Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு யுவதி 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்! சசிகுமார் சரணியா முல்லைத்தீவு யுவதி சசிகுமார் சரணியா 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (01-03-2020) இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 1500 மீற்றர் ஓட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சசிகுமார் ச…

  2. வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நேற்றுக்காலை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை ஏற்பட்டுள்ள நிலையிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இந்த சலுகை மற…

    • 6 replies
    • 927 views
  3. அமெரிக்கப் படையினரைவிட இலங்கைத் துருப்பினர் திறமையானவர்கள் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - சம்பிக்க ரணவக்க: http://www.globaltamilnews.net/tamil_news....=2083&cat=1 ஐக்கிய அமெரிக்க இராச்சிய இராணுவப் படையினரைக் காட்டிலும் இலங்கைப் படைத்தரப்பு வலுவானதென சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கெரில்லாக்களுடன் அமெரிக்கப் படையினர் மேற்கொள்ளும் யுத்த நடவடிக்கைகளைவிட விடுதலைப் புலிகளுடனான இராணுவ முன்நகர்வுகளில் எமது படையினர் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னிப் பெருநிலப் பரப்பில் சுமார் 7 முனைகளில் இராணுவப் படையினர் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவு…

  4. ’விக்னேஸ்வரனின் பேச்சுக்களால் நன்மை நடக்கப்போவதில்லை’ நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் நாடாளுமன்றப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தன்னுடைய நாடாளுமன்ற முதலாவது உரையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அவ்வாறான கருத்துக்கள் சில தமிழ் ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் பெரிதாக சிலாகிக்கப்பட்டாலும், எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கோ அலலது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கோ எந்தவிதமான தீர…

    • 6 replies
    • 938 views
  5. அனுமதியின்றி மத அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் பள்ளிவாயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெமட்டகொட ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலுக்கும், தெமட்டகொட வீதி ஜமாத்தே இஸ்லாமி, இஸ்லாமிய புத்தகசாலைக்கும் பொதுபல சேனாவினால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இக் கடிதங்கள் பொதுபல சேனா அமைப்பின் கடித முகப்பிலேயே எழுதப்பட்டுள்ளன. இனவாதத்தை தூண்டும் வகையிலும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'அனுமதியின்றி செயற்படுத்தி வரும் அடிப்படைவாத பள்ளிவாயலை உடன் அகற்ற வேண்டும். சிங்கள இனத்தின் இதயமான அக்ர போதி விகாரை உள்ள பூமிக்குள் இதற்கு இனிமேல் இடம் கிடையாது. எதிர்வரும் சிங்கள புத்தாண்டு…

    • 6 replies
    • 629 views
  6. ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பின் மூலம் இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பது நிரூபணம்- சுமந்திரன் நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா - ரவிராஜின் கொலைக்குப் பொறுப்பான வர்களை தண்டிக்க முடியாததொன்றாக இருப்பது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பதை உறுதி செய்கின்றது என த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தர ணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் நீதித்துறை மட்டுமல்ல, மத்திய அரசாங்கமாக இருந்துகொண்டு ஒற்றையாட்சி முறையின் கீழே நிறைவேற்றுத்துறை முழு மையாக மத்தியிலே இருக்கின்ற முறையிலும் எங்களுக்கு ந…

  7. வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:06.58 PM GMT +05:30 ] ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்றிரவு இலங்கை வரவுள்ளார். இவர் வவுனியாவுக்கு விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவரண கிராமத்திற்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து இவர் கலந்துரையாடுவார் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hP3cc4Vj06ae

  8. சர்வதேச மத்தியஸ்தத்துடன் கோட்டாபயவுடன் பேசத்தயார் - புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்த தயாரென சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் தெரிவித்திருந்த நிலையில், சர்வதேச மத்தியஸ்தம் மூலம் பேச்சு நடத்த தயாரென புலம்பெயர் 08 தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. கனேடிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ்,நோர்வே ஈழத்தமிழர் அவை, அயர்லாந்து தமிழர் பேரவை,தென்னாபிரிக்க அமைதி மற்றும் நீதிக்கான ஒற்றுமை குழு, பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய எட்டு புலம்பெயர் அமைப்புக்களே இவ்வாறு தெரிவித்துள்ளன. பிரித்தானிய…

    • 6 replies
    • 648 views
  9. இலங்கைக்கான இந்தியாவின் உதவியை பாராட்டியது சீனா - இணைந்து செயற்பட தயார் எனவும் தெரிவிப்பு இலங்கைக்கு உதவும் விடயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படதயார்என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் பெரும் முயற்சிகளை பாராட்டியுள்ள அவர் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவதற்காக இந்தியா சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா தயார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இந்தியாவின் பெரும் முயற்சிகளை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்,நாங்கள் அதனை அங்கீகரித்துள்ளோம்,நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை உட்பட ஏனைய நாடுகள் அந்த நெருக்கடிய…

    • 6 replies
    • 412 views
  10. இந்நாட்டை... பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக... தற்போது பணங்களை வாரி வழங்கி வருகின்றன – மொட்டு கட்சி! போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே, தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள், இந்த சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையை தோல்வி கண்ட நாடாக மாற்றுவதற்கு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் சாகர காரியவசம் தெரி…

    • 6 replies
    • 575 views
  11. இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு வடக்கு , கிழக்கு மக்கள் இன்னமும் இந்தியாவையே நம்பியிருக்கின்றனர். அதேபோல அவற்றினை உரிய முறையில் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடும் இந்தியாவுக்கு உண்டு என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் இன்று இரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய குடியரசு தினத்தில் என்னை அழைத்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் புதியதொரு அரசியல் சூழலில் பதவியேற்று வடக்கு மாகாணத்திற்க…

  12. யாழ் குடாவில் பாடசாலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், வரணி கரப்பன்குறிச்சி அரசினர் பாடசாலையின் அதிபரான 40 வயதான சிவசுப்பிரமணியம் தயாபரன் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ். கந்தர்மடம் புகையிரத வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையொன்றிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவரது உடலின் பல பாகங்களிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு தினங்களாக தனது மீசாலையிலுள்ள வீட்டுக்கு இவர் வராமை காரணமாக அவரைத் தேடிச் சென்ற அவரது உறவினர்கள் யாழ். கந்தர்மடம் புகையிரத வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையொன்றில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததனையடுத்து பொலிஸாருக்குத்…

  13. வியாழன் 22-11-2007 23:56 மணி தமிழீழம் [முகிலன்] மிதவாத தமிழர்களை அரவணைத்து அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை முன்வைக்குக - இந்தியா மிதவாத தமிழர்களை அரவணைத்து , அதிகாரப் பரவலாகக் திட்டத்தை முன்வைக்குமாறு, சிறீலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது. உகண்டா தலைநகர் கம்பாலாவில், நேற்று சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவை சந்தித்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, அதிகாரப் பரவலாக்க தீர்வு திட்டத்தை விரைவாக முன்வைத்து, இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதிகாரப் பரவலாகக் திட்டத்தை விரைவாக அமுல்ப் படுத்தப்படுவதன் ஊடாகவே, தீவிரவாதப் போக்கற்ற மிதவாத தமிழர்களை, நாட்டின் பிரதான நீரோட்டத்தில் சிறலங்கா அரசா…

    • 6 replies
    • 2.1k views
  14. Less than a minute wp-content/uploads/2024/11/img_6488-1-780x976.jpg.webp முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது ! ஆனால் இங்கே பிரபாகரனின் புகைப்படத்தையும் கொடியையும் வைத்து நினைவுகூர்கின்றனர் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் “ சிவாஜிலிங்கம் உங்களுக்கு ஒரு போதும் இந்த நாட்டை பிடிக்கவும் முடியாது பிடிக்கவும் விடமாட்டோம்” என கூறினார். https://madawalaenews.com/9360.html

  15. ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ; ரயில் திணைக்களம் விசாரணை! வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ் செய்வது போன்று காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து ரயில் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கையில், இந்த ரயில் சுற்றுலாவுக்காக தனியார் நிறுவனம் ஒன்றினாால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களை கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்குவது குறித்து திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக சேவையில் ஈடுப்படும் பயண…

  16. http://www.yarl.net/video/video_001.html மீண்டும் பேரிடி - முகமாலைச் சமர் விசேட பதிவு குறிப்பு: இவ் ஒளிப்பதிவு முழுமையாக இல்லை என்பதையும், அத்துடன் இம்முகவரி ஒர் தற்காலிக முகவரி என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

  17. அமெரிக்க - இலங்கை உறவு முறிந்து போனது ஏன்? அமெரிக்க - இலங்கை உறவுகளுக்கு, போரின் போது இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் தான் பெரும் சிக்கலாக மாறியுள்ளது என்று, சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் பணிகளை முடித்து திரும்பிய அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் முன்னர் குறிப்பிட்டதாக, ஒரு விக்கிலீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் வரை, அமெரிக்க - இலங்கை உறவுகள் ஒன்றும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கவில்லை. மிகவும் நன்றாகவே தான் இருந்தது. என்கின்றார் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா அவர்கள்........." விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபோது, அதற்காக மகிழ்ச்சி தெரிவித்த நாடுகளில் அமெரிக்காவு…

    • 6 replies
    • 790 views
  18. மாவை – விக்கி சந்திப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசாவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சற்று முன்னர் சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின், யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது. http://uthayandaily.com/story/7939.html

  19. இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் உடனடியாக நாடு கடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வீ.வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ``ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக தமிழக அரசாங்கம் இவ்வாறு தீர்மானிக்க முடியாது. இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றார். இதனைத்தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கைத் …

  20. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - "அனந்தி சசிதரன் உரையாற்றும் போது கூட்டத்தில் நான் இல்லை" - சரவணபவன்- தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடும் தொனியிலான சரமாரியான விமர்சனங்களை முவைத்தார். பெருக்கெடுத்த கண்ணீரூடே தனது உரையினை இடைநிறுத்தினார் அனந்தி சசிதரன். இன்று காலை திருகோணமலைக்கூட்டம் தொடங்கியது முதல் சம்பந்தன் கட்சி தலைமையின் அனுமதியின்றி அனந்தி ஜெனீவா சென்றமை மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் தொடர்பில் திரும்ப திரும்ப பேசியவாறிருந்தார். இந்நிலையில் அவரது குற்றச்சாட்டுக்களிற்கு மதிய உணவு வேளையில் அறிக்கையொன்றினை தயார் செய்து கொண்ட அனந்தி பதிலளிக்கும் வகையில் பேசிய…

    • 6 replies
    • 1.2k views
  21. சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த ஊரான மெதமுலனவில் வைத்து இன்று வாக்களித்ததன் பின்னர், அவர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக மாலைத்தீவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பிற்பகல் 12.10 அளவில் இந்த விமானம் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றி 700க்கும் அதிகமான காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.http://www.pathivu.com/news/36755/57//d,article_full.aspx

  22. ஜீவனை வென்ற சிறீதரன்! December 6, 2024 6:13 pm அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமானை 11 இற்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். எதிர்க்கட்சித் தரப்பில் காஸ் சிலிண்ட.ர் சார்பில் தெரிவான தேசியப் பட்டியல் எம்.பி. ஒருவரும், ரோஹித அபேகுணவர்த…

      • Like
      • Haha
      • Downvote
    • 6 replies
    • 1.5k views
  23. தமிழீழ விடுதலைப் புலிகளின் பணக்கொடுப்பனவுப் பட்டியலில் சில மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் இருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல அசாதாரண குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  24. யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் உள்ளக விளையாட்டரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி திறப்புவிழா Bharati November 7, 2020யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் உள்ளக விளையாட்டரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி திறப்புவிழா2020-11-08T06:13:07+05:30 LinkedInFacebookMore யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது எழுந்துள்ள கோவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்தத் திறப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகளை நேரலையாக ஒலிபரப்புவதற்கான ஏற்பாடு…

  25. முஸ்லிம்கள் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை கைவிட்டு இன்று பரிதவிக்கின்றனர் April 1, 2013 10:03 pm கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் கற்பிக்கக்கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு இன்று பரிதவிக்கும் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது, தம்புள்ள பள்ளிவாயல், தெஹிவல, குருணாகல் பள்ளிவாயல் தாக்குதல், அதனை நடத்தியவர்கள் எவருமே கைது செய்யப்படவில்லை என்பதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் விபரீதத்தை அறியும் அறிவை எமக்கு இறைவன் தந்தான். இதனாலேயே நா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.