யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2020 வணக்கம், 13வது ஐபிஎல் T 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T 20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நாடாத்த சிலர் கேட்டுக்கொண்டதால் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். யாழ் களப் போட்டியில் குறைந்தது பத்துப் பேராவது பின்னூட்டம் இட்டோ அல்லது ஊக்கப்புள்ளிகளைத் தந்தோ 🤑 பங்குபற்ற ஆதரவு தருவீர்களென்றால் கேள்விக்கொத்தை வெளியிடலாம். இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Chennai Super …
-
- 94 replies
- 15k views
- 2 followers
-
-
தமிழ் குறுக்கெழுத்து ஒரு சிறு முயற்சி. ‘ஒரு விலங்கு’, ‘ஒரு நதி’ என்பது போன்ற கடினமான கேள்விகள் இல்லாமல் ஒரு குறுக்கெழுத்து புதிர் சாத்தியமில்லையா? எளிதான இந்த குறுக்கெழுத்துக்கு விடை காண முயற்சி செய்து பாருங்கள். இடமிருந்து வலம்: 1. எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்! 3. செலவெல்லாம் போக எஞ்சியது இது தான். 6. இலங்கை நகரத்து இசைக்கருவி. 9. தேவதத்தன் தொடுத்தது, சித்தார்த்தன் எடுத்தது. 10. நம் மொழியின் இலக்கணம் கூறும் பழம்பெரும் நூல். 11. காலின்றி நடப்பன; இரையாகிப் பறப்பன. 12. தென்னையை முதலில் செதுக்கிய நகரம். 15. எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து… ஏழாம் அறிவை எழுப்ப முயல்பவன். 16 .முழங்காலின் எதிர்கட்சி தலைவர்? 17. …
-
- 7 replies
- 14.7k views
-
-
இந்தக் கையெழுத்து, யாருடையது? கண்டு பிடியுங்கள் பார்ப்போம். யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்கள், ஒவ்வொருவரும்.... தங்களுக்குப் பிடித்த ஒரு வசனத்தை (Signature) அந்தப் பதிவின் இறுதியில் எழுதியிருப்பார்கள். அவர்களது கருத்தை வாசிப்பதுடன், அந்தக் கையெழுத்தையும் வாசிக்கும் போது.... அவர்களின் மன ஓட்டத்தையும், குணாதிசயிங்களையும் ஓரளவுக்கு ஊகிக்கலாம் என்பது எனது எண்ணம். அது, சில இடங்களுக்கு அச்செட்டாக பொருந்தி வந்துள்ளதை அவதானித்துள்ளேன். (உதாரணத்துக்கு...... "தமிழிற்கும் அமுது என்று பெயர். இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்." என்பது... எனது கையெழுத்து.) இப்போ.... இது, உங்களுக்கான போட்டி. அடிக்கடி..... யாழ்களத்தில் கருத்து எழுதும், ஒருவரின் கையெழுத்தை மட்டும்.... பத…
-
- 155 replies
- 12.9k views
- 1 follower
-
-
பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 1)சிறிலங்கா - சிம்பாவே 2)அவுஸ்திரெலியா - அயர்லாந்து 3)இந்தியா - அப்கானிஸ்தான் 4)தென்னாபிரிக்கா - சிம்பாவே 5)நியூசிலாந்து -வங்காளதேசம் 6)இங்கிலாந்து -அப்கானிஸ்தான் 7)சிறிலங்கா - தென்னபிரிக்கா 8)அவுஸ்திரெலியா- மேற்கிந்தியா தீவுகள் 9)நியுசிலாந்து - பாகிஸ்தான் 10)இந்தியா - இங்கிலாந்து 11)மேற்கிந்தியா தீவுகள் - அயர்லாந்து 12)பாகிஸ்தான் - வங்காளதேசம் (வினாக்கள் 1 - 12 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 4 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 48 புள்ளிகள்) 13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (இந்தியா , இங்கிலாந்து ,அப்கானிஸ்தான்) 14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (அவு…
-
- 120 replies
- 12.6k views
-
-
உற்றுப்பாருங்கள் கண்டுப்பிடியுங்கள் இந்த 3டி படங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுப்பிடியுங்கள்.இதை காணும் முறை-- வலது கண்னை இடது புரத்திலும், இடது கண்னை வலது புரத்திலும் வைத்து பார்க்க வேண்டும். a) பார்க்க மாதிரி படங்கள் வலது கண் பார்க்குமிடம் B) இடது கண் பார்க்குமிடம் c) இனி படங்களுக்கு வருவோம் 1. மேல் உள்ள படத்தின் கீழ்பக்கம் இரண்டு புள்ளிகள் உள்ளதா ? அந்த இரண்டு புள்ளிகளும் நேர் கோட்டில் (படம் a யில் உள்ளதுபோல்) வரவேண்டும் 2. 3. 4. 5. இது தொடரும்... .
-
- 104 replies
- 12.4k views
-
-
இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் யாரை தேர்வீர்கள். வடக்கு கிழக்கு வாக்காளராக உங்களை பாவிக்கவும். இது இரகசிய வாக்கெடுப்பு. 14/11/2024 யூகே நேரம் காலை 11:59 க்கு தேர்தல் தானாக நிறைவுறும்.
-
-
- 223 replies
- 12.1k views
- 2 followers
-
-
வணக்கம், யாழுக்க நிறைய போட்டிகள் போய்க்கொண்டு இருக்கிது. இப்ப நானும் ஒரு போட்டி துவங்கிறன். இது என்ன எண்டால் தமிழில நீளமான வசனத்த எழுதுதல். அதாவது ஒருவர் ஒரு வசனத்த ஆரம்பிச்சு வைக்க அதத்தொடர்ந்து சொல்லுகளபோட்டு நீட்டி எழுதிக்கொண்டு போக வேணும். எழுதேக்க இலக்கண ரீதியா பிழைவராமல் பார்த்துக்கொள்ளவேணும். இது ஒண்டுதான் முக்கியமான ஒரு விதிமுறை. சரி நானே இதக்கொஞ்சம் முதலில விளையாடுறன். மிச்சம் நீங்கள் தொடருங்கோ. ஒரு வசனம் இனி நீட்டப்பட முடியாத நிலைக்குபோனால் அதுக்கு பிறகு புதிய ஒரு வசனம் ஆரம்பிக்க வேணும். உங்களுக்கு தெரியுமோ தெரியாது. உலகத்தில மிகவும் நீளமான வசனம் எண்டு ஒரு கின்னஸ் சாதனையும் இருக்கிது. ஹிஹி. இஞ்ச கின்னஸ் சாதனை அளவுக்கு எல்லாம் வேணாம். ஆக்களுக்கு வ…
-
- 145 replies
- 11.4k views
-
-
இந்த விளையாட்டில் துவக்குபவர் அதாவது நான் ஒரு வார்த்தை கொடுப்பேன். ஆனால் சில எழுத்துக்களே தருவேன். மற்றவை கோடிடப் பட்டிருக்கும். ஒவ்வொருவரும் கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொண்டே போக வேண்டும். யார் முடிக்கிறார்களோ அவர் இன்னொரு வார்த்தை தர வேண்டும். ஒருவரே கூட முழு வார்த்தையை சொல்லிவிடலாம். சரியாக நிரப்ப பட்ட வார்த்தை துவக்கியவர் நினைத்திருந்த வார்த்தையாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெயராக் கூடஇருக்கலாம் வாங்க விளையாடுவோம்..... பி_ _க_ ன்
-
- 71 replies
- 11.2k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம்! வெறும் அரட்டைகளோடு நின்றுவிடாது, தாயகத்திற்கு நாம் ஏதாவது நன்மைகளும் செய்யவேண்டும் எனும் நல்ல நோக்கத்துடன் யாழ்கள உறவு ஒருவர் உருவாக்கிய சிந்தனைக்கு அமைய தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு சம்மந்தமான போட்டி நிகழ்ச்சி ஒன்று விரைவில் யாழ் களத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியில் நீங்கள் தனியாகவோ அல்லது சோடிகளாகவோ பங்குபற்ற முடியும். ஆகக்குறைந்தது 15 சோடி போட்டியாளர்களாவது (தனித்தனியாக 30) தமிழர் புனர்வாழ்வு நிதி சேகரிப்பு சம்மந்தமான ஆய்வு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போட்டி பின்வரும் மூன்று பகுதிகளாக நடைபெறும். 1. ஆய்வுக்கட்டுரையின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தல் (இதை வாசித்த பின் நடுவர்களினால் ஆய்வு செய்…
-
- 68 replies
- 10.7k views
-
-
எங்கே... எங்கே...? உங்கள் ஊரில் என்ன விஷேசமான, விநோதமான இடங்களென தேடியதில் இந்த மரம் ஒன்று தென்பட்டது.. ஏறத்தாழ இதே போன்றே ஒரு மரமும் எங்கள் கிராமத்திலிருந்து மதுரை மாநகர் செல்லும் வழியில் உள்ளது.. இதன் பெயர் & இருக்கும் இடம் யாருக்கவது தெரியுமா?
-
- 130 replies
- 10.5k views
-
-
முழங்காலில் குண்டடிபட்ட சிறுவன்.
-
- 41 replies
- 10.3k views
-
-
நண்பர் நூணாவிலான் தனிமடலில் சென்ற சனிக்கிழமை யாழ்கள ஒலிம்பிக்போட்டியினை நடாத்துமாறு கேட்டிருந்தார். நான் இன்று தான் அம்மடலினை வாசித்தேன். அவசரமாக போட்டி ஒன்றினை நடாத்துகிறேன். ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்தாலும் நீங்கள் வரும் ஞாயிறு 7ம்திகதி அதிகாலை 11 மணிக்கு (சிட்னி - அவுஸ்திரெலியா) முன்பு பதில் அளிக்கலாம். 1) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 5 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? (சரியாகப் பதில் அளிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 1 புள்ளி) - மொத்தம் 5 புள்ளிகள். 2) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 3 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? (சரியாகப் பதில் அளிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 2 புள்ளி) - மொத்தம் 6 புள்ளிகள். 3) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல்…
-
- 96 replies
- 9.7k views
- 1 follower
-
-
எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறுகின்ற பல போட்டிகளில் இதுவும் ஒன்று! போட்டி என்னவென்றால்... LOVE என்ற சொல் வருகின்ற ஆங்கிலப் பாடல்களை கண்டுபிடித்தல். போட்டி விதிமுறைகள்: 1. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் லிரிக்ஸ் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும். 2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 3. நீங்கள் இணைக்கும் பாடல் ஆங்கிலப் பாடலாக இருக்கவேண்டும். ஒரு பாடலை ஒரு முறை மட்டுமே இணைக்கமுடிய…
-
- 52 replies
- 9.3k views
-
-
காதல் தோல்வியால் துவள்பவர்களுக்கான பாட்டுகள் பாடல் 1. காதல் காதல் என்று அலைகின்ற பெண்களே........
-
- 38 replies
- 8.8k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பக்தகோடிகளினால் யாழ் இணையத்தில காதலர் தினம் கடந்த ஒரு வாரமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக இன்னொரு கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். இந்தப்போட்டி என்னவெண்டால் காதலர் தின வாழ்த்து மடல்களை இணைத்தல். இணையத்தில நீங்கள் காணுகின்ற உங்கட உள்ளத்தை மிகவும் கவர்ந்த, அழகிய வாழ்த்துமடல்களை நீங்கள் இதில இணைக்கலாம். அதன் லிங்கை இங்கே தந்தால் போதுமானது. வாழ்த்துமடலை அப்படியே இங்கு அனிமேசனாக இல்லாட்டி படமாக இணைக்கக்கூடியதாக இருந்தால் அப்படியே இணையுங்கோ. மிகச்சிறந்த வாழ்த்துமடலை இங்கு இணைக்கும் வெற்றியாளரை மதிப்புக்குரிய அஜீவன் அண்னா அவர்கள் தேர்வு செய்வார். வெற்றி பெறுபவருக்கு பரிசு என்ன கொடுக்கலாம்? யோசி…
-
- 38 replies
- 8.4k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்! பொது அறிவுக் கேள்விக் கொத்து ஒன்றினை யாழ் இணையம் சார்பாக தயாரிக்க உள்ளோம். இந்தக் கேள்விக் கொத்து தொடர்ந்து விரிவுபடுத்தப்பட இருப்பதோடு, பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்ச் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்றவகையில் இதை உருவாக்க எண்ணியுள்ளோம். அந்த வகையில் இம்முயற்சியானது தனியொருவரால் மேற்கொள்ளப்படுவதாக அல்லாமல், பலரும் (குறிப்பாக யாழ்கள உறுப்பினர்கள்) இணைந்து பங்காற்றும் கூட்டு முயற்சியாக இது அமைய வேண்டும் என்பதே எமது அவா. கேள்விகள், பதில்கள், சிறு குறிப்புகள், தகவல்கள் என இவை சேகரிக்கப்படவேண்டும். சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருத்தல் வேண்டும். புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில…
-
- 20 replies
- 8k views
-
-
. நிழற்பட புலனாய்வு படத்தை ஆராய்ந்து அதில் மறைந்து இருக்கும் விசயங்களைக் கொண்டு துப்புத் துலக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விக்கு விடையளிக்கும் போது அதற்குரிய காரணங்கள் தரப்பட வேண்டும். சரி.. முதலாவது. 1. கீழே இணைத்த படம் எங்கே எடுக்கப்பட்டது ?
-
- 100 replies
- 7.9k views
-
-
கவிஞன் வசிகரன் அளித்த பேட்டியின் போது அவர் அடுத்து வெளியிடவிருக்கும் இறுவட்டின் பெயர் என்ன என்பதை சரியாகச் சொல்பவருக்கு பரிசாக அவ்விறுவட்டு கிடைக்கும் என அறிவித்திருக்கின்றார். எனவே நீங்களும் இப்போட்டியில் பங்குபற்றி அவ்விறுவட்டின் பெயர் என்ன என சொல்லி இறுவட்டை பெற்றுக்கொள்ளுங்கள். மு. கு :- ஒருவர் ஒரு பெயரை மட்டுமே கூற முடியும்.
-
- 36 replies
- 7.8k views
-
-
வணக்கம் பிள்ளைகள், இது ஒரு சுவாரசியமான கேள்வி பதில் நிகழ்ச்சி. இதனை பொது அறிவுக் கேள்வி பதில் என்று எண்ண வேண்டாம். நீங்கள் விரும்பிய எந்தக் கோள்வியையும் கேட்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது. விடை சொல்பவர் கடைசிக் கேள்வியைத் தவிர்த்து அதற்கு முதல் கேள்விக்கு விடையளிக்க வேண்டும். அதுமட்டுமன்றி அந்தக் கேள்விiயை மீளவும் தட்டச்சிட்டு அதற்குக் கீழே பதிலை எழுத வேண்டும். என்ன குழப்புறேனா? சரி ஒரு உதாரணம் பாருங்கள் கந்தப்பு போட்டியைத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கேள்வி இதுதான். மாடு விரும்பி உண்ணும் உணவு ஒன்று தருக. பதிலளிக்க வருபவர் மாப்பிள்ளை என்று வைத்துக் கொள்வோம். பதிலளிப்பவர் ஒரு கேள்வியைத் தவிர்த்து பதிலளிக்க வேண்டும் என்பதால…
-
- 71 replies
- 7.8k views
-
-
என்னிடம் நான்கே நான்கு படிக்கல்லுகள் இருக்கின்றன. நான்கின் மொத்த நிறையும் 40 இறாத்தல்கள். ஆனால் எனக்கோ 1,2,3....என்று 39,40 இறாத்தல் வரை நாற்பது பொதிகள் தனித் தனியாகத் தயாரிக்க வேண்டும். நான்கு நாளாய் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றேன். எப்படியென்று தெரிந்தால் எட்டி வந்து சொல்லுங்களேன். மண்டைக்குழப்பத்துடன் -எல்லாள மஹாராஜா- :?: :?:
-
- 36 replies
- 7.8k views
-
-
´ôÀ¡Ã¢¨ÅôÀ¡ý; °¨ÃìÜðÎÅ¡ý; ¾ÉìÌì ¸¢¨¼ò¾¨¾ ¾¡ÉÓõ ¦ºöÅ¡ý ¡÷ «Åý?------------------Å¢¨¼ ±ØÐí¸û «ò§¾¡Î ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ Ţθ¨¾¸¨Ç þ¨½Ôí¸û.
-
- 17 replies
- 7.7k views
-
-
உங்களுக்கு ஒரு சவால்!!! இந்த கணக்குக்கு விடை கூறுங்கள் பார்ப்போம்..!!!!
-
- 89 replies
- 7.5k views
-
-
தமிழ் நாடு முடிவெடுக்கிறது 2016 நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம். நாளொரு திருப்பம், பொழுதொரு கூட்டணி என்று தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுளது. உங்கள் கணிப்பீடுகளை இங்கே வையுங்கள். வெற்றியை அள்ளுங்கள். பரிசு 1) £20 2) £15 3) £10 பரிசில்கள் வெற்றியாளர் விரும்பும் யாழ்கள உதவித் திட்டம் ஒன்றிற்கு , வெற்றியாளரின் சார்பாக வழங்கி வைக்கப்படும். வெளித்திட்டங்களுக்கு வழங்கப்படாது. போட்டி விதிகள் 1) முடிவுத் திகதி 14/05/16 - 23:59 GMT 2) முடிவுத் திகதிக்கு முன் பதில்களை எத்தனை முறையும் மாற்றலாம். புதிதாய் பதியாமல், முன்பு பதிந்ததை எடிட் செய்து மாற்றவேண்டும். கேள்விகளும் புள்ளிகளும் 1) தமி…
-
- 61 replies
- 7.4k views
- 2 followers
-
-
1) திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 2) அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 3)காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளை…
-
- 50 replies
- 6.9k views
-