பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
பால்வினைத் தொழில் Written by சந்திரவதனா Wednesday, 22 July 2009 04:58 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது. தற்போது இந்த 21…
-
- 0 replies
- 1.5k views
-
-
முதலில் உணருங்கள் பின்னர் நம்புங்கள் நீங்கள் ஒரு கடைக்கு புடவை வாங்க அல்லது கோட் சூட் வாங்கச் செல்கிறீர்கள். கடைக்காரரிடம் நல்ல தரமான துணிகளை காட்டச் சொல்கிறீர்கள். கடைக்காரரும் தனக்கு தெரிந்த அளவிற்;கு துணிகளை எடுத்து போடுகின்றார். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? துணியை தொட்டு பார்ப்பீர்கள். ஏன் அதனை தொட்டு பார்க்க வேண்டும்? கடைக்காரன் நல்ல துணி என்று கூறினாலும், அதை தொட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு ஆறுதல் வருகிறது. ஆமாம் நல்ல துணிதான் என்ற திருப்தி ஏற்படுகிறது. இன்னுமொரு உதாரணத்தை பார்ப்போம். மகன் பாடசாலையில் இருந்து தேர்வு முடிவுகளை எடுத்து வருகிறான். நீங்களும் “தேர்வு முடிவுகள் எப்படி” என கேட்கிறீர்கள். அதற்கு மகனும் “நான் தேர்வு அடைந்து விட்டேன்…
-
- 7 replies
- 1.5k views
-
-
குறும்படம் - 14 நிமிடங்கள்
-
- 3 replies
- 1.5k views
-
-
யுத்தத்தின் மறுபக்கம் இலங்கையின் இனப்பிரச்சனையும் யுத்தமும் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதாவது யாழ்நகருக்கான யுத்தம்,முல்லைத்தீவு அழித்தொழிப்பு,வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தம் போன்றவை நடந்துகொண்டுகொண்டிருக்கும் போது சில கதைகள் எம்மிடையே உலவின.சில வாய்வழி வதந்திகளாக அன்றி தினக்குரல்,வீரகேசரி முதலிய தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. யுத்தத்தில் இறந்ததாகக் கருதி மரணச் சடங்கும் நடத்தப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் திரும்பி வந்த கதைதான் அது. ஒரு சண்டையின் போதோ அல்லது முகாம் தாக்குதலுக்குள்ளாகும்போதோ எதிர்கொள்ளும் இராணுவப்படைப்பிரிவு சிதைந்துபோவது வழமை.அந்தப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையான காயமுற்றோ அல்லது தப்பியோடியோ இருக்கும் பட்சத்தில் அவர்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்படும் ஆசையானது ஐம்பது வயதில் மருத்துவம் போல செயல்படுகிறது. எந்தெந்த வயதில் பாலுணர்வு எப்படி செயல்புரிகிறது என்பதை விலாவாரியாக எழுதியுள்ளார் டிரேஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என்ற நூலில் கூறப்பட்டுள்ளவைகளில் இருந்து சில பகுதிகள் ஆர்வம் அதிகரிக்கும் இருபது இருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி உறவு குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம். 20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
திடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாமல் பாலுறவு கொண்டுவிட்டு, பின்னர் அதற்காக தவறு செய்துவிட்டதாக வருந்தும் போக்கு இளம்பெண்களிடையே குறைந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஓர் இரவு மட்டுமே நீடிக்கும் பாலுறவுக்கான நட்பு குறித்து ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிக குற்ற உணர்வு இருந்ததாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. நார்வே நாட்டின் என்.டி.என்.யு பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகமும் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 547 நார்வே பல்கலைக்கழக மாணவ, மாணவியரிடமும் 216 அமெரிக்க பல்கலைக்கழக மாணவ, மாணவியரி…
-
- 0 replies
- 1.4k views
-
-
லண்டன்: சத்தம் போட்டு செக்ஸ் வைத்துக்கொண்ட 2 குழந்தைகளின் தாய்க்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரின் ஸ்மால் ஹீத் பகுதியிலுள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வருபவர் கெம்மா வைல். 23 வயதான இந்த பெண்மணிக்கு, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர் மீது உள்ளூர் சிவில் நீதிமன்றத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு வித்தியாசமானது. கெம்மா, தனது பாய் பிரெண்டோடு செக்ஸ் வைத்துக்கொள்கிறார். அப்போது, அவர் எழுப்பும் இன்ப முனகல்கள் பக்கத்து வீடுகள் வரை எதிரொலிக்கிறது. எனவே, அவருக்கு தண்டனை தர வேண்டும் என்பதுதான் அந்த மனுவின் சாராம்சம். கெம்மாவின் முனகல்களால், தங்கள் வீட்டு பிள்ளைகளால் படி…
-
- 0 replies
- 1.4k views
-
-
சங்க இலக்கியங்களில் அநேக இடங்களில் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ என வார்த்தைகள் பரவி விரவிக் கிடக்கின்றன. அதற்க்கு பலரும் நீர் விளையாட்டு என்ற பொருள் கூறுகின்றனர். நீண்ட நாட்களுக்கு முன்பு திண்ணையில் ஒரு கட்டுரை படித்தேன்... மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. முழுக்க கட்டுரைக்கும் இங்கே செல்லுங்கள் http://old.thinnai.com/?p=60412234. அதை பற்றியதுதான் எனது இந்த திரியும். மக்கள் களிப்புடன் வாழ்ந்த மருதத்திணையில் புனலாடல் நிகழ்வு காதலர்களிடையே மிகுந்திருந்தது. களவுக்காலப் புணர்ச்சி/கலவி வகைகளுள் புனல்தரு புணர்ச்சியும் ஒரு வகையாகும். கலவியைப் பூடகமாகச் சொல்லப் பயன்பட்டச் சொற்கள் தான் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ என்பவை எனக் கேள்வி. அதை பற்றி சிறிது ஆய்ந்து அறிவதே என் நோக்கம். எட்டுத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜகர்தா: இந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர் அடுத்த ஆண்டுமுதல் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதி…
-
- 1 reply
- 1.4k views
-
-
எங்கள் புரஃபசர் ஒரு முறை கலவியல் பாடம் நடத்தும் போது எங்களை கேட்டார்: மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம் எது? நாங்கள் எல்லாம் இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தோம். எதுவுமே சரியாக இல்லை. கடைசியில் பேராசிரியரை மிக பொருமையாக சொன்னார், “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை” என்று. கைய்யா?! ஆட்சரியமாய் இருந்தாலும், உடனே எங்கள் மரமண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே…..தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே மனித கலவி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரிட்டனின் ஒரு வீதிக் கலாசாரமாக இருந்து வந்த குறிப்பாக பிரிட்டன் ஆண்களை நோக்கி குறிவைத்து வளர்ந்து வந்த அழகுப் பெண்களின் துகில் உரிதல் கிளப்புகள்.. தற்போது ஏறக் குறைய மூடும் நிலைகள் நோக்கி நகர ஆரம்பித்துள்ளன. இதற்கு காரணம்.. ஆண்களின் எண்ணத்தில் இருந்தான மாற்றம் என்பதைக் காட்டிலும்.. கடும் சட்டங்களும்.. இவ்வாறான Strip clubs போவது பெண்களுக்கு பாதுகாப்பற்றது என்ற உணர்தலும் எங்கின்றார்கள் ஆய்வாளர்கள். சரி... யாரை நோக்கி இந்த கிளப்புகள் திறக்கப்பட்டன என்றால்.. ஆண்களுக்கு உடலை காட்டி பணம் சம்பாதிக்க விளையும் பெண்களையும்.. அவர்களின் உடலைப் பார்த்து மன திருப்தி அடையும் ஆண்களையும் நோக்கியே..! அந்த வகையில்.. இந்த கிளப்புகளின் சமூகத் தாக்கம் என்பது குறித்து கல்வியாளர்கள் ஆராய…
-
- 1 reply
- 1.4k views
-
-
செக்ஸ் என்பது செக்ஸ் அல்ல ஆர். அபிலாஷ் நான் என்னுடைய நாய் ஜீனோவை கொஞ்சினால் அது உடனே மகிழ்ச்சியில் தன் மர்ம ஸ்தானத்தை நக்கி விடும். அடுத்து உடனே அதே நாவால் என் முகத்தை நக்க வரும் என்றாலும் நான் சுதாரித்து தப்பி விடுவேன். மனிதர்களுக்கு இந்த பழக்கம் உண்டா? சிறுகுழந்தைகளுக்கு இப்பழக்கம் உண்டு என பிராயிட் சொல்கிறார். மனிதர்களுக்கு தம்மை யாரும் நேரடியாய் பாராட்டவோ கொஞ்சவோ அவசியம் இல்லை. பகற்கற்பனை செய்வது மனிதனின் தனித்துவமான திறன். அப்போது அவர்கள் தம்மையே பல கற்பனை சூழல்களில் எதிர்கொள்கிறார்கள். அப்போது மேற்கண்ட விசயத்தை குழந்தை செய்யக் கூடும் என பிராயிட் சொல்கிறார். ஆனால் நாம் சிறுவயதில் இருந்தே கடுமையாய் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் அவர்களிடம் இருந்த…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
காதலர் தின வாரத்தில் இன்று முத்த தினம்: உதட்டோடு உதடு சேரும் அந்த முதல் முத்தம் நமக்குச் சொல்வது என்ன? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,STRELCIUC DUMITRU / GETTY IMAGES காதல் திரைப்படங்களால் உந்தப்பட்டதாலோ அல்லது இவர்தான் நமக்கான நபர் என்று அறிவதற்கு சிறந்த வழியாக இருப்பதாலோ, முதல் முத்தத்தின் மீது நாம் அதிக மதிப்பு வைக்கிறோம். முத்தமிடுதல் ஏன் அவ்வளவு சிறந்தது? முதல் காரணம், குழந்தையாகப் பிறந்ததில் இருந்தே உதட்டின் மூலம் தொடுவது நமக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. தாய்ப்பால் அருந்தும் காலம் முதலே நம்மு…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
என் மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த பின்னர், எனக்கு ஒரு வருடத்திற்கு செக்ஸே வெறுத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மார்ட்டின் டப்னி என்பவர். மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ‘ஸ்கேன்’ செய்து பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த மார்ட்டின், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு செக்ஸ் குறித்தே நினைக்கவில்லையாம். மாறாக மனைவியுடனேயே இருந்து அவரை சிறப்பாகப் பார்த்துக் கொண்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் சரி எனது மனைவியும் சரி 10 வருடமாக அழகான வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக நாங்கள் இரவில் தனித்தே படுத்துத் தூங்குகிறோம். எங்களுக்குள் செக்ஸ் …
-
- 6 replies
- 1.3k views
-
-
ஏன் சில சமூகங்களில் பெண்களின் பாலியல் வேட்கை மிகுந்துள்ளது ? எழுதியது இக்பால் செல்வன் *** Thursday, January 17, 2013 பொதுவாகவே வளர்ந்த நாடுகளில் இருப்போர் ஒழுக்கமற்றவர்கள் என்ற ஒரு தவறான கருத்து கீழை தேசத்தவர்கள் மத்தியில் உள்ளது. மேலைத் தேயத்தவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் பொருளாதார முறைகளை அறியாதவர்களே அத்தகைய கூற்றை வெளிப்படுத்துகின்றார்கள். சில தலைமுறைகளுக்கு முன் இங்கும் பழமைவாத வாழ்க்கை முறைகளே இருந்து வந்தன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி, மனித குலத்தின் நாகரிக எழுச்சி போன்றவை அனைத்தையும் மாற்றிப் போட்டுவிட்டன. குறிப்பாக மேலை நாடுகளில் புலம்பெயரும் கீழைத்தேயத்தவர்கள் இந்த நாடுகளின் வாழ்க்கை முறைகளோடு அறிந்தோ, அறியாதோ ஒன்றிவிட்ட போ…
-
- 1 reply
- 1.3k views
-
-
அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் மும்பையைச் சேர்ந்த 19 வயது இளைஞர், கடலில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த இளைஞர், ஓர் பாலின ஈர்ப்பாளர் என்றும், அதனால் பல பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்டார் என்றும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்றும் காவல் துறை தகவல் தெரிவிக்கிறது. அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். தனது முடிவுக்கு யாரும் காரணமல்ல என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். ஜூலை 2 ஆம் தேதி, அவின்ஷு படேல் இட்ட பதிவில், “நான் ஒரு ஆண். ஆனால், நான் …
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
மனித உடலுறவிற்கு எச்சரிக்கையாக அமையுமா ரோபோவுடனான உடலுறவு…..! மனிதர்கள் உடனான உடலுறவினை விட ரோபோக்களுடனான உடலுறவு 2050 ஆம் ஆண்டளவில் மக்கள் மத்தியில் முன்னிலையடையும் என தெரிவிக்கப்படுகின்றது. ரோபோக்களுடனான உடலுறவில் மனிதர்கள் அடிமையாகி வருகின்றமையே தற்போது மனித உடலுறவிற்கு எச்சரிக்கை ஆக அமைந்துள்ளதாக ரோபோ நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். தமக்கு விரும்பியவாறு ரோபோக்களுடன் உடலுறவில் ஈடுப்படுவதாலேயே பலர் அதற்கு அடிமையாகி வருகின்றதாக அந்த நிபுணர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உடலுறவிற்கு பயன்படுத்தப்படும் ரோபோக்களால் தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தாலும் ,அவைகளால் மிக நீண்ட காலத்திற்கு மனித உடலுறவை போல் உடலுறவுக் கொள்ள இயலாது என பாலியல் வைத்தி…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஒருவர் காதலிலிருந்து பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபத்துடன் பிரிதலால் எந்த ஏமாற்றமும் பெரிதாக பாதிக்காது. இன்னொன்று வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ஏற்கனவே இருக்கும் காதலை வெட்டிவிடுவது. இதை காதல் என்று சொல்லலாகாது. மற்றொன்று ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து அவரவர் குடும்பத்தினருக்காக பிரிவது ஒரு வகை. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாணத்திற்கு முன், இன்னொன்று கல்யாணத்திற்கு பின். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் பெரும் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மீள்வது சிறிது கடினமே. அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்திலிருந்து மீள்வதற்கு சில வழிக…
-
- 1 reply
- 1.3k views
-
-
நேற்று சீபீசி வானொலியில் கீழ்க்கண்ட நிகழ்ச்சியை கேட்டேன், மிக அருமையாக இருந்தது. கேட்டுப்பாருங்கள்: ஒலிப்பதிவு இணைப்பு: பகுதி 1 பகுதி 2 தகவல் மூலம், மேலதிக தகவல்: Seeing Red, Part 1 & 2 (Listen) நிகழ்ச்சியை நீங்கள் முழுமையாக கேட்டால் இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.
-
- 0 replies
- 1.3k views
-
-
குழந்தைகள் தேவையா? September 9, 2021 அன்புள்ள ஜெயமோகன், 2015 அமெரிக்கா வந்த புதிதில் ஒருநாள் அமெரிக்கரான என் மேலாளர் சுமார் 50 வயதைக் கடந்த பெண்மணி. அவர் எப்படி திருமணமான புதிதில் அவரும் அவர் கணவரும் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததையும் அந்த முடிவிற்காக உறவினர்கள் எப்படி விமர்சித்தனர் என்று கூறினார். என்னைத் தூக்கிவாரிப் போட்ட தருணங்களில் ஒன்று அது. என்னுடைய குழப்பம் எல்லாம் பிறகு எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே? அதுவரை நான் அறிந்தது இரண்டே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது, இரண்டு மணம்முடித்து பிள்ளை குட்டிகளுடன் வாழ்வது, மிஞ்சிப்போனால் குழந்தைப்பேறை தள்ளிப் போடுவது. இப்படியிருக்க திருமணம் உண்டு, ஆனா…
-
- 7 replies
- 1.3k views
-
-
நாங்கள் மனிதர்கள் இல்லையா?- ஃபேஸ்புக்கில் தீயாக பரவிய தீபிகா படுகோன் பதிவு நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின் பார்வையை பதிவு செய்திருக்கும் அந்த நிலைத்தகவல் அப்படியே: என்னுடைய பார்வை... ஒரு பெண் பாலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்பதற்கு, ஒரே ஒரு அடையாளம் தான் இருக்கிறது. அது அவள் "ஆம்!" என்று சொல்கிற பொழுது மட்டுமே. இந்த வரியை நான் மேலே எழுதுவதன் காரணம், நாமெல்லாம் இந்தியாவில் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொண்டிருக்கிற பார்வையை மாற்ற தீவிரமாக பாடுபடுகிறோம் என்பதே காரணம். இப்படி செய்வதன் மூலம…
-
- 0 replies
- 1.3k views
-
-
"அந்த" நேரத்தில், பெண்களின் முகம்... எப்படி இருக்கும் ...? லாஸ் ஏஞ்சலெஸ்: பெண்கள் உச்சகட்டத்தை அடையும்போது, அனுபவிக்கும் போது அவர்களின் முக பாவனை எப்படி இருக்கும்.. இது என்ன கேள்வி என்று கேட்கலாம்.. இதுவரை இப்படிப்பட்ட உச்சக்கட்டம் தொடர்பான புகைப்படங்களை ஆண்கள்தான் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் புகைப்படக் கலைஞர் இந்த முக பாவனைகளை மிகவும் தத்ரூபமாக எடுத்து வெளியிட்டுள்ளார். ஆண்கள் போட்டோ எடுக்கும்போது பார்க்கும் முகபாவனைகள் வேறு, எனது படங்களில் பெண்களின் உண்மையான முக பாவனைகளை, உணர்ச்சிகளை, இயல்பா முகத் தோற்றங்களைக் காண முடியும் என்று கூறுகிறார் லாரன் குரோ என்ற அந்த பெண் புகைப்படக் கலைஞர். அமெரிக்கரான லாரன், தி லிட்டில் டெத் என்ற பெயரில…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாக்தாத்: அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக்கொள்ள மறுத்த 20 வயது பெண்ணை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். 9 வயது சிறுமியைக் கூட பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு கொடூர மனம் படைத்தவர்களாக உள்ளனர் தீவிரவாதிகள். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களுக்கு இழைக்கும் கொடுமை பற்றி தெரிய வந்துள்ளது. கன்னிகள் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களில் கன்னித்தன்மையுடன் இருக்கும் அழகிகளை சிரியாவில் உள்ள ரக்கா நகரில் செயல்படும் அடிமை சந்தையில் செக்ஸ் அடிமை…
-
- 0 replies
- 1.3k views
-