ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
கனடாவில் மிகவும் முன்னேறிய மக்கள் கூட்டத்தில் தமிழ் இனமும் ஒன்று! அந்நாட்டு அரச எம்.பி போல் புகழாரம்! ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 10:24 இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கனேடிய மனித உரிமைகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் கனடாவின் தலைநகர் ரொரன்ரோவில் நடத்தப்பட்ட மாநாட்டில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டார்கள். ஆளும் கட்சியில் இருந்து கலந்து கொண்ட முக்கிய பிரமுகரான போல் கலாண்ட்ரா தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்கிற கண்ணோட்டத்தில் கனேடிய அரசு பார்க்கவில்லை, இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப இதுவே நல்ல தருணம், கனடாவில் விரைவில் முன்னேறிய இனங்களில் தமிழ் இனமும் ஒன்று என்றார். லிபரல் …
-
- 25 replies
- 2.8k views
-
-
வன்னேரியில் சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 08:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி வன்னேரிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வன்னேரி சுற்றயல் பகுதியை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வன்னேரியில் தங்கியிருந்த சின்னத்தம்பி அருளானந்தம் (வயது 48) என்பவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்துள்ளார். புதினம்
-
- 25 replies
- 2.9k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 25 replies
- 2.6k views
-
-
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:02 GMT ] [ புதினப் பணிமனை ] « ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? » என்னும் தலைப்பில் வெளியாகும் இத்தொடர் கட்டுரையின் முதல் பகுதி இது. இதனை குணா. கவியழகன்* எழுதுகின்றார். எதற்காக எழுதுகிறேன்? மனித நேயத்தில் மையங்கொண்டே உலக அரசியல் நியமங்கள் இயங்குவதாக நம்பப்படும் இந்த நாகரீக உலகில் தம் இன அடையாளத்திற்காக ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகினர். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயரால் மனிதப் பேரழிவைக் கணக்கிலெடுக்காது இறுதி யுத்தத்தை கொடுரமாக நடத்தி முடித்தது சிறிலங்கா அரசு. சிறிலங்காவில் தேசிய இனப்பிரச்சினையை ஒப்புக் கொண்டு அனைத்துலகத் தலையீட்டோடு தீ…
-
- 25 replies
- 2.9k views
-
-
சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், பிரேமதாச ஸ்ரேடியத்தில் இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சற்றுமுன் இந்திய வீர்களை நோக்கிக் பார்ரவையாளர்கள் பகுதியில் இருந்து கல்லெறியப்பட்டதாகவும், அதனை இந்தி அணியின் தலைவர் டோனி நடுவரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து விளையாட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய வீர்ரகள் சிலர் மைதானத்தை விட்டு விலகியதாகவும், நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும
-
- 25 replies
- 3.2k views
- 1 follower
-
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு adminJune 25, 2024 யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை , அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். அதன் போது கடற்படை படகில் இருந்து , மீனவர்களின் படகுக்கு சென்ற கடற்பட…
-
-
- 25 replies
- 2.3k views
- 1 follower
-
-
:arrow: திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலன் புலிகளின் குரலுக்கு வழங்கிய கருத்துப்பகிர்வு..
-
- 25 replies
- 8.7k views
-
-
தமிழர் தாயகம் வட மாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நோில் சென்று விகாரையில் வழிபாடு தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவற்குழி சம்புத்தி சுமன விகாரைத் திறப்பு விழா எனப் பெயரிடப்பட்ட அழைப்பிதழ் கொழும்பில் உள்ள பிரமுகர்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டு…
-
- 25 replies
- 3.5k views
- 1 follower
-
-
பௌத்த சிங்களவர்களை நெளிய வைக்கிறதா, சிவா சேனா ஆதரவு. வவுனியாவில் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களால், (இலங்கை) சிவ சேனை என்னும் அமைப்பு ஆரம்பிக்கப் பட்டு இருந்தது. இது தொடர்பாக அறவிப்பு வந்தபோது இலங்கையில் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் மும்பாயினை தலைமையிடமாக கொண்ட மத்திய அரசின் பிஜேபி கட்சியின் சக்தி மிக்க, இந்திய சிவ் சேனா அதற்கு ஆதரவு தெரிவித்தவுடன், சிறிது அதிர்வு அலைகள் உண்டாகி உள்ளது போல தெரிகிறது. இலங்கை சிவா சேனை, தீவின் முதன்மை மதமான பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்து மதத்தினை காக்க போராடக் போவதாக அறிவித்து உள்ளதால், 'உலகெங்கும் உள்ள இந்துக்களின் நலனை பாதுகாக்க நாம் முனைப்புடன் உள்ளதால், சிவ சேனைக்கு, எமது ஆதரவு இருக்கும் என்று சிவ…
-
- 25 replies
- 1.9k views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார். தமிழ் சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை இது எனத் தெரிவித்த அவர் இலங்கையில மனித உரிமையை நிலைநாட்டுவதை நோக்கிய சாதகமான நடவடிக்கை எனவும் வர்ணித்தார். http://seithy.com/breifNews.php?newsID=128184&category=TamilNews&language=tamil
-
- 25 replies
- 1.5k views
-
-
டெல்லி செல்லத் தயாராகும்... தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !! இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்தியத் தரப்புக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முழுமையாக பங்கேற்பதா, இல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பேச்சாளர் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அங்கிய குழுவினர் மட்டும் பங்கேற்பதா என்பது தொடர்பில் இன்னமும் இறுதி…
-
- 25 replies
- 1.5k views
- 1 follower
-
-
முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு பிக்குகள் தலைமையில் தீவைப்பு! - அளுத்கமவில் சம்பவம். [saturday, 2014-05-10 09:34:14] அளுத்கம நகரில் முஸ்லிம் வர்த்தகரின் இரண்டு மாடிக் கடை ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான 250 இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரரால், சிறுவன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியே பௌத்த அடிப்படைவாதிகளால் இந்தக் கடைக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி என்று கடைஉரிமையாளரான மொகமட் நயீம்கான், பிபிசியிடம் தெரிவித்துள்ளார். சிறுவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமது சகோதரர் கைது செய்யப்பட்டு, கடைக்குள் எடுக்கப்பட்ட எல்லா வீடியோ பதி…
-
- 25 replies
- 1.3k views
-
-
கிடைத்த ஒரு தகவலின்படி மட்டக்களப்பு கதிரவெளியையும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து விட்டதாம்! ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை! நாம் யுத்த நிறுத்ததுக்கு முன் 70% நிலப்பரப்பை கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் இன்று யுத்த நிறுத்த காலத்தில் .....?????????? ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்கத்தான் விளிப்பதைப் போல, நாமும் கடைசியில் வன்னியை சிங்களவன் அடிக்கத்தான் நாம் போராட முற்படப் போகிறோம் போலிருக்குது!!! வன்னியும் ........???????????????????
-
- 25 replies
- 7k views
-
-
Tamils will never forget what they received when asked for justice: LTTE The LTTE on Monday recognized and welcomed a refreshing attitude in US, different from the other countries. It pleaded the Sri Lanka government to listen to international opinion, to stop the war and enter into negotiations. But at the same time it warned Colombo of dire consequences if the war is continued. “ The LTTE and the fight for our freedom will also continue. The methods may vary but Sri Lanka will never be able to live in peace as it imagines a military victory will bring. However, for the record the LTTE would like to emphasize again that it is always ready to explore peac…
-
- 25 replies
- 3.4k views
- 1 follower
-
-
கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பு தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்களிலேயே நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு கருணா குழுவைச் சேர்ந்த பரந்தன்…
-
- 25 replies
- 6.4k views
-
-
-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி அனந்திக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தில் முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போராளிகளின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புன…
-
- 25 replies
- 2k views
-
-
மகிந்தவிற்கு இறுதி நேரத்தில் கைகொடுத்த சுமந்திரன் நேற்று பி.பி சி சிங்கள சேவையான சந்தேசயவிற்கு செவ்வியளித்த கொழும்புமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பி சுமந்திரன் அவர்கள், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாகவும், அப்பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறுமிடத்து மட்டுமே சர்வதேசத் தலையீடு தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், இவ்வாறான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு சில வருடங்களில் நடத்தி முடிக்கப்படக் கூடிய காரியம் அல்லவெனவும், அவை நீண்ட வருடங்களில் செயற்படுத்தப்படவேண்டியவை என்பதை 30 வருடகாலத்தில் கம்போடியா போன்ற நாடுகளின் செயற்பாடுகள…
-
- 25 replies
- 2.8k views
-
-
கடந்த முறை பாகம் - 1 இனை இணைத்தபோது யாழ். கள நிர்வாகம் அதனை முழுமையாக நீக்கியது. எத்தனையோ தவறான தகவல்களை இதில் வெளியிடும் போது நோர்வே வெளியிட்ட அறிக்கையினை மையமாக வைத்து எழுதப்படுகின்ற கட்டுரையினை நீக்குவதன் மர்மம் புரியவில்லை. நார்வேயும் அமெரிக்காவும் புலிகளை ஆயுதங்களை கீழே வைக்கச் செய்யும் முயற்சியில் தமக்குள்ளே திட்டம் போடத் தொடங்கியது பிப்ரவரி மாத நடுப்பகுதியில். இது நடைபெற்ற காலப்பகுதியில் ராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் (தளபதிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள்) உயிருடன் இருந்தார்கள். அமெரிக்க-நார்வே திட்டம் 4 அம்சங்களுடன் உருவாகிவிட்ட நிலைமையில்தான் புலிகளின் சார்பில் கே.பி. என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன் அல…
-
- 25 replies
- 8k views
-
-
புலம்பெயர் தமிழர்களை சிலர் இலங்கைக்கு எதிரானவர்கள் என குற்றம் சுமத்தினாலும் அவர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்கி, புலம்பெயர் தமிழர்களை வெற்றிக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பல அரசியல் கட்சிகளை இரண்டாக உடைத்துள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகள் பௌத்த ஆலயங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெட்கமடைவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார். http://www.saritham.com/?p=53667
-
- 25 replies
- 2.2k views
-
-
ஸ்ரீ லங்கா அரசு NRFC கணக்குகளை முடக்க முயற்சிப்பதாக நம்பகமான வட்டாரங்கள் கூறுகின்றன தகவலை கீழே பார்க்கவும் Sri Lankan Government is having serious issue on maintaining foreign currency reserve. The foreign currency reserve is expected to collapse at any time in near future. This collapse may affect the limits on country spending on imports and this will mainly affect government imports including arms purchase. This will be the most disaster for government in the current financial crisis. So as an emergency plan government is planning to take over all NRFC account in near future. And we have to remember the past which government took over the non operati…
-
- 25 replies
- 3.7k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். http://www.tamilmirror.lk/137398
-
- 25 replies
- 3.2k views
-
-
வி.புலிகள் வான் பலத்தைக் கொண்டிருப்பதாவது தென்னிந்தியாவிலுள்ள அணு உலைகளை இலக்கு வைக்கக் கூடிய ஆபத்து ஏற்படலாமென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி?? பாலித்த கோஹன தெரிவித்துள்ளார். வி.புலிகளின் வான் படையானது நினைத்தளவிற்கு இல்லாது மிக மோசமானதாயிருக்குமென இலங்கை அரசானது முதல் தடவையாக இந்திய அதிகாரிகளுக்குத தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் நெளவ்"வை மேற்கோள் காட்டி 'டைம்ஸ் ஒப் இந்தியா" பத்திரிகை தெரிவித்துள்ளது. வி.புலிகளின் வான் படை அணியை குறைத்து மதிப்பிடக் கூடாதெனவும் இந்தியா அரசுக்கு தெரிவிக்கப்ட்டுள்ளது . எனினும் இவ்வாறானதொரு அச்சுறுத்தலை தங்களால் மிக இலகுவாகச் சமாளிக்க முடியுமென இந்திய அரசு நம்புகிறது. ஆனாலும் தென்னிந்தியாவிலுள்ள மிக முக்கிய அண…
-
- 25 replies
- 4.8k views
-
-
உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகி உள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை - சுமந்திரன் அமைச்சர் ஆகிராரா? Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகி உள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை - சுமந்திரன் அமைச்சர் ஆகிராரா? Cabinet of srilanka : 25 Ministers & 10 Deputy Ministers 1.Min of Finance : Dr. harsha Desilva 2.Min of Defence : General sarath Fonseka 3.Min of Health : Dr. Rajitha Senarathna 4.Min of education : Hon Kabeer hashim 5.Min of Housing & public Ammenities : Hon .Sajith Premadasa 6.Min of Trade & coperatives : Hon. Ravi karunanayka …
-
- 25 replies
- 2.6k views
-
-
[size=3]இலங்கையில் தொடருந்தில் பயணம் செய்த பிரான்ஸ் பெண்ணும் காமுகரின் வெறித்தனத்திற்கு தப்பவில்லை:- 22 ஆகஸ்ட் 2012 உலகில் பெண்கள் சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இலங்கை தெரிவு செய்யப்படலாம்???? [size=3]கொழும்புக்கும், பதுளைக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பெடிமெனிகே தொடருந்தில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.[/size] [size=3]தொடருந்தின் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதுடன் அவரை தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.[/size] [size=3]குறித்த பிரான்ஸ் நாட்;டு பெண் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் இரு…
-
- 25 replies
- 2.4k views
-
-
http://www.tamilkingdom.org/2015/07/21_59.html பாதுகாப்பு சிக்கலை அடுத்து முகநூலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் சுமந்திரன் கடந்த வாரங்களில் பிரச்சாரத்திற்கு சென்ற சுமந்திரனை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் காரசாரமாக கேள்விகளை கேட்டு தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிய நிலையில் மாலைநேர சந்திப்புக்களை தவிர்த்து வந்த முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் சின்னக்கதிர்காமர் என செல்லமாக அழைக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரில் செல்வதில் தனிநபர் பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டு தனது பிரச்சாரப் பணிகளை முகநூல் வாயிலாக ஆரம்பித்திருக்கிறார். வாக்காளர்கள் தங்கள் கேள்விகள்,ஐயங்கள்,த.தே.கூட்டமைப்பின் சாணக்கிய நகர்வுகள்,ராஜதந்திர…
-
- 25 replies
- 2k views
-