Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடி தடை செய்யப்பட்டவுமில்லை, அதனை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் பொது இடங்களில் வைத்திருப்பது சட்ட விரோதமானதுமில்லை என இன்று லண்டன் அல்பேட்டன் பகுதியில் லிபரல் டெமோகிராட் கட்சியினால் ஈழத்தமிழர்களில் படுகொலைக்கு எதிராக ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வெம்பிலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு அன்டர்ஷன், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். http://www.orunews.com/?p=3341#more-3341

  2. இறந்தோரின் எண்ணிக்கை 225.000 www.tsunamiineelam.com மேலதிக விபரங்கள்...

  3. http://www.yarl.net/video/video_001.html மீண்டும் பேரிடி - முகமாலைச் சமர் விசேட பதிவு குறிப்பு: இவ் ஒளிப்பதிவு முழுமையாக இல்லை என்பதையும், அத்துடன் இம்முகவரி ஒர் தற்காலிக முகவரி என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

  4. வாகரைநலன்புரி நிலையம் மீது இன்று தாக்குதல் 10பொதுமக்கள் பலி. - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 10 னுநஉநஅடிநச 2006 12:00 வாகரையில் சிறிலங்காப் படையினர் நலன்பரி நிலையங்களை இலக்குவைத்து இன்று மேற்கொண்ட எறிகணை வீச்சுத் தாக்குதலில் 10ற்கும் அதிகமான அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 15வரையானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.(படங்கள்இணை

  5. http://www.youtube.com/watch?v=DWvnE7QfbMo என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார்: பரமேஸ்வரன் என் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் லண்டனில் கடந்த வருடம் மே மாதம் ஊண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறி ஒன்றிக்கமைவாக அதைக் கைவிட்டார். இருப்பினும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கடந்தவருடம் அவர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் பேகரைச் சாப்பிட்டார் என்று ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்ததாக பல பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த பரமேஸ்வரன், தற்போது "சன்" மற்றும் "மெயில்" பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்ப…

  6. வாகரையில் மகிந்த (மேலதிக இணைப்பு). சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பின் வாகரை பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை சனிக்கிழமை காலை மேற்கொண்டிருந்தார். மகிந்தவுடன் படைத்தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சா ஆகியோரும் சென்றிருந்தார்கள். மகிந்தாவும் அவரது தளபதிகளும் விமானப்படை உலங்குவானூர்தி மூலம் வாகரையை அடைவதற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள செல்லிடத் தொலைபேசிகளின் இணைப்புக்கள் யாவும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன. தென்னிலங்கையில் நாளை நடைபெற உள்ள சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் மகிந்த வாகரைக்கு விஜயம் மேற்கொண்டது தனது இராணுவ வெற்றியை தெற்கில் காண்பிப்பதற…

  7. விரிவுரையாளரின் இறுதி ஊர்வலத்தில்- பெண்கள் அமைப்பு கவனவீர்ப்பு!! காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இன்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில், கிராமப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பும் இடம்பெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்கள் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் , அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். க…

  8. வாகரையில் மக்கள் படும் அல்லல் பற்றிய படம் பார்த்து உங்கள் கருத்தை எழுதுங்கள். http://www.youtube.com/watch?v=-kGePNWzLOE...ted&search=

    • 8 replies
    • 3.7k views
  9. [size=2] [size=2]இன்று முதல்வர் ஜெயலலிதா இலங்கை கால்பந்து அணியை திருப்பி அனுப்பி அதிரடியான துணிச்சலான செயலை செய்துள்ளார் . அதன் விவரம் வருமாறு [/size][/size] [size=2] [size=2]முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படவேண்டும் என்று , தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், அவ்வப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழ…

    • 54 replies
    • 3.7k views
  10. அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ? adminFebruary 6, 2025 ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே தனது…

  11. மிருசுவிலில் இன்று அதிகாலை ஏதோ பயங்கரமாக நடந்துள்ளது. படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்கள் வெளியிட்ட தகவலில் ஒரு மணித்தியாலங்களாக கடும் மோதல்கள் நடைபெற்றதாக தெரிகிறது. அது தொடர்பான சங்கதியின் செய்தி: யாழில் புலிகள் - படையினர் கடும் மோதல்?? - பாண்டியன் Monday, 05 March 2007 11:16 இன்று அதிகாலை யாழ். தென்மராட்சியில் உள்ள மிருசுவில் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளதாக சிங்களப் படைத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலின் மூலம் அறியப்படுகிறது. இன்று அதிகாலையில் படையினரின் முகாம் ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே ஒரு …

    • 4 replies
    • 3.7k views
  12. அவசரச் செய்தி- இலங்கைக் கரையை சுனாமி தாக்கலாம். இந்தோனேசியாவில் நிகழ்ந்துல்ள புவி நடுக்கத்தால் இந்துமா சமுதிரத்தில் சுனாமி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. இதனால் கரையோரங்களில் இருக்கும் மக்கள் உட் செல்லும் படி அறிவுறுத்தப்படுள்ளது. இலங்கை, இந்தியா, இந்தோனேசிய மற்றும் ஒவுஸ்திரேலியக் கரைகளை இது தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. Powerful quake shakes Indonesia A powerful earthquake has struck off the western Indonesian island of Sumatra, triggering a tsunami alert. The tremor had a magnitude of 7.9, according to the Indonesian Meteorological Institute. It caused buildings in the capital, Jakarta, to sway, and was felt in other parts of the region.…

    • 13 replies
    • 3.7k views
  13. இலங்கை மக்கள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கையின் பாஸ்போர்ட் ஆசியாவில் பெறுமதியான பாஸ்போர்ட் என்றும், பல சுற்றுலா மையம் கொண்ட நாடுகளுக்கே இப்படியான சலுகைகள் வழங்கப் படுகின்றது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் பல நாடுகள் வருகை விசாவினை அறிமுகப்படுத்தியுள்ளன. வருகை விசா என்பது நீங்கள் ஒரு நாட்டினுள் நுழையும் போது அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து உங்களுக்கு விசா தரப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை. இலங்கையின் பாஸ்போர்ட் உலகின் 88 ஆவது மிகவும் மதிப்பு மிக்க பாஸ்போர்ட் ஆகும். கீழே உள்ள நாடுகளுக்கு விசா இல்லாமல் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். Bahamas: Visa not required – 3 months. Barbado…

    • 23 replies
    • 3.7k views
  14. [size=4]இலங்கையில் யாழ்ப்பாண சுதந்திர இராச்சியத்தை ஆட்சி செய்த வர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள். இவர்களின் தலைநகரமாக நல்லூர் விளங் கியது. இந்த யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சத்து தோன்றல்களில் ஒருவர் துவாரகா விஜே நாதன். இவர் ரோரன்ரோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றவர்.[/size] [size=4]இலங்கையில் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற செயல் திட்ட பணிப்பாளராக உயர் பதவி வகிப்பவர் மிலிந்த ராஜபக்க்ஷ .[/size] [size=4]மிலிந்த ராஜபக்க்ஷவுக்கும் துவாரகா விஜேநாதனுக்கும் இடையில் மலர்ந்த காதல் இறை ஆசியுடனும், பெற்றோர், பெரியோர் ஆகியோரின் சம்மதத்துடனும் கொழும்பில் கடந்த ஜூலை 05 ஆம் திகதி வெகுவிமரிசையான திருமணமாக நடந்தேறியது. திருமண சடங்குகள் கொழும்பு கங்காராம விக…

    • 20 replies
    • 3.7k views
  15. கே.பி தொடர்பாக இந்தியா 4வருடமாக நோர்வேயுடன் மோதல். - நடந்து முடிந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் சி.பி.ஜ. ஜ செவ்வாய்கிழமைஇ 18 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று சந்தேகிக்கபடும் கே.பி என்பவர் தொடர்பாக 2003ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவரை இந்தியாவிற்கும் நோர்வேக்கும் இடையே பாரிய மோதல் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக சி.பி.ஜயுடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பாக சி.பி.ஜ உளவாளியாக இருக்கும் றயேஸ் கே.சிங் என்பவர் வெளியிட்டுள்ள தகவல்களை இங்கு தருகின்றோம். கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுபவர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக கருதப்பட்டுபவர். 2003ம் ஆண்டில் இருந்த 2004ம் ஆண்டுவரை …

  16. அநுராதபுரத்தில் எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியது அநுராதபுர விமானப் படைத்தளத்தில் சிறீலங்கா வான்படையினருக்குச் சொந்தமான எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை முன்னிரவு 11.50 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வான்புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதலுக்குச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து வான்புலிகளின் விமானங்களைத் தாக்குவதற்காக அநுராதபுர விமானப் படைத்தளத்திலிருந்து எம்.ஜ 24 ரக யுத்த உலங்கு வானூர்தி புறப்பட்ட வேளை உலங்குவானூர்த்தி ஓடு பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியது. உலங்கு வானூர்திக்கு எவ்வகையான சேதவிபரங்கள் ஏற்பட்டது குறித்து சிறீலங்கா படைத…

  17. சாள்ஸ் அன்ரனி படைபிரிவை சேர்ந்த காண்டீபனுடனான நேர்காணல்

  18. வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின் எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான ~பரிசு| பெறும் கட்டத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு வழிகளிலும் புலிகளை சீற்றமுற செய்யும் காரியங்களை மேற்கொண்டு, ஒன்றிலுமே தாம் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றக்கொள்ளாமல் படைத்தரப்புத்தான் தற்போது சீற்றமடைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக அண்மைக்காலமாக கொழும்பில் அதிக நேரம் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி, வன்னியில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களாக உள்ளுர் கல்வெட்டுக்களையும் கைவிடப்பட்ட ஓலைக்கொட்டில்களையும் காண்பித்து பேட்டிகள் கொடுத்தவண்ணமுள்ளார். அதேபோல, களத்தில் படைகளை வழிநடத்தும் இராணுவ அதிகாரி…

    • 23 replies
    • 3.7k views
  19. டங்கோ 9 புலிகளின் புலனாய்வு முகாம்: சங்கீதன் குட்டுகள் அம்பலம் ! 23 January, 2012 by admin விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு போராளி என்று சொல்லி 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் லண்டன் வந்த சங்கீதன் என்பவர் தாம் தான் தலைமைச் செயலகம் எனக் கூறி பல குழப்பங்களைத் தோற்றுவித்து இருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். மாவீரர் தின நிகழ்வுகளில் பிழவு விளையாட்டுப் போட்டிகளில் பிழவு என பல பிழவுகளை இவர் ஏற்படுத்தி இருந்தார். சங்கீதன் என்னும் பெயரை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சங்கீதன் என்பது இவர் பெயர் அல்ல என்பதும் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. சங்கீதன் என்னும் புலனாய்வுப் போராளி 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முள்ளிவாய்க…

  20. இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை (23.01.09) முதல்வர் கருணாநிதி தீர்மானம் முன்மொழிகிறார் நன்றி: நககீரன்

  21. கடந்த சனிக்கிழமை அன்று முகமாலைக் களமுனையில் லெப்.கேணல் அக்பர் அவர்கள் வீரச்சாவடைந்தார். எதிரியின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் முன்னேற்பாடாக நிலைகளைப் பார்வையிட்டு ஒழுங்கமைக்கும்போது எதிரியின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் இறக்கும்வரை விடுதலைப்புலிகளின் கவச எதிர்ப்புப் படைப்பிரிவான விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதியாவார். இலங்கைப் போர்க்களத்தில் ஆர்.பி.ஜி எனப்படும் கவச எதிர்ப்பு ஆயுதத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் புலிகளே. அதன்பின்தான் அரசாங்கமே அவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கியது. தொடக்க காலத்திலிருந்தே கவச எதிர்ப்பு ஆயுதம் புலிகளுக்கு முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. முன்னர் சண்டையணிகளில் இருக்கும் ஆர்.பி.ஜி க்களைத் தவிர தனியணியாக க…

  22. நாம் ஜக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகளை நோக்கி புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப்போராட்டங்களை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும். இறுதியாக இடம்பெற்ற அறவழிப் போராட்டங்களிற்கும் சில தினங்களிற்கு முன்பு இடம்பெற்ற போராட்டங்களிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் முன்னேற்றங்களும் இருக்கின்றன. இதையே நான் எதிர்பார்த்து ஒரு ஆக்கத்தை யாழில் பதிவு செய்திருந்தேன் அதில் நான் எதிர்பார்த்த குறை இப்போது நீங்கிவிட்டதாகவே உணருகின்றேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl= அதாவது தற்சமயம் இடம்பெறும் அறவழிப்போராட்டத்தில் இடம்பெறும் கோசங்கள் தமிழ்த்தேசியம் மற்றும் தேசியத்தின் தலைமை சம்பந்தமாக மட்டுமன்றி எங்களது தேசியக்கொடியும் அதிகளவ…

  23. இலங்கையில் தனது இராணுவதளத்தை உருவாக்க சீனா முயற்சி- பென்டகன் September 4, 2020 இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது. சீனா வலுவான வெளிநாட்டு விநியோக தள உட்கட்டமைப்புகளை உருவாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் தொலைதூரங்களில் சீனா இராணுவத்தின் வல்லமையை வெளிப்படுத்துவதும் அதனை தக்கவைப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவித்துள்ளது. மியன்மார் தாய்லாந்து சிங்கப்பூர் இலங்கை பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளில் சீனா தனது இராணுவஉட்கட்டமைப்புகளை உருவாக்க முயலக்கூடும் என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது முப்படைக்களுக்காக மேலதிக இராணுவவிநியோக உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்த…

  24. சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்கும் இடையே முல்லைக் கடற்பரப்பில் மோதல் ஒன்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. COLOMBO (Reuters) - Sri Lanka's navy said on Thursday it sank three Tamil Tiger boats off the island's northeast coast, killing between 15 and 18 rebel fighters. The attack late on Wednesday off the coast of the rebel-held northeastern district of Mullaithivu is the latest in a rash of land and sea battles after the resumption of a two-decade civil war that has killed around 68,000 people since 1983. "A naval patrol has come across about 10 Tiger boats and our boats launched an attack, and we were able to destroy…

    • 10 replies
    • 3.6k views
  25. ஈழத்தமிழர் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வழங்கும் இராணுவ ஆதரவு பற்றி பல களங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சீன இராணுவ ஆதரவு பற்றியோ பாகிஸ்தானின் இராணுவ ஆதரவு பற்றியோ அமெரிக்க ஆதரவு பற்றி எழுதிய அளவுக்கு எழுதியிருப்பதாக தெரியவில்லை. இதனால் எந்த நாடு இலங்கைக்கு பெருமளவில் இராணுவ ஆதரவு வழங்கி வருகிறது என்பதை அறிவது பயனுள்ளதாக இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.