Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயிருடன் இருக்கும் அனைத்து புலி உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி? 28 செப்டம்பர் 2015 தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிருடன் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளது. புனவர்வாழ்வு அளிக்கப்பட்ட 12000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அளிக்கப்படாது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் குறித்து கட்சியின் சட்டத்தரணிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித படுகொலைகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சமாதானத்தை சீர்குலைத்தமை, சிறுவர் போராளிகளை படையில் இணைத்தம…

  2. காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை adminMay 2, 2024 காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் …

  3. போருக்கு தயாராகும் தமிழீழ விடுதலைப் புலிகள் – பிரெஞ்சு Saturday, July 16, 2011, 18:08உலகம், சிறீலங்கா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம். இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளது. இதில் மேலும் கூறப்பட்டு இருப்பவை வருமாறு :- …

    • 6 replies
    • 1.6k views
  4. விநாயகத்தின் குடும்பத்தினர் திடீரென மீண்டு வந்தனரா? இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணா மற்போனார்கள் என்று அறியப்பட்ட, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைத் தளபதிகளில் ஒருவரான விநாயகத்தின் குடும்பத்தினர் திடீரென தமது தாய் வீட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர் என்று வெளியான தகவல்களை அடுத்து யாழ். குடாநாடு நேற்றுப் பெரும் பரபரப்பாக இருந்தது. விநாயகம் தற்போது மேற்கு நாடு ஒன்றில் இருக்கிறார் என்றும் விடு தலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றார் என்றும் இலங்கை அரச படைகள் கடந்த காலங்களில் தெரிவித்து வந்தன. இறுதிப் போரின் போது அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள் என்றும் பின்னர் காணாமற்போ…

    • 1 reply
    • 1.6k views
  5. சனி 26-05-2007 19:40 மணி தமிழீழம் [மயூரன்] யார் எதைக்கூறினாலும் அரச படைகள் வடகிழக்கில் வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள் - ஜனாதிபதி தற்போது சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் யுத்த முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்லது அது விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை சர்வதே உடங்கள் தவறாகப் புரிந்து தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த முன்னெடுப்புகளால் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை அரசாங்கம் புரிந்து வருவதாக பாரியளவில் பரப்புரைகளை மேற்கொண்டுவருதாகத் குறிப்பிட்டுள்ளார். யார் எதைக்கூறினாலும் அரச படைக…

  6. சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தனது தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45Lf2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 17 replies
    • 1.6k views
  7. மூன்று நாட்கள் பயிற்சியுடன் சிறீலங்கா படையினரில் பலர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் நாடாளுமன்னற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜயசேகரவே இதைத் தெரிவித்துள்ளார். அத்துன், தமது சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்த இந்தியப் படையினர் மீ்ண்டும் திருகோணமலைக்கு வந்திருப்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ள அவர், சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் சிறீலங்காவுக்கு பாதகமாகி வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  8. குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி விசேட கவனம் செலுத்துவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு. எதிர்க…

  9. அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில் , கடந்த 19 ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது , வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில…

  10. இரு எரிவாயு, இரு எண்ணெய் படிமங்கள் கண்டுபிடிப்பு | மன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ?இரண்டு எரிவாயுப் படிமங்களிலும், 9 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களிலும், 2 பில்லியன் பரல் எண்ணெயும் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எரிவாயுப் படிமங்களில் சிறியதான டொராடோ படிமத்தில் இருந்து 350 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுயைப் பெற முடியும். இதன் மூலம், 350 மெகாவாட் மின் நிலை…

  11. பொதுபல சேனா அமைப்பை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சிற்றுண்டிச்சாலை ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அமைப்பானது இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை தோற்றுவிப்பதாக சிற்றுண்டிச்சாலை ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் பற்றி பேசி சிங்கள மக்களின் ரத்தத்தை சூடேற்றி அதன் ஊடாக மகிந்த ராபஜக்சவை வெற்றியீட்டச் செய்ய பொதுபல சேனா முயற்சித்தது. இந்த முயற்சியினால் சிங்கள மக்கள் சர்வதேசத்தின் முன்னிலையில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் உண்மையான சிங்கள பௌத்தர்கள் தோல்வியடையவில்லை. சரியான சிங்கள பௌத்தர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்துள்ளனர். எனவே பொதுபல சேனா அமைப…

  12. யாழ்ப்பாணம் - சங்கிலியன் மந்திரிமனை எவ்வித பராமரிப்பும் கண்காணிப்புமின்றி, காதலர்களின் ஓய்வுகூடமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் சங்கிலியன், யாழ்ப்பாணத்தின் அடையாளமாக வராலாற்று பதிவுகள் கூறுகின்ற நிலையில், அதற்கான அடையாளச் சின்னங்களாக யாழ்ப்பாணம் - முத்திரைச் சந்தியில் சங்கிலியன் சிலை, அதன் அருகில் யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை என்பன காணப்படுகின்றன. இதில், மந்திரிமனை தவிர்த்த ஏனைய சின்னங்கள் தொல்பொருள் திணைக்களத்தாலும் யாழ்ப்பாணம் மாநகர சபையாலும் அடையாளப்படுத்தப்பட்டு, பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், மந்திரிமனை எந்தவோர் அடையாளப்படுத்தலும் பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. ஏற்கெனவே, தொல்பொருள் சின்னம் என அடையாளப்…

  13. பிலியந்தல குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிங்கள நபரிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் மேலும் 13 சிங்கள புலி உறுப்பினர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவருக்கு தலா............. தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/13.html

    • 0 replies
    • 1.6k views
  14. Sri Lanka military sounds last warning to Tigers Buzz Up Send Email IM Share Delicious Digg Facebook Fark Newsvine Reddit StumbleUpon Technorati Yahoo! Bookmarks Print By C. Bryson Hull C. Bryson Hull – 31 mins ago COLOMBO (Reuters) – Sri Lanka's military on Wednesday broadcast a final surrender offer to Tamil Tiger rebels surrounded in a tiny strip of coast, urging them drop their guns and free tens of thousands of civilians or be destroyed. After a punishing three-day battle in which the military said it killed more than 500 Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels, the army sealed the remnants of the separatist group off in a no-fire zon…

  15. கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ ; தீயை கட்டுபடுத்தும் முயற்சிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு) கிளிநொச்சி பொது சந்தை தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரம் பற்றி சரியாக கணிக்கப்படவில்லை. எனினும் குறித்த தீயினால் 40 இற்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த தீயை அனணப்பதற்காக தீயைணைப்பு வாகனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் கடை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த…

  16. இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் நேற்று சாட்சியமளித்துள்ளார். விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது பற்றி நேரடியாகக் கண்ட ஒருவர், அதுவும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் மனைவி, போர் நடைபெற்ற இறுதிக்காலகட்டத்தில் அங்கு இருந்தவர் என்ற வகையிலும் இன்னும் பல்வேறு வழிகளிலும் ஆனந்தி சசிகரனின் இந்தச்சாட்சி முக்கியம் பெறுகிறது. அந்த வகையில் அவருடைய நேர்காணல் இங்கு தரப்படுகிறது. 18.05.2009இல் எனது கணவர் தள பொறுப்பாளர் போராளிகளுடன் சரணடைந்தவர். எனது கண்ணுக்கு முன்னாலேயே முல்லைத்தீவில் அவர் சரணடைந்தார். எனக்கு அவரைக் க…

  17. தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மூலம் வெளிப்படுத்தியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதன் படை நடவடிக்கைகளை தொடர்ந்தவாறு உள்ளது. விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்தம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகிய போதும் இலங்கை அரசாங்கம் மன்னார், மணலாறு, வன்னி களமுனைகளில் படை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பாலமோட்டை மற்றும் மணலாறு களமுனைகளிலும், கடந்த புதன்கிழமை பாலமோட்டை களமுனையிலும் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர். இந்த படை நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். வன்னிப்பகுதியில் படை நடவடிக்கை…

    • 6 replies
    • 1.6k views
  18. இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை * சர்வ கட்சியூடாகவே யாவும்; பிரதமர் அறிவிப்பு எம்.ஏ.எம்.நிலாம் இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதேசமயம், முழு உலகுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அனைத்து நாடுகளும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதற்கு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பிரத…

  19. இந்தியப்பிரதமர் திறந்து வைத்தார்... இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பிரஸ் மூலம் இணைந்து கொண்டு விளையாட்டரங்கத்தை திறந்துவைத்தார். - See more at: http://www.tamilmirror.lk/174974/இந-த-யப-ப-ரதமர-த-றந-த-வ-த-த-ர-#sthash.sNb4scHB.dpuf

    • 17 replies
    • 1.6k views
  20. சென்னையில் இருந்து இந்திய விமானப் படையினர் இலங்கை பயணம்: அதிர்ச்சி தகவல் இந்திய விமானப் படை வீரர்கள் 11 பேர், சென்னையில் இருந்து கொழும்பு சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் மார்ஷல் மகேஷ் என்பவர் தலைமையில் இவர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து கொழும்பு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி நண்பகல் 7 பேரும், அன்று மாலை 4 பேரும் கொழும்பு சென்றுள்ளனர். செய்தியாளர்கள் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக, விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் குழுவாக இல்லாமல், தனித்தனியே டிக்கெட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் விமானப்படை தாக்குதலை அந்நாட்டு இராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நி…

  21. கடந்த யூலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடி பதவியையும் இழந்த கோத்தபாய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து சொறீலங்காவுக்கு திரும்பி இருப்பதாக பிபிசி செய்தி பிரசுரித்துள்ளது. Gotabaya Rajapaksa: Sri Lanka's ousted former president returns Sri Lanka's former president Gotabaya Rajapaksa, who fled abroad after mass protests in July, has returned to the country. https://www.bbc.co.uk/news/world-asia-62765262

  22. வீட்டில் காலை 8.30 மணியளவில் தனித்திருந்த குடும்பப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 பவுண் நகைகளைச் சூறையாடிச்சென்றுள்ளனர் கொள்ளையர்.இந்தச் சம்பவம் சுழிபுரம் பத்திரகாளி கோயிலடிப்பகுதியில் நேற்றுக் காலை இடம் பெற்றுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: கணவர் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்ட பின்னர் குளித்து விட்டுச் சுவாமியறையில் கும்பிட்டுக்கொண்டிருந்தபோது மூன்று இளைஞர்கள் கத்தியுடன் வந்து கழுத்தில் அழுத்தி வீட்டில் உள்ள நகைகளைத் தரும்படியும் மிரட்டியுள்ளார்.அப்போது அந்தப்பெண் வீட்டில் இருந்த "கவரிங்' நகைகளை அள்ளிக்கொடுத்தார்."எங்களுக்குக் கவரிங்' நகை ஒறிஜினல் நகை எதுவென்று தெரியும். மரியாதையாக நகையெல்லாத்தையும் எடுத்துத்தாடி, இல்லையென்றால் உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.