Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிஸாருக்குத் தெரியும் நல்லூர் பிரதேச சபைச் செயலர் சுட்டிக்காட்டு Share யாழ்ப்­பா­ணம், நல்­லூர் பகு­தி­யில் கஞ்சா விற்­ப­வர்­க­ளை­யும், வாளு­டன் நட­மா­டு­ப­வர்­க­ளை­யும் பொலி­ஸா­ருக்கு நன்கு தெரி­யும். அவர்­களே அதைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம். அதை விடுத்து 50 குழுக்­கள் அமைத்­தா­லும் அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. இவ்­வாறு நல்­லூர் பிர­தேச சபைச் செய­லர் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணத்­தின் சிவில் நிலமை தொடர்­பான கூட்­டம் யாழ். மாவட்டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் த…

    • 7 replies
    • 697 views
  2. கே.பி. க்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு இலங்கையை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/02/05/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88

  3. புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளனர்: சரத் பொன்சேகா. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்த விகாரையில் மல்வத்த மகாநாயக்கர் திப்படுவவெ சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் கூறியதாவது: 150 விடுதலைப் புலி பயங்கரவாதிகள், இராணுவத்திடம் சரணடைந்து விட்டனர். இராணுவத்திடம் சரணடைந்த 6 சிறார்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலி பயங்கரவாதிகள் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளனர். ஆள் பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறையில் புலிகள் உள்ளனர். தமிழ் மக்களால் பயங்கரவாதிகள் வெறுத்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக…

  4. Posted on : Mon Jun 25 6:59:07 EEST 2007 இணைத் தலைமை நாடுகள் ஒஸ்லோவில் இன்று கூடுகின்றன இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு இன்றும் நாளையும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறவிருக்கின்றது. நோர்வேயின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை ஆகியன தொடர் பாக இன்றைய மாநாட்டில் விரிவாகவும் முன்னுரிமை கொடுத்தும் ஆராயப்படவுள்ளது. சமாதான முயற்சிகள் தொடர்பாக நாளைய மாநாட் டில் ஆராயப்படவுள்ளது. மாநாட்டின் முடிவில் அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளி யிடும் சாத்தியம் இல்லை என்றும் தீர்மானங்கள் இரு தரப்புகளுக்கும் அன…

  5. போரை அடுத்து வரும் தளபதிக்கு விட்டுச் செல்ல மாட்டேன் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2k views
  6. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியில் மாத்திரம் ஐ.தே.மு அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், குறித்த தேர்தலில் ஐ.தே.மு வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மதுரங்குளி கணமூலை பகுதிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அ.இ.ம.கா புத்தளம் …

  7. பட்டதாரிகளுக்கான நிய மனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்து மாறு தேர்தல் ஆணைக் குழு உத்தரவிட்டுள் ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது இந்த வகை ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் முடிவுறும் வரை அனைத்து அரச நியமனங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுத்தப்படு வதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 45 ஆயிரத்து 585 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூல…

    • 7 replies
    • 900 views
  8. தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், ஆனால் அதற்கு தர்க்க ரீதியில் எந்த அடிப்படையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை எனவும் இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கோஹன கூறியுள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" எனும் நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அரசின் மீது எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு, தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? என்று இவர் கேள்வி எழுப்பியுள்ளார். நமது பிரச்சினைகள் அனைத்திற்கும் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றே யோசிக்கிறோம். ஆனால் அதற்கு தர்க்க ரீதியில் எந்த அடிப்படையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளா…

    • 7 replies
    • 921 views
  9. கொழும்பு புறக்­கோட்டை மொத்த விற்­பனை நிலையம் ஒன்றில் விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த உப­யோ­கித்த தேங்காய் எண்ணெய் அடைக்­கப்­பட்­டி­ருந்த 100 பெரல்­க­ளையும் இர­சா­யனப் பொருட்­களை அடைக்கும் 25 கொள்­க­லன்­களில் நிரப்­பப்­ப­ட­வி­ருந்த தேங்காய் எண்ணெய் பெரல்­க­ளையும் நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரிகள் இன்று கைப்­பற்­றினர். தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் அந்­தப்­பி­ர­தே­சத்தை சுற்­றி­வ­ளைத்த அதி­கா­ர­சபை அதி­கா­ரிகள் தேடுதல் நட­வ­டிக்­கையின் பின்னர் இந்த சட்­ட­வி­ரோத வியா­பார நட­வ­டிக்­கையை கண்­டு­பி­டித்­தனர். பாவித்த தேங்காய் எண்­ணெய், நுகர்­வோரின் பாவ­னைக்கு வழங்­காமல், வேறு பாவ­னைக்கே விற்­கப்­ப­டு­வ­தாக வர்த்­தக நிலை­யத்தின் உரி­மை­யாளர் அ…

  10. வெளினாடுகளில் புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்தந்த நாடுகலால் மேர்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனால் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுவருவதாக சிங்கல பிரதமர் ஜயரட்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுவிற்சலாந்தில் புலி செயற்பாட்டாலர்களை பிடித்ததும், கனடாவில் சொத்துக்களை முடக்கியதும் ஓர் மைல் கல் என கூறியுள்ளார் ஜயரட்னா விடுதலைச்செயற்பாட்டாலர்களை கைது செய்வதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தினை ஒடுக்க முடியாது என்பதனை பிரதமர் அல்லது மஹிந்த வெளினாடுகளிற்கு வரும் போதுதான் உணரமுடியும். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95…

  11. ஈழத்தில் ஜனநாயகம் தளைத்தோங்குகிறது என்பதைக் காட்டுவதாகவே அங்கு இடம்பெறும் உருவப் பொம்மைகள் எரிப்புப் போராட்டங்கள் காட்டி நிற்கின்றன. ஆனால் தலைவர்களின் உருவப் பொம்மைகளை எரிக்கும் செயல்கள் மக்களின் எழுச்சியால் இடம்பெறவில்லை. என லங்காசிறி வானொலியின் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்வைத்து அரங்கேற்றப்படும் ஒரு நாடகம் இந்த உட்கட்சிப் போட்டி என்பதை தெளிவாகக் காண்கின்றார்கள். மாறாக தமிழினம் தனது துன்பங்களிலிருந்து சிறிதாவது மீளக்கிடைத்துள்ள சூழ்நிலையைக் குழப்புவதற்காக உணர்ச்சி அரசியலை சிலர் முன்னெடுக்கின்றனர். யாழ் தேர்தல் மாவட்டப் பிரதிந…

    • 7 replies
    • 821 views
  12. ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நீக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியிலில் சேர்க்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யுனிசெப்புடன் இணைந்து சிறுவர் போராளிகளை விடுவித்ததமையை அடுத்து அக்கட…

  13. ஜே.வி.பி. யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவும் அக்கட்சியின் உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரனும் 10 நாட்கள் விஜயமாக கனடா சென்றுள்ளனர். கனடா நோக்கி புறப்பட்ட இவர்கள் இருவரும் அங்கு தங்கியிருக்கும் நாட்களில் இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக தமிழ், சிங்கள மாநாடொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், கனடாவிலுள்ள ஜே.வி.பி.யின் கிளைக் காரியாலய அங்கத்தவர்களையும் இந்த விஜயத்தின் போது ஜே.வி.பி. எம்.பி.க்கள் இருவரும் சந்தித்து பேசவிருக்கின்றனராம். ஏற்கனவே கனேடிய தமிழ் மக்கள் கொதித்துப்போய்யுள்ள இன்நிலையில் ,JVP உறுப்பினர்கள் தர்மடி வாங்காமல் நாடுதிரும்புவது கடினம். http…

  14. யாழ்.குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் ஈடுபட தடை!- டக்ளஸின் அதிரடி அரசியல் யாழ்.குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட இன்று ஏப்ரல் 1ம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக, கடற்றொழிலாளர்களைப் பழி தீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் அமெரிக்க ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்த்து யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதன் போது கடற்றொழில் சமூகங்கள் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தமையே இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு த…

    • 7 replies
    • 1.2k views
  15. ஈழப்போர்-4ல் இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களை அழிக்கக்கூடிய எந்தவொரு ஆயுதமும் அளிக்காது என்று தமிழக மக்கள் கொடுத்த அழுத்தத்தினால் இந்திய அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், மறைமுகமாய் ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திற்கு இந்திய கொடுத்துள்ளதை எ.டி.டி.வி.யின் இராணுவ செய்தியாளர் நிட்டின் கோகுலே தனது புத்தகத்தில் தெரிவிக்கிறார். உதாரணமாய், இந்தியா ஐந்து மீ-17 ரக உலங்கு வானூர்தியை கொடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராய் பயன்படுத்தப்பட்டது. உயர்ரக ரேடார் பொறுத்தப்பட்ட இந்தியாவின் தயாரிப்பான டோனியர் விமானத்தில் கடல் மேல் உயரே பறந்து திறமை வாய்ந்த ரேடார் இயக்குபவரை வைத்து விடுதலைப்புலிகள் பயன்படுத்திவந்த மிதக்கும் ஆயுத கிங்குகளை காட்டி கொடுக்கப்பட்டது. …

    • 7 replies
    • 1.4k views
  16. உலகம் முழுவதும் சிதறியுள்ள தமிழ் அகதிகள்:களியாட்டங்களில் புலம்பெயர் அமைப்புக்கள் புலிகள் இயக்கத்தில் போராளிகளாகவிருந்தவர்களும் வன்னியில் இறுதிக்கட்டத்தில் முடக்கப்பட்டுத் தப்பியவர்களும் இன்று உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அகதிகளாக சிதைக்கப்பட்டுள்ளனர். கடந்து ஐந்து வருடங்களாக எப்போதும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் நாளாந்தம் மரணத்துள் வாழ்கின்றனர். புலிகளின் முக்கிய போராளிகள் உட்படப் பலரின் இந்த அவலத்திற்குப் பணக்காரப் புலம்பெயர் அமைப்புக்கள் எந்த உதவியையும் மேற்கொள்வதில்லை. ஆபிரிக்க நாடுகளான பெனின், தன்சானியா, ரொகோ, தென்னாபிரிக்கா போன்றவற்றிலும் கிழக்காசிய நாடுகளிலும் இந்தியாவிலும் அனாதைகளாக குழந்தைகளுடன் சிதறுண்டு சிதைக்கப்பட்டுள்ள இந்த …

  17. இலங்கையில் சீநாவின் ஆதிக்கம் பற்றி சி என் என் இல் இன்று வந்த சிறப்புக் கட்டுரை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீனாவின் முதலீடுகள் பற்றி இவ் வூடகம் சிறப்புக்கட்டுரை ஒன்றை வரைந்திருக்கிறது. https://edition.cnn.com/2018/02/03/asia/china-sri-lanka-string-of-pearls-intl/index.html இந்தியப் பெருங்கடலை எதிர்கொண்ட அதன் தென் கரையோரத்தில் ஒரு துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சி மேற்கொண்டபோது, அது சீனாவுக்கு அல்ல, மாறாக அதன் அயலாரை இந்தியாவிற்கு கொண்டு சென்றது. பின்னர், பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊர் துறைமுகத்தை மாற்றுவதற்கு அவசியமான நிதி தேவை என்றும் திட்டத்தின் உதவியுடன் இந்திய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டில…

  18. சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை அமெரிக்கா இடைநிறுத்தியது. சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை இடை நிறுவத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிறீலங்காவிற்கான மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலர் றிச்சட் ஏ பௌச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் நிகழும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் காரணமாக இவ் நிதியுதவியை வழங்கமுடியாது உள்ளதால் இதனை இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் விமான சேவைகளின் இடைநிறுத்தம், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் குறைவும், வெளிநாட்டு உதவிகள் இடைநிறுத்தப்படுவதும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு எனத் தெரிவித்தார். …

    • 7 replies
    • 1.9k views
  19. பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கேள்விகளுக்கு இனிமேல் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  20. Started by akootha,

    காணி, பொலிஸ் வழங்க வேண்டும்- பசில் _ புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நான் சேவையாற்றினேன். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவருக்கு மருந்துவ வசதிகளை செய்துகொடுத்து உபசரித்தேன். அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesar...asp?key_c=36316

  21. அமைச்சர்களின் மலசல கூடங்களை மாதிரியேனும் தமிழ் மக்களின் வீடுகள் இல்லை அநுர குமார திசாநாயக்க:- அரசாங்கத்தின் அமைச்சர்கள் கட்டியிருக்கும் மலசல கூடங்கள் மாதிரியேனும் கூட தமிழ் மக்களின் வீடுகள் இல்லை என ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். இன்று புதன் கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்கமும் நாட்டின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் அமைச்சர்களின் மலசலங்கள் கூட மிக தரமாக காணப்படுகிறது சிலரின் மலசல கூடங்களுக்கு ஏசி கூட பொருத்தி இருக்கிறார்கள்,…

  22. டி சேரம் வீதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. - டயலொக் குறுநகல் செய்தி

  23. மன்னார் - புத்தளம் வீதியை திறந்து தாருங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமைத்துத் தாருங்கள்; இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் போராட்டம் மேற்கொள்வோம் - ரிஷாத் பதியுதீன் 19 Feb, 2026 | 07:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 100 வருடங்கள் பழைமை வாய்ந்த மன்னார் புத்தளம் வீதியை திறந்து தாருங்கள் அல்லது அதற்கு மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமைத்துத் தாருங்கள். இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் மேற்கொள்வோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத…

  24. ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் நிலைப்பாட்டை இனியும் மவுனமாகப் பார்க்க முடியாது! – டெசோ — 09/03/2013 at 5:42 pm ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருவது கவலை தருவதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினைத் தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளது என்றும் தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான “டெசோ” தெரிவித்துள்ளது. டெசோ அமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: டெல்லி கருத்தரங்கு பின்னடைவு அல்ல 7.3.2013 அன்று புதுதில்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் திட்டமிட்டு எழுதி வருகின்ற…

    • 7 replies
    • 531 views
  25. அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது- டக்ளஸ் அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டும் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியுமே வந்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையில் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.