Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாவீரர் நாளை முன்னிட்டு இராணுவம் குவிப்பு! படையினரின் தடைகளை ஏற்க மாட்டோம்! – ரதன் 'தமிழினத்திற்காகத் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். அவர்களை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழரினதும் கடமை. கார்த்திகை 27 இல் இதைத் தடுப்பதற்கு வன்னியில் உள்ள இராணுவத்தினருக்கு எந்த அருகதையும் கிடையாது.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை பிரதித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான எம்.எம்.ரதன் தெரிவித்தார். மாவீரர் நாள் நெருங்குவதையடுத்து வன்னியில் படையினர் கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இம்முறை மாவீரர் நாளன்றே கார்த்திகை விளக்கீடும் கொண்டாடப்படவுள்ளது. மாவீரர் நாளும், கார்த்த…

  2. அவசரமான பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றைரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திவிட்டு உடனடியாகவே புதுடில்லி திரும்பியுள்ளனர். menan வன்னியின் தற்போதைய போர் நிலை தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களுடைய பராமரிப்பு தொடர்பாகவுமே இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாகப் பேசப்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாகத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. புதுடில்லியில் இருந்து இந்தியாவின் சிறப்பு வானூர்தி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை வந்தடைந்த இந்த இருவரு…

  3. வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்கு ஏமாற்றமளிக்கிறது, ஆனால் இது புதிதல்ல. அப்பாவி மக்களின் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளைப் பெறுவதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதே உத்தியை அவர்கள் கையாண்டுள்ளனர். இப்போதும் அதே உத்தியைத் தான் கையாள்கின்றனர். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இப்போது அங்கு புலிகள் இல்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு …

  4. பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முன்னாள் போராளிகள் கூறுகிறார்கள் கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஸ்ரீதரன் அவர்கள், மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆடைத்தொழிற்சாலை பணிகளுக்காக அரசாங்கத்தினால் பயிற்சி வழங்கப்பட்டு, கொழும்பில் பணிக்கு சேர்க்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளே தமது பெற்றோரின் ஊடாக இது குறித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார…

  5. சனிக்கிழமை , அக்டோபர் 30, 2010 யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக்கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் இவ்வாறு டக்ளஸ்ஆலோசனை கூறியுள்ளார். நேற்று பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் இவ்வாறு கூறியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும் என்பதை இங்கு சுட்டிக் காட்டிய டக்ளஸ் அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளி விடாமல் எமது பண்பாட்டு கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமாம். பல்கலைக்கழக மாணவர்களின் கடத்தல்கள் மற்றும் வளாகத்திற்க…

  6. http://youtu.be/kCA-za4FfJ4 .Commuters and railway staff teamed up to free a man by rocking a train carriage to free his leg after he became trapped between the platform and a carriage on Wednesday morning. The man was boarding a rush hour train at Stirling station, 9km northwest of Perth, Western Australia, at 8.50am when he slipped and one leg became wedged in the gap. Quick-thinking passengers and staff saved the man leg's, as it was being squeezed by the 10,000-tonne of train, by collectively rocking the carriage. Read more: http://www.dailymail.co.uk/news/article-2717511/Train-commuters-managed-free-man-leg-stuck-to.html#ixzz39bZOD9U1 அவுஸ் கள உறவுகள் பெரு…

  7. யாழ் கோட்டை புனரமைப்பு தற்போது நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுகிறது. thx http://newjaffna.com

  8. சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவற்கு சிங்கப்பூர் சட்டங்களை பயன்படுத்த திட்டம் - ஜனாதிபதி By RAJEEBAN 07 JAN, 2023 | 04:04 PM சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் பத்திரிகைகள் இலத்…

  9. [Wednesday April 04 2007 07:59:52 AM GMT] [uthayan.com] பிராந்தியம் முழுவதுக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான பயங்கரவாத எதிர்ப்புத் தந்திரோபாயத்தில், கூட்டாகச்செயற்பட முன்வருமாறு சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. புதுடில்லியில் நேற்று ஆரம்பமாகிய சார்க் நாடுகளின் தலைவர்களது உச்சிமாநாட்டில் உரைநிகழ்த்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தார். புதுடில்லியில் இருதினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூட்டான், மாலைதீவு ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் எட்டாவது நாடாக சார்க் அமைப்பில் சேர்ந்து கொண்ட ஆப்கானிஸ்தானின் அதிபரும் இந்த மாநா…

  10. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் நெஞ்சுவி காரணமாக கொழும்பிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இது பாரதூரமான ஒன்றல்ல என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளையில், அஸ்கிரிய பீடாதிபதியின் மரணத்தையடுத்து இவ்வருட புத்தாண்டு நிகழ்வுகள் எதிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.malarum.com/article/tam/2015/04/14/9604/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-.html#stha…

    • 7 replies
    • 1k views
  11. (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் வீடமைப்பு திட்டத்தில் காட்டுகின்ற செயற்பாட்டை கலாசார நிதியத்திலும் தமிழ் மக்கள் திருப்தியடையும்வகையில் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டிருந்த மத்திய கலாசார நிதியம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாடு பல்லின மக்கள் வாழும் நாடு என்பதால் பல கலாசாரங்களை பின்பற்றக்கூடியவர்கள் இருக்கின்றனர். அதனால் நாட்டில் இர…

    • 7 replies
    • 1.1k views
  12. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு! குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வடக்குமாகாண ஆளுனர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் ,பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிர…

  13. காட்டு பலம் காட்டி சம்பூரை பிடித்தவர்கள் வீரியங்கள் தாம் பேசி விரைந்தனர் வன்னி நோக்கி காரியங்கள் கைமீறி போகுதென்றே - சம்பூரை விட்டு பிரிகின்றார்; வீரியங்கள் என்னாச்சு அடர்ந்த கானகத்தின் எல்லையோர கிராமத்தின் ஒரு மாலை பொழுதில் இளைஞ்சன் ஒருவன் அங்கிருந்த குடிசை நோக்கி வருகிறான். பசி வந்தால் பத்தும் பறந்துபோவும் என்பார்களே அதனால் தானவோ என்னவோ அங்கிருந்த மூதாட்டியிடம் உணவு கேட்கின்றான். அடுக்களைக்கு செல்கிறால் பாட்டி, அங்கேயோ அனைத்தும் கழுவி கவிழ்திருக்கிறது மெல்ல திரும்பியவள், திருப்பி அனுப்பாமல், தின்பதற்க்கு சில பழம் கொடுத்து, சிறிது காத்திரு தம்பி, சூடான உணவை சுவையுடன் தருகிறேன் என்றே அகன்றாள் அவ்விடம் விட்டு அவன் பதில் மொழி கேளாமல். காத்திருந்தான் இளைஞன்…

  14. நல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளா…

  15. மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று புதுடெல்லி செல்லவுள்ள நிலையில், இந்தியாவின் நிலையை நாடிபிடித்துப் பார்க்க இந்தப் பயணத்தை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய - சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று பிற்பகல் புதுடெல்லி செல்கிறார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தைச் சந்தித்துப் பேசவுள்ள அவர், வரும் புதன்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்ப்புகளின் மூலம் இந்தியாவின் நிலையை நாடி பிடித்துப் ப…

  16. யாழ் கோட்டைப் பகுதியில் உல்லாசமாக இருந்த இளம் ஜோடியினர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவில் வந்த சுவிஸ் நாட்டுப் பிரஜைகளான இருவரும், யாழ் கோட்டைப் பகுதியில் அரை நிர்வாண கோணத்தில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது இடத்தில் அநாகரியமான முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த இருவரும் கணவன்-மனைவி எனக் குறிப்பிடுகின்ற வேளை அதனை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இவர்களிடம் இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார். http://goldtamil.com/?p=2710

    • 7 replies
    • 688 views
  17. கொழும்பு வந்தார் தமிழிசை! - சிறிதரன்,சிறிநேசன் வரவேற்பு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவி வைத்திய கலாநிதி தமிழிசை சௌந்தர்ராஜன், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டு, இன்று காலை கொழும்பு வந்தடைந்தார். அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிவஞானம் சிறிதரன், ஞா.சிறிநேசன் ஆகியோர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர். தமிழிசை தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/listAllNews.php?newsID=185784&category=TamilNews&language=tamil

  18. மாதாந்தம், ஏழு பில்லியன் டொலர்... நட்டத்தை எதிர்கொள்ளும், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்! எரிபொருளுக்கான செலவுக்கு மேலதிகமாக மாதாந்தம் ஏழு பில்லியன் டொலர் நட்டத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விமானத்திற்கான எரிபொருளை வழங்காததாலும், அந்த எரிபொருளை இந்தியாவிடமிருந்து பெற வேண்டியமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா செல்லும் விமானக் குழுவினருக்கு தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்தல், விமானம் தரையிறக்கல் மற்றும் புறப்பாட்டுக்காகவும் செலவு ஏற்படுகின்றது. ஒரு மாதத்திற்கு 25 முதல் 30 விமானங்கள் இந்தியாவிற்கு செல்வதாகவும் ஒரு நாளைக்கு ஐந்தரை லட்சம் லீட்டர் எரிபொருள் தேவை …

    • 7 replies
    • 683 views
  19. தமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்!! தமிழ் மக்­கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்­ப­ட­வில்லை என்­றால் 6 லட்­சத்து 20 ஆயி­ரம் தமிழ் மக்­க­ளும் வெளி­நாடு சென்­று­வி­டும் நிலை ஏற்­ப­டும் என்று தெரி­வித்­தார் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன். நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வில் நேற்று நடை­பெற்ற உற்­பத்­திப் பொருள்­க­ளின் கண்­காட்­சி­யும் விற்­ப­னை­யும் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு…

  20. (ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் -விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர். இம்முறை தேர்தலில் தமிழ் -முஸ்லிம் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தி எனவும் தெரிவித்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தல்களை போல் அல்லாது பல புதிய கட்சிகள் பிரதான கட்சிகள் என பலரது பெயர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள ந…

  21. தமது இளமைக் காலத்தை கட்சிக்காக தியாகம் செய்ததனை நினைத்து மனம் வேதனையடைவதாக அண்மையில் கட்சி அங்கத்துவம் ரத்து செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். “தொழுநோயாளியைப் போன்றதொரு நிலைமை கட்சியில் எனக்கு ஏன் ஏற்படுத்தப்பட்டது” என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “நான் சோசலிச கலைச் சங்கத்தில் அங்கம் வகித்தேன், சோசலிச பிக்குகள் முன்னணியை உருவாக்க அரும்பாடுபட்டேன் எனினும் இவற்றிலிருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளேன்” அவர் குறிப்பிட்டுள்ளார். எனது கட்சி அங்கத்தினர்களே எனக்கு எதிராக சூழ்ச்ச…

  22. இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்! இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார். உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும், அமெரிக்கத் தொழில்களை ஊக்குவிப்பதுமே இந்தப் புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் என்ற…

  23. வீரகேசரி நாளேடு 8/27/2008 8:09:38 PM - கடற்படையினரின் தாக்குதல்களையடுத்து தப்பிச் செல்லும் போதே புலிகளின் விமானம் இரு குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளது. விமானத் தாக்குதலில் 10 கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானம் ஒரு முறையே தாக்குதல் நடத்தியது. இதன் போது குறித்த விமானத்திலிருந்து இரு குண்டுகள் படைத்தளத்தை நோக்கி வீசப்பட்டுள்ளன. அவ்விரு குண்டுகளில் ஒன்று குறித்த தளத்தின் ஓதுக்குபுறமொன்றில் வீழந்து வெடித்தமையினாலேயே 10 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். திருகோணமலை கடற்படை தளம் மீதான புலிகளின் விமானத் தாக்குதல் குறித்து இர…

    • 7 replies
    • 2.9k views
  24. இராணுவத்தின் யாழ் மாவட்டத் தளபதியான மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்கவை யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் இன்றைய தினம் சந்தித்துள்ளார். யாழ் ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார் http://www.eelamweb.com

    • 7 replies
    • 774 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.