விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
IPL போட்டிகளை நேரடியாக Youtube ஒளிபரப்புகிறது. http://www.youtube.com/user/IPL
-
- 213 replies
- 13.9k views
-
-
அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே... என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட கிரிக்கட் செய்திகளால் யாழ்கள விளையாட்டுத் திடலை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி. யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய கிரிக்கட் செய்திகளை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய கிரிக்கட் செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம். இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.
-
- 37 replies
- 13.5k views
-
-
-
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 8-ம் தேதி ஐபிஎல் தொடக்க விழா ஐபிஎல் 9-வது சீசன் போட்டிகள் வரும் 9-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தொழில்முறை கிரிக்கெட் போட்டியான இந்த தொடரின் தொடக்க விழா வரும் 8-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் இங்கிலாந்தின் பாப் பாடல் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாலிவுட் நடிகைகளான கேத்ரினா கைஃப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் ரன்வீர்சிங் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் டெல்லி பாப் பாடகர் யோ யோ ஹனி சிங்கும் கலந்து கொண்டு பாடுகிறார். சுமா…
-
- 209 replies
- 12.8k views
-
-
இனிய வணக்கங்கள், 2008 ஒலிம்பிக் இன்னும் சில கிழமைகளில சீனாவில ஆரம்பமாக இருக்கிது. இந்த ஒலிம்பிக் பற்றிய கலந்துரையாடல், வர்ணனைகளிற்காக இந்த தலைப்பை ஆரம்பிக்கின்றேன். இதில நீங்கள் வாழுற நாடுகளில ஒலிம்பிக் சம்மந்தமான செய்திகளையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நம்மோட கனடா நாடு கடந்த 2004 ஒலிம்பிக்கில் 12 பதக்கங்கள் பெற்று 21ம் இடத்தில வந்திச்சிது. இந்தமுறையும் அவ்வாறே 20 சொச்சத்தில வரக்கூடும். இந்தமுறை சீனா பதக்க பட்டியலில முதலாம் இடம் பெறும் எண்டு கூறப்படுகிது. ஒரு பதக்கம் குறைவாக எடுத்து அமெரிக்கா இரண்டாம் இடத்தில வரும் எண்டு சொல்லப்படுகிது. முக்கியமாக இந்த ஒலிம்பிக் போட்டியின் கதாநாயகனாக அமெரிக்காவின் நீச்சல் வீரர் Michael Phelps விளங்குவார் என எதிர்வு கூறப்பட்டுள்ள…
-
- 81 replies
- 12.6k views
-
-
ஆசிய கிண்ணப்போட்டிகளில் மலிங்க இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இம்மாதம் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியில் இடம்பெறுவார் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லபரோய் தெரிவித்துள்ளார். மலிங்க ஒரு கட்டத்தில் 50 ஓவர் போட்டிகளில் விளையாட தயாராகயிருக்கவில்லை,இதன் காரணமாக நாங்கள் வேறு சில வேகப்பந்து வீச்சாளர்களில் கவனம் செலுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலககிண்ணப்போட்டிகளில் விளையாடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகின்றோம் இதன் காரணமாக நாங்கள் மலிங்கவிற்கு ஓய்வளித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இடம்பெறுகின்ற உள்ளுர் போட்டிகளில் அவரது உடல்தகுதி நல்…
-
- 111 replies
- 11.6k views
-
-
வணக்கம் உறவுகளே எதிர்வரும் 8.6.2012 அன்று ஐரோப்பிய கிண்ணத்திற்கான போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. யாழ்களத்திலும் பல நாட்டு உறவுகள் உள்ளதால் ஒரு போட்டி நிகழ்வாக இதை நடத்தலாம் என்று முடிவுசெய்துள்ளேன். பங்குபற்ற விரும்பும் உறவுகள் இந்த திரியில் அறியத்தரவும்.
-
- 147 replies
- 11.5k views
-
-
ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2012 ஐரோப்பிய உதைபந்தாட்ட ரசிகர்களினால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2012 க்கான விளையாட்டுக்கள் இன்று ஆரம்பமாக உள்ளன. ஐரோப்பியநேரம்மாலை 5 மணிக்கு மிகவும் கோலாகலமாக ஆராம்பிக்க இருக்கும் நிகழ்வுகளுடன் முதலாவதாக போலந்து நாடும் கிரேக்கமும் எதிர் எதிராக விளையாடுகின்றன. கிரேக்கம் ஏற்கனவே ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய நாடாக இருந்தாலும் போலந்து தனது சொந்த நாட்டில் விளையாடும் தைரியத்துடனும் இறுதியாக 5 விளையாட்டுக்களில் தோல்வியுறாத நிலையிலும் இந்த ஆரம்ப விளையாட்டு போலந்திற்கு ஒரு ஏணிப்படியாக இருக்கும் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல இரண்டாவதாக நடைபெற இருக்கும் ரஷ்யா செக் குடியரசுக்கும் இடையிலான விளையாட்டு ஒல்லாந்…
-
- 169 replies
- 11.4k views
-
-
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன்! டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கரனை, இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை இந்திய ரூபா மதிப்பில் 5.75 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. https://thinakkural.lk/article/229868
-
- 177 replies
- 11.3k views
- 1 follower
-
-
பங்களாதேஷ் - தென் ஆபிரிக்கா டெஸ்டில் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்தன: ரபாடா 300 விக்கெட்கள் பூர்த்தி (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் மிர்பூர், ஷியர் பங்க்ளா தேசிய விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்ததுடன் தென் ஆபிரிக்க வீரர் கெகிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. தனது 65ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கெகிசோ ரபாடா, எதிரணி வீரர் முஷ்பிக்குர் ரஹிமின் விக்…
-
- 10 replies
- 11k views
- 1 follower
-
-
அடுத்த மாதம் வங்களாதேஸ்சில் நடக்க இருக்கும் T20 உலக கிண்ண போட்டி அட்டவனை...மொத்தம் 16 நாடுகள் இந்த உலக கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளினம்...அதிலும் கொங் கொங் நேபாள் போன்ற நாடுகளுக்கு இது தான் முதல் T20 உலக கிண்ணப் போட்டி...பொறுத்து இருந்து பாப்போம் இந்த முறை யாருக்கு கிண்ணம் என்று
-
- 212 replies
- 10.9k views
-
-
ஐ.பி.எல். 2022 ஏலம் ஆரம்பம் ! கோடிகளில் வாங்கப்படும் வீரர்கள் யார் ? 15 ஆவது ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது. அந்தவகையில் குறித்த ஏலம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஆரம்பமாகி நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஏலப்பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். வீரர்களின் அடிப்படை விலை ரூபா 2 கோடி, ரூபா 1½ கோடி, ரூபா ஒரு கோடி, 75 இலட்சம், 50 இலட்சம், 40 இலட்சம், 30 இலட்சம், 20 இலட்சம் என…
-
- 155 replies
- 10.8k views
- 2 followers
-
-
ஐ.பி.எல். ரி-20 தொடர்: அணிகளில் பல மாற்றங்கள்! இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின், அடுத்த கட்டத்துக்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இத்தொடர் குறித்த புதிய செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில், இத்தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில், மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த மாற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம், கடந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். ஆனால் தற்போது இருவரும் காயம் அடைந்துள்ளனர். இதனால் இந்…
-
- 106 replies
- 10.8k views
- 2 followers
-
-
1வது டெஸ்ட் போட்டி நேன்று லாகூரில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது காலநிலை சரியில்லாத காரணத்தால் 4ம் 5ம் நாள் ஆட்டங்கள் தடைப்பட்டிருந்தன நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் மிகப் பெரியதொரு ஓட்ட இலக்காக 679க்கு 7விக்கட்டுக்கள் என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில் Youns khan - 199 Mohd Yosuf -163 Afridi - 103 Akmal - 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நாங்களும் துடுப்பாட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை எண்டதை நிரூபித்தார்கள் இறுதி நாள…
-
- 53 replies
- 10.1k views
-
-
ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. இன்று மூன்றாவது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இன்று முதன்முதலாக இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் களமிறங்கியிருக்கும் நடராஜனுக்கு பல விக்கட்டுக்களை வீழ்த்தி மேன்மேலும் புகழ் சேர வேண்டுகிறேன். BATSMEN R B 4s 6s SR TOTAL (5.4 Ov, RR: 4.58) 26/0 Yet to bat: V Kohli (c), SS Iyer, KL Rahul †, HH Pandya, RA Jadeja, SN Thakur, Kuldeep Yadav, JJ Bumrah, T Natarajan S Dhawan …
-
- 111 replies
- 9.9k views
- 2 followers
-
-
லண்டன் ஒலிம்பிக் போட்டி: சில சுவாரஸ்யமான தகவல்கள்... லண்டன்: லண்டனில் 3வது முறையாக நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கவனிக்க வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. * லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த 1908, 1948 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடந்துள்ளது. இந்த முறை 3வது முறையாக நடத்துவதன் மூலம், அதிக முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய பட்டியலின் முதலிடத்தை லண்டன் மற்றும் ஏதேன்ஸ் நகரங்கள் பகிர்ந்து கொள்கின்றன. * இந்த ஆண்டு ஜூலை…
-
- 102 replies
- 9.8k views
-
-
எதிர்வரும் 27 .07 .2012 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 12 .08 . 2012 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை வரை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களை முன்னிட்டுக் கள உறவுகளுக்கிடையில் ஒரு போட்டி நிகழ்ச்சி. போட்டியில் கலந்து கொள்பவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி(லண்டன் நேரம் ) வரை உங்கள் பதில்களை பகிர்ந்து கொள்ளலாம். வெற்றி பெரும் முதல்மூன்று கள உறவுகள் முறையே தங்க ,வெள்ளி, பித்தளைப் பதக்கங்கள் அளித்துக் கௌரவிக்கப்படுவார்கள் . (எழுத்தில் மட்டுமே) ஆனால் 100 புள்ளிகளில் 95 புள்ளிகளுக்கு மேல் பெற்று முதலாவதாக வரும் கள உறவிற்கு உண்மையான யாழ் கள சின்னம் பொறிக்கப்பட்ட 100 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கப்பதக்கம் பரிசாக அளிக்கப்படும். கள உறவுகள…
-
- 165 replies
- 9.4k views
-
-
இந்திய அணி நேற்று இலங்கைகூட தோத்த பின்னர் இந்திய ரசிகர்கள் தமது வீர திருவிளையாடலை ஆரம்பித்துல்லனர்
-
- 47 replies
- 9.4k views
-
-
ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா - முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், ROBERT CIANFLONE/GETTY IMAGES கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதாலும், கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் களமிறங்கும் முதல் தொடர் என்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடர…
-
- 84 replies
- 9.4k views
-
-
இரணைமடு வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மாவட்ட செயலக அணி தனதாக்கிக் கொண்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்களித்தின் மென்பந்து குழுமத்தினால் முதன் முறையாக நடாத்தப்பட்ட இரணைமடு வெற்றி கிண்ணத்தினை கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் தமதாக்கி உள்ளனர். குறித்த மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ் நேற்று கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மாலை இடம்பெற்றது. முதலில் களம் இறங்கிய கிளிநொச்சி மாவட்ட நீர்பாசான திணைக்கள அணியினர் பத்து பந்து பறிமாற்றத்தின் இறுதியில் 70ஒட்டங்களை பெற்றனர். தொடர்ந்து களமிறங்கிய கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் பத்து பறிமாற்றத்தின் நிறைவில் 71 ஒட்டங்கள் பெற்றது இரணைமடு வெற்றிகின்னத்தை தமதாக்…
-
- 78 replies
- 9.4k views
-
-
இலங்கை மண்ணில் இந்தியா வென்றதில்லை கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள இந்திய அணி, இலங்கை மண்ணில் கடந்த 22 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற கவலையை நீடித்துக்கொண்டே இருக்கிறது. தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உட்பட பல்வேறு சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்ட இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. வெளிநாடுகளில் தங்களுடைய சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சால் அசத்தியுள்ள இந்திய அணி இலங்கையில் மட்டும் ஜொலித்ததில்லை. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கையில் இந்திய அணி 6 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் கடந்த 1993ஆ-ம் ஆண்டு மட்டுமே டெஸ்ட் தொடரை வென்றுள்ள…
-
- 77 replies
- 9.3k views
-
-
கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....! உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் கரிய நிறமும் பெரிய உருவமும் உனது பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....! வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....! இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்" டு பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......! அங்கும் இங்கும் ஆலாய் பறந்து பந்து பிடி…
-
-
- 80 replies
- 9k views
- 1 follower
-
-
யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு ? எதிர்வரும் ஆனி மாதம் 12 ம் திகதி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளது. இறுதி ஆட்டம் 13 ம் திகதி ஆடி மாதம் ரியோ டெ ஜெனீரோ நகரில் நடைபெறும். பிரேசில் நாட்டின் 12 நகரங்களில் விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன. நடைபெற இருக்கும் உதைபந்தாட்டப் போட்டியினைத் தொடர்ந்து யாழ் கள உறவுகளுக்கிடையிலான ஒரு போட்டி இது. போட்டியில் வெற்றிபெறும் கள உறவு யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் வழங்கிக் கௌரவிக்கப்படுவார். ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். போட்டியில் பங்குபெறுபவர்கள் ஒரு தரத்தில் விடைகளை அளிக்கவேண்டும். அளித்த பதில்களில் எதுவித திருத்தங்களும் செய்தல் தவிர்க்கப்படல்வேண்டும் போட்டிக்கான பதில்களை …
-
- 110 replies
- 9k views
-
-
20 - 20 உலகக்கிண்ணச் செய்திகள். வணக்கம் கள உறவுகளே. செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக இருக்கும் 20 - 20 உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான செய்திகளையும் ஓட்ட விபரங்களையும் இந்தப் பகுதியில் பேசிக் கொள்வோமா?
-
- 63 replies
- 8.9k views
-
-
நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸி. அணி இந்தியா வந்தது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இன்று மும்பை வந்தடைந்துள்ளது. இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்தது. அடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி இன்று இந்தியா வந்துள்ளது. துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அந்த அணி துபாயில் இருந்து மும்பை வந்தடைந்தது. பின்னர் …
-
- 136 replies
- 8.7k views
-