வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
பதினேழாயிரம் பதிவுகளை தற்போது நிறைவுசெய்திருக்கும் கறுப்பிக்கு எனது வாழ்த்துக்கள்!
-
- 10 replies
- 1.1k views
-
-
20,000 பதிவுகளை கடந்த இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள்
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
எங்கள் களத்தின் முக்கிய உறவான விசுகு அவர்கள் 20,000 பதிவுகளை அண்மையில் கடந்து இருக்கின்றார். யாழின் பல பகுதிகளுக்குள்ளும் சென்று கறுப்பு , நீலங்களில் எழுதி குவித்து வரும் எங்கள் விசுகு மேலும் மேலும் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
-
- 45 replies
- 4.1k views
-
-
2000~ பச்சை புள்ளிகளை அள்ளி குவித்து களத்தில் வெற்றி நடை போடும் நெடுக்காலபோவனிற்கு எனது வாழ்த்துகள்
-
- 54 replies
- 3.5k views
-
-
வாழ்த்துக்கள் சுபேஸ் தொடரட்டும்
-
- 41 replies
- 3.5k views
-
-
இரண்டாயிரம் கருத்துகளை மிக வேகமாக நெருங்கும் "தின்னைக் காவலன்" நந்தன் அண்ணாக்கு வாழ்த்துக்கள்.... இவர பற்றி சொல்லனும்னா.... அமைதியின் உருவம்...... கோபபட்டால் எரிமலையின் வடிவம்...... சிரிப்பு முக குறியை முதலில் போட்டு தனது வரவை கட்டியம் கூறுபவர்...... கடலை போடுவதற்கு யாராச்சும் கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு திண்ணையில் இருக்கும் போது யாராச்சும் வம்பு பண்ணினால் தும்பு பறக்க பேச்சு விழும்...... இதை தூரத்தில் இருந்து சென்றி போட்டு திண்ணையை கண்காணிக்கும் நியாணி வந்து 50 கலிபர் போட்டு அடிச்சால் தான் நிறுத்த முடியும்..... நகைச்சுவை உணர்வு மிக்கவர்..... தன்னை விட சிறியவர்கலோடும்..... இறங்கி வந்து சிறப்பாக பழக கூடியவர்....... குறிப்பாக யாழில் ஏ…
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-
-
20000 கருத்துக்களை (இணைப்புகளும்) நெருங்கும் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல ஆயிரம் கருத்துக்கள் எழுத வாழ்த்துகிறேன்.உங்கள் பணி தொடரட்டும்.
-
- 30 replies
- 1.9k views
-
-
-
-
கள உறவுகள் வாசகர்கள் எல்லோருக்கும் இனிய 2023 புதுவருட வாழ்த்துக்கள். புத்தாண்டு சபதம்: யார் மனதையும் இயன்றவரை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்கனும். அதற்காக சுயத்தை சுய கெளரவத்தை இழக்கும் படி நடக்கக் கூடாது.
-
- 11 replies
- 1.4k views
-
-
-
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
-
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
-
- 6 replies
- 513 views
- 1 follower
-
-
21.4.2013 72 வது பிறந்தநாள் காணும் எங்கள் ஐயா பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஜயா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் ஐயாவிற்கு எனது அன்பான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நண்பர்களே நீங்களும் நேரடியாக வாழ்த்த விரும்பினால் அழையுங்கள் 919444494975 fb
-
- 16 replies
- 1.9k views
-
-
23வது அகவையில் உதயன். வாழ்த்துக்கள். ------------------------------------------------------- உதய வேளையில் உங்களுடன்... அன்புசால் வாசகர் பெருமக்களே! ஆதரவாளர்களே, அபிமானிகளே!! உங்கள் உதயன் நாளிதழுக்கு இன்று இருபத்திரண்டாவது பிறந்த நாள். அவன் இருபத்திமூன்றாவது அகவையில் இன்று கால் பதிக்கி றான். நாளின் நாயகன் சூரியன். உதயனின் நாயகர்கள் மக்களாகிய நீங் களே. ஈழத் தமிழ் மக்களில் ஒருவனாக நின்று அவர்களுக்குத் தொண்ட னாக இருந்து பணியாற்றுவது உதயனின் பிரதான நோக்கும் போக்கு மாகும். அவன் உதித்த முதல்நாளே வரித்துக்கொண்ட இலட்சியமும் அதுவே. இன்னல்கள், இடுக்கண்கள், சோதனைகள், வேதனைகள் பல்வேறு வடிவங்களில் வந்து நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் தந்த போதி லும், மக்களாகிய நீங…
-
- 0 replies
- 1.3k views
-
-
25,000 பதிவுகளை எழுதிய... விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். தாய் நாட்டுப் பற்றும், தமிழ்ப் பற்றும் நிரம்பிய விசுகு... பல உதவிகளை தாயக மக்களுக்கும், புலம் பெயர் தேசத்திலும்.... ஒரு ஒன்றியமாக இயங்கி, அனைவரையும் ஒன்றிணைத்து... செயல் பட்டு வருபவர் என்ற வகையில், இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் தொடர்ந்தும்... யாழ் களத்தில், பல பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன்.
-
- 26 replies
- 2.1k views
- 1 follower
-
-
25,000 பதிவுகள் - 'தமிழ்சிறி'யை வாழ்த்துவோம்...! இன்று 25,000 பதிவுகளை எட்டப்போகும் யாழ்கள இனிய உறவு,, கலகலப்பு நாயகன் திரு.தமிழ்சிறி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இவரின் நகைச்சுவை பதிவுகளும், பொருத்தமான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்மைலிகளும் அனைவரையும் வசீகரிப்பவை.. அனைவரிடமும் இனிமையுடன் பழகும் தமிழ்சிறி என்றும் யாழில் தொடர வேண்டும்.. நலமுடன் வாழிய பல்லாண்டு.! - ( உடனடியாக அருமையான கவிதை வடிவமைத்துக் கொடுத்த புங்கையூரனுக்கு மிக்க நன்றி...! )
-
- 46 replies
- 3.3k views
-
-
25000 பதிவுகளை இட்ட நுணாவிலானுக்கு எமது வாழ்த்துகள் 25000 கருத்துக்களையும் பதிவுகளையும் இட்டு நின்றுவிடாமல் மட்டுவாகவும் தனது பணிகளை யாழில் செவ்வனச் செய்துவரும் நுணாவிலானுக்கு எங்கள் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் உங்கள் பணிகளுக்கும் பதிவுகளுக்கும் ஒருமுறை தலைசாய்த்து உங்கள் சேவையைப் பாராட்டுகின்றோம்
-
- 44 replies
- 2.8k views
-
-
25500 பதிவுகளை யாழில் எட்டியிருக்கும் நெடுக்ஸிற்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் நிழலி (10,000), குமாரசாமி (18,000), ரதி & புத்தன் (9000) இன்னும் பல பதிவுகளை யாழில் பதிய.
-
- 20 replies
- 1.1k views
-
-
3,000 பதிவுகளை எட்டிய, புலவருக்கு வாழ்த்துக்கள். . களத்தில்.. மற்றவர்களை ஊக்குவித்து, தட்டிகொடுத்து, உற்சாகம் கொடுப்பதில்.... புலவரும் முக்கியமானவர். யாரும் எதிர் பாரத வகையில்.... காணக் கிடைக்காத, மிக முக்கியமான காணொளிகளை, இவர் இணைக்கும் போது.... ஆச்சரியமாக இருக்கும். மற்றவர்களுடன் சோலி, சுரட்டுக்குப் போகாமல்.... தான் வந்த அலுவலை பார்த்து விட்டு, அமைதியாகச் செல்லும் புலவர், தொடர்ந்து பல கருத்துக்களை, எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
- 20 replies
- 1.5k views
-
-
30.000 பதிவுகளை நெருங்கும் அன்பிற்குரிய நுணாவிலான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். களத்தில் பதிவாளராகவும் கருத்தாளராகவும் எதுவித ஆடம்பரமின்றி இத்தனை பதிவுகளைத் தந்த நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள். தற்சமயம் நிர்வாத்திலும் அங்கம் வகித்து யாழுக்கு மெருகூட்டும் நுணாவிலான் தொடர்ந்தும் களத்தில் பல்லாயிரம் பதிவுகளைத் தந்து களத்தில் சிறப்புடன் வலம் வர வாழ்த்துக்கள்
-
- 40 replies
- 2.7k views
-
-
3000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள். குசா. அண்ணை என்று யாழ். களத்தில், எல்லோராலும் அன்பாக அழைக்கப் படும் இவர்.... யாழ்களத்துக்கு தினமும் வந்து... அனேகமான எல்லாத் திரிகளிலும் தனது கருத்தை, நகைச்சுவையாகவும், தேவையான இடங்களில் நாசுக்காகவும்.... தெரிவித்து, களத்தை.... சோர்வில்லாமல், உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களில் குமாரசாமி அண்ணாவும் ஒருவர். நான் யாழ்களத்தில் எழுத ஆரம்பித்த போது.... எழுதுவதற்கும், படங்களை இணைப்பதற்கும் இருந்த சிரமங்களை... இலகுவாக எனக்கு கற்றுத் தந்த, ஆசான் தான் குமாரசாமி அண்ணை. அவருக்கு எனது பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-
-
3500 பதிவுகளை யாழில் எட்டியிருக்கும் கோசானிற்கு வாழ்த்துக்கள். கோசான் மிகவும் திறமையான் கருத்தாளார், தொடர்ந்து இணைந்திருங்கள் இந்த யாழ்கள உறவுகளுடன்.
-
- 15 replies
- 1.1k views
- 2 followers
-
-
தாயகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் எம் தேசியத் தொலைக்காட்சி 3வது அகவையில் எதிர்வரும் 29ம் திகதி காலடி எடுத்து வைக்கின்றது. மிகவும் சொற்ப வசதிகளைக் கொண்டு, பல்வேறு தடைகள், சிரமங்கள் மத்தியிலும் தாயகத்து செய்திகளை பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் எடுத்துச் சொல்லி எம் விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் தேசியத் தொலைக்காட்சியினை வாழ்த்துகின்றோம்
-
- 21 replies
- 5.8k views
-
-
நந்தன் யாழ் களத்தில் எனக்குப் பிடித்த ஒரு உறவு. மிகச் சிறிதாக ஒரு துணுக்கை எழுதி வயிறு நோகச் சிரிக்க வைப்பவர். அவர் அடிக்கடி வராமல் திண்ணை கூட இப்ப தூங்கி விட்டது. வாழ்த்துக்கள் நந்தன்.
-
- 21 replies
- 4.4k views
-