Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : 2008-03-16 அமெரிக்கா மீது சீறும் இலங்கை உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான். அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப் பாய்கின்றது கொழும்பு அரசு. உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது இலங்கை அரச நிர்வாகம். இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா. இலங்கை நிலைவரம் பற்றிய அமெ…

  2. ஒருமைப்பாட்டையும் பெரிதும் மதிப்பதாக சீனா அறிவிப்பு இலங்கையின் ஏனைய துறைமுகங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பிற்கும் இலங்கைக் கடற்படையே பொறுப்பாக இருக்கும் என்பதை சீனா இன்று தெளிவுபடுத்தியிருக்கிறது. 'இலங்கையின் சுயாதிபத்தியத்தையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் சீனா பெரிதும் மதிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இலங்கை அரசாங்கத்தினதும், அதன் கடற்படையினதும் கைகளிலேயே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு முற்றுமுழுதாக இருக்கும். இந்தத் துறைமுகத்தின் கட்டுப்பாடு இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பிலிருந்து எந்தவகையிலும் வேறுபட்டதாக இருக்காது' என்று கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் இன்று வெளியிட்டிருக்க…

    • 6 replies
    • 736 views
  3. இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காகவும், அதனைத் தொட…

    • 6 replies
    • 841 views
  4. ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ள இலங்கை மில்லியன் கணக்கில் செலவிட தீர்மானம் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை சமாளிக்க, மில்லியன் கணக்கான ரூபா செலவில் பொது உறவு முகவர் அமைப்புகளை பணிக்கு அமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு உதவ, நிபுணர் குழு மற்றும் பொதுஉறவு முகவர் அமைப்புகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை இலங்கை வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம உறுதிப்படுத்தியுள்ளார். ஜெனிவாவில் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்…

  5. சுன்னாகத்தில் உளவுத்துறை பொலிஸாரை தாக்கியோரை அடையாளம் கண்டது பொலிஸ் ; விரைவில் கைதுசெய்யப்படுவர் (எம்.எப்.எம்.பஸீர்) யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர். தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நலிந்த ஜயவர்தனவின் ஆலோசனைக்கு அமைய அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வுப் பிரிவின் உளவுத் துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவின் உதவியுடன், விசாரணைகளை முன்னெடுத்த 5 சிறப்புக் குழுக்களே மேற்படி சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். வி…

    • 6 replies
    • 757 views
  6. நெல்லையில் இயக்குநர் சீமான் கைது திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த இயக்குநர் சீமானை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3819

  7. வீரகேசரி நாளேடு - நாங்கள் இலங்கையில் நடைபெறும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர்நிறுத்தம் வேண்டுமென கடந்த ஆறுமாத காலமாக வலியுறுத்தி வருகிறோம். எனினும் இலங்கை அரசு இதனை கவனத்தில் கொள்ளவில்லை. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். எமது குரலை மதித்து வெளிநாட்டு அரசுகள், ஐ.நா. சபை மூலமாக போரை நிறுத்துமாறு இலங்கைக்கு சொல்லி வருகின்றன. அதைப்போலவே, நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாகவும் பொதுவாக இலங்கை தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அனுதாபம் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர் "இப்பிரச்சினைக்கு போர் தீர்வல்ல, பேச்சு வார்த்தைதான் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும். என…

  8. ஒன்ராறியோ பாராளுமன்ற தமிழினப்படுகொலை சட்ட வரைவு பற்றி சுரேன் ராகவன் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்குத் தயாராகவிருக்கும், உறுப்பினர் விஜே தணிகாசலம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக் கல்வி தொடர்பான சட்ட வரைவு பற்றி, இலங்கைப் பாராளுமன்றத்தில் நியமன பா.உ. சுரேன் ராகவன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியையும் அருவருப்பையும் ஏற்படுத்திவருவதாகக் கூறப்படும் இப் பேச்சு பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இவ்வுரை குறித்து பா.உ. மனோ கணேசன் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசும்போது “இவ்வரசாங்கம் நல்லிணக்கம் தொடர்ப…

  9. லண்டனில் கடந்தமாதம் 20ம் நாள் இந்திய – சிறிலங்கா அணிகளுக்கு இடையில் நடந்த துடுப்பாட்டப் போட்டியின் போது, மைதானத்துக்குள் நுழைந்து சிறிலங்காவுக்கு எதிரான போராட்டத்தை நடத்திய எட்டுத் தமிழர்களும் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். கடிப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட எட்டுப் பேரில், ஏழு பேரும் செப்ரெம்பர் மாதம் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, எந்தவொரு தேசிய, அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் செல்லக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மைதானத்துக்கு வெளியே கார் ஒன்றின் மீது கல் வீசியதாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் மீதான விசாரணை வரும் ஜுலை 23ம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது. விசாரணையின் போது, தனது தந்தையை சிறிலங்காப் படையினர் க…

    • 6 replies
    • 815 views
  10. -எஸ்.ரவீந்திரன் களுவாஞ்சிக்குடி, களுதாவளை கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை, கரைவலை மீன்பிடி ஊடாக நங்கூரப்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான சூரை மீன்கள் பிடிபட்டன. பிடிபட்ட மீன்களுடன் மீனவர்கள் சந்தோஷமாக காணப்படுவதை படங்களில் காணலாம். http://tamil.dailymirror.lk/--main/75749-2013-07-20-09-31-27.html

  11. மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும்என பிரேரித்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பிர்னர் கைது 18 அக்டோபர் 2013 பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வளர்களால் விசாரணைக்கு உட்பட்டுள்ளார். வடக்க்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பலத்த சர்ச்சசை ஏற்பட்டு உள்ளதுடன் தீர்மானத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை வலையத்துள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இந்த தீர்மானத்தின் எதிரொலியாக கிளிநொச்சி கரச்சி பிரதேச சபையும் நேற்று (17.10.13) மற்றயதொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அத்தீர்மானத்தில் வடக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள…

    • 6 replies
    • 976 views
  12. அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை பதவி நீக்­கி­விட்டு ச.தொ.ச. விவ­கா­ரத்தை விசா­ரணை செய்­யுங்கள் பொது­பல சேனா உள்­ளிட்ட அமைப்­புக்கள் கோரிக்கை (க.கம­ல­நாதன்) அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து போதைப்­பொ­ருள் மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்றால் அதன் பின்­பு­லத்தில் மிகப்­பெ­ரிய அர­சியல் சக்தி உள்­ளது என்­பதே வெளிப்­ப­டை­யா­கின்­றது. எனவே அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை பதவி விலக்­கி­விட்டு ச.தொ.ச. நிறு­வ­னத்­திற்கு சீனி ஏற்றிச் சென்ற வாக­னத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்ட போதைப்­பொ­ருள் குறித்து விசா­ரணை நடத்­துங்கள் என சிங்கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா அமைப்பின…

    • 6 replies
    • 437 views
  13. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்! [ வெள்ளிக்கிழமை, 21 மே 2010, 07:01.30 பி.ப | இன்போ தமிழ் ] http://www.infotamil.ch/ta/view.php?2bEEQMe0dEgm40ecKA0W4a4nd4ecd3cYJ3dc2Coc2b424OS3e220Mq20 வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மற்றும், தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் மக்களை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நேரில் சென்று பார்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இறுதிக் கட்டப் போரின்போது சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து உயிரோடு தப்பி வந்து, வதை முகாம்களில் அடைக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்ட அம் மக்களை, அந்த மக்களின்…

    • 6 replies
    • 962 views
  14. (2 ஆம் இணைப்பு) திருமலையில் தொடரும் முப்படைத் தாக்குதல்: 13 பேர் படுகொலை [புதன்கிழமை, 26 ஏப்ரல் 2006, 08:58 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் இன்று புதன்கிழமையும் சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாள் தாக்குதல்களில் மொத்தம் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூதூர் கிழக்குப் பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் விமானப் படையினரின் கிபீர் - மிக் 29 ரக விமானங்கள், குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றன. சுங்கன்குழியையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. திருமலை மூதூர் கிழக்கில் …

  15. அரசுடன் பேசுவதில் இரகசியம் வெளியிடப்படமாட்டாது என்கிறார் சுமந்திரன் எம் பி [sunday, 2011-07-24 22:30:07] லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்க அங்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் காணொளி இணைப்பு.. http://youtu.be/_eRQbrnWWVo http://youtu.be/XOpdbpUrsBs http://youtu.be/LWTP20OSgRU http://youtu.be/ZHS2K6Qx10U http://www.seithy.com/breifNews.php?newsID=47091&category=TamilNews&language=tamil

    • 6 replies
    • 911 views
  16. மோட்டார் வாகனத் திணைக்களத்தில் குவிந்துள்ள அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். நமது நாட்டில் அரச வருமானம் குறித்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசாங்கத்தை அன்றாடம் நடத்தத் தேவையான பணத்தைச் சேகரிக்க முடியவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை அச்சிட முடியாது எனவும் அமைச்சர் கூறினார். சாரதி அனுமதிப் பத்திரங்கள் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அரச நிறுவனங்…

      • Like
      • Haha
    • 6 replies
    • 497 views
  17. வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியன் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எதிர்த்துப் போராடி மடிந்தவராவார்.இவரின் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து உலகில் வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளமை இவரின் வீரத்திற்கு சான்றாகும்.இந்நிலையில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது.வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந…

  18. 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று (25) நடைபெற்ற திசைமுகப்படுத்தல் செயலமர்வில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார். “எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன்.. அப்போது சொன்னார்கள் மறுபுறம் போய் உட்காருங்க. எந்த பிரச்சனையும் இல்லை டொக்டர், நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் அமருங்கள் என்று. பிறகு நாம் முன்னே சென்று அமர்ந்தோம். எமக்கு கெம்பஸ் சென்று பழக்கம்.. கையை உயர்த்தி பாராளுமன்றத்துக்கு வரவில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் உட்காரலாம் என்று நினைத்தேன். அப்போது நாலு பேர் வந்து என்னுடன்…

  19. ஆட்டக்காரி, மொட்டைக் கறுப்பனுக்கு நிர்ணய விலை! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆட்டக்காரி மற்றும் மொட்டைக்கறுப்பன் ஆகிய நெல் வகைகளிலிருந்து பெறப்படும் நாட்டு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 125 ரூபாயினை நிர்ணயிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இரண்டு நெல்வகைகளிலும் பெறப்படும் தீட்டுப்பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 115 ரூபாய் நிர்ணயிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம், அரிசி ஆலை உரிமையாளர்கள் இணைந்து கலந்துரையாடியதன் பின்னர் இந்தக் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க இண…

  20. இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக எதிர்வரும் 14ம் திகதி செவ்வாய்கிழமை அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனைப் புறக்கணிக்கப் போவதாக மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயா நேற்று அறிவித்திருக்கும் அதே சமயம், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க.வாபஸ் பெற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இந்திய மத்திய அரசின் வலிமையான பங்காளியாக தி.மு.க. உள்ளது. தி.மு.க தனது ஆதரவை வாபஸ் பெற்றால் இலங்கைத் தமிழர் தொடர்பாக மத்திய அரசு துரிதமாக செயற்படும். இலங்கைத் தமிழர் மீது உண்மையான கரிசனை இருக்குமானால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத…

    • 6 replies
    • 1.5k views
  21. இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்த சுவீடன் Posted by Renu on Friday, May 1, 2009, 18:10 | 50 Views | T இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கத்தினால் சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆரம்பத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு விஸா வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள போதிலும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் பில்ட் வி…

  22. இந்­தி­யத் தூத­ரக அதி­கா­ரி­கள் ஊடக சுதந்­தி­ரத்­தில் தலை­யீடு - நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் நேற்­றுக் காட்­டம் ஊடக சுதந்­தி­ரத்­தில் இன்று இந்­தி­யத் தூத­ரக அதி­கா­ரி­கள் தலை­யி­டும் ஓர் அவல நிலை யாழ்ப்­பா­ணத்­தில் ஏற்­பட்­டுள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ், கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈஸ்­வ­ர­பா­தம் சர­வ­ண­ப­வன். ‘‘இந்­தி­யத்­து­ணை­தூ­த­ர­கம் மிக மோச­மாக இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்­தி­யா­விற்கு எதி­ரா­ன­தாக எந்­தக் கருத்­தும் எமது பத்­தி­ரி­கை­யில் வரக்­கூ­டாது என்­ப­தாக அவர்­கள் செயற்­ப­டு­கி­றார்­கள். தமது தூத­ர­கத்­திற்­குச் செல்­ப­வர்…

    • 6 replies
    • 621 views
  23. ’விவரங்களை வெளியிடுமாறு உத்தரவிடுவேன்’ -எஸ்.நிதர்ஷன் இறுதி யுத்தம் மற்றும் இதுவரை காலமும், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடப்போவதாகத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்று …

    • 6 replies
    • 724 views
  24. தமிழரை தெரிவு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் போராட்டத்தில் குதிப்பு! கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனையில் ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் பள்ளிவாசலுக்க முன்னால் கூடிய மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள். பல்வேறு கோஷங்களை எழுப்பியும், பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகர சபையின…

  25. இலங்கையில் தமிழீழம் அமைதல் தொடர்பான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. கூறுவதை ஆதரிக்க தி.மு.க.வுடன் கூட்டுச்சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் புனர்வாழ்வுக்கு உதவுவதுமே காங்கிரஸின் முன்னுரிமை நடவடிக்கைகளாகும் என அவர் கூறினார். தமிழீழ ஆதரவு நிறுவனத்துக்கு புத்துயிரளிக்கும் தி.மு.க.வின் செயல் அதன் காங்கிரஸுடனான உறவைப் பாதிக்குமா எனக் கேட்டபோது, வாசன் நேரடியாகப் பதில் கூறாது காங்கிரஸ் இலங்கைத் தமிழர்களுக்கு ஆகக் கூடியளவில் உதவியது எனவும் மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் தீர்மானத்தை ஆதரித்தது எனவும் கூறினார். http://ww…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.