Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. சத்தியமா இவரை யாருண்ணு தெரியாதுங்க.. இண்ணைக்கு தமிழ்நாதத்தில முகவரி எடுத்தேன்.. படமெல்லாம் நடிச்சிருக்கிறார்.. சொல்லவேயில்லை.. அதுவும் யாழ்ப்பாணம் வன்னியிலெல்லாம் எடுத்திருக்கிறார். http://www.londonbaba.com/theervu/player.swf http://www.londonbaba.com/neeraki/player.swf பின்னியெடுக்கிறார்.. துயிலுமில்லத்தில ரசினி மாதிரி நடக்கிறார்.. பாடுறார்.. விழுகிறார்.. எழும்புறார்.. ஆரப்பா இவர்.. தெரிஞ்வை சொல்லுங்கோவன்.

    • 25 replies
    • 8.5k views
  2. நிவேதா உதயாராஜனின் சிறுகதைகள் மீதானதொரு பார்வை முல்லைஅமுதன் நிவேதா உதயாராஜன் சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து …

  3. சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..! ஏற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம். இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்க வும் ஆர்வத்துடன் பரபரத்தனர். 'பராக்’ சொல்வதுபோல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா’ என அறிவிக்க, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான மியூஸிக…

  4. 41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு) 41வது இலக்கியச் சந்திப்பு (இலங்கை – யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 – 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசுபொருளாக இருந்த – இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன. 1. பாரம்பரியக் கலைகள் மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும் அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு. 2. சாதியம் யாழ்ப்…

    • 25 replies
    • 3.5k views
  5. சென்னை, அக். 20- பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் வீடு மயிலாப்பூர் சாலித்தெருவில் உள்ளது. எம்.ஜி.ஆர்., பி.யூ. சின்னப்பா நடித்த அரிச்சந்திரா படத்தில் அறிமுகமான இவர் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடக்க முடியாத நிலையில் இருக்கும் லூஸ்மோகன் இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கினார். கமிஷனரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. போலீசாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கமிஷனரிடம் புகார் கொடுக்கவேண்டும் என்று கூறியதும் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வரவேற்பு அறையில் உட்கார வைத்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நான்கு வரியில் எழுதப்பட்ட அந்த ப…

  6. "தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை" நிலாந்தன் நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. 'பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் …

  7. யார் இந்த யாழ் சேகர்….? சேகர் அண்ணா (தமிழ்ச்சூரியன்.) பற்றி ஜேர்மனியிலிருந்து வெளிவந்துள்ள பதிவொன்று இசை :யாழ் சேகர் இவர் இன்று கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவருகிறார் இவர் ஓர் கிற்றார் வாத்தியக் கலைஞராக மிளிர்ந்து நின்றவர் இப்போது ஒர் சிறந்த இசையமைப்பாளராக கலைப்பணி தொடர்கிறார். பலவிதமானபாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர் இசையமைப்பில் உருவான பாடல் : தமிழ் வந்து நிறைகின்ற குவியம் வரிகள் :வேலணையூர் தாஸ் குரல் :ராஜீவ் இசை :யாழ் சேகர் வெளியீடு :யாழ் இலக்கியக்குவியத்தின் படைப்பு இதில்வருகின்ற வரிகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்தது எழுத்துக்கள் சார்ந்தது நல்ல சிறந்த இசையமைப்பு நல்ல பாடல் வரிகள். பாடியகுரல், பாவங்கள் என்று எத்தனையே சொல்லிக்கொண்டுபோகலாம் .அதைவிட முழுமைய…

    • 24 replies
    • 2.1k views
  8. Started by sOliyAn,

    புகலிட நாடுகளில் குறிப்பிட்டு பேசப்படும் திரைப்படக் கலைஞர் அஜீவன். அவரது 'நிழல் யுத்தம்', 'கவிக்குயில்', 'யாத்திரை', 'எச்சில்போர்வை', 'அழியாதகவிதை' போன்ற பல குறும்படங்களின் மூலமாக புகலிடத் தமிழ் திரைப்பட உலகில் பேசப்படும் கலைஞர். சுவிற்சலாந்து நாட்டில் வாழும் இவர், அந்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவருகிறார். 'zwölf' (12) என்னும் முழுநீள சுவிஸ்-ஜேர்மன் மொழிப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன், அப்படத்தில் ஒரு பாத்திரத்திலும்.... மேலும் அறிய>>>>>>>> http://www.tamilamutham.net/index.php?opti...d=240&Itemid=39

  9. வணக்கம் உறவுகளே .............. உண்மையில் இந்தப்பதிவை இங்கே இணைத்து சில விடயங்கள தேடி அதனூடு பயணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வளர்ந்து வரும் கலைஞ்சன் என்ற சிந்தனையில் இங்கே இணைக்கிறேன் . ஜெர்மனியில் வாழும் கலை சம்பந்தமான ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு இந்த லிங்கை எனக்கு அனுப்பி .........தமிழனின் மானத்தை இந்த இளஞ்சன் வித்து விட்டான் என்றார் ....... பார்த்தேன் ,,,,,,,,மொழி விளங்கவில்லை .ஆனால் எதோ படம் காட்டுகிறான் என்று மட்டும் புரிந்தது .....ஒரு கீபோட்டை வைத்து குரங்கு விளையாட்டு காட்டுகிறான் என்பதை மட்டும் இவனது இசை சம்பந்தமான செயல்பாட்டில் அறிந்து கொண்டேன் .பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் இப்படி இவன் கலையையும் ,எம் மானத்தையும் விற்று விட்டான் என…

  10. தமிழ்க்கவி சோபாசக்தி தீபச்செல்வன் - வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழ்க்கவி, சோபாசக்தி, தீபச்செல்வன் மூவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். இவர்களுள் தமிழ்க்கவியைத்தான் எனக்கு நெடுங்காலமாகத் தெரியும். அவரை இரண்டாவது வன்னி அரசு (தமிழ் ஈழ அரசு)க் காலக்கட்டத்தில் கிழிநொச்சியில் சந்தித்து நண்பரானேன். கிழிநொச்சியில் அந்தனிஜீவா தலைமையில் வந்த மலையக தமிழ் பிரதிநிதிகளுடனான ஒன்று கூடலில்தான் தமிழ்க் கவியை முதன் முதலாக சந்திததாக ஞாபகம். அந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கலைதுறையை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிதர்சனம் பொறுப்பாளராக இருந்த கருணாகரன் விமர்சகர் நிலாந்தன் போன்ற நண்பர்களும் வந்திருந்தனர். சந்திப்பின்போது பொறுப்பாளர்கள் மலையக தமிழ் அரசியல் ப…

    • 23 replies
    • 3.5k views
  11. சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள் 20:13 ♔ம.தி.சுதா♔ 28 comments அரிய பல கண்டு பிடிப்புக்களைச் செய்த மனிதன் தான் அழியாமல் தப்பும் கருவியையும் கண்டு பிடித்து விடுவான் என்ற பயத்தில் தான் கடவுள் அவனுக்கு நாக்கைப் படைத்துள்ளார். அதற்கு எலும்பில்லை என்ற காரணத்தால் தான் மனிதன் தன்பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசுகிறான். ஈழத்திற்கு அரிய பொக்கிசங்களாக பல கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் இப்போது எம்மோடு உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் இலை மறை காய்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் கலைஞர்கள் என்ற வரையறைக்குள் நாம் வைத்திருக்கும் அவர்களை எந்தளவு நாம் அங்கீகரித்துள்ளோம் என்பதை எம்மாலேயே கூற முடிவதில்லை. ஈழத்தின் தலைச…

  12. Started by putthan,

    நாமும் பார்க்காவிடில் யார் பார்ப்பார்கள்? புலம் பெயர் தமிழர்களின் பரதநாட்டியம்,வயலின்,மிருதங்க

    • 22 replies
    • 4.8k views
  13. எழுத்தாளரும் ஊடகவியளாலருமான தீபச்செல்வனுக்கு 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் விருதுகள் இரண்டு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இந்த விருதுகளை வழங்கியுள்ளது. நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் என்ற வழங்கப்பட்டது. அத்தொடு 2010ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியளாலர் என்ற விருதையும் தீபச்செல்வன் பெற்றுள்ளார். நேற்றுக் கொழும்பு கல்கிசையில் உள்ள மவுன்லேனியா விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் கொழும்பில் இருந்து வரும் பத்திரிகைளிலும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உரிமைகள் தொடர்பில் தீபச்செல்வன் எழுதி வருபவர். வுன்னியில் ஏற்பட்ட நிலப்பிரச்சினைகள் பற்றிய கட்டுரைக்கு…

  14. http://www.youtube.com/watch?v=xTLwfbDzvRQ&feature=related

  15. வணக்கம் அனைவருக்கும்... ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னெ…

    • 20 replies
    • 5.3k views
  16. மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன? பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்பட…

  17. ஷோபாசக்தி பதில்கள் ஈஸ், துபாய் கேள்வி : உங்களுக்கும் சாருவுக்கும் என்ன பிரச்சனை? பதில் : ஏன் வந்து தீர்த்து வைக்கப்போகிறீர்களா? வேலையைப் பாருங்க பாஸ். கேள்வி : நீங்கள் ஒரு அகதியாக ஆனதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த அடையாளத்தை விரும்புகிறீர்களா? பதில் : இது கேள்வி! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சில பத்திரிகைகளில் பதிலளித்துள்ளேன் எனினும் சற்று விரிவாக இப்போது சொல்லிவிடுகிறேன். 1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியான வன்முறைகளைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் அகதிகளாக மேற்கிற்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். அப்போது நான் அவ்வாறு அகதிகளாகப் போகிறவர்களைப் பழித்துக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். "நாங்கள் தமிழீழத்திற்காக இரத்தம் ச…

    • 19 replies
    • 5.3k views
  18. சிட்னிக்கு தனது நான்கு வயதில் புலம் பெயர்ந்தவர் செல்வி உமா புவனேந்திரராஜா. இவருக்கு 16 வயது இருக்கும் போது ஏற்பட்ட நோய் காரணமாக இவரது பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. நோயின் காரணத்தினை வைத்தியர்களினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் தனது கல்வியை தொடர்ந்து படித்து பட்டதாரியானார். சிலவருடங்களின் பின்பு முல்லைத்தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு உதவி புரிவதற்காக மனிதாபிமானம் உள்ள புலம் பெயர் வாழ் தமிழர்கள் வன்னி சென்றார்கள். இவர்களைப் போல வன்னி சென்ற உமா, அங்கங்களை இழந்தவர்கள், பார்வையற்றவர்கள், காது கேட்காதவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்வதற்காக வன்னியிலே தங்கிவிட்டார். அவர்களுக்கு கல்வி, கணணி கற்பித்தார். வன்னியில் ம…

  19. ஷோபாசக்தி பதில்கள் ஷோபாசக்தி இனி ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். வாசகர்கள் கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களின் கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். பொதுவாக உங்கள் பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாதது போல உள்ளது. ஆனால் உங்கள் சிறுகதைகள் பல தமிழ்ச்சூழலில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இலக்கியம் அல்லது கலை குறித்து உங்கள் அபிப்பிராயம்தான் என்ன? பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாவிட்டால் கெடுதலில்லை. ஆனால் எனது கதைகளில் அந்த அக்கறை இருக்கிறதல்லவா, அதுதான் முக்கியமானது. இலக்கியம் / கலை குறித்தெல்லாம் பொதுவான…

  20. Started by putthan,

    சிட்னி கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன்,ஈழதமிழர்கள் தான் அதை ஒழுங்கு செய்து இருந்தார்கள்,அங்கு வந்திருந்தவர்களில் ஈழதமிழர்கள்95 சதவீதம் என்று கூறலாம்.பரத நாட்டியம் ஏனைய இந்திய மாநிலங்களின் நடனங்களும் இடம்பெற்றது நிகழ்ச்சி நன்றாக இருந்தது. பிரதம விருந்தினராக ஒரு அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்,அவர் அங்கு உரையாடும் போது சிறிலங்கன்,இந்து,இந்தியன் இந்த மூன்று சொற்களை தான் தனது உரையின் போது பாவித்தார்.மருந்துக்கு கூட தமிழர் என்ற சொல் பாவிக்கபடவில்லை இது அவரின் குற்றமல்ல இப்படியான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் பிரதமவிருந்தினராக வருபவர்களுக்கு(பாராளுமன்ற உறுப்பினர்கள்,ஏனைய சமூக தலைவர்கள்)எங்களுடைய கலாச்சாரம்,தாய்மொழி அத…

    • 18 replies
    • 4.2k views
  21. ஈழக் கலைஞரும் நடிகையுமான இசைப்பிரியா சிறீலங்கா சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பு படைகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் அண்மையில் சனல் 4 என்ற பிரித்தானிய ஊடகத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

  22. அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி வ.ஐ.ச.ஜெயபாலன் எதிர் பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப்போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப் படுத்தும் ஒரு கணக்கு தீர்க்கப் பட்டிருக்கும். 1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை தமிழாராட்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்திததில் இருந்து 1999ல் எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்ப்பு எப்போதாவது நேரிலும் எப்போதும் இணையத்திலும் செளித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே. மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக் கணனிக் காலம்வரைக்கும் சு…

    • 16 replies
    • 4.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.