ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
13 வருடங்களின் பின்னர் பிரிட்டிஷ் எயார்வேஸ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணத்தினால் கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கைக்கான விமான சேவையினை பிரிட்டிஷ் எயார்வேஸ் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/63954-13--.html
-
- 6 replies
- 605 views
-
-
அந்த இளைஞன் அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த ஒடுகலான நடைபாதையைக் கடந்து எதிரே இருந்த அறைக்குள் அவன் இழுத்துச் செல்லப்பட்டுதும் அறைக்கதவு தாழிடப்படுகிறது. அவன் எதிர்பார்க்காத கணமே அவன் முகத்தில் குத்து விழுகின்றது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி கன்னத்தில் பாய்கிறது. அவன் கொண்டு வந்திருந்த பிரயாணப்பை கவிழ்த்துக் கொட்டப்படுகிறது. அடே ஊரு எது? ‐ இவனை இழுத்து வந்தவன் கேட்கிறான். மட்டக்களப்பு என்று பதில் சொல்வதற்குள் இரண்டாமவனிடமிருந்து கேள்வி வருகிறது. அது சிங்களத்தில் ஒயா கொட்டி னேத? (நீ புலி தானே?) இவன் இல்லை சேர் என்று தொடங்கி என்னை ஒன்றும் செய்து போடாதையுங்கோ என்று கெஞ்சினான். இவனுடைய கெஞ்சல்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடைக்கவில்லை. பதிலாக காலால் உதை தான் …
-
- 6 replies
- 1.4k views
-
-
வன்னிப்பயங்கரங்களை தடுத்துநிறுத்துமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை நாம் எமது உரிமைகளை ஜனநாயக வழிமுறைகளில் பெற்றுக்கொள்வதற்காகப் பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இன்றைய சூழலில் வவுனியாவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அண்மைய காலமாக நடைபெற்றுவரும் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையின் முழு விபரம் வருமாறு, தேர்தல் நடந்து முடிந்த கையுடன் வவுனியாவில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் பொதுமக்களைப் பெரிதும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள…
-
- 6 replies
- 806 views
-
-
புல்மோட்டைக்கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் (விநாயகம் இளையதம்பி - மட்டக்களப்பு) மற்றும் மேஜர் நகுலன் (கந்தையா கிருஸ்ணதாய் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இம்மாவீரர்கள் நினைவுப்பாடலினைக் கேட்க இந்த இணைப்பிற்குச் செல்லவும் http://test.esnips.com/doc/c9388f95-72cc-4b78-a1fb-495bc3327591/புல்மோட்டைக்_கடலலைகள்_புலம்புவதென்ன
-
- 6 replies
- 1.2k views
-
-
கிழக்கு படையினரின் முழுக் கட்டுப்பாட்டில்; வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விவரிக்கப்படும் அமைச்சர் போகொல்லாகம சொல்கிறார் கிழக்கில் திருகோணமலை, மட்டக் களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங் கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல் லாகம தெரிவித்தார். மல்வத்தை பீடாதிபதியை நேற்றுச் சந் தித்துக் கலந்துரையாடுகையில் அவர் இப்படிக் கூறினார். கிழக்கை முழுமையாகக் கைப்பற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அதனை வெளிநாட்டுத் தூதர்களுக்கு நாளை விளக்கிக் கூற உள்ளதாகவும் அமைச் சர் மேலும் தெரிவித் தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள ஏனைய பிரதேசங்களையும் மீட்கவேண்டும் என்று மல்வத்தை மகா நாயக்கர் அமைச்சருக்கு எடுத் துரைத்தார். மாகாண சபைத்திட்டம்…
-
- 6 replies
- 2.7k views
-
-
இந்திய சுதந்திர தின நாளில் இந்தியாவை வாழ்த்துவது,சந்தோசப்படுவது ஈழத்தமிர்களுக்கு இன்றைய நிலையில் பொருந்துமா?
-
- 6 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவரான கருணாவை கொலை செய்ய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, "ஏசியன் ரிபியூன்" இணையத்தளத்தின் ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் வார இதழ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.5k views
-
-
http://naathamnews.com/?p=4532 ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு, சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொள்வதாக, ஆங்கில ஊடகமொன்றின் செய்தியினை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள செய்தியின் பின்னணி குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கிடைத்த தகவல்களை தொகுப்பாக தருகின்றோம் : சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக, 22 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் நிலை தற்போது உள்ளது. மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில், லிபியாவுக்கான வாக்களிக்கும் தகமை தற்காலியமாக நிறுத்த…
-
- 6 replies
- 2.5k views
-
-
மாங்குளத்தில் 10 வயது சிறுமி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.மாங்குளம் புதிய கொலனியில், தந்தையை இழந்து உறவினருடன் வசித்து வந்த சிறுமியே சிறிலங்கா படைச் சிப்பாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2010ம் ஆண்டு இறந்ததை அடுத்து, இவரது தாயார் மறுமணம் செய்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருகிறார். இதையடுத்து .இந்தச் சிறுமியும், அவரது 14 வயதுடைய சகோதரன் மற்றும் 9 வயது, 7 வயதுடைய இரு சகோதரிகளும் தந்தையின் சகோதரி ஒருவரின் பராமரிப்பிலேயே இருந்து வந்தனர். இவர்களை பராமரித்து வரும் அந்தப் பெண் சிறிலங்கா படையினருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்ததால், அவர…
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழில் கடத்தப்பட்ட 11 வயது மாணவி மீட்பு யாழ் நிருபர் சனிக்கிழமை , மே 8, 2010 யாழில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட மாணவி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 11 வயது மாணவி நேற்று மாலை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இன்று கடத்தப்பட்ட மாணவி மானிப்பாயில் உள்ள கைவிடப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து இராணுவத்தினர் இவரை மீட்டுள்ளனர். நவாலி விவேகானந்தா வித்தியாலய மாணவியான இவரை சைக்கிளில் வந்தவர்களே கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இவர் காணாமல் போனது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இராணுவத்தினர் மானிப்பாய் ப…
-
- 6 replies
- 596 views
-
-
26.09.2001 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சங்கர் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளும், 26.09.2006 அன்று திருகோணமலை மாவட்டம் இலுப்பைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சுரேஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு வீரவணக்கங்கள்.
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐ.நாசபையின் தலைமையில் பொது வாக்கெடுப்பு என தமிழ்நாடு அரசு முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிக்கான ஒன்று கூடலாக தமிழக மாணவர்கள் இன்று கவன்யீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னையில் தலைமை தபால் நிலையம் பாரிமுனை, முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். காலை,11.30 மணியளவில் திரண்ட மாணவர்கள். இந்திய அரசே! ஈழத்தமிழர்கள் மீது நடக்கும் திட்டமிட்ட இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரியும் இலங்கை அரசு மீது ஐ.நா முன்னிலையில் சர்வதேச சுயாதீன விசாரணை உடனே நடத்து. ஈழத்தமிழர்களின் நிலத்தை இலங்கை அரசு ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்து! ஐ.நா முன்னிலையில் பொது வாக்கெடுப்பை நடத…
-
- 6 replies
- 600 views
-
-
நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம்: இராணுவப் பேச்சாளர் [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:45 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்ள நவீன தளபாடங்களைக் கொள்ளவனவு செய்ய முயற்சிக்கிறோம் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணல்: தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது புதிய பரிமாணமாகும். நாம் மேலதிகமான நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம். அவர்களை வானிலும் தரையிலும் அழிக்க அது தேவை. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 14 விடுதலைப் புல…
-
- 6 replies
- 1.6k views
-
-
2024 ஆம் ஆண்டில் பில்லியன்கணக்கான பணத்தை நாட்டு மக்கள் வரியாக செலுத்த வேண்டும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டை விட 88100 கோடி ரூபாய் (881 பில்லியன்) மறைமுக வரியாகவும், 34,200 கோடி ரூபாய் (342 பில்லியன்) நேரடி வரியாகவும் செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது. வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெட்சிலா பெரேரா இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அரச வருமானம் “2024 வரவு செலவுத் திட்டத்தின்படி அரசாங்கம் 122,400 கோடி ரூபா (1224 பில்லியன்) கூடுதல் வருவாயை எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் மறைமுக வரிகளாகவும் 28 சதவீதம் நேரடி வரிகளாகவும் இருக்கும். 2023ஆம் ஆண்டு அரசாங்கம் …
-
- 6 replies
- 635 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் அரசியலில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழ் புலம்பெயர் சமூகத்தினால் போர்க் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை! – சிறிலங்கா அரசாங்கம் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக தமிழ் புலம்பெயர் சமூகத்தினால் நிரூபிக்க முடியவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ_லுகல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு ஆதரவாளர்கள், புலம்பெயர் தமிழர்களினால் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றப் பிரசாரங்கள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. சனல்-4 காணொளி போலியானது என அரசாங்கம் நிரூபித்துள்ளது. இந்தக் காணொளி தொடர்பில் எவ்வித பதிலும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக…
-
- 6 replies
- 1.2k views
-
-
வடக்கு, கிழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் - சிறப்புப்பயிற்சி பெற்றுத் திரும்பியுள்ளதாக எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2012, 01:05 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்நாட்டில் மூன்று முகாம்களில் சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலிகள் சிறிலங்காவுக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர்கள் வடக்கு,கிழக்கில் மறைந்திருந்து சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஐலன்ட் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. “வடக்கு,கிழக்குப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பி பிரச்சினைகளை உருவாக்குவதும், அழிவுகளை ஏற்படுத்துவதுமே…
-
- 6 replies
- 1.5k views
-
-
கூட்டமைப்பு மாற்று அணிக்கு பயப்படுகிறது. அதனால்தான் சம்பந்தர் இப்பொழுது அடிக்கடி ஐக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.அவர் ஐக்கியம் என்று கருதுவது தமிழ் வாக்காளர்கள் ஒரு கொத்தாக கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான். சுமந்திரன் தாங்கள் மாற்று அணிக்குப் பயப்படவில்லை என்று கூறுகிறார். அவர் மெய்யாகவே பயப்படுகிறார். அதனால்தான் பயம் இல்லை என்று கூறுகிறார். எனினும் அவர்கள் இல்லாத ஒன்றுக்கு பயப்படுகிறார்களா என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் மாற்று அணி என்று ஒன்று இன்னமும் பலமான ஒரு கூட்டாக மேலெழவில்லை. அது இப்பொழுதும் ஒரு நல்ல கனவாகவே காணப்படுகிறது. மாற்று அணி என்று அழைக்கப்படும் கட்சிகளுக்கிடையே இன்னமும் ஓர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்ப…
-
- 6 replies
- 972 views
-
-
சந்நிதி முருகனுக்கு காவடி, அங்கப்பிரதட்சணம், கற்பூரச் சட்டி எடுக்கத் தடை வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. இதனால் நேற்று(வியாழக்கிழமை) ஆலயத்துக்கு வருகை தந்த காவடிகள் தடுக்கப்பட்டன. தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய பெரும் திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. ஆலயத்துக்கு வருகைதரும் …
-
- 6 replies
- 660 views
-
-
வடக்கை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு நிகராக எமது பாரம்பரிய உணவுகளும் பங்களிக்க முடியும். வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (22.10.2016) நல்லூர்; சங்கிலியன் பூங்காவில் வடக்கின் பாரம்பரிய உணவுத் திருவிழா இடம்பெற்றது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரமத விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாற…
-
- 6 replies
- 493 views
-
-
திரிஸ்டி கழிப்பதற்காக காபட் வீதியில் கற்புரம் எரித்தால் 10 ஆயிரம் ரூபா தண்ட பணம் அறவிடப்படுமென்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். யாழ். மாநகர சபை மாநட்டு மண்டபத்தில் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நேற்று புதன்கிழமை மதியம் 3.00 மணிக்கு வர்த்தக சங்கத்தினருக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளிக் கிழமைகளில் வர்த்தக நிலையங்களில் திரிஸ்டி கழிப்பதற்காக கற்பூரம் எரிக்கும் போது, கற்பூரம்காபட்; வீதியில் எரிக்கப்படுகின்றது. இதனால், காபட் வீதியில் துவாரம் ஏற்பட்டு, காபட் ஊடாக தண்ணீர் சென்று காபட் சிதைவடைந்து வீதி பழுதடைந்து விடும். யாழ். …
-
- 6 replies
- 1.1k views
-
-
ஐ.நா இலங்கைக் கிளை பணியாளர்களை, மக்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் ‐ விமல் வீரவன்ச 30 June 10 03:12 pm (BST) ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளை பணியாளர்களை நாட்டு மக்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை கலைக்கும் வகையில் ஐ.நா இலங்கைக் கிளை பணியாளர்களை காரியாலயத்தை விட்டு வெளியேற முடியாத வகையில் வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நோக்கிலேயே பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழு நியமனத்தின் அடுத்த கட்டம் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகள் …
-
- 6 replies
- 619 views
-
-
முல்லைத்தீவில் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி வான்தாக்குதல். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, மாத்தளன், கேப்பாப்புலவு ஆகிய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணியளவில் பரா வெளிச்சக்குண்டுகளை ஏவி அந்த ஒளியில் குண்டுகளை மிக் - 27 ரக வானூர்திகள் வீசியுள்ளன. இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. -Puthinam-
-
- 6 replies
- 1.9k views
-
-
[size=4][/size] [size=4]தமிழ்க் கைதிகளின் மரணம் தொடர்பில் சுயாதீன விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும் என்றும் மக்கள் கண்காணிப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது என மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சிறைச்சாலை அதிகாரிகளின் கோரத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன், டெல்றொக்ஷன் ஆகியோரின் மரணம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் முறைப்பாடு செய்வதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளது.[/size] [size=4]கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் ஊடாக மேற்படி முறைப்பாட்டைச் செய்வதற்கு அந்தக் குழு முடிவெட…
-
- 6 replies
- 636 views
-
-
ஈபிடிபி தேசத்துரோகக் கும்பலுக்கும் கூட்டமைப்புக் கோமாளிகளுக்கும் மாறி மாறி வாக்குப் போட்டும் சரியான வைத்திய வசதி மற்றும் வங்கி வசதி என்று அடிப்படைவசதிகள் இன்றி 3000 மக்கள் அனலைதீவில் இந்தக் கொரோனா காலத்திலும் அவதி.
-
- 6 replies
- 809 views
-