ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142619 topics in this forum
-
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோவுடன் சிங்களர்கள் தகராறு! ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன் சிங்களவர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை பேசினார். முதல் உரையில், "இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை போர்க்குற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் கவுன்சில் இலங்கை அரசுக்கு 2012-ம் ஆண்டிலிருந்து, பல பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், எந்தப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை. தமிழர்களாகிய நாங்கள் மிகவும் வேதனைப்படுவது யாதெனில், ஆறு மாத கால…
-
- 30 replies
- 2.8k views
- 1 follower
-
-
யாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையிலான பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்திருந்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தலைமையிலான பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்து வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதிக வள பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலை தற்போது பல வைத்தி…
-
- 30 replies
- 2.7k views
-
-
தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்தார். இவருக்கான வரவேற்பு நிகழ்வு யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக பிரதித் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி, இலங்கை தமிழரசுக்கு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். - http://www.malarum.com/article/tam/2014/12/20/7564/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE…
-
- 30 replies
- 2.6k views
-
-
கொழும்பு நாரம்்பிட்டிப் பகுதியில் உள்ள ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்பாக குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது
-
- 30 replies
- 5.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள். இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் …
-
-
- 30 replies
- 1.6k views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணம் இன்னமும் அதிகார அடக்குமுறையின் கீழே உள்ளதாகவும், பலர் பேரினவாத அதிகார மனப்பான்மையுடனே நடந்துகொள்வதாகவும், இது இன ஒற்றுமையைக் குலைக்கும் ஒரு செயல் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மீள் குடியேறிய சம்பூர் மாணவர்களின் நலன்கருதி 20மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணினிப் பிரிவு என்பவற்றை கடந்த சனிக்கிழமையன்று திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், சம்பூர் மக்களின் துயரங்களைத் துடைக்கவேண்டிய பொறுப்பை கிழக்குமாகாண சபை சுமந்துநிற்கின்றது. அந்தப் பொறுப்பை எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை நிச்சயமாக எமது ஆட்சிக் காலத்தில் செய்…
-
- 30 replies
- 1.4k views
- 1 follower
-
-
இங்கிலாந்தின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமது இணைய சேவையில் தமிழ் மொழிக்கு புலிகளின் கொடி ஒதுக்கப்பட்டிருந்ததை தற்போது தடைசெய்துள்ளது. மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன. பொலிஸார் மக்களுக்கு செய்யும் சேவையை தெளிவாக விளக்கும் முகமாகவே இந்த இணையத்தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தமிழ் மொழியை தெரிவுசெய்யும்போது அதற்கான தேசியக் கொடியாக புலிகளின் கொடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் லண்டனில் உள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயத்திற்கு அறியக்கிடைத்ததை அடுத்து இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லண்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் லிவிசாம் பரோ கவுன்சிலு…
-
- 30 replies
- 2.9k views
-
-
Sri Lanka president sacks chief justice Bandaranayake Shirani Bandaranayake denies all the allegations Sri Lanka's president has dismissed Chief Justice Shirani Bandaranayake by ratifying parliament's recent vote to impeach her, officials say. They say the letter signed by President Mahinda Rajapakse was delivered to Dr Bandaranayake's office. The parliament, dominated by Mr Rajapakse's supporters, impeached her on suspicion of corruption - an allegation she denies. However, recent court rulings said the process was unconstitutional. 'Frightening' behaviour Dr Bandaranayake, 54, faced an 11-member parliamentary committee in November which investigated 1…
-
- 30 replies
- 1.7k views
-
-
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி January 27, 2021 இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட (இந்தியா)தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். சமீபத்தில் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது படகொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்ததோடு, அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எம்மை பெருங்கவலையில் ஆழ்…
-
- 30 replies
- 2.8k views
-
-
கன்பரா துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த ஈழத்தமிழர்கள். இன்று நடைபெற்ற சிறிலங்கா இந்தியா துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தமிழர்கள் தமிழீழம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து கலந்து கொண்டார்கள். ஆனால் கிறிக் இன்போ இணையத்தளத்தில் இவ்வாறு இதனை குறிக்கப்பட்டிருக்கிறது. interestingly there were a few Tamils wearing red T-shirts with a map of Sri Lanka that had "Voice of Tamils. Where's humanity" painted across the north and east, which has borne the bulk of the violence over the past few decades. Jacobs agrees sport is one of the best mediums to get the message of peace across. "Cricket is one game that get…
-
- 30 replies
- 5.3k views
-
-
11ஆவது போர் வெற்றி விழா இன்று மாலை Leftin May 19, 2020 11ஆவது போர் வெற்றி விழா இன்று மாலை2020-05-19T10:11:31+00:00Breaking news, உள்ளூர் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் 11ஆவது போர் வெற்றி விழாவை சிங்கள தேசம் இன்று கொண்டாடுகின்றது. இந்த விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறுகின்றது. இன்றைய போர் வெற்றி விழாவில் 14 ஆயிரத்து 617 இராணுவத்தினருக்குப் பதவி உயர்வுகளும் வழங்கப்படவுள்ளன. இலங்கையில் இராணுவ வரலாற்றில் இடம்பெற்றுள்ள பதவி உயர்வு நிகழ்வுகளில் ஒரு நாளில் அதிக இராணுவத்த…
-
- 30 replies
- 3.3k views
- 1 follower
-
-
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது தீவிரவாதத்தின் உச்சகட்டம், என அரசுத் தலைவர் மஹிந்த சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கான ஆரம்ப வைபத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். ஈரானிய ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் : இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகள் முழுமையாக இல்லாதெலழிக்கப்பட வேண்டும். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் முற்றாக வெளியேற்றப்பட்டமை இந்த தீவிரவாத நடவடிக்கையின் உச்சகட்ட செயற்பாடுகளில் ஒன்று. ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக உறவு பேணப்பட்டு வருகின்றது. மனிதாபிமான ரீதியில் ஈரான் எமக்கு உதவி நல்க முன்வந்துள்…
-
- 30 replies
- 4.4k views
-
-
மருதமுனை ஆட்டிறைச்சிக் கடையில் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை என தீய சக்திகளின் வதந்தி; குற்றவாளிகளைக் கண்டித்து தண்டிப்பதற்கு தீர்மானம் மருதமுனை மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் பிழையான வதந்திகளைப் பரப்பி ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற் கும் இடையில் பிளவை எற்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் அடிப்படையில் மருதமுனை ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியையும் கலந்து விற்பனை செய்ததாக ஆதாரமற்ற செய்திகள் சில பேஸ்புக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் மட்டுப்படுத்த…
-
- 30 replies
- 1.5k views
-
-
-
-
- 30 replies
- 2.1k views
-
-
யாழில் வீதி அமைக்கும் பணியில்... சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://athavannews.com/2021/1225580
-
- 30 replies
- 2k views
-
-
அமர்க்களமாக நடந்திருக்க வேண்டிய தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், கண்டனப் பொதுக்கூட்டமும் முன்னணி நடிகர் _ நடிகைகள் யாருமே பங்கேற்காததால் மனக் கொதிப்புடனும் மன வருத்தத்துடனும் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 19-ம் தேதி, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தினரைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஏக எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட மூத்த - இளம் இயக்குநர்கள் மட்டுமே பெரும் அளவில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பக்கபலமாகவும் தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த இளம் இயக்குநர்கள், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத த…
-
- 30 replies
- 4.5k views
-
-
Published By: VISHNU 08 FEB, 2024 | 12:04 AM ஆர்.ராம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக சீனாவுடனான போட்டியினால் அதனைக் கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான வில்லி நிக்கில், டிபோத் ரொஸ், ஜம்மி ரஸ்கின், டெனி கே.டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்துள்ளார். இந்தச் ச…
-
-
- 30 replies
- 2k views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) பால்மா விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் ஒரு கோப்பை 80 ரூபாவுக்கு குறைவாக விற்பனை செய்யமுடியாது. அதனால் நுகர்வோருடன் முரண்படுவதை தவிர்த்துக்கொள்வதற்காக சிற்றுண்டிச்சாலைகளில் பால் தேநீர் தயாரிப்பதில்லை என தீர்மானித்திருக்கின்றோம் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் தீர்மானித்திருக்கிறது. அதன் பிரகா…
-
- 30 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
- 30 replies
- 2.3k views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவிகள் தங்கிருக்கும் வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று சிங்கள மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர். நேற்று நள்ளிரவு மது போதையில் குறித்த வீட்டுக்கு சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன், வாயில் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர். கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளார்கள். இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் ச…
-
- 30 replies
- 2.4k views
-
-
முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ? கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைவதற்கு முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானதாக கருதப்படும் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் தொடர்பான கோரிக்கையை சிறீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கல்முனை பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த மாவட்டம் அமைக்கப்படவுள்ளது சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறும் போது முஸ்லீம் காங்கிரசும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது -Path…
-
- 30 replies
- 6.2k views
-
-
பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடி தடை செய்யப்பட்டவுமில்லை, அதனை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் பொது இடங்களில் வைத்திருப்பது சட்ட விரோதமானதுமில்லை என இன்று லண்டன் அல்பேட்டன் பகுதியில் லிபரல் டெமோகிராட் கட்சியினால் ஈழத்தமிழர்களில் படுகொலைக்கு எதிராக ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வெம்பிலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு அன்டர்ஷன், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். http://www.orunews.com/?p=3341#more-3341
-
- 30 replies
- 3.7k views
-
-
அரசியல் கைதிகள் எட்டு பேருக்கு விடுதலை! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக நன்றியும் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத…
-
- 30 replies
- 2.1k views
- 1 follower
-
-
விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்! விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்! வடமாகாண முதலமைச்சர் தனிக்கட்சி ஆரம்பிக்க இருந்ததாகவும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கே அவர்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில்இ கட்சி ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்ன…
-
- 30 replies
- 1.6k views
-
-
Published By: VISHNU 14 MAR, 2025 | 03:37 AM (ஆர்.ராம்) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தில் வியாழக்கிழமை (13) நண்பகல் நடைபெற்ற சந்திப்பின்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக உரையாடப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார். குறிப்பாக, அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து நேற்று மாலை, அ…
-
-
- 30 replies
- 1.1k views
- 1 follower
-