வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/02/blog-post_11.html
-
- 12 replies
- 3.4k views
-
-
தெணியான் என்ற நாவலாசிரியர் எழுத்தாளர்: நா சுப்பிரமணியன் தெணியான் என்ற புனைபெயர் தாங்கிய கந்தையா நடேசன் அவர்கள் ஈழத்தின் சமகாலத் தமிழிலக்கிய வரலாற்றிலே தனிக்கவனத்துக்குரிய இலக்கியவாதிகளுள் ஒருவருமாகத் திகழ்ந்து வருபவர். இலக்கியத்தின் சமுதாயப் பணியை வற்புறுத்தி நிற்கும் முற் போக்குப் பார்வை கொண்ட இலக்கியவாதியான இவர், புனைகதைப் படைப்பாளியாகவும் விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் சிந்தனையாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ஒரு படைப்பாளி என்ற வகையில் இவர் தன்னைச் சூழவுள்ள சமூகத்தின் முரண்பாகள், சிறுமைகள் மற்றும் அறியாமைசார் அவலங்கள் முதலியவற்றைத் தோலுரித்துக்காட்ட முற்பட்டு வருபவர். இவ்வகையில், ஒரு நாவலாசியருமாக அவர் புலப்படுத்தி நிற்கும் …
-
- 5 replies
- 2.6k views
-
-
மாற்குவியம் – சி.ஜெயசங்கர். adminJanuary 8, 2025 நவீன காலத்து ஈழத்து ஓவிய உலகின் ஆச்சரியந்தரும் ஓவியப் படைப்பாளி அ.மாற்கு அவர்கள். ஓவிய உலகின் உருவாக்கமான ஓவியர் அ.மாற்கு அவர்கள் நவீன ஓவிய உலகின் தராதரங்களாலும்;; வரன்முறைகளாலும் கட்டுப்படுத்தமுடியாத ஓவிய ஆளுமையாகத் திகழ்ந்திருப்பதை அவரது வாழ்க்கைக் காலப் படைப்புகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அ.மாற்கு அவர்கள் தான் வாழ்ந்த சூழலையும், சூழ்நிலைமைகளையும் தனது கைக்கெட்டும் சாதனங்களை வைத்து சாதித்திருப்பதை அவரது படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர் தனது படைப்பாக்கங்களுக்கான சாதனங்களுக்காகக் காத்திருந்ததில்லை, அங்கலாய்ந்திருந்ததில்லை. இந்தத் திறந்த, பரந்த, துணிந்த தன்மை கடந்த ஐம்பது ஆண்டுக…
-
-
- 4 replies
- 480 views
-
-
எழுத்தாளரும் ஊடகவியளாலருமான தீபச்செல்வனுக்கு 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் விருதுகள் இரண்டு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இந்த விருதுகளை வழங்கியுள்ளது. நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் என்ற வழங்கப்பட்டது. அத்தொடு 2010ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியளாலர் என்ற விருதையும் தீபச்செல்வன் பெற்றுள்ளார். நேற்றுக் கொழும்பு கல்கிசையில் உள்ள மவுன்லேனியா விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் கொழும்பில் இருந்து வரும் பத்திரிகைளிலும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உரிமைகள் தொடர்பில் தீபச்செல்வன் எழுதி வருபவர். வுன்னியில் ஏற்பட்ட நிலப்பிரச்சினைகள் பற்றிய கட்டுரைக்கு…
-
- 21 replies
- 1.9k views
-
-
வணக்கம் உறவுகளே! மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்கள் சில திரைப்படங்களை தயாரித்து இருந்ததும், பின்னர் அந்த படச்சுருள்கள் கலவரங்களின் போது எரிக்கப்பட்டதும் யுத்தகாலத்தில் வன்னிப்பகுதகளிலிருந்து படைப்புகள் வெளியானதும் வரலாறு. 2009க்கு பின் அவ்வப்போது துளிர்விட ஆரம்பித்த ஈழசினிமா துறை தற்போது மெல்ல தவள ஆரம்பித்துள்ளது. இங்கும் தரமான ஒளிப்பதிவு, இந்திய தரத்திலான இசை, வெள்ளித்திரை தரத்திலான படத்தொகுப்பு என நவீன வளங்களுமன் படைப்புகள் வெளிவந்தாலும், எதுவித துறைசார் கல்விகளுமின்றி உலகத்தரமான படைப்புகளை தருவது சவாலானதாகவே இருந்து வருகிறது, நமது கலாசாரம், நமது வாழ்க்கை முறைகள், நமது பேச்சுவழக்கு, நமது வரலாறு, நமது அடையாளம், நமது பிரச்சினைகள போன்ற பல விடையங்கள் நமது …
-
- 5 replies
- 1.7k views
-
-
என்னை கவர்ந்த சிறந்த ஆளுமை மேதகு. வே. பிரபாகரன் -----மூத்த ஊடகவிலாளர் B.h. Abdul Hameed-
-
- 1 reply
- 953 views
-
-
பாண்டிச்சேரி சென்றிருந்தபோது ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பர் நல்லவாசகர், இனியவர்.இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள்மீது ஏறி அமர்ந்து காதைக்கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான். தன் பக்கத்துவீட்டுக்காரர் நல்லவாசகர் என்றும் அவருக்கும் சங்கசித்திரங்களைக் கொடுத்திருக்கிறேன் என்றும் நண்பர் சொன்னார். அந்த பக்கத்துவீட்டுக்காரர் நான் பாண்டிச்சேரி வந்திருப்பதை அறிந்து சந்திக்கவிரும்புவதாகவும் சொன்னார். பார்ப்போம் என்று நான் சொன்னேன். அநத பக்கத்துவீட்டுக்காரர் ஒருகாலத்தைய திமுகக் காரர். அண்ணாத்துரை எழுதிய எல்லா நூல்களையும் வாசித்தவர், இன்றும் வாசிப்பவர் என்றார் நண்பர். அவர் …
-
- 7 replies
- 2k views
-
-
சத்தியமா இவரை யாருண்ணு தெரியாதுங்க.. இண்ணைக்கு தமிழ்நாதத்தில முகவரி எடுத்தேன்.. படமெல்லாம் நடிச்சிருக்கிறார்.. சொல்லவேயில்லை.. அதுவும் யாழ்ப்பாணம் வன்னியிலெல்லாம் எடுத்திருக்கிறார். http://www.londonbaba.com/theervu/player.swf http://www.londonbaba.com/neeraki/player.swf பின்னியெடுக்கிறார்.. துயிலுமில்லத்தில ரசினி மாதிரி நடக்கிறார்.. பாடுறார்.. விழுகிறார்.. எழும்புறார்.. ஆரப்பா இவர்.. தெரிஞ்வை சொல்லுங்கோவன்.
-
- 25 replies
- 8.5k views
-
-
மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அண்ணா. அறிஞர் அண்ணா மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசியலில் அவர் காட்டிய நெறிமுறைகள் முன்பு எப்போதையும்விட இன்றுதான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. முன்பைவிட இன்றுதான் அண்ணா மிகவும் தேவைப்படுகிறார். 1931-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் போது, அவர் பெற்ற அரசியல் உணர்வும், கையாண்ட தன்னிகரற்ற தமிழ், ஆங்கில மொழித் திறனும், ஆளுமை யும் வாழ்நாள் இறுதிவரை ஒளிர்ந்தன. கல்லூரியில் நடைபெற்ற ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் ‘மாஸ் கோவில் கொந்தளிக்கும் மக்கள் அணிவகுப்பு’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. அந்தக் கட்டுரையில், ‘‘மூலதனம் இன்றியமை யாதது. ஆனால், முதலாளித்துவம் அப்படியன்று. மூலதனம…
-
- 0 replies
- 661 views
-
-
ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆங்கில பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். 2003ல் வெளிவந்த இவரின் ஃபிராங் என்ற இசைத்தட்டு ஐக்கிய இராச்சியத்தில் பெரும் வெற்றி பெற்றது. இது மெர்க்குரி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2006ல் வெளி வந்த பேக் டு பிளாக் என்ற இசைத்தட்டு 6 கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை பெற்றது. இவரே 5 கிராமிய விருதுகளை வென்ற முதல் பிரித்தானியர் ஆவார். சிறந்த பிரித்தானிய பெண் கலைஞருக்கு வழங்கப்படும் பிரிட் விருதை 2007ல் பெற்றார். பிரித்தானியாவில் இசைத்துறை புத்துயிர் பெற இவரின் இசை வெற்றி காரணமாகவிருந்தது. இவரின் தனிப்பட்ட பாணி காரணமாக அலங்கார வடிவமைப்பாளர்கள் பலரின் ஆதரவை பெற்றிருந்தார். இவர் போதை மருந்துகளும் மதுவும் அதிகளவில் பயன்படுத்தி அதனா…
-
- 1 reply
- 1.3k views
-
-
சூரியனோடு பேசுதல் இன்று காலை கனடாவி வாழும் கவிஞன் திருமாவளவனுடன் முகநூலுல் அளவளாவியபோது நேற்று உங்கள் கவிதை தொகுப்பு சூரியனோடு பேசுதல் கேட்டு செல்லத்துரை வந்தான். மீண்டும் அந்த தொகுப்பை வசித்தேன் என்றார். 29 வருடங்களுக்குப்பிறகு எனது முதல் தொகுப்பு இப்பவும் வாசிக்கப்படுகிறது என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நமக்கென்றொரு புல்வெளி எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. அது 1986ல் நான் கோவையில் தலைமறைவாய் இருந்தபோது என் பாதுகாப்புக் கருதி அவசரம் அவசரமாக அட்டைப் படமாக என் போட்டோவுடன்வெளியிடப் பட்ட தொகுப்பு. அதனை தோழர் ஜமுனா ராஜேந்திரனும் நண்பர்களும் வெளியிட்டார்கள். அது என் சுயபாதுகாப்புக்கான சரியான திட்டமிடலாக அமைந்தது. அது உமாமகேஸ்வரனோடு முரண்பாடுகள் முற்றி இரு…
-
- 2 replies
- 1k views
-
-
உலகப்புகழ் பெற்ற Jazz piano வித்தகர் Oscar Peterson நேற்று சிறுநீரகம் செயலிழந்து தனது 82வது வயதில் கனடாவில் காலமானார்.
-
- 3 replies
- 2.6k views
-
-
தோப்பில் எனும் நவீனத்துவர் – மானசீகன் May 22, 2019 இஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு நாயகம், ராஜநாயகம் போன்ற காப்பியங்களும் மஸ்தான் சாகிபு, பீரப்பா ஆகியோர் எழுதிய ஞானப் பாடல்களும் தமிழ் மரபின் சுவையோடு படைக்கப்பட்டன. அருணகிரிநாதர் எழுதிய அதே ஓசையோடு காசிம் புலவர் ‘திருப்புகழ்’ படைத்தார். சிற்றிலக்கியங்களில் ‘உலா’ தவிர்த்த அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமியப் புலவர்கள் படைப்புகளைப் படைத்தனர். முனஜாத்து, நாமா, கிஸ்ஸா, படைப்போர் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களை அவர்கள் புதிதாக உருவாக்கி தமிழுக்குக் கொடையாகத் தந்தனர். பிச்சை இப்ராஹிம் புலவர் போன்றோர் இலக்கணக் கோடரி எ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
- ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான பெண் படைப்பாளிகளிலோருவர் அருண் விஜயராணி. அவர் இன்று மறைந்துள்ளதாக எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் முகநூலில் அறிவித்திருந்தார். அவரது மறைவையொட்டி எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இந்தக்கட்டுரை வெளியாகின்றது. - கன்னிகளின் குரலாக தனது எழுத்தூழியத்தை தொடர்ந்த அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் இலங்கை வானொலி ‘ விசாலாட்சிப்பாட்டி ‘ இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பு ” வணக்கம்…. பாருங்கோ…. என்னத்தைச் சொன்னாலும் பாருங்கோ, உங்கடை விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக் கேட்டால் பாருங்கோ…. வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்…
-
- 0 replies
- 847 views
-
-
-
- 4 replies
- 4.4k views
-
-
ஈழக் கலைஞரும் நடிகையுமான இசைப்பிரியா சிறீலங்கா சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பு படைகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் அண்மையில் சனல் 4 என்ற பிரித்தானிய ஊடகத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
-
- 17 replies
- 4.1k views
-
-
-
காற்றுவெளியினில் இதுவரை நான்........................ 11வயதில் ஆரம்பித்த பயணம். அழையாவிருந்தாளியாய் இலங்கை வானொலிக்கலையகத்தில் அடியெடுத்து வைத்தேன்.சிறுவர் மலரைப்-பார்க்க, நண்பன் ஜோசப்எட்வர்டுக்கு வந்த அழைப்போடு ஒட்டிக்கொண்ட நாள் அது. பச்சைமலைத்தீவு தொடர் நாடகத்தில் பூதமாக நடித்து வந்த சிறுவனுக்கு, அன்று உடல்நிலை, சரியில்லை. வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களுக்குக் குரல்பரிசோதனை. அடித்தது அதிர்~;டம். தொடர்ந்து எனக்கே வாய்ப்பு. அதனைத் தாரைவார்த்துக் கொடுத்;தவன், பின்னாளில் என் உடன்பிறவாச் சகோதரனான, எஸ்.ராம்தாஸ்(மரிக்கார்). வானொலி மாமாக்களான, எஸÊ.நடராஜன், கருணைரத்தினம், வி.ஏ.கப+ர், சரவணமுத்துமாமா ஆகியோர் மறக்க முடியாதவர்கள். (வானொலி அக்கா பொன்மணி குலசிங…
-
- 9 replies
- 3.6k views
-
-
கே.பி.எஸ். பிறந்த நாள்: 11.10.1908 தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை; இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்; காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்; தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும் கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான். இப்படி எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள். நாடக உலகில் ஆண்களுக்கு இணையாகப் பாடி, நடித்துப் பலரை மேடையை விட்டே விரட்டியவர் அவர். “15 வயதுக்குள்ளாகவே சுந்தராம்பாள் ‘அயன் ஸ்திரிபார்…
-
- 6 replies
- 4.9k views
-
-
நேர்காணல்:எவ்வகையினராயினும் அனைவரும் மானுடனாகிய சமூக விலங்கு - பொ. கருணாகரமூர்த்தி பொ. கருணாகரமூர்த்தி, ஈழத்திலிருந்து (புத்தூரிலிருந்து) 1980 இல் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து அங்கேயே வாழ்கிறார். ஈழத்தின் புனைகதையாளர்களில் பொ. கருணாகர மூர்த்திக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. கதை சொல்வதில், சுவாரஷ்யத்தை அளிப்பதில் அ. முத்துலிங்கத்தைப்போல வல்லாளர். இவரும் புலம்பெயர் படைப்பாளிகளில் முதன்மை யானவர். வாழ்க்கை எதிர்கொள்ளும் சவால்களை, மனித நடத்தைகள் உருவாக்கும் நன்மை தீமைகளை பொ. கருணா கரமூர்த்தியின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. 1985இல் கணையாழி நடத்திய தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற “ஒரு அகதி உருவாகும் நேரம்’’ மூலம் கவனிப்பைப் பெற்ற பொ. கருணாகரமூர்த்தி, இன்று த…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இன்னொரு போரை நாங்கள் விரும்புவில்லை ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல் "குழந்தை தோளில் சரிகின்றது நெஞ்சுக்குள் ஏதோ குமைகின்றது 'நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி..' மடிபற்றி எழுகின்றது கேள்வி" 'கனவின் மீதி' தொகுப்பில் கி.பி.அரவிந்தன் 'இனி ஒரு வைகறை', 'முகம் கொள்' என்கிற கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து 'கனவின் மீதி' மூலம் ஈழத்துக் கவிதையுலகில் தனியிடத்தை உருவாக்கிக் கொண்ட கி.பி. அரவிந்தனுக்குப் பல முகங்கள். பதினேழு வயதிலேயே வீட்டை விட்டு. போராட்டத்தில் இறங்கிய இவருடைய சொந்தப் பெயர் கிறிஸ்டோபர் ஃபிரான்ஸிஸ். இனப்பிரச்சினையினால் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பாரீசில் குட…
-
- 9 replies
- 2.9k views
-
-
என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் சில பாடல்களை இசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் ,அந்தப்பாடல்களுக்குரிய வரிகளை எழுதி தரும் கவியாளர்க்கும் ஏற்படும் உறவு நிலையின் யதார்த்தம் சில வேளைகளில் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது .இங்கே நான் குறிப்பிடும் கவிகள் யாரும் யாழ் களத்தில் இல்லாதவர்கள் ..........கவிகளாகிய உங்களிடம் இருந்து நான் சில யதார்த்தமான உண்மைகளை .எதிர்காலத்தில் ஓர் புரிந்துணர்வுடன் பல ஆக்கங்களை இணைந்து வழங்க வேண்டுமெனில் ஓர் தெளிவு நிச்சயம் தேவை . தற்சமயம் நான் மாவீரரின் வணக்க பாடல்களின் இசை முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறேன் .அந்த வகையில் இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ..........…
-
- 33 replies
- 4.7k views
-
-
கல்கி கிருஷ்ணமூர்த்தி: பொன்னியின் செல்வன் எழுத்தாளரின் பன்முகத் தன்மை முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,KALKI FILE படக்குறிப்பு, ராஜாஜி, கல்கி சதாசிவத்துடன் கல்கி கிருஷ்ணமூர்த்தி (இடமிருப்பவர்) தமிழ் வெகுஜன இலக்கிய உலகில் நீங்காத இடத்தைப் பெற்ற 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி - சிறுகதை, நாவல், கட்டுரைகள், இதழாளர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல் செயற்பாட்டாளர், சினிமா எழுத்தாளர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர். கடந்த சில ஆண்டுகளில் 'கல்கி' என்ற பெயர் பெரிதும் 'பொன்னியின் செல்வன்' என்ற மகத்தான நாவலுடன் இணைத்தே அறியப…
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
1999 பிந்திய செய்தி: தகவல் மூலம்: மின்னஞ்சல் +++ இனிய வணக்கங்கள் லெனின், நீங்கள் உங்கள் குழுவினருடன் சேர்ந்து கனடாவில் உருவாக்கிய ஓர் அழகிய படமாகிய 1999ஐ பார்த்த பூரிப்புடன், முதலில் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 1999 படம் உருவாக காரணமாக அமைந்த கலைஞர்களுக்கும், 1999 திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்து ஊக்கம் கொடுத்த மக்களிற்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் கூறி உரையாடலை ஆரம்பிக்கின்றேன். கலைஞன்:நம்மவர் படைப்புக்களிற்கு அதிகளவு ஊக்கம் தராத, நம்மவர் படைப்புக்களை பெரிதாக கண்டுகொள்ளாத - முக்கியமாக நம்மவர் படைப்புக்களிற்கு பொருளாதார ஆதரவு தருவதற்கு பின்நிற்கும் ஓர் மக்கள் கூட்டத்…
-
- 33 replies
- 11.1k views
-