வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
களத்தில் இருக்கும் அப்பாக்கள், அப்பாவாகும் நாளை எண்ணிகொண்டு இருப்பவர்கள் :P அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
-
- 43 replies
- 8.9k views
-
-
5000 கருத்துக்களை எழுதி விட்ட துளசி அக்காக்கு வாழ்த்துக்கள் தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில் துளசி அக்காவும் ஒரு ஆள்...மாணவ போராட்ட செய்திகள் தொடந்து இணைத்து வரும் உறவு...மற்றவர்களுடன் அன்பாக பழகும் ஒரு உறவு....... ..இன்னும் பல கருத்துக்கள் எழுதி எங்களுடன் தொடந்து பயனிக்க வாழ்த்துகிறோம்....
-
- 43 replies
- 3.5k views
-
-
10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் அரிய கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.
-
- 42 replies
- 3.1k views
-
-
வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா யாழ்களத்தில் இவரைக்கண்டாலே உறவுகளுக்கு ஒரு புத்துணர்வு பிறக்கும். யாரையும் எளிதில் மனம் நோக வைக்காமல் தன் கருத்துக்களைக் கூறுவார். அவர் இணைக்கும் கருத்துக்களில் ஒட்டி வரும் முகக்குறிகள் அவரின் கருத்துக்களுக்கு வலுவூட்டும். புதியவர்களை வரவேற்பதில் என்றும் முன்னிற்பவர் 15000 கருத்துக்களை எமக்கு அள்ளி வழங்கும் தமிழ் சிறி அண்ணா அவர்களுக்கு எமது வாழ்த்துகள். இன்றுபோல் இன்னும் பல பல நகைச்சுவையான கருத்துக்களை உணர்வுபூர்வமாக எமக்கு அளிக்க வேண்டும் என்பதே எமது ஆசை. வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா
-
- 42 replies
- 8k views
-
-
500 பச்சை புள்ளிகளை பெற்ற மூத்த உறுப்பினர் அகூதாவிற்கு வாழ்த்துக்கள் ..............வெகு விரைவில் 1000 ஆக வளரட்டும்
-
- 42 replies
- 2.3k views
- 1 follower
-
-
தலைவரின் 59தாவது பிறந்த நாள் பாடல் பாடல் ( அஞ்சலி கதிரவன் )
-
- 41 replies
- 9.4k views
- 1 follower
-
-
தமிழீழத்தில் துன்பத்தால் வாடுகின்ற எம்மக்களுக்கு இத் தமிழ் புத்தாண்டு, புதுவெளிச்சத்தையும், வாழ்வையும் கொடுக்க வேண்டும் என்று, வாழ்த்துகின்றேன். மேலும், யாழ்கள உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 41 replies
- 26.8k views
-
-
பார்த்தால் மணமுடிக்கும் பருவத்தோற்றத்தில் வன்னியர், அவருக்கா அறுபது!!!! நம்பமுடியவில்லை🤔 வன்னியர் தம்பதிகளின் அறுதாம் ஆண்டுக் கல்யாணத்தை அவர்களின் பிள்ளைகள் திருக்கடையூர் கோவிலில் வெகு சிறப்பாக நடாத்திவைத்தார்கள். சகல செளபாக்கியங்களுடன் மேலும் இரண்டுபெற்று இனிதாக நாம் இருவர், நமக்கு நால்வர் என்று பலநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள்!!!!! 💐
-
- 41 replies
- 12.1k views
- 3 followers
-
-
பொன்னான 10000 கருத்துக்களை நெருங்கும் யாழ் கள உறவு அகோதாவுக்கு இனிய வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல கருத்துக்களை வழங்க யாழ்களம் சார்பாக வாழ்த்துகிறோம்.
-
- 41 replies
- 2.9k views
-
-
அன்பர்களே, இணைய உலகில் பதினைந்து வயது என்பது மிக பெரிய காலம். இந்த சாதனையை யாழ் இணையம் அடைந்துள்ளது. இதற்காக பாடுபட்ட யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர், யாழ் நிர்வாகிகள், யாழ் கருத்து கள உறவுகள், யாழ் வாசகர்கள், இம் மைக்கல்லின் பின்னால் தமது உழைப்பை நல்கிய அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறுகிறோம். ஒன்றே செய்யினும் நன்றே செய்க! நன்றே செய்யினும் இன்றே செய்க!!
-
- 41 replies
- 3.5k views
- 1 follower
-
-
வாழ்த்துக்கள் சுபேஸ் தொடரட்டும்
-
- 41 replies
- 3.5k views
-
-
உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 40 replies
- 53.1k views
-
-
யாழ்கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் வாழ்த்துக்கள்.
-
- 40 replies
- 6.2k views
-
-
30.000 பதிவுகளை நெருங்கும் அன்பிற்குரிய நுணாவிலான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். களத்தில் பதிவாளராகவும் கருத்தாளராகவும் எதுவித ஆடம்பரமின்றி இத்தனை பதிவுகளைத் தந்த நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள். தற்சமயம் நிர்வாத்திலும் அங்கம் வகித்து யாழுக்கு மெருகூட்டும் நுணாவிலான் தொடர்ந்தும் களத்தில் பல்லாயிரம் பதிவுகளைத் தந்து களத்தில் சிறப்புடன் வலம் வர வாழ்த்துக்கள்
-
- 40 replies
- 2.7k views
-
-
உலகத்தில் இருக்கும் எல்லா அன்னையருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள்
-
- 39 replies
- 9k views
-
-
இன்று எம் மூத்த கலைஞர், வில்லிசை மன்னர் இராஜன் வில்லிசைக்குழுவோடு இணைந்து பல அருமையான வில்லிசை நிகழ்வுகளை எமக்கு தந்தவர் ,கவிஞர் , என்ற பல வகை திறமைகள் மூலம் ஈழக்கலை உலகிற்கு பெருமை சேர்த்த எம் மதிப்புக்குரிய ராஜன் முருகவேல்[சோழியான் அண்ணா ] அவர்களுடைய 25 ஆவது திருமண நினைவு நாளிலே அவரையும் ,அவரது துணைவியாரையும் , வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்
-
- 39 replies
- 9.8k views
-
-
20,000 பதிவுகளை மிகவும் அண்மித்துக் கொண்டு இருக்கும் யாழின் முக்கிய எழுத்தாளரான நெடுக்ஸ் அவர்களுக்கு எம் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். எப்படி இவ்வளவு எழுத முடிகிறது
-
- 38 replies
- 2.9k views
-
-
யாழில் தன்னை பெரிதும் விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஆரோக்கியமா கருத்தை பதிவுடும் மருதங்கேனி அண்ணாவை வாழ்த்துவோம்............எதுக்கும் பயப் பிடாமல் நேர்மையாய் எழுதும் மருதங்கேணி அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.............இந்த அண்ணாவை வாழ்த்தும் அதே நேரம் இவரை பற்றி நீங்களும் கொஞ்சம் எழுதுங்கோவேன்...............
-
- 38 replies
- 2.5k views
-
-
நான் கருத்துக்களத்தில் கண்ட அடக்கத்தின் மறுபெயர்......... ஆனால் உண்மை....... இவர் 2006ம் ஆண்டில் இக் கருத்துகளத்தில் இணைந்து , இன்றுவரை தனது 25000 கருத்துக்களைப் பதிந்து எங்களை மலைக்கவைக்கின்றார் எங்கள் அண்ண(ணி)ன் கறு(ப்)பி(ன்) அவர்கள் . அவர் மேலும் மேலும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாது இன்னும் பல கருத்துக்களை வழங்க மனதார வாழ்த்துகின்றேன் :) .
-
- 38 replies
- 2.9k views
-
-
-
திருமண வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் வணக்கம்..(என்னடா உந்த பக்கம் வாறானே என்று பார்க்கிறது விளங்குது )...எல்லாம் நல்ல விசயமா தான் பாருங்கோ...(நம்ம யாழ்கள மெம்பர்ஸ் மரி பண்ண போகீனமாம் பாருங்கோ )..அவைக்கு வாழ்த்து சொல்ல தான் வந்தனான் பாருங்கோ.. ம்ம்..யாரவை என்று நீங்க யோசிக்கிறது விளங்குது ஆனா நான் சொல்லமாட்டேன் பாருங்கோ..(நீங்களா கண்டுபிடியுங்கோ அது உங்க கெட்டிதனம்).. ம்ம்..அவர்களின் திருமணம் வரும் மாதம் 5 திகதி நிச்சயிக்கபட்டுள்ளது அவர்களுக்கு ஜம்மு பேபியின் வாழ்த்துக்கள்..(பதினாறும் பெறாமல் கொஞ்சத்தோட நிற்பாட்டி பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கிறேன் )... ம்ம்..நீங்க யோசிக்கிறது விளங்குது சரி சின்ன குளு தாரேன் என்ன..(அவை இரண்டு …
-
- 37 replies
- 7.1k views
-
-
ஒருகாலத்துக்கு முன்னர் இப்பொழுது இருப்பதுபோல் ஈழம் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தின் இளைஞர்களுக்கு எத்தனை வீதம் இருந்தது...? ஈழப்பதாகைகளை ஏந்தி போராட முடிந்ததா? அப்படியே போராடினாலும் உடனே கைது. அப்படி இருக்க தமிழகம் இந்தியா முழுவதும் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிக்கொடியை உயர்த்தி பிடிக்க வைத்தவர் சீமான்... ஆயிரமாயிரம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி தமிழின உணர்வாளர்களாக ஒருங்கமைத்து வழிநடத்தி செல்பவர் சீமான்.... அவனவன் கை அக்குள நோண்டுனா அசிங்கமாத்தான் இருக்கும்... அதுக்காக கைகள் செய்யுற நல்ல விடயங்களை வேண்டாம்னு சொல்லமுடியுமா..? எம் மக்களின் வலிகளையும் துயரங்களையும் தமிழகத்திலும் இந்தியாவிலும் காவிச்சென்று இன உணர்வையும் தமிழ்மொழி மீதான பற்றையும் விதைத்து செல்லுங்கள் என்று…
-
- 37 replies
- 5.6k views
-
-
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா...தாயகத்தின் மீது அளப்பெரிய நேசிப்புள்ள ஒருவர்..பழக மிக இனிமையான,எளிமையான,அன்பான மனிதன்..அவர் மனதினுள் ஏதோ ஒரு சோகம்மெல்லிதாக இளையோடுவதுபோல் உணர்வேன் அவருடன் பேசும்போது..அவற்றை கடந்து வர வேண்டுகிறேன்..
-
- 37 replies
- 2.2k views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர்களுக்கு Society of Biology தனது புத்தாண்டு வாழ்த்து மடலை... அனுப்பி வருகிறது. அந்த அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர் என்ற வகையில் எனக்கும் அது வந்தது. அதில் எனக்குப் பிடித்த விடயம்.. வாழ்த்து மடலோடு வந்த செய்தி தான்.. புத்தாண்டில் நீங்களும் அந்தச் செய்தியை செயற்படுத்தினால்.. உங்களுக்கும்.. உங்களின் எதிர்கால சந்ததிக்கும்.. இந்தப் பூமிக்கும் நற்பயன் விளையும். அனைவருக்கும்.. இனிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்..! ****
-
- 37 replies
- 6.7k views
-
-
இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்.
-
- 37 replies
- 2.7k views
- 2 followers
-