views
  4. அரசியல் இலாபத்துக்காக முகமாலையில் படை நடவடிக்கையை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டதாகவும் ஆனால் விளைவு மறுதலையாகி விட்டது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.6k views
  5. வவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு! – வாகனங்களுக்கு தீ வைப்பு! வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீ வித்தில் அகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்…

    • 14 replies
    • 1.6k views
  6. எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பெனர்சேகா வழிபாடுகளை மேற்கொள்ளவிருந்த அதே விஹாரைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. கோட்டே பகுதியில் அமைந்துள்ள நாக விஹாரைக்கே இருவரும் செல்ல முற்பட்டதாகத் தெரியவருகிறது. பௌத்த விஹாரையின் பிக்குகள் எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் கோதபாய ராஜபக்ஷ வேறும் விஹாரைக்குச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த விஹாரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு பாதுகாப்;புச் செயலாளர் வழிபாடுகளில் ஈடபட உள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கு பௌத்த தேரர்கள் அதிருப்தி வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த குளறுபடிகளினால் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆசி வேண…

    • 7 replies
    • 1.6k views
  7. வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு, அந்நாட்டு அரசிற்கு உதவி வருவதை கண்டித்தும் ம. தி. மு. க சார்பில் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியில் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மறியலுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகேயிருந்து ஊர…

  8. இராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 8 பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 450 படகுகளில் தொழில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா படையினரால் தாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரான 48 அகவையுடைய விஸ்வநாதன் தெரிவித்தார். சிறீலங்கா கடற் படையினரது தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகளில் இந்திய கரையோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். http://isoorya.blogspot.com/2008/08/8.html

    • 2 replies
    • 1.6k views
  9. யேர்மனிய அரசியற்கட்சியினருடன் தமிழ்மக்கள் சந்திப்பு. யேர்மனி டோட்முன்ட் நகரில் பல்கலைக் கழக தமிழ்மாணவர்களின் ஏற்பாட்டில் யேர்மனிய நாட்டவர்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இச்சந்திப்பிலே 50 ற்கும் மேற்பட்ட யேர்மனியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் டோட்முன்ட் நகரசபை உறுப்பினர்கள்இ அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்( ஊனுருஇ ளுPனுஇ குனுP)இ உதவி நிறுவனப் பிரதிநிதிகள்(உயசவையளஇ ர்டைகந கüச ளுநடடிளவாடைகந) இ சிறுவர்பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ( மiனெநசபயசவநn) மற்றும் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது சிறார்களின் இசைநிகழ்வும்இ தமிழர்களின் உணவகைகளும் வழங்கப்பட்டது. இவர்களிடம் பல்கலைக் கழக மாணவர்கள் தமிழர்களின் வாழ்வியல்இ பண்பா…

    • 2 replies
    • 1.6k views
  10. 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்தப் பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302863

  11. 14 ஆகஸ்ட் 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். சர்வதேச அபிவிருத்திக்கான மனித உரிமைகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புது டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் 23ம் 24ம் திகதிகளில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலை, அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

  12. பார்வதியம்மாள் பாடாய் படுகிறார்! இந்தியாவைப் போற்றி கனடாவில் ஒரு களியாட்டக் கூத்து!! செந்தமிழன் பார்வதியம்மாள் தள்ளாத இந்த 80 வயதில் தமிழகத்தில் இருந்து திருப்பியனுப்பப்பட்டார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அங்கங்களின் இயக்கம் இல்லாத ஒரு படுக்கை நோயாளி என்றுகூடப் பார்க்காமல் மனிதாபினமானமற்ற முறையில் இந்தியாவால் திருப்பி அனுப்பப்பட்டார். அதனால் பின் தமிழகம் மீண்டும் ஈழத்தை நோக்கி உயிர் பெற்றிருக்கிறது. தமிழகத்தின் ஈழப் போராட்ட ஆதரவுத் தலைவர்கள் மாத்திரமல்லாமல் எல்லோரும் குரல் கொடுக்க அத்வானியும் மத்திய அரசியலில் இருந்து குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் கனடாவில் எங்கள் உடன் பிறப்புக்கள் ஜெய கே என்று இந்தியத் தேசியக் கீதத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள…

  13. யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (08-06-2018) பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் 2014 ஆம் ஆண்டு பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு 2017 ஒக்ரோபர் முழுமையான கற்கைநெறியினை முடித்திருந்தனர். இவர்களுக்கான பட்டமளிப்பு நாளை வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெறுகிறது. 39 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அதில் 31 கல்வியை பூர்த்தி செய்து நாளை பொறியியல் விஞ்…

  14. போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக அவுஸ்திரேலிய மெல்பேர்னில் தாக்கல் செய்யப்பட்ட போர் குற்ற வழக்கை அவுஸ்திரேலியாவின் சட்டமா அதிபர் நிராகரித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் வதியும் ஈழத்தவரான பொறியியலாளரான 63 வயதுடைய அருணாசலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். மஹிந்த குற்றவாளியா சுற்றவாளியாக என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மனுவினூடாக நீதிமன்றத்தை கோரியுள்ளார். . இந்த நிலையில் ஜனாதிபத்திக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் அனுமதி தேவை என அவுஸ்திரேலிய பிரதமர் கூறியிருந்த நிலையில் வழக்குத் தொடர சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன் அனுமதி மறுத்துள்ளார். உள்நாட…

  15. முறிகண்டி மேற்கில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி மேற்கு அறிவியல் நகர்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர். முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற நான்கு மணிநேர தீவிர தாக்குதலையடுத்து படையினரின் முன்நகர்வு…

  16. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இணுவிலில் மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மைமிகு இணுவில் துண்டுபோடும் கைங்கரியம் இணுவிலில் உள்ள சில புத்திஜிவிகளால் திரைமறைவில் செயற்பட்டுவருவதாக இணுவில் கிராம மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பில் ஆராயும் மக்கள் ஒன்றுகூடல் ஒன்று நேற்று இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இணுவிலைத் துண்டாடும் குறித்த முயற்சிக்கு எதிர்…

  17. மனிதச் சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சென்னையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி தொடங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த மனிதச் சங்கிலி அணிவகுப்பைத் தொடங்கி வைத்து, அணிவகுப்பு நிறைவடையும் இடம் வரை முதல்வர் கருணாநிதி பார்வையிடுகிறார். மனிதச் சங்கிலி அணிவகுப்பில் அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. திமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள், ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். மாவட்ட …

  18. Saturday, January 15th, 2011 | Posted by admin தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட் ராஜபக்ஷேவால் தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றிய சீனா, இப்போது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் வல்லாதிக்கம், இப்போது வடக்கு இலங்கையின் வடபகுதி முனைவரையிலும் கூட நெருக்கமாக முன்னேறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகியிருப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை. இலங்கையின் யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவை ஒட்டி அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, பாலைதீவு, இரணைதீவு என்று பல சிறிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் காரை தீவு, மண்டைதீவு போன்றவை யாழ் குடாநாட்டின் பெரு…

  19. [saturday, 2011-10-15 12:43:33] வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவினது மீள்குடியேற்ற பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இலங்கையைச் சேர்ந்த எந்தத் தமிழரும் வெளிநாட்டுப் புலிகளுக்கு பணம் அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களும் தெரிந்தவன் நான் மட்டுமே. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராகச் சர்வதேசம் யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமானால் அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலி…

  20. சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இன்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாவட்ட நிலைகள் பற்றி ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை ஜனாதிபதி செயலணிக்கு சமர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் நடைபெற்ற விளக்கம் அளிக்கும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் …

    • 35 replies
    • 1.6k views
  21. மேலை நாடுகளின் பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.. புலம் பெயர் தமிழர் பொற்கால வீழ்ச்சியை சரியாகக் கவனித்து திட்டங்களை வகுக்கவில்லை.. உலகத்தின் சிறந்த பொருளாதாரம் உள்ள நாடுகளை AAA என்ற மூன்று ஏ தரத்தில் அடக்குவார்கள். 1917ல் இருந்து இந்த அதி உயர்ந்த நிலையை விட்டு அமெரிக்கா கீழே இறங்கியது கிடையாது. ஆனால் இந்த வாரம் முதல் தடவையாக அமெரிக்க கடன் பெறுமதி இறக்கம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை AA+ என்ற நிலைக்கு இறக்கியுள்ளது. இந்த இறக்கம் பொருளாதாரத்தின் பின்னடைவு, அதில் இருந்து மீண்டுவிடலாம் என்ற வாதங்கள் காலவதியாகிப் போன வாதங்களாகும். அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டுகால பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது என்பதுதான். பொற்க…

    • 3 replies
    • 1.6k views
  22. மஹிந்தவும், கோத்தபாயவுமே இந்த நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர் - சிறிதுங்க ஜயசூரிய "நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மஹிந்த அரசு உடன் அமுல்படுத்தித் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்கள் மஹிந்த அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை." இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய. இலங்கைக்கு எதிரான அமெரிக்கா பிரேரணை நேற்று ஜெனிவாவில் வெற்றிகரமாக நிறைவேறியது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:"இலங்கை அரசு அதாவது மஹிந்த அரசு செய்வோம் …

    • 3 replies
    • 1.6k views
  23. ராகுல் காந்தி இந்தியன் இல்லை: சுப்பிரமணியசுவாமி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.6k views
  24. லண்டனில் இவரை கண்டால் உடனடியாக பொலிசாரக்கு தகவல் கொடுக்கவும். லண்டனில் இவரை கண்டால் உடனடியாக பொலிசாரக்கு தகவல் கொடுக்கவும். லண்டனில் இவரை கண்டால் உடனடியாக பொலிசாரக்கு தகவல் கொடுக்கவும். http://www.nitharsanam.com/?art=20027

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.