நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா ஆந்திரா ரெசிபிக்கள் மட்டும் தான் காரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், கேரளா ரெசிபிக்களும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் மீன், சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், ஆந்திராவை மிஞ்சும் அளவில் காரம் இருக்கும். அதில் ஒன்றான கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலாவை எப்படி செய்வதென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெசிபி விடுமுறை நாட்களில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ஒன்று. தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) சோம்பு - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூ…
-
- 2 replies
- 1.7k views
-
-
தேவையான பொருள்கள்: ரவை – 1 கப் தண்ணீர் – 2 1/2 கப் சர்க்கரை – 1 3/4 கப் நெய் – 3/4 கப் கேசரி கலர் ஏலப்பொடி முந்திரிப் பருப்பு கிஸ்மிஸ் செய்முறை: அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும். இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும். ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும். இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொட…
-
- 9 replies
- 1.2k views
-
-
சைனீஸ் இறால் தேவையான பொருட்கள் உரித்த இறால் -500g தக்காளி சோஸ் .- 2 மேசைக்கரண்டி பச்சைமிளகாய் - 2 (நறுக்கியது) கோன்பிளவர் - 4 மேசைக்கரண்டி இஞ்சி , பூண்டு - 2 மேசைக்கரண்டி ( நசித்தது ) முட்டை வெள்ளைக்கரு - 1 உப்பு , எண்ணெய்- தேவையான அளவு தண்ணீர் - சிறிதளவு செய்முறை முட்டை வெள்ளைக்கரு , 3 தேக்கரண்டி கோன்பிளவர் , உப்பு , தண்ணீர் என்பவற்றை ஒரு கலவையாக தயாரிக்கவும். அக்கலவையில் இறாலை 20 நிமிடங்கள் ஊற விடவும். தக்காளி சோஸ் ,கோன்பிளவர் , இஞ்சி , பூண்டு , மிளகாய் என்பவற்றை ஒன்றாக கலக்கவும். தேவையான அளவு எண்ணெயில் ஊற வைத்த இறாலை பொரிக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி தக்காளி சோஸ் கலவையினை ஒரு நிமிடம் வதக்க…
-
- 1 reply
- 2.7k views
-
-
மீன் தலை கறி என்னென்ன தேவை? மீன் தலை - 4 நல்லெண்ணை - 5 டீஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பில்லை - தேவையான அளவு சாம்பார் வெங்காயம் - 10 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தக்காளி - 1 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் - 1/2 கப், புளி - தேவையான அளவு எப்படிச் செய்வது? முதலில் சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்க பின் அதில் கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வ…
-
- 8 replies
- 2.8k views
-
-
-
https://youtu.be/hdXKmx5cQEU
-
- 17 replies
- 1.8k views
-
-
இந்த பசங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுத்தாலே கஸ்டம் தாங்க. தெரியாத்தனமா எங்கண்ணாக்கு கல்யாணம் பண்ணி குடுத்திட்டம். இப்ப கஸ்டபடுறம்…பின்ன என்ன….நானே இந்த கீரைக்காக 1 ½ மணித்தியாலம் காரில போய் வாங்கி வந்தேன். என்னோட பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரிடம் பெரிய தோட்டம் இருக்கு. ரொம்ப நாளாவே கீரை வளர்க்கணும் என்று ஆசை..ஆசிரியர் கீரை முளைக்க போட விதைகள் தருவதாக சொல்லவும்..உடனே சென்று வாங்கி வந்தேன். வந்த உடனே கீரைக்கு பாத்தி கட்டியாச்சு…அடுத்த நாள் போடலாம் என வைச்சிருந்த விதைகளை எனக்கு தெரியாம எடுத்து கொண்டு போய் தன்ட வீட்டில போட்டுட்டார் அண்ணா... இதில எங்க மாமா வேற "அண்ணா பாவம், கல்யாணம் பண்ணினதும் ஏதோ ஆசை பட்டு கீரையெல்லாம் வைக்கிறார்...சண்டையெல்லாம் போடாதேம்மா" நீங்களோ சொல…
-
- 9 replies
- 4.2k views
-
-
நீங்கள் தேடும் சமையல் குறிப்பினை பார்ப்பதற்கு அறுசுவை டாட் கோம் செல்லுங்கள். என்ன தேவையோ முழுவதும் பார்த்து பயனடையலாம்.
-
- 0 replies
- 5.2k views
-
-
:P :P :P :P :P :P :P பனங்கிழங்கு சாப்பிடும் முறை எப்படி என்று தெரியவில்லை சொல்லங்கோ பாப்பம் தம்பி டே எங்கயப்பு நிக்கிறாய் கொக்காள் தேடுறாள் காலமை புல்லா பனங்கிழங்கை அவிச்சு வைச்சிட்டு எப்பிடி சாப்பிடுறது எண்டு தெரியாமல் அலையிறாள் வந்து சொல்லிக்குடப்பு :P :P :P :P :P :P
-
- 26 replies
- 5.1k views
-
-
உருளைக்கிழங்கு வடை. உருளைக்கிழங்கு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதை வித்தியாசமாக செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபியை கொடுத்துள்ளது. அதை படித்து பார்த்து, உங்கள் வீட்டிற்கு சென்றதும் செய்து சாப்பிட்டு, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, இப்போது உருளைக்கிழங்கை கொண்டு எப்படி வடை செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது) கடலை மாவு - 1/2 கப் அரிசி மாவு - 1 கப் பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது) பெருங்கா…
-
- 2 replies
- 1.5k views
-
-
தேவையான பொருட்கள்: புளித்த மோர்: 2 ஆழாக்கு கடலைப் பருப்பு: 1 தேக்கரண்டி துவரம்பருப்பு: 1 தேக்கரண்டி தேங்காய்: அரை மூடி காய்ந்த மிளகாய்: 5 பெருங்காயம்: சிறு துண்டு கடுகு: அரை தேக்கரண்டி உளுந்துப் பருப்பு: 1 தேக்கரண்டி தனியா: 2 தேக்கரண்டி வெந்தயம்: அரை தேக்கரண்டி அரிசி மாவு: ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி: கொஞ்சம் உப்பு: தேவையான அளவு செய்முறை: மோரை எடுத்து அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்க்கவும். அதில் அரிசி மாவு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலக்கவும். வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய், உளுந்துப் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பரு…
-
- 2 replies
- 3.1k views
-
-
-
ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். [Monday 2014-12-08 07:00] ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது. இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை உடனடியாக காணலாம். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ? தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பி…
-
- 3 replies
- 742 views
-
-
தேவையானவை : கத்தரிக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்ச மிளகாய் -1 ஆலிவ் ஆயில் -3 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி கருவேப்பிலை - சிறிது கொத்துமல்லி தழை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி தனியாத்தூள்-1/2 மேசைக்கரண்டி செய்முறை : * கத்திரிக்காய் வெங்காயம் தக்காயை நீளமாக நறுக்கவும். * வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வற்றல் சீரகம் , கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்கு வதங்கியதும் * கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்,பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். …
-
- 0 replies
- 909 views
-
-
ஆரஞ்சு சாக்லேட் கேக் தேவையான பொருட்கள்: மைதா மாவு - 250 கிராம் (சலிக்கவும்) வெண்ணெய் - 250 கிராம் பொடித்த சீனி - 250 கிராம் முட்டை - 4 எண்ணம் பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி (சலிக்கவும்) ஆரஞ்சு எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீர் - 5 மேசைக்கரண்டி ஆரஞ்சு ஜுஸ் பவுடர் - 3 மேசைக்கரண்டி சாக்லேட் சாஸ் தயாரிக்க: சிங்கிள் க்ரீம் - 120 மி.லி சாக்லேட் துண்டுகள் - 250 கிராம் செய்முறை: கேக் தயாரிக்க: 1. மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும். 2. ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும். 3. சலித்து வைத்திருக்கும் மைதா மாவை சிறிது சிறிதாக வெண்ணெய்க் கலவையில் சேர்த்துக் கொண்டே…
-
- 0 replies
- 709 views
-
-
நீங்கள் தேடும் சமையல் குறிப்பினை பார்ப்பதற்கு அறுசுவை டாட் கோம் செல்லுங்கள். என்ன தேவையோ முழுவதும் பார்த்து பயனடையலாம்.
-
- 0 replies
- 1.9k views
-
-
கொல்கத்தா தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 4 replies
- 885 views
-
-
துவரம்பருப்பு 100 கிராம் புளி 10 கிராம் அன்னாசி 4 துண்டுகள் உலர்ந்த மிளகாய் 6 தனியா 5 கிராம் கொத்தமல்லி சிறிது கறிவேப்பிலை சிறிது கடுகு அரைத்தேக்கரண்டி எண்ணெய் 10 கிராம் உப்பு தேவையான அளவு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள். பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள். எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள். மேலும் நன்றாகக் கொதி…
-
- 2 replies
- 2k views
-
-
வெஜிடபிள் குருமா பட்டாணி 200 கிராம் பீன்ஸ் 200 கிராம் காலிஃப்ளவர் 100 கிராம் உருளைக் கிழங்கு 200 கிராம் காரட் 200 கிராம் பூண்டு 5 பல் இஞ்சி ஒரு சிறு துண்டு பெரிய வெங்காயம் 2 பச்சைமிளகாய் 6 கசகசா அரைத் தேக்கரண்டி முந்திரிப்பருப்பு 6 பொட்டுக்கடலை ஒரு மேசைக்கரண்டி தேங்காய் அரை மூடி பட்டை ஒரு அங்குல துண்டு கிராம்பு 4 எண்ணெய் 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் 1 உப்பு தேவையான அளவு 1)பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். 2)பீன்ஸ்இ உருளைக்கிழங்குஇ காரட்இ காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசிஇ பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3)பூண்டுஇ இஞ்சிஇ பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்…
-
- 16 replies
- 3.9k views
-
-
-
- 2 replies
- 662 views
-
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள். காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள். இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது? உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
சிக்கன் தால் சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி கிரேவி, மசாலா என்று செய்து அழுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பு சேர்த்து சமையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைத் தரும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.சரி, இப்போது அந்த சிக்கன் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். .தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது தக்காளி - 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பாசிப்பருப்பு - 1/2 கப் தண்ணீர் - 2-3 கப் கொத்தமல்லி - சிறிது…
-
- 7 replies
- 854 views
-
-
கடந்த வாரம் சீன உணவகம் ஒன்றில் சாப்பிட்ட இவ் சாப்பாடு நன்றாக இருந்தமையால் அதனை வீட்டில் செய்து பார்த்தேன். செய்முறையின் அடிப்படையை இணையத்தில் வாசித்த பின் எனக்கேற்ற மாதிரி மாற்றியுள்ளேன் தேவையானவை: 1. கொஞ்சம் அளவில் பெரிய இறால் 1 இறாத்தல் 2. உள்ளி 5 பற்கள் 3. சோயா சோர்ஸ் (Soya sauce) 1.5 மேசைக் கரண்டி 4. உறைப்பு Chili Sauce 1.5 மே.க 5. சீன அரிசி வைன் (Chinese rice wine): 2 மே.க 6. சீன நல்லெண்ணெய் (Chinese sesame oil)- 1. மே.க 7. ஒலிவ் எண்ணெய் 1. மே.க 8. Non fat சோளம் எண்ணெய் 9. சீனி 1. மே.க செய்முறை: 1. இறாலை தோல் உரித்து, கழுவி வைத்துக் கொள்ளவும் 2. உள்ளியை இடிச்சு பசை மாவாக (Garlic Paste) ஆக்கவும் …
-
- 22 replies
- 4.6k views
-
-
ஈர்க்கும் சுவையும் இரும்புச் சத்துமாக செய்யலாம் ஈரல் ஃப்ரை! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'ஈரல் ஃப்ரை' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் ஈரல் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் பச்சைமிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன் பூண்டு - 3 பல் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகு - ஒன்றேகால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபி…
-
- 0 replies
- 351 views
-