Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் துணைவியார் தாமரை அம்மாள் வீரமுழக்கங்களுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டார். மிக உணர்ச்சிப்பூர்வமாக தமிழ் உணர்வாளர்கள், ஐயாவும் அம்மாவும் காட்டிய வழியில் தமிழீழ விடுதலை வென்றெடுப்போம் என்றும் தமிழின விடுதலையை வென்றெடுப்போம் என்றும் சாதியற்ற தமிழ் சமுதாயத்தை உருவாக்குவோம் என்றும் சூளுரைத்து தாமரை அம்மாள் அவர்களை நல்லடக்கம் செய்தார்கள். உறவினர்கள் பெண்கள் ஏன் சில ஆண்களும் கூட கதறி அழுத காட்சி மனதைப் பிளந்து ஆறாவலியைத் தந்துள்ளது. இதேபோல் சில தின்ங்களுக்கு முன் திரு.இறைகுருவனார் அவர்களின் நல்லடக்கத்திலும் இக்குடும்ப உறவினர்கள் கதறி அழுதது இன்னும் நெஞ்சில் நிற்கிறது. இவை இவர்கள் தமிழுக்கு மட்டும் தொன்றாட்டவில்லைத் தம் குடும்பத்திலும்…

  2. Started by akootha,

    [size=4]தெய்வநாயகம் என்றவுடனே நம் தமிழ் உணர்வாளர்களுக்கு நினைவுக்கு வருவது தி நகர் தெய்வநாயகம் பள்ளி தான் .உச்ச கட்டமாக ஈழத்தில் போர் நடந்த நேரத்தில் கருணாநிதி அரசின் கெடுபிடியால் ,ஈழ படுகொலை குறித்த நிகழ்ச்சிகளை நடத்த பொது இடத்திலும், தனியார் இடங்களிலும் எவரும் அனுமதி மறுத்த நிலையில் , ஈழம் சார்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு தன் கதவை திறந்து விட்டது இப்பள்ளி நிகழ்ச்சி ,பொது கூட்டம் என கேட்டதற்க்கெல்லாம் அனுமதித[/size][size=4]ததோடு .அதர்க்கு மிக குறைந்த வாடகையாக 1000,2000 மட்டுமே வாங்கினர், என்பது ஈழம் சார்ந்த தமிழக போராட்ட வரலாற்றில் பதிவான செய்தி.[/size] [size=4]ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவிய கண்காட்சியாகாட்டும் 2010,2011 நடத்திய மாவீரர் தின நிகழ்வு ,பல கருத்தரங்குகள் ,ந…

  3. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்த்திரேலியாவில் வசித்து வந்தவருமான திரு. நோயேல் ஹரன் அவர்கள் இன்று அதிகாலை கொழும்பில் அகால மரணமானார். இவர் ஜுலிட்டா அவர்களின் அன்புக் கணவரும், ஹரினி, ஜெயஹரன் ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார். 39 வயதே நிறைந்த நோயேல் ஹரன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவரும், மொரட்டுவை பல்கலைக் கழகத்தில் கட்டிடத்துறையில் பட்டம் பெற்றவருமாவர். தனது பட்டப் படிப்பின் பின்னர் மத்திய கிழக்கில் சுமார் 7 வருடங்கள் பணியாற்றிய ஹரன், 2005 இலிருந்து அவுஸ்த்திரேலியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தகவல் : ரஞ்சித்

  4. [size=2][size=5]ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்[/size] லதா[/size] திங்கட்கிழமை பிற்பகலில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர் அழைத்துக் கேட்டார். ஈழநாதன் இறந்து விட்டாராமே உண்மையா என்று. எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த நண்பர் அழைத்திருந்தார். முதலில் அந்த நண்பரை அடையாளம் கண்டுகொள்ளவே சில கணங்கள் ஆனது. அதன்பிறகு அவர் சொன்ன விஷயத்தை உள்வாங்க மேலும் சில கணங்கள் ஆனது. மூளை வேலை செய்வதற்குள் அவரின் அடுத்த கேள்வி - என்ன நடந்தது? விசாரித்துச் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி விட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. ஈழநாதனை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன. அவருடன் போனில் பேசி ஓராண்டுக்கும் மேலிருக்கும். இதில…

  5. JHC Master முத்துக்குமாரசுவாமி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நீண்ட காலம் இரசாயன ஆசிரியராக பணி புரிந்து ஆயிரக்கணக்கான மருத்துவ நிபுணர்கள், பொறியிலாளர்கள் போன்றவர்களை உருவாக்கிய மென்மையான இதயமும் மேலான பண்புகளும் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களின் பெரு மதிப்புக்கு உரிய ஆசிரியப் பெருந்தகை செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று தனது 86ம் வயதில் மாரடைப்பினால் கொழும்பில் காலமாகிவிட்டார். புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த அமரர் ஐயாத்துரை செல்லப்பா அமரர் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் ஒரே புதல்வரான செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியைக் கற்று பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் இரசாயன ஆசிரியராகக் கடமையாற…

    • 21 replies
    • 2.7k views
  6. யாழ்களத்தில் ஈழவன் என்ற பெயரில் 2005 காலங்களில் கருத்தாடிய நண்பர், ஈழநாதன் அகாலமரணமடைந்துள்ளார். நுாலகம் இணையத்தளத்தில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது .... அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!!

  7. யாழ்களத்தின் உறவு கவிதைகள் பல படைத்த விகடகவியின் தாயார் திருகோணமலையில் 24/09/2012 அண்று திங்கள் கிழமை இயற்கை எய்தினார்... அன்னாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்... மேலதிகவிபரங்களுக்கு http://notice.lankasri.com/ta/obituary-20120925204768.html

  8. [size=2][size=4]நடிகை உடலை ஊருக்கு கொண்டு போக பணம் இல்லாமல் தவித்த மகன்: நடிகர் பார்த்திபன் உதவி[/size][/size] [size=2][size=2]பார்த்திபன் டைரக்டு செய்து கதாநாயகனாக நடித்த ' பொண்டாட்டி தேவை' படத்தில் கதாநாயகியாக நடித்தவர், அஸ்வினி. [/size][/size] [size=2]அஸ்வினி, நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல், அவர் மரணம் அடைந்தார்.[/size] [size=2][size=2]முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் அஸ்வினி நடித்திருந்தாலும், அவர் வசதியாக வாழவில்லை. ஒரே மகன் கார்த்திக்கை கல்லூரியில் படி…

  9. ********************************** தமிழோசையின் முன்னாள் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிர ுந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் ப…

  10. மரண அறிவித்தல் திரு.கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) திரு.கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) மலர்வு : 7 மார்ச் 1983 — உதிர்வு : 20 ஓகஸ்ட் 2012 தெல்லிப்பளை மாத்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் முய்லிங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) அவர்கள் 20 -08 -2012 திங்கட்கிழமை அன்று அகால மரணமானார்- அன்னார் காலஞ்சென்றவர்களான முருகர் ,தெய்வானை மற்றும் வல்லியர் லட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும் முருகர் கந்தசாமி,ராசம்மா தம்பதியரின் அன்பு மகனும் ஆவார். சுதாகரன்,சுதர்சினி ,சுகேனினி,சுகம்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் பத்மவதனா,சுதாகரன் ஆகியோரின் மைத்துனரும் திசானனின் அன்புச் சித்தப்பாவும் ஆவர். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்ற…

  11. ‎45 ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் நன்றி நவிலலும் குப்பிளானை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசர்னை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (கண்ணாடி நாதன்,சந்திரன்) துயரில் பங்கெடுத்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் மற்றும் இலவசமாக தகவலை வெளியிட்ட யாழ்.கொம்,தமிழ்கதிர்.கொம்,இருப்பு.கொம், குப்பிளான்வெப்.கொம் மற்றும் குப்பிளான்.நெட் போன்ற இணையத்தளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இப்படிக்கு அன்பு சுவிஸ்

  12. சென்னை: எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன் சென்னையில் நேற்று காலமானார். வரலாற்றுப் புதினங்கள், மொழி பெயர்ப்புகள், கிரைம் கதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளைப் படைத்தவர் ரா.கி.ரங்கராஜன். 1947 முதல் சுமார் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் அரசு - என்ற பெயரில் கேள்வி பதில் எழுதியவர்களில் 'ர' என்ற நடு எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ரங்கராஜன். (மற்ற இருவர் அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர்). சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் என்ற புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதியவர். 1927ல் கும்பகோணத்தில் ரங்கராஜன் பிறந்தார். சக்தி, காலச்சக்கரம், கல்கண்டு, குமுதம் என பத்திரிகை அனுபவம் பெற்றவர். இவருட…

  13. மரண அறிவித்தல் . செல்வி அனுஜா பாஸ்கரன் மறைவு 11-08-2012 குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாஸ்கரனின் மகள் 11-8-2012 அன்று அகால மரணமானார். அன்னாரின் இறுதிக் கிறிகைகள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் லோகநாதன் டென்மார்க்

  14. [size=3] என் அன்பிற்குரிய தோழர் விடியல் சிவா இன்று காலை 10.30 க்கு சாவடைந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என்னை உலுக்கியது.நக்சல் பாரி இயக்கத்தில் அவர் இருந்த காலத்தில் ஏற்பட்ட அறிமுகம் நேரில் சந்திக்காமல் 35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது.தோழர் நான் உங்களை பார்க்காமலே இறந்துவிடுவேன் என்று அவர் 5 வருடங்களுக்கு முன்னர் கூறிய வார்த்தை இன்று பலித்துவிட்டது [/size]

    • 14 replies
    • 2.3k views
  15. . அவரின் ஆத்ம சாந்திக்கு என் குடும்பத்தார் சார்பில் பிரார்த்திக்கின்றேன். அவரின், பிரிவால் துயருறும் உற்றார், உறவினர்க்கும், அர்ஜுனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  16. [size=4]மரண அறிவித்தல்[/size] திரு வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன், கண்ணாடி நாதன்) [size=3]தோற்றம் 19-10-1968[/size] [size=3]மறைவு 13-07-2012[/size] மரண அறிவித்தல் யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்தி…

    • 36 replies
    • 3.2k views
  17. Started by siya,

    [size=3]மாதகலைச் சேர்ந்த மரியா திரேசா மனோன்மணி தோமஸ் 21 ஜூலை 2012 அன்று இறைபதம் அடைந்துவிட்டார். [/size][size=3]இவர் காலம் சென்ற கபிறியல் தோமஸ் , ஜெனொவேவா தோமஸ் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற லியோ தோமஸ் ( முத்துராசா) ராஜேந்திரம்தோமஸ், மங்கையகரசி சந்திரசேகர ( மங்கை) இவர்களின் சகோதரியும், காலம் சென்ற லீனா தோமசின் அன்பு மைத்துனியும் மற்றும், இலங்கையில் வசித்துவரும் இமானுவேல் சந்திரசேகர (சிறாப்பர்) கனடாவில் வசித்து வரும் திருமதி புஸ்பம் தோமஸ் (புஸ்பம்) இவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். இவரின் பூதவுடல் கொழும்பு பொரலையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் புதன் கிழமை (25/07/2012) தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு வியாழக்கிழமை (26/07/2012) மாலை 4 மணியலவில் திருப்பலியுடன் பொரலை…

  18. கப்டன் லெட்சுமி மாரடைப்பால் காலமானார் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண்போராளியாவர் இவர் பற்றிய குறிப்பு ஒன்று............... கேப்டன் லட்சுமி எனப்படும் லட்சுமி சாகல் (Lakshmi Sahgal,பிறப்பு அக்டோபர் 24, 1914- 23 சூலை, 2012 ) என்பவர் 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்; இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். இவர் அக்காலத்தின் சென்னை மாகாணம் பகுதியை சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் …

  19. மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3௩0 மணிக்கு மரணம் அடைந்தார். காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தி…

  20. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினர் ஒருவர் மண் ஏற்றச் சென்ற பொழுது பரிதாபமாக உயிரிழந்த சம்பம் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜீவானந்தம் என்னும் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். தடுப்புமுகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீளக்குடியேறிய இவர் வறுமை காரணமாக மணல் ஏற்றும் வேலைக்குச் சென்றுள்ளார். களி மண்படைக்குக் கீழாகச் சென்று மணல் அகழும் பொழுது மேல் களிமண்படை அவருக்கு மேலாக சரிந்து பரிதாபகரமாக சம்வப இடத்திலேயே மரணமடைந்தார். இவர் தமீழக் காவல்துறையில் பிரதேசப் பொறுப்பதிகாரியாக இருந்தவர். பிரேதப்…

  21. Namanan Guhananthan (1994 13A Maths) has passed away on Friday in Norfolk U.S. Saturday, 19 May 2012 05:15 administrator Namanan Guhananthan (1994, 13A Maths) has passed away on Friday (18 May 2012) by drowning in Virginia beach, in Norfolk, U.S. He was a resident of Canada and was on an official trip to U.S.Namanan went to Chesapeake Bay for a swim on Friday Afternoon. The sea had been rough and he was pulled in suddenly. The rescuers dragged him out and did CPR and rushed the unconscious Namanan to the DePaul Medical Center where he was pronounced dead. Namanan was born in Urelu Jaffna and left for Canada after his A/L, to continue his …

  22. கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கின்றது, வாதவூரான்! தங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்!

  23. கருத்துக்கள உறவுகளான காவலூர் கண்மணி, தமிழினி ஆகியோரின் அன்னை இன்று காலை இறைபதம் எய்தினார். அன்னையின் இழப்பால் துயருறும் எமது கருத்துக்கள உற்வுகளின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். . அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா …

    • 71 replies
    • 4.9k views
  24. பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்! பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். விழா நேரங்களில் வலியச் சென்று பலருக்கு உதவிகள் புரிந்தவர். இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, பின்னாளில் சிறந்த குணச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.