Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. அம்பா : அங்க பார் தீபன் அந்த மரத்துக்கு கீழ தனிய இருக்கிறான். பாவம் அவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெடியனாம்.அதான் அவன் எப்பவும் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கிறவன் போல. ஆதிரை: என்ன வித்தியாசம்? எல்லாரயும் போலத்தானே இருக்கிறான். எனக்கொரு வித்தியாசமும் தெரியேல்ல. அம்பா: நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம் மற்றாக்களின்ர கண்ணிலயும் குரலிலயும் இருக்கிற வலி தெரியாது. அவனை வடிவாப்பார். எப்பவும் ஏதோ பெருசா துன்பம் நடக்கப்போற மாதிரியும் அதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்ற மாதிரியும் இருக்கிறான் பார். அவன்ர அறையில சாமம் சாமமா எப்பவும் லைற் எரிஞ்சுகொண்டேதானிருக்கும் அவன் நித்திரையே கொள்றேல்ல என்று…

  2. சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும். விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் 'தான் ஒரு முட்டாள்' என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு 'அறிஞனாக' வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்…

  3. வன்புணர்ச்சி, மரணதண்டனை, காயடிப்பு - அ. மார்க்ஸ் - இரண்டு நாள் முன்னால் கூட (ஜனவரி 3) டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடந்தது. இரு வாரங்களுக்கு முன் (டிசம்பர் 16 இரவு) அந்த முகமும் பெயரும் தெரியாத பெண்ணின் மீது கொடும் வன்முறையை மேற்கொண்ட ஆறு பேர் மீதான விசாரணையை விரைந்து முடித்து உடனடியாகத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது கோரிக்கை. அரசும் வழக்கமில்லா வழக்கமாக விரைந்துதான் செயல்படுகிறது. சம்பவம் நடந்து இருபது நாட்களுக்குள் - அந்தப் பெண் உயிர் துறந்து ஐந்து நட்களுக்குள் - டெல்லி போலிஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டது. பத்து அல்லது பதினைந்து அமர்வுகளுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு ஆறு குற்றவாளிகள…

  4. ``செக்ஸ் என்பது கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திக்கொள்கிற ஒரு வழி. முன் விளையாட்டுகள் மட்டும் போதுமென்றோ, மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்றோ இருந்துவிட முடியாது." ``ஓட்டப்பந்தயத்துக்கு முன்னால் வார்ம் அப் செய்வது, சுவையான சாப்பாட்டுக்கு முன்னால் பிடித்த சூப் அருந்துவது போன்றதுதான் தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டுகள். ஒரு தம்பதியரின் அறைக்குள் இருந்து மகிழ்ச்சியான சிரிப்பு சத்தம் கேட்கிறது என்றால், அதற்கு ஃபோர்பிளேவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையான தாம்பத்திய உறவுக்கு இது உங்களை மனதளவிலும் உடலளவிலும் ஒரே நேரத்தில் தயார்ப்படுத்தும். எதிர்பாராத முத்தம், பின்புறமாக ஓர் அணைப்பு என்று உங்கள் மனதுக்குப் பிடித்ததைச் செய்யலாம். இருவருடைய உடம்பிலும் மகிழ…

  5. சில பெண்களுக்கு முலைகள் நெஞ்சிலிருந்து நேரே முளைத்தனவாயும் சிலருக்கு மேல் நெஞ்சிலிருந்து வடிந்தனவாயும் சிலருக்கு மேல் விலாவிலிருந்து முன்னோக்கிப் படர்ந்து வருவன போலவும் இருக்கும். உண்மையில் உலகின் கோடிக்கணக்கான மனிதருக்குத் தனித்தனி முகங்கள் என்பது போல பெண்களுக்குத் தனித்தனி முலைகளாக இருக்க வேண்டும். ஒருவர் முகம்போல் உலகில் ஏழுபேர்கள் இருப்பார்கள் எனும் தேற்றத்தை ஒத்துக்கொண்டால், உலகின் மக்கட்தொகையின் பாதியை ஏழாக வகுத்துக்கொள்ளலாம், முலைகளின் தினுசுகளுக்கு.ஈர்க்கு இடைபுகாத, காற்று இடைபுகாத முலைகள் உண்டு. கொங்கைகளில் சந்தன, குங்குமக் குழம்பு பூசியதாகத் தமிழ் இலக்கியம் பேசியதுண்டு. "வெறிக் குங்குமக் கொங்கை மீதே இளம்பிறை வெள்ளை நிலா எறிக்கும்' என்பது ஓர் எடுத்துக்காட்டு. நுங…

  6. கடந்த சில நாட்களாக Film4 இல் போர் சம்பந்தமான படங்கள் காண்பித்து வருகின்றார்கள். அதிகமான படங்கள் வியட்னாம் யுத்தம் பற்றிய படங்களாக இருந்தாலும், Downfall என்ற ஜேர்மனிய மொழிப்படம் (ஆங்கில சப்டைட்டிலுடன்) பார்த்தபோது, அதில் வரும் காட்சிகள் சிலவற்றை தமிழீழ இறுதியுத்தத்தின் கடைசி நாட்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை. சிலவேளை இந்தப் படம் வன்னியிலும் பல தடவை காண்பிக்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு சில வசனங்கள் (தமிழில் மொழிமாற்றிக் கெடுக்க விரும்பவில்லை!)

  7. Started by narathar,

    இவ்வாறு இலக்கிய ஆய்வில் வந்து புகுந்த புது முறைகளில் ஒன்றே ஒப்பியல் ஆய்வு. இலக்கியத்துக்கு முன்னதாக ஒப்பியல் நோக்கு மொழியாராய்ச்சியின் சிறப்புப் பண்பாக இருந்தது. அதற்கும் முன்னதாக அறிவியற்றுறைகளின் தனிச்சிறப்புப் பண்பாகவிருந்தது. ஒப்புநோக்கு மொழியாராய்ச்சியை நெறிப்படுத்திய பின்னரே மொழி ஆய்வு, மொழியியல் ஆயிற்று. மொழியியல் அறிவியலின் (Science) அந்தஸ்தைப் பெற்றது. மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்குமுன் மானிடவியல், சமூகவியல், பொருளியல், புவியியல் முதலியவற்றிற்கு அறிவியல் அந்தஸ்தைக் கொடுத்தது ஒப்பியல் ஆய்வேயாகும். சுருங்கக் கூறின் அது சென்றவிடமெல்லாம் சிறப்புச் செய்துள்ளது என்று கூறலாம். ஒரு வகையிற் பார்த்தால் எமது மொழியில் மட்டுமன்றி வேறு பல மொழிகளிலும் ஒப்பியல் ஆய்வானது இலக…

    • 7 replies
    • 6.4k views
  8. துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் பங்கேற்ற துருக்கியப் பெண்கொல்லப்பட்ட பெண்ணின் பெயரைக் கொண்ட ட்விட்டர் ஹேஷ்டாக்குகள் முப்பத்தி மூன்று லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. பலர், இந்த சமயத்தில் தாம் சந்தித்த பாலியல் வல்லுறவு போன்ற பாலியல் துஷ்பிரயோகங்களை சமூக வலைதளங்களின் வழியாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர். பாலியல் சீண்டல்கள், பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றுக்கு எதிராக துருக்கியப் பெண்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ள நிலையில், பாலியல் வல்லுறவைச் செ…

  9. மனித உடலுறவிற்கு எச்சரிக்கையாக அமையுமா ரோபோவுடனான உடலுறவு…..! மனிதர்கள் உடனான உடலுறவினை விட ரோபோக்களுடனான உடலுறவு 2050 ஆம் ஆண்டளவில் மக்கள் மத்தியில் முன்னிலையடையும் என தெரிவிக்கப்படுகின்றது. ரோபோக்களுடனான உடலுறவில் மனிதர்கள் அடிமையாகி வருகின்றமையே தற்போது மனித உடலுறவிற்கு எச்சரிக்கை ஆக அமைந்துள்ளதாக ரோபோ நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். தமக்கு விரும்பியவாறு ரோபோக்களுடன் உடலுறவில் ஈடுப்படுவதாலேயே பலர் அதற்கு அடிமையாகி வருகின்றதாக அந்த நிபுணர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உடலுறவிற்கு பயன்படுத்தப்படும் ரோபோக்களால் தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தாலும் ,அவைகளால் மிக நீண்ட காலத்திற்கு மனித உடலுறவை போல் உடலுறவுக் கொள்ள இயலாது என பாலியல் வைத்தி…

  10. கற்பு பெண்களின் சொத்தாக கருதப்படுகிறது. பெண்ணின் பெண் உறுப்பினுள் காணப்படும் கன்னித்திரையே அவளின் கற்பின் அடையளமாக காணப்படுகிறது. ஒருமுறை உடல் புணர்ச்சியில் ஈடுபட்டவுடன் கிழிந்துவிடும் என்பதால் இது கற்பின் அடையாளமாகக் காணப்படுகிறது. முதலிரவு அன்று கன்னித்திரை கிழிந்து குருதி வெளிப்பட்டால் தான் அப் பெண் கற்புக்கரசியாக கருதப்படுவாள், இல்லையெனில் அவள் எச்சில் பண்டம் என முன்னோர் கூறி பெண்களை இழிவுபடுத்துவது கேள்விப்பட்டிருப்போம்.. இந் நிலையில்.. ஜேர்மனியை சேர்ந்த வைத்தியரான குன்தெர் என்பவர் இதுவரை 400 பெண்களுக்கு அவர்களின் கன்னித்திரை கிழிவடைந்த நிலையில் புதிதாக கன்னித்திரை அமைத்து கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். திருமணத்துக்கு முன்னைய முறை தவற…

  11. பாலியல் குறித்த கல்வி – மார்ச் மாதம் வௌியீடு! முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயதுவந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் (20) கூடிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட இலங்கையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தனிநபர்களின் பாலியல் கல்வி தொடர்பில் கொண்டுள்ள குறைந்த அறிவை விருத்தி செய்யும் நோக்கில் இந்த பாலியல் கல்வி…

  12. நேற்று - இன்று - நாளை நேற்று 1982ம் வருடம் ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும் வருடம். ஈரானை ஒழித்துக்கட்ட அமேரிக்கா ஈராக்கிற்கு வேண்டிய அத்தனை கெமிகல் மற்றும் ராணுவ ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இச்சூழலில் சதாம் ஹுசைன் துஜைல் எனும் இடத்திற்கு தனது புடை சூழ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கி குண்டுகளால் அப்பகுதியில் வாழும் ஒரு சில ஷியாக்களால் தாக்கப்படுகிறார். திடீரென தாக்கப்பட்டாலும் தகுந்த பாதுகாப்புடன் வந்த சதாமின் காவலாளிகள் திருப்பித் தாக்கினர். உடனடியாக சதாமின் நேஷனல் கார்டு பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டருடன் வந்து துஜைலில் இருந்த மக்களை தாக்க, 150க்கும் மேற்பட்…

  13. முதலில் உணருங்கள் பின்னர் நம்புங்கள் நீங்கள் ஒரு கடைக்கு புடவை வாங்க அல்லது கோட் சூட் வாங்கச் செல்கிறீர்கள். கடைக்காரரிடம் நல்ல தரமான துணிகளை காட்டச் சொல்கிறீர்கள். கடைக்காரரும் தனக்கு தெரிந்த அளவிற்;கு துணிகளை எடுத்து போடுகின்றார். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? துணியை தொட்டு பார்ப்பீர்கள். ஏன் அதனை தொட்டு பார்க்க வேண்டும்? கடைக்காரன் நல்ல துணி என்று கூறினாலும், அதை தொட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு ஆறுதல் வருகிறது. ஆமாம் நல்ல துணிதான் என்ற திருப்தி ஏற்படுகிறது. இன்னுமொரு உதாரணத்தை பார்ப்போம். மகன் பாடசாலையில் இருந்து தேர்வு முடிவுகளை எடுத்து வருகிறான். நீங்களும் “தேர்வு முடிவுகள் எப்படி” என கேட்கிறீர்கள். அதற்கு மகனும் “நான் தேர்வு அடைந்து விட்டேன்…

    • 7 replies
    • 1.5k views
  14. குழந்தைகள் தேவையா? September 9, 2021 அன்புள்ள ஜெயமோகன், 2015 அமெரிக்கா வந்த புதிதில் ஒருநாள் அமெரிக்கரான என் மேலாளர் சுமார் 50 வயதைக் கடந்த பெண்மணி. அவர் எப்படி திருமணமான புதிதில் அவரும் அவர் கணவரும் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததையும் அந்த முடிவிற்காக உறவினர்கள் எப்படி விமர்சித்தனர் என்று கூறினார். என்னைத் தூக்கிவாரிப் போட்ட தருணங்களில் ஒன்று அது. என்னுடைய குழப்பம் எல்லாம் பிறகு எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே? அதுவரை நான் அறிந்தது இரண்டே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது, இரண்டு மணம்முடித்து பிள்ளை குட்டிகளுடன் வாழ்வது, மிஞ்சிப்போனால் குழந்தைப்பேறை தள்ளிப் போடுவது. இப்படியிருக்க திருமணம் உண்டு, ஆனா…

  15. 8 அங்குல செயற்கை ஆண் உறுப்பை பெற்ற நபர் சார்லோட் ரோஸிடம் கன்னித்தன்மையை இழந்தார்..! விபத்தில் மர்ம உறுப்பை இழந்தவருக்கு, 8 அங்குல நீளமுடைய செயற்கையாக ரோபோ உறுப்பை வைத்தியர்கள் பொருத்தி சாதனை படைத்துள்ளதோடு குறித்த நபர் ஆபாச நடிகையுடன் இலவசமாக உல்லாசமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுளார். ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகரை சேர்ந்தவர் முகமது அபாட் (வயது 44). தனது 6 வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது ஆண் உறுப்பை இழந்து விட்டார். இதை தொடர்ந்து வைத்தியர்கள் அவருக்கு பயோனிக் எனப்படும் மின்னியக்கவியலால் இயங்கும் ரோபோ போன்ற நவீன 8-அங்குல உறுப்பை செய்து வைத்தியர்கள் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் மகிழ்ச்சிக…

  16. பதினெட்டு வயசு நிரம்பாதோருக்கும் கலாச்சார காவலர்கள் என்று தம்மை அழைத்து கொள்வோருக்கும் இக்கட்டுரை ஏற்புடையது அல்ல அவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இப்பிடியே விலகி செல்லவும் ... sexual selection, கலவியல் தேர்வு என்கிற முறையில் தான் ஆண்களை எல்லாம் சலித்து, புடைத்து, தரம் பிரித்து, சிறந்த மரபணுக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அடுத்த தலைமுறைக்கு பாக் அப் செய்கிறார்கள் பெண்கள். இதை பெண்கள் தான் செய்ய வேண்டுமா, ஏன் ஆண்கள் செய்தால் ஆகாதா? என்றால், சபாஷ் சரியான கேள்வி தான். இதற்கு உண்டான பதிலுமே ரொம்ப விவகாரமானது தான். • ஆண் பெண் இருவருமே கலவியல் பங்கேற்பில் ஈடுபட்டாலும், இதில் பெண்ணின் பங்கு தான் அதிகம். கலவியல் செல்கள், என்பவை இரண்டு பாலினருக்குமே பொது, இரண்ட…

  17. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல் :இலங்கையின நவீன வரலாற்றில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பல சந்தர்ப்பங்களில் நமது பூர்வீகத்தை தேடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை போன்ற அறிஞர்களினால் நமது சமூகத்தின் பூர்வீகத் தேடல் தொடக்கி வைக்கப்பட்டது. ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மர்ஹும் அஹமது லெப்பை போன்ற அவ்வளவு ‘புகழ் பெறாத’ நபர்கள் நமது பூர்வீகத்துக்கான சான்றுகளை வலுவாக ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.( பார்க்க: தென்கிழக்கு இலங்கை முஸ்லிமகளின் மாண்மியத்திற்கு முன்னோரளித்த அருஞ்செல்வம்) இதன் பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சேர். ராசிக் பரீத் போன்ற தலைவர்கள் இலங்கை முஸ்லிம…

    • 6 replies
    • 1.6k views
  18. ஒரு பெண் அல்லது ஆணின் கைகளைக் கட்டிப் போடுதல், அவரது உடலில் தனக்கு விருப்பமான விஷயங்களை, முழுக்க தன் கட்டுப்பாட்டில் செய்வது, அறைவது போல அடிப்பது, பெல்ட் அல்லது சவுக்கால் அவன் அல்லது அவளை அடிப்பது, முகத்தில் பிளாஸ்டிக் பை வைத்து அழுத்தி சுவாசிக்க முடியாமல் செய்வது - போன்ற இவை அனைத்தும் கொடூரமானவை போல தெரியும்; ஆனால் இதுபோன்று செய்வதால் சிலருக்கு பாலுறவு விருப்பத்துக்கான தூண்டுதல் கிடைக்கிறது. நாக்பூரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவத்தில், பாலுறவு நேரத்தில், கொடூரமான முயற்சிகளை பரிசோதித்துப் பார்க்கும்போது ஒருவர் உயிரிழந்தார். பாலுறவில் ஈடுபடும் துணைவரோ அல்லது தனக்குத் தானே துன்புறுத்தல்களை ஏற்படுத்தி, ஆனந்தம் கொள்ளும் நட…

    • 6 replies
    • 2.6k views
  19. Tim Hortonல் சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்து கொண்டிருந்த சமயம் என்னுடன் கறுப்பினப் பெண்கள் இருவர் சகபணியாளர்களாக இருந்தார்கள் ஒருத்தி யூனிவேர்சிற்றியில் படிப்பவள் எனக்கு மிகவும் நெருக்கமானவளாக இருந்தாள். வேலையில் கிடைக்கின்ற இடைவெளிகளில் எங்களின் வாழ்க்கைமுறைகளை நான் அவளுக்கும் அவர்களின் வாழ்க்கைமுறைகளை அவள் எனக்கும் பகிர்ந்து கொள்வதுண்டு. அவர்களுடைய....., அந்தப் பெண்சார்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களின் பெண்கள் மீதான ஒரு ஒடுக்குமுறையை கேட்டபொழுது நான் அதிர்ந்தே போனேன். எப்படி இவற்றை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? தன்னைச் சூழ்ந்த இன்னலை அனுபவித்த தாயே மகளை அத்தகைய நிலைக்கு தள்ளும்படி அந்தசமூகத்தால் ஆளப்படுகிறாள். என்ன கொடுமை இவற்றைப்பற்றிபேச நினைக்கும்போதே உடல், மன…

  20. திரிஷாவின் அந்தரங்கம்! வயது வந்தவர்களுக்கு மட்டும்….! July 20, 20152:11 pm தென்னிந்திய திரைப்பட உலகில் கால்பதித்து தனது சிரிப்பு, பேச்சு, நடை, உடை அழகால் இளைஞர்களை சொக்க வைத்த திரிஷா, தற்போது தனது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் பச்சைக் குத்தும் காட்சிப் படங்கள் மூலம் இளைஞர்களுக்கு வாய்பூட்டு போட்டுள்ளார். இதோ மேலே திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்… http://www.jvpnews.com/srilanka/117338.html

    • 6 replies
    • 6.4k views
  21. என் மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த பின்னர், எனக்கு ஒரு வருடத்திற்கு செக்ஸே வெறுத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மார்ட்டின் டப்னி என்பவர். மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ‘ஸ்கேன்’ செய்து பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த மார்ட்டின், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு செக்ஸ் குறித்தே நினைக்கவில்லையாம். மாறாக மனைவியுடனேயே இருந்து அவரை சிறப்பாகப் பார்த்துக் கொண்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் சரி எனது மனைவியும் சரி 10 வருடமாக அழகான வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக நாங்கள் இரவில் தனித்தே படுத்துத் தூங்குகிறோம். எங்களுக்குள் செக்ஸ் …

  22. முத்தம் எனும் மாமருந்து! உடலுறவின் மையமே இனம்புரியாத மகிழ்ச்சியை உண்டாக்குவதுதான். அந்த மகிழ்ச்சிக்கு வித்தாக அமைபவை முத்தங்களே. கடுமையான சோர்வுடன் இருக்கும் உடலை அடுத்த சில நொடிகளில் உற்சாகமாக மாற்ற முத்தப் பதியங்கள் போதுமானவை. முத்தங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆக்ஸிடோசின் ஹார்மோனின் சுரப்பைத் தூண்டி மன மகிழ்ச்சியை அதிகரிக்க முத்தங்கள் தூண்டுகோலாக அமையும். உடலுறவின்போது மட்டுமல்லாமல், வாய்ப்பிருக்கும் நேரங்களில் எல்லாம் கணவனும் மனைவியும் முத்தங்களைப் பரிமாறிக்கொண்டே இருந்தால் எதிர் காலத்தில் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றாநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகிறதாம். மிக முக்கியமாக மன அழுத்தத்தைக் குறைத்து, ஸ்ட்ரெஸ் …

      • Haha
    • 6 replies
    • 601 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.