Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. லஷ்மி நாராயணா, சீதாலஷ்மி என்ற சங்கீதத் தம்பதிகளுக்கு மகனாக வைத்யநாதன் 1942 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவருக்கு பிரிகன் நாயகி, சுப்பு லஷ்மி, சுப்ரமணியம், ஷங்கர் என்று உடன்பிறந்தோர் இருந்தார்கள். தம் பெற்றோர் மட்டுமன்றி தன் உடன்பிறப்புக்களும் இசையை மேலோங்கக் கற்றுத் தேர்ச்சிபெற்ற சூழலில் தான் வைத்யநாதனின் தொட்டில் தொடங்கிய பிறப்பும் வளர்ப்பும் இருந்தது. முழுப்பதிவையும் வாசிக்க http://kanapraba.blogspot.com/2007/05/blog-post_21.html

    • 6 replies
    • 2.2k views
  2. யாழ்க்கள உறவும், NOW-WOW நிர்வாகியும், கடந்த தவணையில் நாடுகடந்த அரசின் மாசாசுசெட் மானிலத்தின் பிரதிநிதியுமான சுபா சுந்தரலிங்கத்தின் தந்தையாராகிய சுந்தரலிங்கம் தம்பிமுத்து 17 பெப்ரவரி 2015திலன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபரங்கள். திரு சுந்தரலிங்கம் தம்பிமுத்து பிறப்பு : 28 ஓகஸ்ட் 1936 — இறப்பு : 17 பெப்ரவரி 2015 யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை மூர்த்த நயினார் கோவிலடி, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் தம்பிமுத்து அவர்கள் 17-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/02/2015,…

  3. தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்க பட்டது என்பது சிங்களவனின் பயத்துக்கு முக்கிய காரணமாக போய்... தமிழனின் வளர்ச்சிக்கு அணை போடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்ட உறவுகளுக்கு எனது அஞ்சலிகள்...

    • 6 replies
    • 2.1k views
  4. லெப் கேணல் அக்பர் வடபோர்முனையில் வீரச்சாவு. லெப் கேணல் விக்ரர், விசேட கவச எதிர்ப்புப் பிரிவு சிறப்புப் பொறுப்பாளர் லெப்.கேணல் அக்பர் வடபோர் முனையில் ஏற்பட்ட சமரின்போது கடந்த சனிக்கிழமை வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். லெப் கேணல் அக்பர் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னைத் தமிழீழ போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர் அன்றிலிருந்து தமிழீழ போர் அரங்குகளில் பல்வேறு சமர்களில் பங்கேற்ற இவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நேரடி வழிநடத்தலில் சிறப்பப் பயிச்சிகள் பெற்று சமர் அணிகளை வழிநடத்தி வந்தார். வன்னிச் சமர்க் கழத்தில் எதிரியின் கவசப் படையணியின் பங்கேற் பின் முக்கியத்துவத்தை ஏற்கனவே உணந்து கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 1997ம் ஆண…

  5. சிறிலங்கா இராணுவம் வடபோர் முனையில் மேற்கொண்ட வலிந்த தாக்குதலின் போதும் அதற்கெதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புச் சமரின் போதும் போராளிகள் வீரச்சாவைத் தழுவினார்கள். நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவியவர்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற 75 பேரின் விபரங்கள் 11.08.2006 வீரவேங்கை வாணி மார்க்கண்டு சாந்தமலர் விடத்தல்தீவு, பள்ளமடு, மன்னார் பளைப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான சமரின்போது வீரவேங்கை கவிமதி/கிண்ணியா றெங்கநாதன் தேவிகா முரசுமோட்டை, கிளிநொச்சி. த.மு: இடைக்கட்டு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு. வீரவேங்கை அருங்கதிர்/மதனி சிவப்பிரகாசம் யோகேஸ்வரி யாழ். மாவட்டம். வீரவேங்கை நீலச்சுடர் அன்ரன்பெனடிற் பிறேமலதா …

    • 11 replies
    • 2.1k views
  6. இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கியதை சாடுகிறது ஜாதிக ஹெல உறுமய [Wednesday December 27 2006 08:25:13 AM GMT] [thinakkural.com] மலையக தோட்டத் தொழிலாளர்கள் அண்மையில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஜாதிக ஹெல உறுமய, இந்த நிலைமை ஏற்படுவதற்கு ரணில், சந்திரிகா, ஜே.வி.பி.யும் காரணமாவர். ஏனெனில், இவர்களே இந்தியத் தமிழர்களுக்கு 2002 இல் பிராஜவுரிமை வழங்கும் துரோகத் தனத்திற்கு முன்னின்றவர்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஹெல உறுமய ஏற்கனவே ஜே.வி.பி.யை குற்றம் சாட்டி வெளியிட்ட அறிக்கைக்கு …

    • 5 replies
    • 2.1k views
  7. மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

    • 9 replies
    • 2.1k views
  8. வீரச்சாவு அறிவித்தல்கள் [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 18:01 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய இரு போராளிகளினதும் இரு நாட்டுப்பற்றாளர்களினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: முகமாலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.02.07) சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். 2 ஆம் லெப். கலைப்பருதி என்றழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் கேதீஸ்வரன் இல. 187 புளியடிச்சந்தி விசுவமடுவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சண்முகநாதன் தயாளினி என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார். 18.01.07 அன்று மாவிலாற்றுப் பகுத…

  9. ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. வரதர் ஐயா! போய் வாருங்கள், நீங்கள் மீண்டும் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும் என்ற சுயநல ஆசையுடன் என் கண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு. http://kanapraba.blogspot.com/2006/12/blog-post_21.html

  10. மரண அறிவித்தல் . செல்வி அனுஜா பாஸ்கரன் மறைவு 11-08-2012 குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாஸ்கரனின் மகள் 11-8-2012 அன்று அகால மரணமானார். அன்னாரின் இறுதிக் கிறிகைகள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் லோகநாதன் டென்மார்க்

  11. 12வருடங்களிற்க்கு முன்னர். சமாதானா வேடம் பூண்டு வந்த சந்திரிக்காவின் அரக்க படைகலாள் புனித இடமான நவாலி தேவாலையத்தில் 147 அப்பாவி தமிழ்ரகள் கொடுரமாக சதைத்துண்டங்களாக்கப்பட்டு கொலை செய்ய பட்டனர். அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவர்களின் ஆதமா சாந்தியடைய பிரார்த்திப்போமாக

  12. ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் காலமானார் ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் தனது 70 ஆவது வயதில் கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றிய இவர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளராகவும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்தார். கந்தபுராணம், திருமந்திரம் போன்றவற்றுக்குப் பொழிப்புரைகளையும் இவர் எழுதியிருந்தார். இவர் பல ஆன்மீக நூல்களையும் எழுதி சாதனை படைத்துள்ளார். திருமந்திரத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவரின் சமய சொற்பொழிவுகள் தனித்துவமானவையாகும். http://ww…

  13. நடிக‌ர் எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் மரண‌ம் சனி, 9 அக்டோபர் 2010( 08:29 IST ) அ.இ.அ.‌தி.மு.க. கொ‌ள்ளை பர‌ப்பு துணை செயல‌ர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரு‌க்கு வயது 69. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில் நடைபெ‌ற்ற பொதுக்கூட்ட‌த்‌தி‌ல் பே‌சி‌‌வி‌ட்டு நடிக‌ர் எஸ்.எஸ்.சந்திரன், நே‌ற்‌றிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில், எஸ்.எஸ்.சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார். அப்போது அசைவற்று இருந்த எஸ்.எஸ்.சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில…

  14. டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார். பிரபல எழுத்தாளரும், நடிகருமான டாக்டர் க.இந்திரகுமார் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் காலமாகிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது எழுத்தால் வாசகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் எழுதிய 'மண்ணிலிருந்து விண்ணுக்கு' என்ற நூலிற்கு இலங்கை, இந்திய (தமிழக) அரசுகளால் பரிசுகள் பெற்ற பெருமைக்குரியவர். இன்னும் பல நூல்கள எழுதி வெளியிட்டவர். இவரது இறுதிச்சடங்குகள் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை காலை 8.00 - 11.30 மணிவரை Eastham, London இல் நடைபெறும்.

    • 15 replies
    • 2k views
  15. மரண அறிவித்தல் பிறப்பு06 FEB 1959 இறப்பு09JAN 2021 திரு அசோகன் இராசையா உரிமையாளர்- PEARTREE RESTAURANT வயது 61 ஊரெழு(பிறந்த இடம்) கனடா Tribute NowSenCardha ரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம\ யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் இராசையா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகலிங்கம்(Master) பர்வதபத்தினி இராசையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாதுசிகாமணிபிள்ளை குணலஷ்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,, …

  16. 02.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் லவன்(நிலவன் - லீமா) அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாள் இன்று.

  17. எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை காலமானார். எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன் என்ற புஷ்பா தங்கதுரை இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது (82)அவர் உடல்நலக் குறைவால், கடந்த இரண்டு வாரங்களாக ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் காலமானார். திருமணமாகாததால் இவர் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து வந்தார். 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' மற்றும் 'நந்தா என் நிலா' போன்ற இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் திரைப் படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. -தினமணி-

  18. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு, காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் ஊரில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்பத்தில் ஒரு சிறிய நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த ராகவன் பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார். 1954ம் ஆண்டு வைரமாலை என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த ராகவன், எம்.ஜி.ஆர்., சிவாஜி., ஜெமினி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக்கால நடிகர்கள் தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டவர்களுடன் இந்தக்கால விமல், விஜய் சேதுபதி வரை பல்வேறு நடிகர்களுடன் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சென்னை, தி.நகரில் வசித்து வந்த ராகவன் உடல்நலம் சரியில்லாமல் சென்னைய…

  19. Started by வினித்,

    வீரவணக்கம் சிறிதரன Friday, 13 October 2006 முகமாலை முன்னரங்க பகுதியில் கடந்த 11.10.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மேற் கொண்ட பாரிய ஆக்கிரமிப்பு வலிந்த தாக்குதலின் எதிர்அதிரடிச் சமரின் போது வீரச்சாவடைந்த...... லெப்.கேணல் துருப்பதன் ராசையா - சிறிதரன், கிளாக்கர்வீதி, சித்தாண்டி, மட்டு. லெப். நிதன் கணபதிப்பிள்ளை - மகேந்திரன், திகிலிவெட்டை, மட்டக்களப்பு. வீரவேங்கை பிறையழகன் குமாரசாமி - ஐயப்பன், 18ஃ1மாலயர்கட்டு. வைக்கயல்ல தாயக விடுதலைக்காக தீரமுடனும் வீரமுடனும் நின்று களமாடி இன்னுயிரை ஈகம் செய்த இந்த மாவீ ரர்களுக்கும் இந்த அதிரடிச்சமரில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் விடுதலைப்புலிகள் தமது …

  20. விடுதலைக்காய் தன்னை ஆகுதியாக்கிய மாவீரன் மேஜர் நாயகன் நினைவு நாள் (23-08-2010) திகதி:23.08.2010 இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது. இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நி…

  21. தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும் தமிழீழ தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. மேனாள் அவைத்தலைவராகவும் இருந்த , பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (08.09.2021) காலை 9.33 மணிக்கு உயிரிழந்தார் https://www.thaarakam.com/news/5fc1ecda-e350-4790-9ab5-3a417efff201 தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் புலவர் புலமைப்பித்தன் மறைவிற்கு …

  22. பேபி சுப்பிரமணியத்தைப் பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்றேன்: வைகோ பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் : ’’தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய முழு நம்பிக்கைக்கும் உரியவரான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன் அவர்களின் அன்புத்தாயார் செல்வநாயகி நடராஜா, கடந்த 19 ஆம் தேதியன்று இரவில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத வேதனை அடைந்தேன். ஆருயிர்ச் சகோதரர் பேபி சுப்பிரமணியத்தைத் தமிழகத்தில் உள்ள ஈழத்து உணர்வாளர்கள் அனைவருமே நன்கு அறிவார்கள். கசங்கிய அழுக்குச் சட்டையும், ஒரு நான்கு முழ வேட்டிய…

    • 9 replies
    • 1.9k views
  23. நம்பவே கடினமான செய்திகள்.. முகநூலில்.. யாழ் இந்து இணையத்தில்.. படிக்கக் கிடைத்தது. யாழ் மத்திய கல்லூரி மற்றும் ஐங்கரன் சேரின் (ஐங்கரநேசன் வட மாகாண சபை அமைச்சர்) யுனிவேர்சல் தனியார் கல்வி நிறுவனம் உட்பட சிலவற்றில் கல்வி கற்பித்த.. விஞ்ஞான ஆசிரியர் பாலா மாஸ்டர் (செம பகிடி விடுவார்) கடந்த மாதம் (ஜூலை 2015) இறைவனடி சேர்ந்து விட்டதாக யாழ் மத்திய கல்லூரி முகநூல் பக்கத்தில் இருந்து அறியக் கிடைக்கிறது. மதிப்புக்குரிய ஆசான் பாலசுப்பிரமணியம் என்ற பாலா சேருக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.. அவரின் ஆத்மா நித்திய சாந்திய அடைய பிரார்த்தனைகளும். மேலும்.. யாழ் இந்துக் கல்லூரி (2013 இல் இருந்து வேம்படிக்கு இடமாற்றப்பட்டிருந்தவர்) விலங்கியல்/உயிரியல் ஆசிரியர் பாஸ்கரன் அவர்களும் கடந்த ஆண்டி…

  24. 19.3.91 அன்று சிலாபத்துறை இராணுவ முகாம் தகர்பின் போது வீரகாவியமான கரும்புலி மாவீரன் மேஜர் டம்போ அண்ணாவுக்கு என் அஞ்சலிகள்

    • 3 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.