வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
நாளை ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் யாழ் கள உறவுகளுக்கு உள்ளங்கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்துக்கள் . எல்லாரும் வடிவாக கிடாய் ( MUTON , முத்தோன் ) வெட்டி பங்கிட்டு கொஞ்சமாக சாப்பிடும்படி கேட்டுக்கொள்கின்றோம் . இப்படிக்கு கோமகன் குடும்பத்தார் :D :D .
-
- 8 replies
- 1.9k views
-
-
காலத்தை முன்னுக்கும் பின்னுக்கும் இழுத்துசெல்லும் வல்லமை கொண்டது இசைஞானியின் இசை... துயரங்களில் தோழ் தடவும் தோழனாகவும் சந்தோசங்களில் குதூகலிக்கவைக்கும் இனிமையாகவும் காதலர்களுக்கு இனிய நினைவுகளின் ஊற்றிடமாகவும் இழந்துபோனவர்களுக்கு நினைவுகளை உயிர்ப்பிக்கும் பிரம்மதேவனாகவும் இசைஞானியின் இசை இருந்து வருகிறது... இன்று 70 வயதை கொண்டாடும் இசைஞானிக்கு ஒரு ரசிகனாய் எனக்கு எப்பொழுதும் இனிமையயும் சந்தோசத்தையும் அழகிய நினைவுகளையும் அள்ளிக்கொடுக்கும் உன் இசைக்கு அடிமையாய் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும்... http://www.youtube.com/watch?v=1TVqWLH-nx4
-
- 8 replies
- 1k views
-
-
யாழ் கள உறவுகள் மற்றும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...... வாழ்க வளமுடன்....
-
- 7 replies
- 2.8k views
-
-
-
-
- 7 replies
- 401 views
- 1 follower
-
-
-
அனைவருக்கும்... இனிய ஆயுத பூசை, மற்றும் சரஸ்வதி பூசை வாழ்த்துக்கள். நீங்கள்... ஆயுத பூசைக்கு, என்னத்தை வைத்து வழிபடப் போகின்றீர்கள் என்று எங்களுடன் பகிரலாமே....
-
- 7 replies
- 846 views
-
-
இருள்படு துயரில் ஓர் தளைப்பு! Administrator Monday, 01 May 2006 அன்புடன் வாசகர்களுக்கு! ஈழநாதம் (மட். பதிப்பு) இரண்டாவது ஆண்டு அகவையை மகிழ்வுறும் அதேவேளை மூன்றாவது ஆண்டில் தனது பாதச்சுவட்டை முழுவீச்சுடன் இன்று தூக்கி வைக்கின்றது. கடந்து வந்த இரண்டு ஆண்டுகளும் ஈழநாதத்திற்கு மிகுந்த சவாலானவை. துன்பத்தையும் நெருக்கடிகளையும், சோகங்களையும் தாங்கி அது நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு பத்திரிகையை அதுவும் தினசரி வெளியிடுவது என்பது கடினமான பணி. அதிலும் கிழக்கிலிருந்து ஒரு பிராந்திய பத்திரிகை நின்று நிலைத்ததற்கான வரலாறுகள் இல்லை. அந்த வகையில் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் தேவை அறிந்து ஈழநாதம் (மட். பதிப்பு) தமது பணியை முன்னெடுத்த…
-
- 7 replies
- 2.5k views
-
-
சட்டசபை தேர்தலிலே இதுவரை தோல்வி அடையாது 11 முறை வெற்றி பெற்று தமிழக அரசியல் வரலாற்றின் கதாநாயகன் கலையருக்கு வாழத்துக்கள் அரசசியலுக்கு அப்பால் பட்டு...
-
- 6 replies
- 2.4k views
-
-
நன்றி! எல்லோரையும் போல் எனக்கும் ஒருநாள் பிறந்த நாள். எனக்கு அது டிசம்பர் பதினேழு. அவ்வளவுதான். எனது இந்த பிறந்த நாள் தொடர்பான நிகழ்வுகளை நான் வாழும் நாட்டுக்கும், நான் பிறந்த இனத்துக்கும் பயன் தரும் வண்ணம் என்னால் இயன்ற வரையில் பயன்படுத்த முயல்வதே எப்போதும் என் எளிமையான நோக்கம். இந்த நாளை முன்னிட்டு எனக்கு முகநூல், மின்னஞ்சல், கைப்பேசி உட்பட அனைத்து சமூக தளங்கள் மூலமாகவும், இலங்கை முழுக்க மற்றும் நாட்டுக்கு வெளியே இருந்து வாழ்த்துகளை தெரிவித்த ஆயிரக்கணக்கான அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவும்தான் என்னை எங்கள் கட்சியின் தலைவனாக இருந்துகொண்டு, அனைத்து அழிவு நோ…
-
- 6 replies
- 943 views
-
-
இன்று பிறந்தநாள் காணும் எங்களின் அன்பு அண்ணன் , மக்கள் போராளி சுப . உதயகுமார் அவர்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
-
- 6 replies
- 3.7k views
-
-
சாத்திரியின் மகள் மீரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாத்திரி இன்று தனது மகளின் பிறந்தநாளன்று ஒரு குடும்பத்திற்கு 100€ உதவியினையும் வழங்கியுள்ளார்.
-
- 6 replies
- 1.3k views
-
-
-
-
- 6 replies
- 516 views
- 1 follower
-
-
யாழ் உறவுகளுக்கு நத்தார் வாழ்த்துக்கள்.
-
- 6 replies
- 1.7k views
-
-
ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட பிறந்த நாள் நல் வாழத்து மடல் ஒன்று முடிந்தால் யாராவது அனுப்பவும்.
-
- 6 replies
- 1.6k views
-
-
தளபதி கிட்டு குடும்பத் திருமணம் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான காலஞ்சென்ற கிட்டு அவர்களின் சகோதரர் காந்திதாசன்-சாந்தினி இணையரின் மகன் செல்வன் நிசந்தன், கோ. சண்முகராசா-யசோதா இணையரின் மகள் செல்வி தேனுகா ஆகியோரின் திருமண விழா 6-7-07 அன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன், க. சச்சிதானந்தன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர். திரளான உறவினர்களும் நண்பர்களும் விழாவில் கலந்துகொண்டனர். காந்திதாசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். - தென் செய்தி
-
- 6 replies
- 2.9k views
-
-
அன்னையர்தின வாழ்த்துக்கள்!! அன்பிற்கு நிகரான அன்னையவளுக்கு வாழ்த்து சொல்ல ஒரு தினம் போதாது.. (தினம் தினம் அவளை வாழ்த்தலாம் இதயத்தில்)..அன்னையர் தினமான இன்று லோகத்தில் இருக்கும் அன்னையவளுக்கு எல்லாம் ஜம்மு பேபியின் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. என்ட மம்மிக்கும்..(அம்மாவிற்கும்)..
-
- 6 replies
- 10.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! இணையத்தில் வெளிவரும் மாத சஞ்சிகையான தாயக பறவைகள் யூலை 2007 உடன் தனது அகவை ஒன்றை பூர்த்தி செய்கின்றது. அகவை ஒன்றில் காலடி பதிக்கும் தாயகப்பறவைகள் மாத இதழிற்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்! தாயகப் பறவைகள் மாத இதழை வாசிக்க இங்கே சொடுக்கவும்! யாழ் இணையம் கடந்த பத்து ஆண்டு காலங்களில் என்ன சாதித்துள்ளது என்று கேட்டால், அதற்கான பதில்களில் ஒன்றாக யாழ் கள பெண்மணிகளின் நிருவாகத்தில் வெளிவரும் தாயகப்பறவைகளின் உருவாக்கத்தையும் குறிப்பிடலாம். தாயகப்பறவைகள் இருப்பை நோக்கிய தனது பறப்பில் தொடர்ந்து வெற்றிபெற அனைவரும் வாழ்த்து தெரிவிப்போம்! தாயக பறவைகள் இதழின் நிருவாகிகள், படைப்பாளிகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பார…
-
- 6 replies
- 2.2k views
-
-
-
-
- 6 replies
- 4.9k views
-
-
பாடகர் சாந்தன் அவர்களின் பாடல்கள் என்றால் யாருக்கும் பிடிக்காமலிருக்காது. அது ஒரு காலம் இப்போது அந்தக் குரலும் இல்லை அன்றைய மிடுக்கும் இல்லாமல் அந்தக் குரலும் அத்தகைய பல குரல்களும் மௌனமாகி அல்லது மௌனமாக்கப்பட்டது வரலாறு. இன்று சாந்தன் அவர்களின் புதல்வர் கோகுலன் பாடகனாக மிக இளவயதில் இசையில் தனது தடங்களை பதிக்கத் தொடங்கியுள்ளார். 23.08.2013 கோகுலனின் பிறந்தநாள். தனது இசைப்பயணத்தில் கோகுலன் வெற்றி பெற சாதனைகள் படைக்க வாழ்த்துவதோடு கோகுலன் பாடிய பாடலொன்றையும் நீங்கள் கேட்பதற்காக இணைக்கிறேன். இந்த இளைஞனின் திறனை ஊக்குவிக்கும் வகையில் கள உறவுகள் கருத்துக்களை வையுங்கள். காயப்படுத்தி துயரைக் கொடுக்காத உங்கள் ஊக்குவிப்பு அல்லது பாராட்டு கோகுலனை இசையுலகில் வெல்ல வைக்க ஊக்கமா…
-
- 6 replies
- 3.3k views
-
-
கதிரவன் ஒளியில் உலவும் உலகில் கவலைகள் நீங்கிக் கதிர்முகம் கண்டு புதிதாய் பொங்கிடும் தமிழர் ஆண்டில் இயற்கைப் போற்றிடும் பண்பினாலே இனிதாய்த் தமிழர் உலகில் வாழ ஒன்றாய் கூடி உழைப்போம் உயர்வோம்! கள உறவுகளனைவருக்கும் தித்திக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக!
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் எனது இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் !
-
- 6 replies
- 15.8k views
-
-
10000 க்கு மேலான கருத்துக்களை யாழுக்கு வழங்கிய தயா அண்ணா மேலும் பல அரிய கருத்துக்களை வழங்க வாழ்த்துகிறேன்.
-
- 5 replies
- 982 views
-
-
மலர்ந்தது சுபகிருது புத்தாண்டு – அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தமிழ் – சிங்கள புத்தாண்டு இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50 இற்கு பிறந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41 இற்கு பிறந்தது. இன்று அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும். கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 7.57 முதல…
-
- 5 replies
- 450 views
-
-
இன்று தனது "58"வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மான்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்களின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நாளில் சீரும், சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறோம். எமது வாழ்விற்கான போராட்டத்தில் கடந்த காலங்களை மறந்து, அரசியலுக்கு அப்பால், உங்கள் காத்திரமான ஆதரவுகளை வழங்க வேண்டும். அது காலத்தின் தேவையும் கூட. கடந்த காலங்களில் பெருந்தலைவன் எம்.ஜி.ஆர், இன்று விருட்சமாகியுள்ள எமது தேசிய போராட்டத்தை வளர்ப்பதில் ஆற்றிய பங்கை ஞாபகமூட்டும் அதேவேளை தாங்களும் ஒரு உறுதியான பங்களிப்பை வழங்குவீர்களென நம்புகின்றோம்.
-
- 5 replies
- 2.3k views
-