வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
452 topics in this forum
-
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள். பசுவின் பயன் என்ன? பால் தரும். பாலிலிருந்து நெய் தரும். உழவனுக்கு உரம் தரும். .
-
- 17 replies
- 6.4k views
-
-
யாழ் களத்து அம்மாக்களுக்கு ................அன்னையர் தின வாழ்த்துக்கள் .. .
-
- 17 replies
- 1.8k views
-
-
யாழ்கள நண்பி மீரா குகன் மிகக் குறுகிய காலத்தில் சிறு கதைகள், தொடர் கதைகள், கவிதைகள் எழுதி பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வருக்கின்றார்...... ஒரு நல்ல கவிஞரை, எழுத்தாளரை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!!! இவரின் நேர்காணல் ஒன்றையும் இணைக்கின்றேன்.... கல்குடா நேசனுக்காக கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை எனபல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான இளம் பெண் எழுத்தாளர் ஒருவரை இந்த வாரம் அறிமுகம்…
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
சித்திரை வருடப் பிறப்பை யார்,யார் கொண்டாடுறனீங்கள்? இப்பவும்,இங்கேயும் மருத்து நீர் வைச்சு முழுகுறனீங்களே? புது உடுப்பு போடுறனீங்களா? கோயிலுக்குப் போவதுண்டா? கை விசேசம் கொடுப்பது/வாங்குவதுண்டா? வருசன்று கோயிலுக்குப் போயிற்று வந்து மச்சம் சமைத்து சாப்பிடுவதுண்டா? தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்/உண்மையை மட்டுமே சொல்லுங்கள்...லண்டனில் இன்று இரவு எட்டு மணிக்கு வருசம் பிறக்குதாம்..இரவு பிறக்கிறதாலே நாளைக்கும் கொண்டாட்டமாம் நான் வருடப் பிறப்பை கொண்டாடுவதில்லை என்டாலும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
-
- 17 replies
- 3.6k views
-
-
பதினாறு ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கும் யாழ்களம் இன்னும் பல நூறு ஆண்டுகள் சிறப்புடன் தமிழ் வளர்த்துத் தினம் சிறக்க வாழ்த்துகிறேன். அனைவரும் வந்து வாழ்த்துங்கள் உறவுகளே.
-
- 17 replies
- 3.5k views
-
-
தீபாவளி நல்வாழ்த்துக்கள் கள உறவுகள் யாவருக்கும் எனது உள்ளம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
- 17 replies
- 3.3k views
-
-
யாழ். கள உறவுகள் அனைவருக்கும். நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
- 17 replies
- 6.2k views
-
-
உதயன் பத்திரிகை தன் 27 ஆம் பிறந்த தினத்தைக் கொண்டாகின்றது. இந்தியப் படைகள், புலிகள், இலங்கைப் படைகள் என்று அனைத்து அதிகார பீடங்களின் எல்லாவிதமான அரசியல், இராணுவ நெருக்குவாரங்கள் மத்தியிலும் தன்னை தக்க வைத்துக் கொண்டு இன்று தமிழ் மக்களின் இராணுவத் தோல்வியின் பின்பும் ஓரளவுக்கேனும் துணிச்சலுடன் வடக்கு மக்களின் குரலை வெளிக்கொண்டுவரும் உதயன் பத்திரிகைக்கு யாழ் இணையத்தின் பிறந்த நாள் வாழ்த்துகள். ---------------------------------------------------- இது தொடர்பாக உதயன் ஒன்லைனில் வந்த கட்டுரை: உதயன் பத்திரிகை தனது 27ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்குச் செய்திப் ப…
-
- 16 replies
- 3.5k views
-
-
இன்றைய ஒரு பேப்பரில் கள உறவுகளான கவிதையின் கவிதையும் , அஞ்சரனின் கவிதையும் , இன்னுமொருவனின் ஊரைப் பற்றிய பயணக் கட்டுரையும் வெளியாகியுள்ளன . மூவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் . மிக்க நன்றி ஒரு பேப்பருக்கு.. ;)
-
- 16 replies
- 1.8k views
-
-
உங்கள் சேவைக்கு நன்றிகள் சகோதரா உங்களை போன்றவர்களின் தன்னலம் இல்லாத சேவையினால் தான் யாழ் இன்றும் வெற்றி நடை போடுகின்றது
-
- 16 replies
- 884 views
-
-
21.4.2013 72 வது பிறந்தநாள் காணும் எங்கள் ஐயா பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஜயா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் ஐயாவிற்கு எனது அன்பான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நண்பர்களே நீங்களும் நேரடியாக வாழ்த்த விரும்பினால் அழையுங்கள் 919444494975 fb
-
- 16 replies
- 1.9k views
-
-
அருச்சுனாவின் புத்தாண்டு வாழ்த்து http://aruchuna.com/news/2006/01%2001%2020...2006/index.html
-
- 16 replies
- 3.3k views
-
-
இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். அனைத்து தகப்பன்மாருக்கும் வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 2.7k views
-
-
நாளை வியாழக்கிழமை, ஜேர்மனியில்.... தந்தையர் தினம் கொண்டாடப் படுகின்றது. உலகத்தில் எல்லா நாடுகளிலும், தாங்கள் பிறந்த நாட்டை... "தாய் நாடு" என்றே அழைப்பார்கள். ஆனால்.... தந்தையருக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது நாட்டை... "தந்தையர் நாடு" என்று சொல்லும் நாடு தான்..... ஜேர்மனி. "தாயிற் சிறந்த கோவிலுமில்லை. தந்தை சொல் மிக்க, மந்திரமுமில்லை." யாழ்களத்தில் உள்ள.. அனைத்து அப்பாமாருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 12k views
-
-
யாழ்.கள உறவுகளுக்கு.. இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
அது ஒரு தனி உலகம், அங்கு வேறு யாருக்கும் இடமில்லை, ஒருவரை தவிர, அவர் ஜீவ நதி பிரவாகமாய் ஆழ் மனதில் ஊற்றெடுப்பவர், உயிரின் மொழிக்கு ஒலி கொடுப்பவர், பிரபஞ்ச வெளியில் இருப்பை இல்லதொழிப்பவர், உதட்டோரம் சிறு புன்னகை பூக்க செய்பவர், சில பொழுதில் சிலிர்ப்பை கொடுப்பவர், உள்ளங்களில் அமைதியை தருபவர், தியானங்களின் சக்தியை கொடுப்பவர், அந்த உலகம் அவ்வளது பிரம்மியங்கள் நிறைந்தது, எல்லா உணர்வுகளையும் கொடுக்க கூடியது. வாழ்தலை வளப்படுத்துவது... அந்த உலகம் இயங்கி கொண்டே இருக்கும், உங்களுக்கும், எனக்கும் பின்னால்.... அது ஒரு போதும் அதன் ரம்மியத்தை இழப்பதில்லை பிரசாத் ஸ்டுடியோ உலகின் உன்னத ஆலயம் உயிர்களை அங்கிருந்து தான் வசியப்படுத்த தொடங்குகிறான் இசை கடவுள் வாழ்க தேவனே நீ பல்லாண்டு …
-
- 16 replies
- 5.9k views
-
-
நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஊரில் அதே நேரத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுவும் உங்கள் சுவாசம் கலந்து கொண்டிருந்த ஊரில் அதே காற்றை நானும் சுவாசித்தேன் என்பதும் உங்கள் காலடி பட்ட சில இடங்களில் நானும் பயணித்தேன் என்பதுமே போதும் என் வாழ்வும் ஒரு பெரும் பேறு என நான் கொள்ள. பிரபாகரன் எங்களின் உயிரானான் என்பது வெற்று வாக்கியம் அல்ல, அது பெரும் வாழ்வு பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே பெரு மழை பொழியும் காலத்திலே மன்னவனாக வந்து உதித்து வீரனாக களமாடி மரணித்த எம் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு நாள் வரலாறு உங்களை விடுவிக்கும்!
-
- 16 replies
- 1.4k views
- 3 followers
-
-
இன்று பிறந்த நாள் காணும் பருத்தியனுக்கு சகல செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்
-
- 15 replies
- 1.3k views
-
-
-
- 15 replies
- 3.6k views
-
-
அனைத்து உறவுகளுக்கும் இனிய 2018 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-
- 15 replies
- 4.4k views
-
-
. யாழ் களத்திலுள்ள அப்பா அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள். .
-
- 15 replies
- 2.3k views
-
-
ஓய்வு பெற்றாலும் உன் கடன் பணிசெய்து கிடப்பதே என்று எங்கள் மதுரை மைந்தன் வன்னியருக்கு மேலும் ஒருவருடம் பதவி நீடிப்புச் செய்து வாழ்த்தி மகிழ்ந்துள்ளது அமீரகம். நாங்களும் வாழ்த்துவோம்.🙌
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழெனும் இந்த இணையப் பூங்காவில் யாம் மகிழ வந்த வண்ண மலர்களாய் வண்ணச் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளாய்.. என் மிருதுவான அன்பினை.. சிதறடிக்கா.. சிறகடிக்கும் குருவிகளாய்.. களங்கமற்ற உள்ளங்களாய் வாழும்.. யாழின் நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும்.. நட்பின் நாள் வாழ்த்துக்கள்..! (எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்து உரித்தாகட்டும்.) என்றும் எல்லோரோடும் நட்புடன்... நெடுக்ஸ்..!
-
- 15 replies
- 7.2k views
-
-
3500 பதிவுகளை யாழில் எட்டியிருக்கும் கோசானிற்கு வாழ்த்துக்கள். கோசான் மிகவும் திறமையான் கருத்தாளார், தொடர்ந்து இணைந்திருங்கள் இந்த யாழ்கள உறவுகளுடன்.
-
- 15 replies
- 1.1k views
- 2 followers
-