துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
செப் 9, 2010 / பகுதி: செய்தி / இன்று 09-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 14 மாவீர்களின் வீரவணக்க நாள் 9-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 14 மாவீர்கள் கரும்புலி லெப் கெணல் வினோதன் கரும்புலி மேஜர் நிலாகரன், கடற்கரும்புலி கப்டன் எழிலகன் , கரும்புலி கப்டன் அகிலன் , கரும்புலி கப்டன் நிமலன் ,லெப் கேணல் எழில்க்காந், மேஜர் அமேஸ்/அமேசன் , கப்டன் சமர்வேலன்/நிலவன் , லெப் கரன் ஆகியோரின் 2 ஆம் ஆண்டு. கரும்புலி லெப் கெணல் வினோதன் , யாழ் மாவட்டம் கரும்புலி மேஜர் நிலாகரன் , யாழ் மாவட்டம் கடற்கரும்புலி கப்டன் எழிலகன் , யாழ் மாவட்டம் கரும்புலி கப்டன்ர் : அகிலன், யாழ் மாவட்டம் கரும்புலி கப்டன் நிமலன் , அம்பாறை மாவட்ட…
-
- 3 replies
- 1k views
-
-
19.3.91 அன்று சிலாபத்துறை இராணுவ முகாம் தகர்பின் போது வீரகாவியமான கரும்புலி மாவீரன் மேஜர் டம்போ அண்ணாவுக்கு என் அஞ்சலிகள்
-
- 3 replies
- 1.9k views
-
-
பிரகாஸ் எனும் ஊடகவியலாளன் Posted By: adminon: September 11, 2021In: இலங்கை, சிறப்பு கட்டுரைNo Comments Print Email பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர் செய்தியாகிப் போனமையால் ஊடகங்களில் இடம் பிடித்து முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஊடகவியலாளர்கள் செய்திகளை தேடித் தெளிந்து வெளியிடுவார்கள். ஆனால் அவர்கள் தாங்களே செய்தியாக விரும்புவதில்லை. அந்தத் துரதிஸ்டம் பிரகாஸுக்கு நேர்ந்துவிட்டது. அந்தத் துயரம் ஊடகத்துறையை குறி;ப்பாக தமிழ் ஊடகத்துறையின் மனதைக் கீறி சோகமடையச் செய்து விட்டது. பிரகாஸ் ஓர் இளைஞன். மு…
-
- 0 replies
- 653 views
- 1 follower
-
-
சிறியின் குடும்பத்தின் சார்பாக அவரின் மைத்துனரின் மரண அறிவித்தலை பற்றி மேலும் விபரங்களை யாழ் கள உறுப்பினர்களுடன் பகிர்ந்துள்ளேன் 🌺 https://ripbook.com/kangesu-jeyathakumaran-642e8a02dbf05/notice/obituary-642e8a4ed5a95🙏
-
- 12 replies
- 1.5k views
-
-
யாழ்கள உறவு சுமேரியர் அம்மா (நிவேதா உதயன் ) அவர்களின் தந்தையார் ஜெர்மனியில் இன்று காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.
-
- 82 replies
- 12.2k views
-
-
சக கள உறவு அஞ்சரனின் உறவின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாணவிக்கு கண்ணீரஞ்சலி.
-
- 38 replies
- 3.9k views
-
-
இன்று மாமனிதர் ஜெயக்குமாரின் 1வது நினைவு நாள் .
-
- 1 reply
- 1.5k views
-
-
எமது யாழ் கள உறவு தம்பி ஜீவாவின் தகப்பனார் இயற்கை எய்தினார் எனும் மிகவும் துக்ககரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகின்றேன். ஏற்கனவே தனது இருப்புத்தொடர்பாக எந்த முடிவை எடுப்பது என்று தெரியாது இருக்கும் ஜீவாவுக்கு இது பேரிடியாக அமையும். தங்களது ஆறுதல் அவருக்கு தேவை உறவுகளே.
-
- 54 replies
- 5.5k views
-
-
யாழ்களத்தில் தமிழகத்தில் இருந்து இணைந்திருந்த எனது அன்புத் தோழர் தமிழுணர்வாளர் புரட்சிகரதமிழ்தேசியனின் மகள் ஹெமா அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் சென்னை வெள்ளத்தில் இறைபதம் அடைந்தாள். மகளின் பிரிவால் துயருற்றிருக்கும் தோழருக்கும் சகோதரிக்கும் இறைவன் சமாதானத்தைக் கொடுப்பானாக. மகளின் ஆத்மா அமைதியாக இளைப்பாறுவதாக!
-
- 43 replies
- 4.2k views
-
-
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத் தாக்குதல் நடைபெற்று இன்று 5வது வருடம். இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளை நினைவு கூருவோம்.
-
- 4 replies
- 1.5k views
-
-
உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் ஊடகவியலாளர் மேரி கொல்வின்! உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலை…
-
- 0 replies
- 639 views
-
-
சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில்:- இலங்கையின் பிரதான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவாக…
-
- 12 replies
- 1.6k views
-
-
-
- 31 replies
- 10.5k views
-
-
இலங்கை வானொலி நாடக சினிமா நடிகர் கே எஸ் பாலசந்திரன் கனடாவில் இன்று காலமானர் . இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார் . இந்த மாபெரும் தமிழ் கலைஞனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள் .
-
- 49 replies
- 5.3k views
-
-
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார் ஜூன் 15, 2025 “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார். பண்டிதர் பரந்தாமன் வடமராட்சியை புலோலியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – …
-
-
- 13 replies
- 772 views
-
-
மூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார் Last updated Apr 1, 2020 தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனில் நேற்று (31) காலமானார். தேச விடுதலைக்காக தவப்புதல்வனை ஈன்றளித்த வீரத்தாயாருக்கு தமிழீழ மக்கள் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றனர். https://www.thaarakam.com/news/120501
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர், கலாநிதி மரியசேவியர் அடிகளார் காலமானார். April 2, 2021 திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர், கலாநிதி மரியசேவியர் அடிகளார் தனது 82 அவது வயதில் காலமானார். இளவாலையைச் சேர்ந்த அவர் ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். இவர் தன் வாழ்வைக் குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் குருமடத்தில் சேர்ந்து சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1956ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பைக் கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார். இவர் 1958 ஆம் ஆண்டு இசையியலில் உயர…
-
- 4 replies
- 776 views
-
-
படம்: தமிழ்நெற் அரசியல் போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள் தாகம் ஒன்றே ஈழமென்று பாசத்தோடு ஈழம் காத்த பைந்தமிழனே! எம் தேசம் பெற்றெடுத்த கபிலனே! ஈழமெங்கணும் உந்தனின் இறுதி ஊர்வலம். தமிழன் மனங்களெங்கணும் உன் பிரிவினால் ரணம். நாயின் வாலை நிமித்த முடியுமோ? சிங்களக் கூலிகளை உலகத்தால் திருத்த முடியுமோ? பலவேடம் போடுறார் மகிந்த ராசபக்செ. பாவம் தமிழன் உயிர்தான் பாடையில் போகுதிங்கே. சமாதானமென்று சொல்லி வாய் மூட முன்னே சதியாட்டம் தொடர்கிறது மீண்டுமிங்கே. தேசியத்தலைவரின் கருணையினால் சிங்களச்சிப்பாய் விடுதல்லை. காள்புணர்வு கொண்ட சிங்களக்கூலிகளால் ஈழத்தின் காவலன் கபிலனினுக்கு உயிக்கொலை. ஊமையாய் இருக்கவோ நாங்கள்? உண்மை…
-
- 18 replies
- 3.3k views
-
-
பேபி சுப்பிரமணியத்தைப் பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்றேன்: வைகோ பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் : ’’தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய முழு நம்பிக்கைக்கும் உரியவரான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன் அவர்களின் அன்புத்தாயார் செல்வநாயகி நடராஜா, கடந்த 19 ஆம் தேதியன்று இரவில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத வேதனை அடைந்தேன். ஆருயிர்ச் சகோதரர் பேபி சுப்பிரமணியத்தைத் தமிழகத்தில் உள்ள ஈழத்து உணர்வாளர்கள் அனைவருமே நன்கு அறிவார்கள். கசங்கிய அழுக்குச் சட்டையும், ஒரு நான்கு முழ வேட்டிய…
-
- 9 replies
- 1.9k views
-
-
Internet இல் புரட்சியை ஏற்படுத்திய RSS Feed தொழில் நுட்பத்தை தனது 14 வது வயதில் கண்டுபிடித்த 26 வயது இளைஞன் Aaron Swartz நேற்று அமெரிக்காவில் தற்கொலை செய்துள்ளார். பல சாதனைகள் செய்ய வேண்டிய இளைஞன் இளம் வயதில் மரணம் அடைந்தது உலகில் Internet பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பேரிழப்பு. Aaron Swartz இட்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
-
- 6 replies
- 1.4k views
-
-
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்திருந்த இறால் பண்ணையில் கடந்த 1987ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தால் மேற்;கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் நீத்த 86 பொதுமக்களின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு
-
- 1 reply
- 1.3k views
-
-
நேற்று ஒக்டோபர் 31. அன்னை இந்திரா மறைந்த நாள். அவரின் இறப்பின் நினைவாக நான் முன்பு எழுதிய கவிதையை இங்கு தருகிறேன் அன்னை இந்திரா சாய்ந்தனள் இமயம் சரிந்தது இந்திரா சாய்ந்தனள் உமையவள் வீழ்ந்தனள் உண்மை சரிந்தது அலையெறியுங்கடல் அசைய மறந்தது குலமகளிர் நுதற் குங்குமம் தீய்ந்தது மலைமகள் வீழ்ந்த மலைப்பினில் இந்த உலகச் சுழற்சியும் ஓர் கணம் நின்றது காலன் அழுதனன் காதகர் செய்கையைக் காணவொட்டாது முகம் சுழித்திட்டனன் வேலையில்லாதவரால் எனக்குப் பழி வீண் பழி வீண்பழி என்றுயிர்;த்திட்டனன் நர்த்தனஞ் செய்த தென் நாடுடையோன் நடம் அர்த்தமிலாச் செயல் கண்டுடன் நின்றது இத்தரை ஓர் கணம் ஏங்கிக் குலுங்கிட மெய்த்தவத்தோர் தம் தியானங் குழம்பினர் பெண்மையர் செய்த பழியது நான்மறை உண்மை உரைக்கும் ஒளியை மற…
-
- 0 replies
- 856 views
-
-
[size=2][size=5]ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்[/size] லதா[/size] திங்கட்கிழமை பிற்பகலில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர் அழைத்துக் கேட்டார். ஈழநாதன் இறந்து விட்டாராமே உண்மையா என்று. எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த நண்பர் அழைத்திருந்தார். முதலில் அந்த நண்பரை அடையாளம் கண்டுகொள்ளவே சில கணங்கள் ஆனது. அதன்பிறகு அவர் சொன்ன விஷயத்தை உள்வாங்க மேலும் சில கணங்கள் ஆனது. மூளை வேலை செய்வதற்குள் அவரின் அடுத்த கேள்வி - என்ன நடந்தது? விசாரித்துச் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி விட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. ஈழநாதனை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன. அவருடன் போனில் பேசி ஓராண்டுக்கும் மேலிருக்கும். இதில…
-
- 13 replies
- 1.7k views
-
-
15/8/2006 ஆண்ரூ முகமாலை பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரகாவியமான லெப்.கேணல் முகிலனுக்கு வீரவணக்கங்கள்.
-
- 5 replies
- 1.7k views
-
-
பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையில் திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களினதும் போராளிகளினதும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
-
- 15 replies
- 1.6k views
-