Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும், லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாய்மண்ணின் விடியலுக்காய் கடற்தாயின் மடியில் காவியமான இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

  2. சபையில் உடைந்தது உண்மை; இலங்கையின் முதலாவது செய்மதி தனியாருடையது விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள "சுப்ரீம் செட்1'' என்னும் ஊடகச் செய்மதிக்கும் இலங்கை அரசுக்கும் எந்த உரித்துடைமையும் கிடையாது. அரசின் சார்பில் ஒரு சதமேனும் முதலீடு செய்யப்படவில்லை. சீன நிறுவனங்களின் பங்கீட்டுடன் தனியார் நிறுவனம் ஒன்றே இந்தச் செய்மதிக்கு உரித்துடையதாகும் என தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில் சட்டத்துறைகள் அமைச்சர் ரஞ்சித்சியம் பலாபிட்டிய நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்றில் கேள்வி ஒன்றை எழுப்பினார். இலங்கையின் முதலாவது ஊடக செய்மதியான "சுப்ரீம் செட் 1'' வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜ…

  3. Posted by இரும்பொறை on 19/06/2011 in செய்தி இலங்கையின் போக்குகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தியுடன் இருப்பதாக இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் உயர்மட்ட தூதுக்குழுவினர் ஏமாற்றத்துடனேயே நாடு திரும்பியிருப்பதாகவும் சண்டே டைம்ஸின் பிரஸ்தாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவின் விஜயத்தின் தோல்வி குறித்து இந்தியப் பிரதமர் தமிழக முதலமைச்சருடனான கலந்துரையாடலின் போது இலங்கைப் பிரச்சினை பற்றிய விடயத்தில் வெளிப்படையாகவே அதிருப்தியுடன் கருத்து வெளியிட்டுள்ளார். “நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ …

  4. ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. நள்ளிரவு கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பயனித்த வாகனத்தில் 4 பேர் பயனித்துள்ளதாகவும் அவர்களில் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளதாக ராகம வைத்தியசலையில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. https://www.madawalaenews.com/2024/01/blog-post_48.html

  5. ஜனாதிபதித் தேர்தலில் ஈழத்தில் வாடும் மக்கள் என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மிகவும் நேர்த்தியாக எழுதப் பட்ட கட்டுரைகள் பல தினம் தினம் எங்கலைப் போன்ற புலம் பெயர்ந்தவர்களால் எழுதப் படுகிறது. எனினும் நெருக்கடிக்குள் அன்ராட வாழ்வுக்கே அல்லாடும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாமல் அவர்களுக்கு போதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் புலம் பெயர்ந்து குடும்பங்களோடு பாதுகாப்பாக இருக்கும் எங்களுக்கு மக்களின் அவசரப் பிரச்சினைகளையும் முன்னுரிமை அட்டவணைகளையும் கற்பனையில் உணர்ந்து கொள்ளுதல் இயலாது. காலிக் கோப்பைகளுடன் தொடர்ந்து கண்ணீரும் சென்னீரும் வடிக்கும் மக்கள் தொலைபேசியிலும் கடிதங்களில் அழுத்திச் சொல்லும் விடயங்களுக்கும் புலம் பெயர்ந்த நா…

  6. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்கே மக்கள் யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். தாய்மார்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் காங்கிரஸ் தலைமைப்பீடமும், முக்கிய உறுப்பினர்களும், திடீர் ஞானோதயம் பெற்றவர் போல் குரல் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு முழுவதுமே திரண்டெழுந்து இந்த அநிதிக்கு எதிராக ஆர்பரித்த போதெல்லாம், கண்டு கொள்ளாதிருந்த காங்கிரஸ் தலைமைக்கு என்ன இந்தத் திடீர் பாசம் என எண்ணத் தோன்றுவது இயல்பு. ஈழத் தமிழ் மக்கள் மீதான பரிவை இரண்டு தசாப்த காலமாக, நீறுபூத்த நெருப்பெனத் தங்கள் இதயங்களுக்குள் மறைத்து வைத்திருந்த தாய் தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலை…

    • 0 replies
    • 1.3k views
  7. போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாகப் படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்” என தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை தமிழ்மக்கள் வரவேற்பார்கள் என்பதில் அய்யமில்லை. இது தமிழீழச் சிக்கல்பற்றி தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கும் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு, ஒரே அணியில் நிற்பதைக் காட்டுகிறது. ஆனால் இந்தத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு எவ்வளவு தூரம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அக்கறையோடு செயல்படும் என்பதில் பலருக்கு நியாயமான அய்யம் இருக்கிறது. தமிழீழத்தில் வி.புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசினால் நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போருக்கு இந்தியா ஆயுதம், பயிற்சி,…

  8. இலண்டனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையரான, லண்டன் செல்ஸ்டன் விகாரை விகாராதிபதி சங்கைக்குரிய பஹலக சோமரத்ன தேரருக்கு எதிராக மேலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஐலெவோர்த் க்ரவுன் நீதிமன்றில் நேற்று (18) புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது 1970ம் ஆண்டு காலப்பகுதியில் 09 மற்றும் 10 வயது இருக்கும்போது தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை பெண் ஒருவர் நீதிமன்றில் விபரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வகுப்பு முடிந்ததும் விகாரைக்குள் இந்த பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வகுப்பில் 4 தொடக்கம் 16 வயதுடைய சிறுவர்கள் 20 பேர் வரை…

  9. மல்லாகத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழு மாணவனின் வீட்டுக்குள் நுழைந்தே அவரை வெட்டிக் காயப்படுத்தியது. இந்த சம்பவத்தில் மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்பவரே தலையில் பலத்த காயமடைந்தார். இதேவேளை மல்லாகம், சுன்னாகம் பகுதியில் தொடர்ச்சியாக தினமும் இளைஞர் குழுக்கள் மோதல்களில் ஈடுபடுகின்றன. இதனால் இப்பகுதியில் அச்ச நிலை காணப்படுகின்றது.தவிர மோதல்களைக் கட்டுப்படுத்துவதில் சுன்னாகம் பொலிஸார் போதுமனாளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இதனாலேயே இவ்வாறான மோதல்கள் அதிகரிக்கின்றன என்றும் மக்கள் தெரிவித்தனர் http://www.…

  10. மேர்வின் சில்வாவின் கருத்திற்கு நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தி - நிமால் மன்னிப்பு கோரியுள்ளார். 31 ஆகஸ்ட் 2013 மேர்வின் சில்வாவின் கருத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். இந்த கருத்து அடங்கிய வீடியோ காட்சி அண்மையில், நவனீதம்பிள்ளைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த கருத்து தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நவனீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஹில்டன் ஹோட்டலில் வைத்து நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு மன்ன…

  11. தமிழ் மக்கள் அனைவரும் தற்போது பேரெழுச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் மனதில் சில தடுமாற்றங்களும் குழப்பங்களும் உருவாகியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. வன்னிக் களமுனை தொடர்பாக வந்த செய்திகளும், சிங்கள அரசின் மிகைப்படுத்தப்பட்ட வெற்றிப் பிரச்சாரங்களும் வன்னி மக்களின் பேரவலங்களும் ஒன்றுசேர்ந்தே இத்தகைய தடுமாற்றங்களை பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. இவ்வகையான சலனங்கள் உருவாகுவது யதார்த்தமானது என்றாலும், தமிழர்தம் போராட்டத்தின் மிக முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கின்ற இன்றைய வேளையில் இவற்றிலிருந்து விடுபட்டு தெளிவு பெறுவது மிக மிக அவசியமானது. புலிகள் தங்களின் போராட்டகால வரலாற்றில், இப்பொழுது பின்வாங்கிச் சென்றுள்ளதைப் போன்று இதுவரைகாலமும் பின்…

    • 3 replies
    • 1.3k views
  12. குமரன் பத்மநாதன் விரைவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொள்வார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வாரமளவில் குமரன் பத்மநாதன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்வார் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் தடவையாக இவ்வாறான ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டவிதம், கப்பம் கோரப்பட்ட விதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் அம்ப…

    • 5 replies
    • 1.3k views
  13. காணொளி: மகிந்தவிடம் கேள்வி கேட்கும் சணல் -4.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9976:-----4-&catid=1:latest-news&Itemid=18

  14. இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடல்ல. இங்கு வாழும் தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் அனைவருக்கும் சொந்தமான நாடாகும். இன ரீதியாக சிந்திக்காது இலங்கையர்கள் என நாம் சிந்திக்க வேண்டும். கிளிநொச்சி மீதான படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கின்றன என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள இலங்கை இஸ்லாமிய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற, குறைந்த வருமானம் பெறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியர்கள் தாம் எந்த இனம் என்பதை…

  15. யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட…

    • 6 replies
    • 1.3k views
  16. தமிழர் தமிழில் கதைப்பது கூட குற்றமாகும் ... எல்லாவல மேதானந்த தேரர் சொன்னாலும் சொல்வார் போல இருக்கு. இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ இந்தியாவுக்கோ எவ்விதமான உரிமையும் கிடையாது எனவும், அநாவசியமான தலையீடுகளும் அழுத்தங்களும் உறவுகளையே பாதிக்கும் என்றும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகளின் நிழல் மனிதர்களுக்கு எதிரான போர் ஒன்றை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளதாக கூறும், ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள், தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் இதற்காக அரசாங்கமும் நாட்டு மக்களும் தயாராக வேண்டும் எனவும் கூறினார்.http://www.tharavu.com/2010/09/blog-post_2627.html

  17. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் எம்பி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவரும் கிழக்கு மாகாண சபையின் மான்புமிகு முதலமைச்சருமான திரு. சி. சந்திரகாந்தன் அவர்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது இன்று நண்பகல் கட்சியின் செயலகத்தில் அவசரமாக ஒன்று கூடியது. கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை உத்தியோகபூர்வமாக தலைவர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது முரளிதரன் எம்பியால் ஆங்கில ஊடகமொன்றில் இன்று (03-01-2009) வெளியான பேட்டியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரையும்சூ கிழக்குமாகாண சபையையும் அவமதித்ததை மிக வன்மையாகக் கண்டிப்பதோடுசூ இ…

  18. A-380 விமானம் இன்று முதல் சேவையில் உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகப்பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது. அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கவுள்ளது. குறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவர…

    • 14 replies
    • 1.3k views
  19. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆனையிறவை விட்டுக் கொடுத்தால் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாது. என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். முகமாலையில் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அவ்விடத்தில் பாதுகாப்பாக நிலை கொள்வதற்கு முடியாவிட்டால் அடுத்த கட்ட முன்னோக்கிய நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொ…

    • 0 replies
    • 1.3k views
  20. ஜே.வி.பி. யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவும் அக்கட்சியின் உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரனும் 10 நாட்கள் விஜயமாக கனடா சென்றுள்ளனர். கனடா நோக்கி புறப்பட்ட இவர்கள் இருவரும் அங்கு தங்கியிருக்கும் நாட்களில் இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக தமிழ், சிங்கள மாநாடொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், கனடாவிலுள்ள ஜே.வி.பி.யின் கிளைக் காரியாலய அங்கத்தவர்களையும் இந்த விஜயத்தின் போது ஜே.வி.பி. எம்.பி.க்கள் இருவரும் சந்தித்து பேசவிருக்கின்றனராம். ஏற்கனவே கனேடிய தமிழ் மக்கள் கொதித்துப்போய்யுள்ள இன்நிலையில் ,JVP உறுப்பினர்கள் தர்மடி வாங்காமல் நாடுதிரும்புவது கடினம். http…

  21. அரசின் கொடூரத் தாக்குதலை சர்வதேசம் இனியும் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது மன்னார் தாக்குதலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வன்மையான கண்டனம். மன்னார் படகுத்துறை மீது விமானப்படையின் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொலைசெய்தமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இச்சம்பவத்தைச் சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டிராமல் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், மன்னார் படகுத்துறை மீது இலங்கை விமானப்படையினர் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவி மக்களைக்…

  22. பேச்சுவார்த்தைகளுக்கு பொன்சேகா தயாராக இருக்கின்றார் !!! The JVP today renewed calls for a debate between Opposition Common Candidate General Sarath Fonseka and President Mahinda Rajapaksa on the alleged fraud in the procurement of certain military supplies. The JVP said General Fonseka was ready for the debate. JVP parliamentary group leader Anura Kumara Dissanayake told reporters that only these two are privy to all the arms deals as the Defence Minister and the Army Commander during that period. “Of course, we have no understanding about arms deals. Those who challenge us for a debate also do not know anything about them. The President is the Def…

  23. பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்கியமை இணைத்தலைமை நாடுகள் அறிந்திருந்தன- விக்கிலீக்ஸ். வன்னியில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியமை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதற்கு இந்த நாடுகள் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மீதான தாக்குதல் குறித்த விவகாரத்தை ஜனாதிபதியின் அப்போதைய ஆலோசகரான பசில் ராஜபக்ஷவிடம் கேட்டதாக கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் பிளேக், 2009ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி நடந்த சந்திப்பொன்றில் இலங்கைக்கு உத…

  24. ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த உணர்வு கருணாநிதிக்கு இல்லை * பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு தமிழகத்திலுள்ள இரு பிரதான கட்சிகளும், உணவுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதைப் போலவே ஈழத் தமிழர் பிரச்சினையைக் கையாளுவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த உணர்வு முதலமைச்சர் கருணாநிதிக்கு இல்லையெனவும் தெரிவித்துள்ளார். ஏழாயிரம் ஈழத் தமிழர்களை இந்திய இராணுவம் படுகொலை செய்துவிட்டதாக விடுதலைப் புலிகளும், எமது பிரதமரை புலிகள் கொன்றுவிட்டதாக நாமும் கூறிக் கொண்டிருப்பதில் என்ன இலாபம்? இது புலிகளின் பிரச்சினையோ ஈழத்தமிழர்களின் பிரச்சினையோ அல்ல. இலங்கை இனப்பிரச்சினை இந்தியாவுக்கே ஆபத்தை வ…

    • 1 reply
    • 1.3k views
  25. [ சனிக்கிழமை, 01 ஒக்ரோபர் 2011, 03:13 GMT ] [ தா.அருணாசலம் ] அதிகரித்து வரும் அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க முன்னாள் போராளிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அலரிமாளிகையில் வைத்து நேற்று 1800 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு, அனைத்துலக சமூகத்தின் ஆதரவை இலக்கு வைத்து நடத்தப்பட்டதே என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளையோ, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு உள்ளிட்ட அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளையோ பார்வையிட அனுமதிக்காத சிறிலங்கா அரசாங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.