Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ஆடுகளம்

கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

பதிவாளர் கவனத்திற்கு!

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

  1. தங்கக் காலணியை வெல்லப் போவது யார்? இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்துத் தங்கக் காலணியை வெல்லப் போவது யார் என்று சொல்லுங்கள். சரியான விடையைச் சொல்பவருக்கு அல்லது சொல்பவர்களுக்கு யாழ் உறவுகள் எல்லாரும் சேர்ந்து "ஓ" போடுவார்கள். முடிவுத் திகதி : 13-06-2006 2.00 PM (GMT) எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம். அன்புடன் மணிவாசகன்

    • 5 replies
    • 2.2k views
  2. ஒன்பதாவது அகவையில் இன்று யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! யாழ் கள விளையாட்டுத் திடல்: கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" நினைவுப் பரிசு! கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" இந்த மாவீரனைப் பற்றி அறிவதற்கு இங்கே செல்லவும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=20023 ***நேரடிப் போட்டி நிகழ்வு: இன்று மார்ச் 30, 2007!*** நடைபெறும் நேரம்: Amsterdam, Netherlands: 3.00 p.m. - 4.00 p.m. Colombo, Sri Lanka: ??? நீங்களே கணித்துக்கொள்ளுங்கள் Frankfurt, Germany: 3.00 p.m. - 4.00 p.m. Geneva, Switzerland: 3.00 p.m. - 4.00 p.m. Kilinochchi, Tamil Eelam: ??? நீங்களே கணித்துக்கொள்ளுங்கள் Lond…

  3. வணக்கம் உறவுகளே! தற்போது பல நாடுகளில் பிரபல்யமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சுடோக்கு புதிர் போட்டி. இது மூளைக்கு வேலை கொடுத்து காலியாக உள்ள கட்டங்களை எண்களினால் நிரப்ப வேண்டும். பெரிய கட்டங்களுக்குள் 9 சிறிய கட்டங்கள் உள்ளன. சிறிய கட்டங்களுக்குள் 9 மிகச் சிறிய கட்டங்கள் உள்ளன. 1 முதல் 9 வரையான உண்களை உபயோகப்படுத்தி சிறிய கட்டங்களை நிரப்ப வேண்டும். அப்படியே 9 சிறிய கட்டங்கள் நிரப்பப்பட்டதன் பின்னார் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் 1 முதல் 9 வரையான எல்லா எண்களும் கட்டங்களில் இடம் பெற செய்ய வேண்டும். ஒரே வரியில் எந்த எண்ணும் ஒரே தடவை மட்டும் தான் வரவேண்டும். எங்கே உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்....

  4. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே உல‌க‌ கோப்பைக்கு நிக‌ர் ஆன‌ சம்பியன்ஸ் கிண்ண‌ போட்டி அடுத்த‌ மாத‌ம் தொட‌ங்க‌ இருக்குது கிருபன் பெரிய‌ப்பா முழு ம‌ன‌தோட‌ தான் போட்டிய‌ ந‌ட‌த்த ஓக்கே சொல்லி இருக்கிறார் வ‌ழ‌மை போல‌ 20.25 உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும் போட்டி @suvy @Eppothum Thamizhan @goshan_che @nunavilan @குமாரசாமி @nilmini @ரசோதரன் @நந்தன் @ஏராளன் @பிரபா @நிலாமதி @கிருபன் @சுவைப்பிரியன் @Ahasthiyan கைபேசியில் இருந்து த‌மிழ் சிறி அண்ணா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா க‌ந்த‌ப்பு அண்ணா இவைக்கு அழைப்பு கொடுக்க‌ முடியாம‌ இருக்கு............... ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா மீதி உற‌வுக‌ளை போட்டியில் க‌ல‌ந்து கொ…

  5. உற்றுப்பாருங்கள் கண்டுப்பிடியுங்கள் இந்த 3டி படங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுப்பிடியுங்கள்.இதை காணும் முறை-- வலது கண்னை இடது புரத்திலும், இடது கண்னை வலது புரத்திலும் வைத்து பார்க்க வேண்டும். a) பார்க்க மாதிரி படங்கள் வலது கண் பார்க்குமிடம் B) இடது கண் பார்க்குமிடம் c) இனி படங்களுக்கு வருவோம் 1. மேல் உள்ள படத்தின் கீழ்பக்கம் இரண்டு புள்ளிகள் உள்ளதா ? அந்த இரண்டு புள்ளிகளும் நேர் கோட்டில் (படம் a யில் உள்ளதுபோல்) வரவேண்டும் 2. 3. 4. 5. இது தொடரும்... .

    • 104 replies
    • 12.4k views
  6. எல்லாருக்கும் வணக்கம், என்ன புதுபுதுசா யாழில காதலர் தினம் 2008 எண்டு போட்டு திரிகள் துவங்கிறன் எண்டு யோசிக்காதிங்கோ. யாழை இந்ததடவை காதலர் தினம் 2008ல் ஒரு கலக்கு கலக்கி எடுப்பம் எண்டு யோசிச்சு இருக்கிறம். முக்கியமா, யாழ் மீளவும் கலகலப்பு அடையவேணும் எண்டுறதுதான் எனது அவா. நான் சென்றவருடம் யாழில் இணைந்தகாலத்தில் இருந்த சோபை தற்போது குறைந்துவிட்டது. இதனால மீண்டும் ஏதாவது வித்தியாசமாகச் செய்து மக்களை மகிழ்விக்கலாம் எண்டு நினைக்கின்றேன். சரி இனி போட்டிக்கு வருவம்... இந்தப்போட்டி ஏறக்குறைய யாழ் இணையம் அகவை ஒன்பதின்போது வைக்கப்பட்ட லெப் கேணல் பூட்டோ நினைவுப் போட்டிக்கு ஒப்பானது. இது ஒரு நேரடிப்போட்டி. போட்டி திகதியாக 10.02.2008 ஞாயிறுக்கிழமையை இப்போதைக்கு த…

    • 229 replies
    • 20.8k views
  7. முதல் குறுக்கெழுத்து கொஞ்சம் எளிமையாக, அதே நேரம் கொஞ்சம் சுவையானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். அதே போல், இந்த இரண்டாம் குறுக்கெழுத்தும் இருக்க முயற்சி செய்திருக்கிறேன். ஒரு சில cryptic clues ஆங்காங்கே இருக்கும். மற்றபடி எளிமையானதாகவே இருக்கும். எளிமைதானே தமிழ்! தமிழிலேயே கலக்குங்கள்! இடமிருந்து வலம் 1. எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் இந்த புத்தகப் புழுவுக்கு (4) 3. சிரித்தே கொல்லும் பாவை இருக்கும் இடம் (5) 6. முற்காலத்தில் அரச வம்சத்தினர் இப்படித் தான் பயணித்திருப்பார்கள் (5, 2) 7. குழலையும் யாழையும் தோற்கடிக்கும் இசை (3) 8. சூர்பனகைக்கு அறுவை சிகிச்சை நடந்த இடம் (3) 9. இந்த மொழி தட்டச்சு இயந்திரத்தில் முதல் இரண்டு எழுத்துக்களைக் காணோம்! (3)…

  8. 1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளை…

  9. கவிஞன் வசிகரன் அளித்த பேட்டியின் போது அவர் அடுத்து வெளியிடவிருக்கும் இறுவட்டின் பெயர் என்ன என்பதை சரியாகச் சொல்பவருக்கு பரிசாக அவ்விறுவட்டு கிடைக்கும் என அறிவித்திருக்கின்றார். எனவே நீங்களும் இப்போட்டியில் பங்குபற்றி அவ்விறுவட்டின் பெயர் என்ன என சொல்லி இறுவட்டை பெற்றுக்கொள்ளுங்கள். மு. கு :- ஒருவர் ஒரு பெயரை மட்டுமே கூற முடியும்.

    • 36 replies
    • 7.8k views
  10. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 வணக்கம், 18வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2025 சீசன் மார்ச் மாதம் 22 இல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி ஏடென் கார்டன்ஸில் மே 25 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 எனினும் பத்துப் பேருக்குக் குறைவாகப் பங்குபற்றினால் போட்டி நடாத்தப்படமாட்டாது! இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Ri…

  11. அம்மா என்னும் சொல்லில் தொடங்கும் பாடல்கள் ....... http://youtu.be/olQql94s9IU http://youtu.be/ZvWuwdRCdQo http://youtu.be/90egSUX0InU http://youtu.be/X-7QJzYlZ_k http://youtu.be/x65HlGkpMUo

  12. விதிமுறைகள் அதிகம் இல்லை. நான் ஒரு ஊரின் பெயரை சொன்னால், அந்த பெயரின் கடைசி எழுத்தில் நீங்கள் ஒரு ஊரின் பெயரை சொல்ல வேண்டும். ஊர்கள் தமிழ் ஈழத்திற்குள் உள்ளவை மட்டுமே. நான் ஆரம்பிக்கின்றேன். வல்வெட்டிதுறை ர /ற /ரா/றா வில் ஆரம்பிக்கலாம்.

  13. இவையனைத்தும் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள்.. கண்டுபிடியுங்கள்!! 1. 💦⬇️💐🥀🌺👀☝️🤲 2. 🩸🔒🌻🕺🔟🎶 3. 😲🎶 👑🍯🌹 4. 💐🌪👉💬🎧👍 5. 👑🤏👆🚷 6. 💖🎨🎤🎭 7. 👉1️⃣💘🎼 8. 👁🔔👩‍❤️‍👨🙋‍♂️🖋✉️ 9. 🧍‍♂️❓🚶‍♂️❓🔵⚫️🐧 10. 🤷‍♀️📣👇🕐💓🔈 11. ☁️🌙🏖🚶‍♂️🤷‍♀️ 12. 🎶☁️🍯💦⏰ 13. 🌳⛰🌺👉🙆‍♀️⛰🍯 14. 🙋‍♂️ 🎤🤐🎼🔇 15. 🥀🚩🌹🌕🐞 👀 16. 🙋‍♂️👁🔔👉🙎‍♀️ 17. 💝☝️🛕👈🌤☝️🎤 18. 🛕🔔 🔈🎧🤷‍♀️ 19. 💋🎭🖋⏱👇 20. 👉☝️🌙⏰🌌😴

  14. எதிர்பாருங்கள் மிக விரைவில் சொற்புதிர் விளையாட்டு உங்கள் திறமையை வெளிப்படுத்த ஆயத்தமாகுங்கள்.........

  15. உள்ளதைச் சொல்லுவோம் - புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை வணக்கம் சகோதரர்களே! நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புது முயற்சியில் இறங்குவோமா? அனைவரது ஒத்துழைப்புடனும் இந்த அரட்டைக் களத்தை ஆரோக்கியமானஇ காத்திரமான கருத்துக் களமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி என்னதான் செய்யப் போகிறோம்? நமது சமூகம் எதிர்நோக்குகின்ற ஏதாவது சவாலை அல்லது பிரச்சினையை பிரச்சினையைத் தெரிந்தெடுத்து ஒவ்வொருவரும் அது தொடர்பான கருத்துக்களை முன் வைப்போம். இது ஒரு பட்டிமன்றம் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு பக்கம் சாராமல் குறித்த விடயம் சம்பந்தமான எம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவோம். நிச்சயமாக பல்வேறு கோணங்களில் ஒன்றோடொன்று முரண்படக் கூடிய கருத்துக்கள் வரத்தான…

  16. யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 10 வது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Delhi Daredevils (DD) Kolkata Knight Riders (KKR) Kings XI …

  17. யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள். இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் …

  18. இங்கே சில வங்கிகளின் பெயர் emoji உள்ளது.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 1- 👁 🌊 👁 🌊 👁 bank 2- 🚗 u r 🌱👀 bank 3- 👁👊🐝👁 bank 4- 👀 d 🐱 bank 5- 🐎 🐕 🐠 🐱 bank 6- ✅🐝👁 bank 7- 💯th🇮🇳 bank 8- 🇮🇳🤑 🌊 bank 9- ✅🐝☕️ bank 10- 👳🇮🇳 bank 11- 🐝😵🐝 bank 12- 🐜 r a bank 13- 💰🧔‍♀️ bank 14- ⛪️🇸🇾 bank 15- 💯💴 bank

  19. 0/0= கணக்குத் தவறு (maths error) அல்லது 1 அல்லது 2.....??!

  20. எத்தனை வட்டங்கள் இதில் தெரிகின்றன?

  21. 1) ஒரு கிழமையில் வரும் தொடர்ச்சியான 3 நாட்களை ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 3 கிழமைகளை தவிர்த்துக் கண்டுபிடியுங்கள்!! 2) கடையில் வாங்கும் போது கறுப்பாகவும், பாவிக்கும் போது சிவப்பாகவும், பாவித்து முடிந்தவுடன் சாம்பல் நிறமாகவும் இருக்கும் பொருள் எது? 3) கொலைகாரன் ஒருவனுக்கு அரசனால் மரணதண்டணை கொடுக்கப்பட்டது. அவனிடம் வந்த காவலாளிகள் அவன் சாவதற்கு 3 விதமான அறைகளை தெரிவுசெய்யலாம் எனவும், அவன் அந்த அறைக்குள் சென்று சில மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடனிருந்தால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் எனவும் கூறி அவனை இந்த 3 அறைகளில் ஒன்றை தெரிவுசெய்யும் படி கூறினர். அ) ஆயிரக்கணக்கான கொடிய விசப் பாம்புகளைக் கொண்ட அறை ஆ) அறைக்குள் நுழைந்தவு…

  22. இந்த விளையாட்டில் துவக்குபவர் அதாவது நான் ஒரு வார்த்தை கொடுப்பேன். ஆனால் சில எழுத்துக்களே தருவேன். மற்றவை கோடிடப் பட்டிருக்கும். ஒவ்வொருவரும் கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொண்டே போக வேண்டும். யார் முடிக்கிறார்களோ அவர் இன்னொரு வார்த்தை தர வேண்டும். ஒருவரே கூட முழு வார்த்தையை சொல்லிவிடலாம். சரியாக நிரப்ப பட்ட வார்த்தை துவக்கியவர் நினைத்திருந்த வார்த்தையாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெயராக் கூடஇருக்கலாம் வாங்க விளையாடுவோம்..... பி_ _க_ ன்

  23. IPL TWENTY20 கிரிக்கெட் போட்டி 8ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Chennai Super Kings(CSK) …

    • 463 replies
    • 32.7k views
  24. எல்லாருக்கும் வணக்கம், பக்தகோடிகளினால் யாழ் இணையத்தில காதலர் தினம் கடந்த ஒரு வாரமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக இன்னொரு கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். இந்தப்போட்டி என்னவெண்டால் காதலர் தின வாழ்த்து மடல்களை இணைத்தல். இணையத்தில நீங்கள் காணுகின்ற உங்கட உள்ளத்தை மிகவும் கவர்ந்த, அழகிய வாழ்த்துமடல்களை நீங்கள் இதில இணைக்கலாம். அதன் லிங்கை இங்கே தந்தால் போதுமானது. வாழ்த்துமடலை அப்படியே இங்கு அனிமேசனாக இல்லாட்டி படமாக இணைக்கக்கூடியதாக இருந்தால் அப்படியே இணையுங்கோ. மிகச்சிறந்த வாழ்த்துமடலை இங்கு இணைக்கும் வெற்றியாளரை மதிப்புக்குரிய அஜீவன் அண்னா அவர்கள் தேர்வு செய்வார். வெற்றி பெறுபவருக்கு பரிசு என்ன கொடுக்கலாம்? யோசி…

    • 38 replies
    • 8.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.