ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
பல முக்கிய முன்நாள் அமைச்சர்களுக்கு பதவிகள் இல்லை வவுனியா நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 24, 2010 முன்னைய அரசில் மஹிந்தவிற்கு அதீத விசுவாசம் காட்டிய பலருக்கு இந்த முறை அமைச்சு பதவி உட்பட எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை. இதில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரத் அமுனுகம , கேகலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த கமகே, அனைத்து கட்சி குழு தலைவர் பேராசிரியர் விஸ்வ விதாரண, எஸ்.பி.திஸ்ஸ நாயக்க, காமினி திஸ்ஸ நாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸ நாயக்க உட்பட பலருக்கு அமைச்சுப்பதவிகள் உட்பட எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இதுவரை எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை என அறியப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில…
-
- 15 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கித்துள் பகுதியிலுள்ள பொத்தானைவடிச்சல் என்னுமிடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு (25.12.2008) சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் இருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்களான 32 வயது ரவி என்பவரும், 59 வயதான கண்பார்வையற்றவரான பூபாலபிள்ளை என்ற இருவருமே கொல்லப்பட்டவர்களாவர். ரவி என்பவரது சகோதரர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவடைந்துள்ளார். அதுபோல் பூபாலபிள்ளை என்பவரது சகோதரர் ஒரு போராளியாக உள்ளார். ஏதுமறியாத அப்பாவிகளான இவர்கள் மாவீரர் குடும்பம் மற்றும் போராளி குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரியவருகின்றது http://www.sankathi.com/index.ph…
-
- 0 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி என்பன இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியானது Northern Uniஆல் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இசை நிகழ்ச்சி இவ்வாறான சூழலில் குறித்த நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அவர் செவ்வியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருக்கு பதிலாக டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக Northern Uni ஏற்பாடுகளை செய்துள்ளது. …
-
- 12 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாண சபைபக்கான தேர்தலுக்குரிய மட்டு.மாவட்ட வாக்ககுச் சீட்டில் புலிச் சின்னமும் காணப்படுகின்றது என அறிய வருகிறது. அச்சின்னத்துக்கான கட்சியில் சார்பிலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யபட்டு அது ஏற்றுக் கொள்ப்பட்டதை அடுத்தே வாக்குச் சீட்டில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டு. மாவட்டத்துக்கான வாக்கு சீட்டின் நீளம் பதினெட்டரை அங்குலம் என்று தெரியவருகின்றது. மட்டு. மாவட்டத்துக்கான தபால் வாக்கு சீட்டுகள் நேற்று முன்தினம் தபாலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி வார வெளியீடு
-
- 1 reply
- 1.4k views
-
-
"Sri Lanka's conflict is political".....Boston Globe ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையும் மனித் உரிமை அமைப்புக்களும் பொது மக்களை உயிராபத்தில் இருந்து காப்பாற்ற தவறியுள்ளது எனவும் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மனித உரிமை கண்காணிப்பகம் ஓர் முற்றுப்பெறாத அறிக்கையினையே 2009 இல் மனித உரிமை சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குறை கூறியுள்ளது நிபுணர்கள் அறிக்கை. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பணியாளர்கள் யுத்த காலத்திலும் இறுதி நேரத்திலும் போரை நிறுத்தி சிவிலியன்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கையின் நகலின் ஒரு பகுதி உள்நாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகள் வசமுள்ள 3 சிப்பாய்களை விடுவிக்க செஞ்சிலுவைக் குழு முயற்சி [saturday October 21 2006 07:17:39 AM GMT] [uthayan.com] தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய் கள் மூவரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசு செஞ்சிலுவைச் சர்வ தேசக் குழுவிடம் கோரியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற மோதல் களில் இந்தச் சிப்பாய்கள் விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டிருக்கின்றனர். கடந்த ஒக்ரோபர் 6, 11, 14 ஆகிய திகதி களில் வாகரை, மாங்கேணி, முகமாலை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த மூன்று படையினரும் விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க அரசு செஞ்சிலு வைச் சர்வதேசக் குழுவிடம் விடுத்த கோ…
-
- 1 reply
- 1.4k views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அழைத்துவருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியிலிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு அங்குள்ள மக்களை அரசாங்கம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தபோதும், எவரும் அங்கிருந்து வெளியேறாததால், மக்களை வெளியில் அழைத்துவருவதற்கான போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்திருப்பதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்கள் வன்னியிலிருந்து வெளியேற விரும்பினாலும், விடுதலைப் புலிகளால் வழங்கப்படும் போரூந்து சேவைகளையே பொதுமக்கள் ந…
-
- 5 replies
- 1.4k views
-
-
புலிகளின் தலைவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது என்கிறது அரசாங்க புலனாய்வுப் பிரிவு 20 அக்டோபர் 2012 சர்வதேச புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவர், பயங்கரவாத விசாரணை பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என அரசாங்க புலனாய்வுப் பிரிவை கோடிட்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன், 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றுள்ளார் என கண்டுபிடித்துள்ள அரச புலனாய்வுத் துறை அவர்குறித்து பல கதைகளை தெரிவித்துள்ளது இங்கிலாந்தில் 12 வருடங்கள் வசித்து வந்த இவர்…
-
- 5 replies
- 1.4k views
-
-
Dear all Tomorrow's Sunday Times (22nd March) will be running an interview of the LTTE political head, Nadesan with renowned journalist Marie Colvin. Could you please show your support for Ms Colvin's decision to do this interview by: Buy a copy of the Sunday Times Visit the Sunday Times website to read the article http://www.timesonline.co.uk/tol/news/ Post comments & messages of support for her efforts and Sunday Times for the coverage Thank you. Siva S
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம்? எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம்? செம்மொழிச் செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏலனப்படவே ஆனோமே இனமே? ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் கடந்து மூளையின் சப்தங்களுக்குள் சென்று அடைத்தாக் கொண்டது? இதோ அதைக் களைந்துவிடச் சொல்லிக் கேட்குமொரு வேண்டுதலை இந்தப் பாடலில் பாருங்கள். அல்லது நாளைய தலைமுறைகளுக்கும் மேலேறி நிற்க வளந்துவிட்ட நமக்கொவ்வாத அப்பண்பிற்கு ஒரு முதற்புள்ளி வைக்கும் முயற்சியாய் இப்பாடல் வருகிறது கேளுங்கள். விரைவில் அன்புறவு இசையமைப்பாளர் திரு. ஆதியின் இசையில் தரணியெங்கும…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு வரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்தியா. அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. சிங் யாங் ஹாங் 03 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்படும் என்றும் அதற்காக இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கத…
-
- 25 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ்.நகரின் முன்னணி பாசாலையான வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் இந்நாள் பாடசாலை அதிபர்களுக்கு இடையேயான மோதல்களில் நடுவராக வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி களமிறங்கியுள்ளார். நேற்று மாலை சுமார் நான்கு மணி நேரமாக இடம்பெற்ற பேச்சுக்களில் முடிவு ஏதும் எட்டபடாது மோதல்கள் இழுபட்டே செல்வதாக தெரிகிறது என குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஓய்வு பெற்ற பாசாலை அதிபரால் உத்தரவிடப்பட்ட கழுத்துப்பட்டிகளை புதிய அதிபர் ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்தே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற பாசாலை அதிபரால் உத்தரவிடப்பட்ட கழுத்துப்பட்டிகளை புதிய அதிபர் ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாக கழுத்துப்பட்டி விநியோகஸ்தரான பெரும்பான்மையினத்தைச் சேர்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக விலகிக்கொண்டது கவலை தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் பான் கீன் மூன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/files/110802_yarl_reporter.mp3
-
- 4 replies
- 1.4k views
-
-
வடபகுதியிலிருந்து படைமுகாம்களை முழுமையாக அகற்றவேண்டுமேன்றோ விலக்கிக்கொள்ள வேண்டுமென்றோ நான் ஒருபோதும் கூறியதில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தங்களின் வரையறைக்குள் இருந்து செயற்படவேண்டும். அந்த வரையறைகளை அவர்கள் மீறி நடக்கக்கூடாது. இதற்காக வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என நான் ஒருபோதும் கூறியதில்லை. இருப்பவர்கள் அவர்களின் நிலையுணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். தமிழ் மக்களை அங்குள்ள இராணுவம் அடக்கி ஆள்வதை, தாம் இந்த நாட்டில் சமமான பிரஜைகள் அல்ல என நினைக்க செய்வதை நாம் விரும்பவில்லை. எமது மக்கள் சுயமரியாத…
-
- 17 replies
- 1.4k views
-
-
ஆர்பரின் அதிருப்தியால் ஏற்படக்கூடிய பின்னடைவை சீர்படுத்த தீவிர முயற்சி *ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் சமரசிங்க சந்திப்பு டிட்டோகுகன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் இலங்கை விஜயத்தின் இறுதியில், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை போதாதென அதிருப்தி தெரிவித்து சென்றுள்ள நிலையில், அரசாங்கம் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் தனது தரப்பு நிலைப்பாடுகளை எடுத்துக் கூறும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பெல்ஜியத்தின் தலை…
-
- 0 replies
- 1.4k views
-
-
கோவில்கள் தொடர்பில் பரப்பப் பட்ட விடயங்கள் வதந்தி என பொலிஸார் தெரிவிப்பு. நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள் நீராடவேண்டுமெனவும் , இவை நாட்டுக்கு நல்லதல்லவெனவும் திட்டமிட்டு வதந்திகளை யாரோ பரப்பியிருப்பதாக தெரிகிறது. இப்படியான போலி செய்திகளை – வதந்திகளை பரப்புவோர் கைது செய்யப்படுவார்களென பொலிஸார் தெரிவித்தனர். மக்களை குழப்பமடையச் செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்…
-
- 22 replies
- 1.4k views
-
-
பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா! December 23, 2021 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ”பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எவருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை.” எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்றத்துள் பிரவேசித்தனர். பின்னர் இந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை …
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
புலிகளின் மகளீர் அணியின் முன்னாள் தலைவி தமிழினியிடம் சிறைச்சாலையில் வைத்தே வாக்குமூலங்களை பெறலாம்: 04 மே 2012 புலிகளின் மகளீர் அணியின் முன்னாள் தலைவி தமிழினியிடம் சிறைச்சாலையில் வைத்தே வாக்குமூலங்களை பெறலாம்:- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் மகளீர் அணியின் முன்னாள் தலைவி தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமியிடம் சிறைச்சாலையில் வைத்தே வாக்குமூலங்களை பெற நீதிமன்றம் இன்று ரகசிய காவற்துறையினருக்கு அனுமதி வழங்கியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆஜரான ரகசிய காவற்துறையினர், மேலதிக விசாரணைகளுக்காக தமிழினியிடம் வாக்குமூலத்தை பெறவேண்டியிருப்பதால், அதனை சிறைச்சாலையில் வைத்து பெற்றுக்கொள்ள அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கடந்த வாரம் மூண்ட கடற் சமரில் காணாமல் போன படையினரின் சடலங்கைளத் தேடும் பணிக்கு தமிழக மீனவர்களின் உதவி கோரப்பட்டிருக்கின்றது. காணமற்போன கடற்படையினர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கபடும் நிலையில் அவர்களின் சடலங்களை தேடும் பணியில் உதவிட தமிழக மீனவர்களின் உதவியை நாடியுள்ளதாக தமிழக செயதித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இந்திய இலங்கை எல்லையில் நேற்று முன்தினம் மீன் பிடித்தக் கொண்டிருந்த வேளை தமிழக மீனவர்களை அணுகிய கடற்படையினர் அந்தப் பகுதியில் ஏதேனும் உடல்கள் மிதந்து கொண்டிருந்தால் அது பற்றி தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை காண வருபவர்களின் தொகை அதிகரித்து வருவதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிலவேளைகளில் நீராகாரத்தையும் மாத்திரம் உட்கொள்ளக் கூடியதாகவும், சிலவேளைகளில் திண்ம ஆகாரத்தையும் உட்கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும், சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் நிலை உள்ளதாகவும் உடல்நிலை சற்று முன்னேறுவதும் பின்னடைவதுமாக காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலம் பனாகொட தடுப்பு முகாமில் இருந்த காரணத்தினால் அவருடைய நிலைமையில் கடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளதை தன்னால் காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் …
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெற உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு கி.வீரமணி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பூரணநலம் (என்ன வருத்தம்) பெறுவதற்காக ஒத்த கருத்துகளுடைய கட்சிகள்,அமைப்புகள், சான்றோர்களை உள்ளடக்கிய இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்க தி.மு.க செயற்குழு முடிவு செய்துள்ளது. தற்போது இந்தப் பேரவைக்கு துணை அமைப்பாக 11பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக கி.வீரமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளராக அமைச்சர் துரைமுருகன். செயலார்கள் மத்திய அமைச்சா ராசா, மாநிலங்களைவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயற்படுவர். உறுப்பினர்களாக நீதிபதிகள் மோகன், கோகுலகிரு…
-
- 9 replies
- 1.4k views
-
-
மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 201 Twitteroogle+ நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார். அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூத…
-
- 17 replies
- 1.4k views
-
-
விரைவில் அதிரடி முடிவு எடுப்போம்! – சம்பந்தன் அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சிப் பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும், தீர்வு முயற்சிகள் மந்தகதியில் உள்ளமை குறித்தும் இரா. சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தற்போதைய நிலைமையில் அரசின் செயற்பாடுகள் மந்தகதிய…
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-