Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. இன்றுடன் ஜோசப் பரராஜ சிங்கம் சிங்கள் ஒற்றர்களால், ஒட்டுக்குழுக்களின் துணையுடன் கொல்லப்பட்டு சரியாக 4 வருடங்கள் பூர்த்தி. எனக்கு உறவு முறையில் மாமனாகவும், தமிழர்களுக்கு பல வழிகளில் பல படுகொலை சம்பவங்களை வெளிக் கொண்டு வந்த ஒரு தைரியமுள்ள தமிழ் தேசிய உணர்வாளனாகவும், ஈற்றில் மட்டக்களப்பு மக்களால் பிரதேச வாத தேர்தலில் நிராகரிக்கப்பட்டு பின் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி யாக வந்தவராகவும் ஆன மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு என் கண்ணீர் நினைவு துளிகள் கிறிஸ்மஸ் தினம் அன்று, தேவாலயத்தில் வாயில் அரைவாசி புனித அப்பத்தை தின்றபடி நிற்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட இவரின் கொலையை இலங்கையில் இருந்த எந்த பங்குத் தந்தையும் கண்டிக்க வில்லை எனும் மிக மோசமான வரலாற்று உண்மை ஒவ்வொரு நத்தார் …

  2. மாமனிதர் இராஐரட்னம் அவர்களுக்கு இறுதி வணக்கம்: [Friday, 2014-06-20 20:11:40] ஈழத்தமிழினத்தின் உரிமைப் போரை மனதில் நிறுத்தி நீண்டகாலம் அயராது உழைத்த மாமனிதர் இராஐரட்னம் தனது 89வது வயதில் அமெரிக்காவில் காலமானார். தமிழீழத்தின் வடமராச்சி அல்வாயில் பிறந்தவர் இவர். சிங்கர் இராஐரட்னம் என ஆரம்ப காலத்தில் பலராலும் அறியப்பட்ட இராஐரட்னம் அவர்கள் தமிழர் உரிமைப்போர் தீவிரமடையாத தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் விவகாரத்தில் அதீத அக்கறையும் நீண்ட தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக செயற்பட்டார் என்பது பலரும் அறியாத அதியுட்சசெயற்பாடு. அத்தகைய ஒரு நிலையை அவர் கடைசி வரை பேனினார் என்பதே ஒரு வரலாற்று அதிசயம். படம் போடுவதற்காவும் அறிக்கைகள் விடுவதற்காகவும் …

    • 9 replies
    • 1.3k views
  3. வெற்றிலைக்கேணி கடற்சமரில் - எம் மானம் காத்து மறைந்த போராளிகளுக்கு லெப் .கேணல் சஞ்சனா லெப்.கேணல்.அன்பு லெப்.கேணல். கவியழகி மேஜர். மலர்நிலவன் தீர்க்கமுடியாத நன்றிக்கடன் - வீரவணக்கங்கள்!

  4. றூபன் என்றழைக்கப்படுகின்ற 18 வயயேதான துவாரகன் பாலசுப்பிரமணியம் இன்று மாலை மாலிசந்தி சின்னத்தம்பி வித்தியாலத்துக்கு அருகில் வைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ச

  5. இயக்குநர் பாலச்சந்தர் காலமானார் டிச 23,2014 19:37 சென்னை: நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலச்சந்தர். "இயக்குநர் சிகரம்' மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார் 1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை ந…

    • 40 replies
    • 3.8k views
  6. ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான வாசுதேவர்-நேரு கொரோனாவால் கனடாவில் உயிரிழப்பு.! ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த வாசுதேவர்-நேரு கொரோனாத் தொற்று காரணமாக கனடாவில் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த வாசுதேவர்-நேரு அவர்கள் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டவர்களில் முக்கியமான முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தார். புலம் பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்…

  7. யாழ் கள உறவும் எங்கள் எல்லோராலும் அன்புத் தங்கையாகப் போற்றப்பட்டவருமான யாயினி அவர்களின் அம்மா 11.04.2020 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டதாக யாயினியினின் முகப்புத்தகக் குறிப்பு அறிவித்துள்ளது. யாயினிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களும் தெரிவிப்பதோடு.. எங்கள் ஆற்றுப்படுத்தலையும் வெளியிடுகிறோம். அவரது அன்னைக்கு..கண்ணீரஞ்சலி.

  8. காலியில் வீரமரணம் எய்திய முகம்தெரியாத மாவீரர்களுக்கு வீரவனக்கங்கள்

    • 6 replies
    • 1.8k views
  9. 17வது ஆண்டு நினைவுநாள் 07.02.2007 2ம் லெப்டினன் றேகன் (சிவபாலன் காரைநகர்) விடிவிற்காய் புறப்பட்டவீரவேங்கையே முடிவுதான் தமிழீழம் என முன்னேறிச் சென்றனையே பொடியாகும் நொடி வாழ்வு- அதனை பொன்னாக்கி நின்றனையே விடியும் தமிழீழம் அதில் வெற்றிச் சூரியனானாயே. நண்பர்கள்,களத்தில் நிற்கும் உனது சக வீரர்கள்

  10. சிராட்டிக்குளம் சண்டையில் வீரச்சாவடைந்து வீர காவியமான 26 மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள். வீரப்பரணி எழுதப் புறப்பட்ட தமிழ் தாயவள் குஞ்சுகளே.. வீரக் களமதில் சிராட்டிக்குள மண்ணதில் வீழ்ந்திட்ட நாயகரே நிச்சயம் உம் இலட்சியம் வெல்லும் உறங்குங்கள் வேங்கைகளே..!

  11. நடந்தால் இரண்டடி .. இருந்தால் நான்கடி.. படுத்தால் ஆறடி போதும் இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோர்க்கும் சொந்தம் கண்ணீர் அஞ்சலிகள் 💐💐

  12. பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆர் எஸ் மனோகர் மரணம் தமிழ்த்திரயுலகின் பழம்பெரும் நடிகரும், நாடகக் கலைஞருமான ஆர் எஸ் மனோகர் இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார், அவருக்கு வயது 81. மனோகர் சிறிது காலமாகவே உடல்நலக் குன்றியிருந்தார். ஆர் எஸ் மனோகர் இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ஆர் எஸ் மனோகர், இலங்கேஸ்வரன், சுக்ராச்சாரியார் போன்ற அவரின் நாடங்களின் மூலமும் புகழ் பெற்றார். தமிழ் நாடக உலகில் இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றி அதில் பெரும் பொருட் செலவில் புதுமையான யுத்திகள், தந்திரக் காட்சிகளையும் இடம் பெறச் செய்தவர் மனோகர். -பீபீசி தமிழ்

  13. Published By: RAJEEBAN 24 JUL, 2023 | 08:49 PM இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார். புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சூழ ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களிற்கு மேல் பிபிசி தொலைகாட்சியில் ஜோர்ஜ் அழகையா பணியாற்றினார். கடந்த 20 வருடங்களாக பிபிசியின் நியுஸ் சிக்சின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர் பிபிசியின் விருதுகள் பெற்ற வெளிநாட்டு செய்தியாளராக அவர் பணியாற்றியிருந்தார். ஜோர்ஜ் அழகையா ஈராக், ருவ…

  14. மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் துணைத் தளபதி கேணல் ரமணன் அவர்களிற்கு நான்காவது ஆண்டு வீர வணக்கங்கள்.

    • 5 replies
    • 905 views
  15. எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானர். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  16. வீரத்தின் தந்தையே நீர் வீரமாய் உறங்கும்.....

  17. செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன்,கண்மணி அக்கா தமிழினி மற்றும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் . தமிழினியின் சகோதரி என்னுடன் சில காலம் படித்தவர் . அமைதியானவர் . குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையும் தெரிவிக்கிறேன்.

  18. மாவீரர்வீரவேங்கை முரசொலியின்(தர்மதுரை அரிகரன்) 90ம் நாள் வீர நினைவுகள்! கலாநிதி தர்மதுரை குடும்பத்திற்கு கனிஷ்ட புதல்வனாக துணுக்காய் மாவட்டத்தில் 1984ம் ஆண்டு வீரப் பிறப்பெடுத்தான் முரசொலியென்னும் அரிகரன். மிகவும் கெட்டித்தன மாணவனாக மல்லாவி மத்திய கல்லூரியில் தரம் 1 இருந்து 13ம் ஆண்டுவரை கல்விபயின்று தந்தையின் வழியில் வைத்தியராக வரவேண்டும் என்ற கனவில் தமிழ் மக்களுக்காக விடுதலைப்புலிகளின் மருத்துவசேவையில் தன்னை அர்ப்பணித்தான். வீரவேங்கை முரசொலியின் பிரிவில் வாடும் குடும்பத்தார்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்! -நண்பர்கள்

  19. வன்னியின் மனிதாபிமான நிலவரங்களை நல்லதொரு கண்ணோட்டத்தில வெளியுலகிற்கு கொண்டுவ வர உதவிய மயில்வாகனம் 24.01.2009 காலமாகிவிட்டார். புலம்பெயர்ந்து பின்னர் தாயகத்திற்கு சேவை செய்ய திரும்பி சென்றிருந்தார். அந்தவகையில் போராட்டம் இன்று மற்றும் எதிர்வரும் காலங்களில் எதிர்கொள்ள இருக்கும் பாரிய சவால்களை பொறுத்தவரை புலம்பெயர்ந்தவர்களிற்கு ஒரு சிறந்த வழிகாட்டி. Mr. K. Mylwaganam,who had been contributing many articles to Sangam.org during the last few years, with the very latest on August 28, 2008, passed away in his sleep in Puthukudiyirruppu hospital on 24-01-2009 all alone. He leaves behind his wife, sons and daughters far away from home. Our sympathies to them. Maybe,…

    • 5 replies
    • 1.1k views
  20. கடற்புலிகள் உருவாக்கத்தின்போது போராளிகளுக்கான நீச்சல் பயிற்சி ஆசானாக இருந்த வடமராட்சி இன்பர்சிட்டி பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் மாமா அவர்கள் இன்று விபத்தொன்றில் சாவடைந்துள்ளார். தமிழீழ தேசியத்தலைவரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தவரும்,1992 இல். கடற்புலிகள் உருவாக்கத்தின்போது போராளிகளுக்கான நீச்சல் பயிற்சி ஆசானாகவும், படகோட்டி பயிற்றுவிப்பாளராகவும் மற்றும் பல நீரடி நீச்சல் வீரர்களை உருவாக்கியவரும் போராளிகளால் அன்பாக மாமா என அழைக்கப்பட்டு வந்தவரும் ஆவார். குறிப்பாக இவருடைய மகன் கடற்புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் அதேவேளை இவருடைய உடன்பிறந்த சகோதரி லண்டனில் தாயகத்து தேசியச் செயற்பாடுகளுக்குள் முன்னின்று உழைத்துவரும் திருமதி இரத்தினேஸ்வரி அம்மா என்பதும் குறிப்…

  21. நம்மிடமிருந்து விடைபெற்ற மற்றுமொரு 'வானொலிக் கலைஞன்' இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்களில் ஒருவராகிய திரு.ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் இன்று காலை(29.07.2014) இலங்கை சிலாபம் அரச மருத்துவ மனையில் காலமானார். அன்னாருக்கு வயது 74 ஆகும். இளமைக் காலத்தில் திரு.இரா.சே.கனகரத்தினம் திரு.கனகரத்தினம் அவர்கள் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான அறிவிப்பாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை சுமார் முப்பது ஆண்டுகள் பிரபல அறிவிப்பாளராகப் பவனி வந்தார். இலங்கை வானொலியின் புகழ் பூத்த அறிவிப்பாளர்களாகிய கே.எஸ்.ராஜா, பி.எச். அப்துல் ஹமீத், மயில்வாகனம் சர்வானந்தா, வி.என்.மதியழகன், ஜோக்கிம் பெர்னாண்டோ, நடராஜா சிவம், ஜெயகிருஷ்ணா, ஜி…

    • 20 replies
    • 7.6k views
  22. வாகன விபத்தில் போராளி சாவடைந்துள்ளார் மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில், போராளி ஒருவர் சாவடைந்துள்ளார். லெப்.கேணல் வீமன் என்றழைக்கப்படும், திருமலை மூதூர் இறால்குழி பகுதியை சொந்த இடமாகக் கொண்ட நடராஜா அன்பழகன் எனப்படும் இந்த மாவீரரின் வித்துடல், இன்று பகல் கொக்கட்டிச்சோலை இராமக்கிருணமி~ன் பாடசாலையில், மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து இன்று மாலை தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட மாவீரரின் வித்துடல், முழுமையான வீர மரியாதைகளுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  23. சனி 02-09-2006 20:14 மணி தமிழீழம் [நிலாமகன்] கட்டைப்பறிச்சான் மோதலில் வீரச்சாவடைந்து நான்கு போராளிகளின் விரபங்கள் புலிகளால் அறிவிப்பு. திருமலை மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிமிப்பு யுத்தத்திற்கு எதிரான நடவடிக்கையில் களமாடி வீரச்சாவடைந்த நான்கு போராளிகளின் விபரங்களை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 1. கப்டன். லதாங்கன் என அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த கணேசமூர்த்தி பாலச்சந்திரன் 2. 2ம் லெப். ஒளிவாணன் என அழைக்கப்படும் வந்தாறுமூலையைச் சேர்ந்த மேகராஜா கிரிராஜன் 3. வீரவேங்கை காவலன் என அழைக்கப்படும் முனைக்காட்டைச் சேர்ந்த சண்முகம் நவீனன் ஆகிய மூன்று போராளிகளும் 31.08.2006 அன்று வீரச்சாவடைந்த…

    • 3 replies
    • 1.6k views
  24. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:56 PM தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார். அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை சனிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன், கருத்தோவிய படைப்புகளுக்காக 4 விருது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.