ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு மாத்திரமே உண்டு. இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது அனைத்து கட்சிகளின் பாரிய பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இலங்கையின் 64ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் அநுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி குறிப்பிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது: 5ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த நகரில் (அநுராதபுரம்) நாம் இன்று 64ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். நாட்டுக்காக உ…
-
- 4 replies
- 826 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கல்முனை பிரதேசத்தில் 73 வீதமான முஸ்…
-
- 4 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்பின் டில்லி விஜயம் சாதிக்கப்போவது என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீண்டும் அடுத்த மாதம் 10 ஆம் திகதி புதுடில்லிக்கு காவடி எடுக்கவுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுத் தந்தால் ஏதோ அதிசயங்கள் காத்திருக்கின்றன என்பது போல பரப்புரை செய்து வந்த சம்பந்தன் குழுவினர், ராவூப் ஹக்கீமின் ஆதரவுக்காகக் கெஞ்சிக் கூத்தாடி முடிந்திருக்கும் நிலையில், இப்போது இந்தியத் தரப்பைச் சந்திப்பதற்காக புதுடில்லி புறப்படுகின்றார்கள். வழமைபோலவே இந்தியா தொடர்பான மாயைகள் கிளப்பப்படுகின்றன. மகிந்த ராஜபக்ஷ அரசின் மீது இந்திய அரசு அழுத்தங்களைக் கொடுத்து தீர்வொன்றைப் பெற்றுத் தந்துவிடும் என்பது போல கதைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.…
-
- 4 replies
- 823 views
-
-
பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பாலித்த-தெவரப்பெரும-வைத்தியசாலையில்/175-251979 பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதி களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்…
-
- 4 replies
- 994 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தற்போது களமுனையில் சிறுவர்களை இராணுவத்தினருடன் தாக்குதலில் ஈடுபடுத்துகின்றனர். கடந்த வாரம் சிறுவர் சிப்பாய் ஒருவர் களத்தில் கொல்லப்பட்டிருந்தார். இவரது உடலத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றி சிறிலங்கா இராணுவத்திடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஒப்படைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகண்டியில் இடம்பெற்ற மோதலின் போது மேலும் ஒரு சிறுவர் படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரின் சடலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் 15 உடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இளவயதினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 4 replies
- 4.8k views
- 1 follower
-
-
இலங்கை தம்பதி கடத்தல் தொடர்பில் வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது இலங்கை தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டன் வாழ் இலங்கை தம்பதி தவராஜா- சலஜா. இவர்கள் கடந்த 29ஆம் திகதி விமானத்தில் சென்னை வந்தனர். இருவரையும் விமான நிலையத்தில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. ரூ.2 கோடி கேட்டு லண்டனில் இருக்கும் தவராஜா மகள் தர்ஷினியிடம் கடத்தல் கும்பல் மிரட்டியது. சென்னை பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கடலூர் அடுத்த மந்தார குப்பத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இலங்கை தம்பதியை மீட்டனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் இந்திரா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டனில் …
-
- 4 replies
- 551 views
-
-
நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளத்தை அழிக்க விசமிகளால் தீவைப்பு 107 Views யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளத்தை அழிக்க விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Video Player 00:00 00:27 இதையடுத்து தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்களின் கால தாமதத்தினால் முற்றாக அந்த முகப்பு எரிந்து முடிந்துள்ளது. இந்தச் சம்பவம்…
-
- 4 replies
- 495 views
-
-
இந்தியாவின் நெறிப்படுத்தலுடனும், பல்வேறு உலக நாடுகளின் யுத்த வளங்களுடனும் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும், அந்த யுத்த களத்திலிருந்து தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களின் அவலங்கள் 120 நாட்கள் கடந்த நிலையிலும் தீர்ந்தபாடில்லை. முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த அவலங்களிலிருந்து மீள வகையின்றித் தவிக்கும் 300,000 தமிழர்கள் இன்று வதை முகாம்களுக்குள் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்படு
-
- 4 replies
- 876 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் : ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை. அதற்கு பதிலாக பொலிஸ் அதிகாரிகளுக்கு சுதந்திரம் வழங்குங்கள் – ரஞ்சித் ஆண்டகை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பொலிஸாருக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கந்தவல தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளின் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்…
-
- 4 replies
- 252 views
-
-
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சன்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். எஸ். ஜெய்சங்கருடன் வெளிநாட்டலுவல்கள் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் நான்கு பேரும் வருகைதந்துள்ளனர். இந்த குழுவினர் மாலைதீவில் இருந்து இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது…
-
- 4 replies
- 853 views
-
-
ஹொரோயின் போதைப்பொருள் முகவராக செயற்பட்டார் எனக் கூறப்படும் இளைஞர் மற்றும் பெண் ஆகியோரை ட்ரோன் , நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் வை.டி செலரினுக்கு (40313) தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவினர் இன்று (13) அதிகாலை 33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரி வெள்ளையன் என அப்பகுதி மக்களினால் அழைக்கப்படும் முஹமட் ஹனீபா அர்சாத் என்பவரை சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளை அளவிடம் இலத்திரனியல் தராசு மற்றும் 5 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் …
-
- 4 replies
- 860 views
-
-
[Monday, 2011-10-10 13:12:23] காணிப் பதிவு சம்பந்தமான விவகாரத்தினால் வடபகுதி மக்கள் மிகவும் கவலையுற்றுள்ளனர். இதற்கெதிராக கூட்டமைப்பு நடவடிக்கை எடுப்பதாயின் நாம் பூரண ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளோம். இல்லையேல் இவ்விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு எமக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரியுள்ளார். இது குறித்து சம்பந்தன் எம்.பி.க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளதாவது, காணிப் பதிவு சம்பந்தமாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். இந்தக் காணிப் பிரச்சினை இன்று மிகப் பெர…
-
- 4 replies
- 762 views
-
-
திருகோணமலை பிரதேசத்தின் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான கடற்கரைச்சேனையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த கையோடு, பிரசாரக் களத்தில் குதிக்கத் தொடங்கி விட்டனர் திருவாளர் அபேட்சகர்கள்! அதிலும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே சிலர் அட்டகாசம் பண்ணத் தொடங்கி விட்டனர்.............................. தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5251.html
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. திருமலையில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தில் முரண்பாடுகளே மேலோங்கியிருந்ததாகவும், கூட்டமைப்பிலுள்ள 4 கட்சிகள் தனியாகவும் தமிழரசுக் கட்சி தனியாகவும் செல்லும் நிலை உருவாகியிருக்கின்றது.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான தமிழ்க் கட்சியாக இருக்கின்ற போதிலும், தனியான அரசியல் கட்சியாக அது பதிவு செய்யப்படவில்லை. தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்., ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவே இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்சி…
-
- 4 replies
- 846 views
-
-
இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேசத்தை நம்பியிருக்காமல் அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வைக் காணவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை அழைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணத்திலுள்ள டெல்கோ ஹோட்டலில் இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜால சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எஸ் சிறிதரன், ஈ சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர். புரையோடிப் போயுள்ள இனப்பிர…
-
- 4 replies
- 483 views
-
-
தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இன மோதல் வெடிக்கும் என்று நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெம் எச்சரித்துள்ளார்.அவர்இ நார்வே நாட்டின் ‘ஆஃப்டன்போஸ்டன்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார் இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்னையே காரணமாக இருந்தது. போர் முடிந்த பிறகும் அப்பிரச்னை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால் இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும். நான் கடந்த 2000-வது ஆண்டு இலங்கையில் சுற்றுப்யணம் மேற்கொண்டபோது சிங்கள பயங்கரவாதிகள்…
-
- 4 replies
- 557 views
-
-
இலக்கு இருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றி கொள்ளலாம் : அர்ஜீன ரணதுங்க உங்களுக்கென இலக்கொன்றிருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றிக்கொள்ளலாமென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார். எல்லா விளையாட்டு வீரர்களின் வெற்றியும் திறமையில் மாத்திரமின்றி அவர்களது ஒழுக்கத்திலும் தங்கியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 96 கொண்டாடுவோம் - சேவ் த ஸ்போர்ட் கிரிக்கெட் பயிற்ச்சி முகாமின் தலைமை பயிற்சியாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். இப்பயிற்சி முகாம் தெஹிவல கௌடானாந்த சாஸ்திரானந்த (நவோதயா) மகாவித்தியாலயத்தில் நடைப்பெ…
-
- 4 replies
- 467 views
-
-
மஹிந்த - பான் கீ மூன் இன்று முக்கிய சந்திப்பு ; தெஹ்ரானில் தீர்வு முயற்சி குறித்துப் பேச்சு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்குமிடையிலான முக்கியத் துவம் வாய்ந்த சந்திப்பு இன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறுகிறது. அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டின் ஓர் இடைவேளையின்போது இந்தச் சந்திப்பு இடம்பெறுமென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.இந்தச் சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. ஐ.நா. பொதுச்செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்று அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுமாலை "சுடர் ஒளி"யிடம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபைபொதுச்செயலாளருடனான சந்திப்பின்போத…
-
- 4 replies
- 735 views
-
-
குவைத் போலீஸார் Hassawi பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செய்த சோதனையில் அங்கு நான்கு இலங்கை பெண்களை விபச்சார குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக arab times online படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது. ஆரம்ப விசாரணைகளில் இந்த நான்கு பெண்கள் மற்றும் அவர்களின் அனுசரணையாளர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யபட்டுள்ளதுடன், ஆதரவாளர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் விசாரணைக்காக அங்குள்ள போலிஸ் நிலையத்தின் பொது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்ட்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன, இச் செய்தியின் முழு வடிவம் http://battinaatham.com/description.php?art=3404
-
- 4 replies
- 700 views
-
-
கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான அபே ஜன பல கட்சியால் குருநாகல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 3 சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அப-ஜன-பல-கடசயன-வடப-மன-நரகரபப/175-247254
-
- 4 replies
- 798 views
-
-
உடுப்பிட்டியில் இன்று காலை இரண்டு பாடசாலை மாணவர்கள் வெள்ளை நிறவாகனத்தில் கடத்தப்பட்டனர் அவர்களில் ஒருவர் கண், வாய், கைகள் என்பன கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். மற்றையவரின் கதி என்னெவென்று தெரியவில்லை. இதனால் அந்தப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று (22.10.2013) காலை உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்கள் உடுப்பிட்டி யூனியனுக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது ஒரு வெள்ளை நிற வாகனத்தில் வந்தவர்கள் 2 மாணவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். “ அவர்களின் கையில் 2 போட்டோக்கள் இருந்தன. அது நான் இல்லை என்றதும் என்னை, மற்றவரின் ‘ரையால்’ வாயைக் கட்டினர். பிறகு கண்ணையும் கையையும் கட்டி எள்ளங்குளம் மயானத்துக்கு அருகே உள்ள பற்றைக்குள் போட்டுவிட்டு சென்…
-
- 4 replies
- 1.3k views
-
-
வன்னியில் இறுதி மோதல்களின் போது புதுமாத்தளன் மருத்துவமனையில் கடமையாற்றிய மருத்துவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் முன்வைக்கப் படவில்லை என்று அவர்கள் அனைவரையும் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. முல்லைத்தீவு மருத்துவமனையில் கடமையாற்றிய Dr.சத்திய மூர்த்தி, Dr.வரதராஜா, Dr.சண்முகராஜா, Dr.இளஞ்செழியன், Dr.வல்லவன் உட்பட்ட உதவியாளர் கேதீஸ் ஆகியோர் நீதிமன்றிற்கு சமூகமளித்திருந்தனர். கடந்த ஓகஸ்ட் மாதம் பிணையில் விடுதலையாகியிருந்த இவர்களுக்கு வாரந்தோறும் காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும், நீதி விசாரணைகளுக்கு தவறாது சமூகமளிக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்த …
-
- 4 replies
- 1.1k views
-
-
மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாதவர்களின்... வீடுகளுக்கான மின்சாரத்தை, துண்டிக்க நடவடிக்கை! பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1274004
-
- 4 replies
- 250 views
-
-
ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா கண்டனம்- இலங்கை மக்களுடன் ஆக்கபூர்வமான வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும என வேண்டுகோள் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிற்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடுவதற்கான வெளிப்படுத்துவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவேண்டும் எனவும் ஐநா நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். MaryLawlor சமீபத்தில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டது சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை …
-
- 4 replies
- 484 views
-