Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. எமக்குத் தெரியாமலே எமக்கருகில் ஆயிரம் விடயங்கள் பரந்து கிடக்கலாம். அதை அறிந்தவர் கூறும் போது பலருக்கு அதிசயமாக இருக்கும் சிலருக்கு கட்டுக்கதையாக இருக்கும் வாருங்கள் இக் கிரமத்தை நோக்குவோம். அமைவிடம் யாழ் - கண்டி வீதியில் மாங்குளம் சந்தியிலிருந்து ஒட்டி சுட்டான் போகும் பாதை வழியே சென்றால் 4 கிலோமீற்றரில் ஒலுமடுச் சந்தி வருகிறது. இதிலிருந்து வடக்கே பிரிந்து செல்லும் விமான ஓடுபாதைக்கான காட்டு வழிப்பாதை வழியே எட்டுக் கிலோமீற்றர் புலுமலுச்சிநாள குளம் மற்றும் அம்பகாமம் போன்ற காட்டுக் கிராமங்களைக் கடந்து சென்றால் நாம் அடையும் இடம் தான் மம்மில் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அதிசயக் கிராமமாகும். போரின் முன்னர் 155 குடும்பங்கள் இருந்த இவ்விடத்தில் தற்போது 115 குடும்பங்கள் வாழ…

  2. தற்போது இலங்கையில் உயர்தரபரீட்சை முடிவுகள் வெளியாகி இருக்கின்றன..எல்லோரும் விசேட அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை புகழ்ந்துகொண்டிருக்கிறோம்,பாராட்டிக்கொண்டிருக்கிறோம்..அது தப்பில்லை..அவர்களது கடின உழைப்பின் பயனாகவே அவர்கள் அந்த இடங்களை பெற்றிருக்கிறார்கள்..அதற்காக அவர்களைப்பாராட்டுவதுமட்டுமல்ல எம்மாலான ஊக்கம்களை கொடுக்கவேண்டும்..அது நிகழ்ந்துகொண்டிருப்பதால் அதைப்பற்றி அதிகம் கவலைப்படத்தேவை இல்லை...ஆனால் மூன்று பாடங்களிலும் சித்திபெற்றும் இலங்கை அரசின் கொடிய மட்டுப்படுத்தலுக்குள் சிக்குண்டு பல்கழைக்கழகம் போகமுடியாமல் எதிர்காலமும் தெரியாமல் தற்போது இந்த பரீட்சை முடிவுகளை தொடர்ந்து வீதிக்கு வந்துள்ள எம் இன்னொரு இளம்சமுதாயம் பற்றி வெளியாகும் அக்கறைகள் மிகவும் குறைவாக காணப்படுகி…

  3. செஞ்சோலை படுகொலை நினைவில் …. தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். சோலை மலர்கள் கருகிய …. முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களு…

    • 15 replies
    • 1.5k views
  4. (ஈழத்தமிழர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சில சம்பவங்களின் பதிவாக அமைகிறது இந்தக் கட்டுரை. இது முழுமையான ஒரு வரலாற்றுப் பதிவு இல்லையென்றாலும் சில காலப்பகுதிகளில் நடந்த முக்கிய சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுதந்திரமடைந்த காலப்பகுதியை அண்மித்த காலங்களில் நடந்த சம்பவங்கள்இ நம்பிக்கைத் துரோகங்கள் போன்றவற்றை நினைவூட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம் . இந்தக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள்இ திருத்தங்கள் குறித்த விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன் - மணிவாசகன்) பாராண்ட தமிழர்கள் பயங்கரவாதிகளான கதை ஈழத்தமிழர்களது இருப்பிற்கான போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசும், தமது நலன்களுக்காக சிங்கள அரசிற்கு வக்காலத்து வாங்கும் சில ந…

    • 15 replies
    • 2.6k views
  5. இன சுத்திகரிப்பை இலங்கை இன்று விடியலில் துவங்கி இதுவரை 1000க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். டொரோண்டோ 360 யூனிவர்சிட்டி அவன்யூ தற்சமயம் அங்கு போராட்டத்தை நடத்தும் மக்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை பார்க்கும் இந்நகர தமிழ் மக்கள் அனைவரும் தயவு செய்து அங்கு குழுமவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். google map TTC Map with Google Please use Osgoode and St.Patric subways நிதர்சன் கூறும் விடயங்கள் முக்கியமானவை: இப் போராட்டம் நேற்று மாலை 7 மணி முதல் மாற்றம் பெற்று சாலை மறியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. பெருந்திரலான மக்கள் இங்கு அணிதிரண்ட வண்ணமிருக்கின்றனர். உணர்வின் விளிம்பில் இளைஞர்களின் கோபக்கணல்கள் வீசிக்கொண்டிருக்கின்றது…

    • 15 replies
    • 5.1k views
  6. இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் உங்கள் நாடுகளில் இந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது ? உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இலங்கை பொருட்களை வாங்குவதை நிறுத்தியதாக அறியமுடிகிறதா? பிரான்ஸ் தமிழ் கடைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை, இலங்கை பொருட்கள் நல்ல விற்பனை போவதாக தெரிகிறது, எங்கட லூசுகளுக்கு இலங்கை குடிபானம் குடிக்கவில்லையென்றால் கை நடுங்குகின்றதாம், இதுகளை திறுத்த ஏதாவது வழியுண்டா? உலக நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்தாலும் எங்கட சனம் இலங்கை அரசின் பலத்தை விழவிட மாட்டினமாம் போல இருக்கிறது , இலங்கை பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்வதற்காக எத்தனை கருப்புலிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருப்பார்கள், ஆனால் எங்களால் இந்த சின்ன தியாகத்தை கூட செய்…

    • 15 replies
    • 3.5k views
  7. முதன்முதலில் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய தேசியத்தலைவரும், தீர்க்கதரிசனமும் -காணொளி சுதுமலைப் பிரகடனம் 04.08.1987 அன்று தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன்முதலில் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்நாளில் நிகழ்ந்தது. இந்திய -இலங்கை ஒப்பந்தம் எமது தேசிய இனப்பிரச்சனைக்கு ஓரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தராது என்பதைத் தீர்க்கதரிசனமாகக் கூறினார். https://www.thaarakam.com/news/19acf90e-3187-4249-8f11-e16ade6badc8

  8. கிழக்கில் விரைவில் உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் மகாண சபைத் தேர்தலையும் நடத்தவதற்கு சிறிலங்கா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மகாண சபை தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்றாலும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான ஒரு தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாதை நிலை நிலவுகிறது. அதனால் கருணா குழுவே அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கின்ற கருணா குழுவிற்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற ஆச்சரியாமான கேள்வி எழலாம். வாக்களிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு என்பதுதான் அதற்கு பதில். அதற்கு காரணம் கிழக்கில் தமிழர்களு…

    • 15 replies
    • 2.8k views
  9. தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் ராஜினாமா செய்யவேண்டும். வடகிழக்கு இணைவு குறித்து இலங்கை நாடாளுமன்றம் ஒரு சட்டமூலத்தை கொண்டுவராத பட்சத்தில் தமிழர் கூட்டமைப்பு அந்த மன்றத்தில் அங்கத்துவராக இருப்பது அர்த்தமற்றது. தமிழர்களின் பூர்வீக வாழ்விடமான வட கிழக்கு மாகாணத்தை பிரிப்பது குறித்து சிறீலங்கா நாடாளுமன்றம் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராதற்கு எதிப்பு தெரிவிக்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுபினர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தமது பதவியை ராஜினாமா செய்து தமது ஆட்சேபனையை உலகுக்கு உரக்க தெரிக்க வேண்டும். இன்றைய சர்வதேச அரசியல் ஜனநாயக மரபிலான போராட்ட முறைக்கு மிக உகந்த சூழல் இருப்பதால் கூட்டமைப்பினரின் ராஜினாமா மேற்குலக…

  10. Started by nunavilan,

    வடதமிழீழத்தில் யாழ் குடாநாட்டின் தென் மூலையில் உள்ள தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. ஏ 9 வீதி என்று அழைக்கப்படும் யாழ் நகருக்கும் இலங்கையின் புராதன நகரான கண்டிக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பாதையில் உள்ள ஒரு அழகிய நகரம் அது. சாவகச்சேரி நகரின் அயற்கிராமங்களாக மட்டுவில், நுணாவில், சங்கத்தானை, கச்சாய், மீசாலை, கைதடி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இன்னும் பல சிறிய இடங்களும் இருக்கின்றன. அதையும் பட்டியல் இட்டால் அதுவே தனியொரு கட்டுரை ஆகிவிடும். புவியியல் ரீதியாக நோக்கின் குடாக்கடலின் உப்புக்காற்று தூர இருந்து வருகிறது. ஆங்காங்கே வெண் மணற்தரைகள். பொதுவாக நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக இருக்கும். இருந்தாலும் நன்னீர் கிடைக்கும் இடங்களும் அதிகம் உண்டு. நிலத்த…

  11. தனிநாடு என்ற கோரிக்கையை முதல் முதலில் முன்வைத்த நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம். தமிழீழம் என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா ..! 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் நிறுவுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 95 வயதாக இருந்தபோது 2005 ஆம் ஆண்டும் ஜூலை மாதத்தில் தமிழ்நெட் இணையத்தளம் இவரைப் பேட்டி கண்டிருந்தது. ஆனால் இவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். மேற்படி 2005 ஆம் ஆண்டின் பேட்டியில், தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே அரசாங்கத்தின் கீழ் வாழ முடியாது, தமிழர்களுக்கென்று தனிநாடு மட்டுமே இதற்கான தீர்வு என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இவரது கட்சி 1970 ஆம் ஆண்டின் தேர்தலில் போட்டியிட்டபோது …

  12. மதுபானம் அதிகளவில் விற்பனையாவது தொடர்பாக சோதிநாதனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாதாந்தம் சராசரியாக 2 லட்சத்து 82 ஆயிரம் லீற்றர் சாராயம் விற்பனையாகி றது. 4 லட்சத்து 9 ஆயிரம் லீற்றர் ஏனையவகை மதுபானம் விற்பனையாகிறது. இதனுள் பியர், விஸ்கி, பிரன்டி, ஜின், ரம் எனப் பலவகைகள் உள்ளடங்குகின்றன. யாழ். மதுவரி நிலையம் தவிர்ந்த ஏனைய மதுவரி நிலையங்களில் 30 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 35 ஆயிரம் லீற்றர் வரையான சாராயம் விற்பனை யாகின்றன. 55 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 60 ஆயிரம் லீற்றர் வரையான ஏனைய மதுபான வகை கள் விற்பனையாகின்றன. எனத் தெரிவித்தார். யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு …

    • 14 replies
    • 1.2k views
  13. மலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன் மலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் "ஆண்ட பரம்பரை” என மார்தட்டுபவர்கள். தமிழ் பரம்பரையை போலவே இவர்களது பரம்பரையும் ஆண்ட பரம்பரையே. இவர்கள் முற்றுழுதாக இந்து, தமிம் கலாசாரத்தினை கொண்டிருந்தாலும் வீட்டில் பேசும் மொழி மூலம் தனித்துவம் பேணுகின்றனர். இவர்களது வரலாற்றினையும் மலையக வரலாற்றுடன் ஆய்வு செய்ய வேண்டும். இக் கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே. திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி மலையான்ம, மலயாய்ம எனவும் அழைக்கப்பட்டது. மலையாளம் என்பது ஒரு நாட்டையும் பின்னர் மொழியையும் குறித்தது. மலையாள நாட்…

  14. இவ்வளா காலமும் தமிழ்நாட்டு அரசியல் செய்திகளைதான் பார்ப்பம்.. இப்பதான் இலங்கை அரசியலை பார்க்க பிடிக்கிறது.. இவ்வளவுகாலமும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பழையகதை தீர்வுத்திட்டம் பற்றித்தான் கதைப்பாங்கள்.. மக்கள் பிரச்சினையை எவனும் கதைப்பதில்லை.. அதை பாக்கிறத விட பேசாம கண்ணமூடி நித்திரை கொள்ளலாம்.. டொக்ரர் ராமநாதன் அர்ச்சுனாவின் வருகையின் பின் இலங்கை தமிழ் அரசியலில் பொறிபறக்குது.. எங்களுக்கும் எம்பி இருக்கெண்டு ஞாபகம் வருது..👏👏

  15. அனுராதபுரம் வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்காப் படைத்துறைக்கு பேரதிர்ச்சியையும், அழிவையும் ஏற்படுத்திய "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரச்சாவடைந்த 21 கரும்புலி போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். 1. லெப்.கேணல் வீமன் என்று அழைக்கப்படும் திருகோணமலையை நிலையான முகவரியாகவும், 4 ஆம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கோபாலபிள்ளை பிரதீபன் 2. லெப். கேணல் இளங்கோ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி கண்டாவளை இல. 48 பெரியகுளத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட இராசதுரை பகீரதன் 3. மேஜர் மதிவதனன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரி…

    • 14 replies
    • 3.5k views
  16. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா முகாம்களில் கம்பி வேலிக்குள் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. தற்போது இவர்களை வேறு வேறு முகாம்களுக்கு இடமாற்றும் செயற்பாட்டையும் சிங்கள அரசு மீள்குடியேற்றம் என்பதற்குள் சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது அதாவது, வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறி அதற்கு பசில்ராஜபக்ச வவுனியா வருகை தந்து வீடியோ படம் எடுத்து திருவிழாவாக குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களை இடமாற்றுவார்கள் பின்னர் அதில் குறிப்பிட்ட மக்களையே சொந்த இடம் அனுப்புவார்கள். முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை அவர…

    • 14 replies
    • 3.7k views
  17. யாழ்பாணம் என பெயர் வர காரணம் என்ன? யாழ்பாடி யாழ் வாசித்ததால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று கூறுவது சரியா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா?ஆம் என்று சொல்பவர்கள் ஆம் என்ற காரணத்தில் விளங்கபடுத்தவும் வேறு காரணங்கள் இருந்தால் அதையும் அறியதரமுடியுமா? நன்றி

    • 14 replies
    • 8.8k views
  18. "யாழ்ப்பாண கண்" இதன் அர்த்தம் என்ன? யாழ்கள உறவுகளே உங்களுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் தயவுசெய்து அறியதரவும்...அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இந்த வசனம் பாவிக்கப்பட்டது ...

    • 14 replies
    • 1.7k views
  19. அம்பாறை மாவட்ட சிவில் சமூகத்துக்கும் அரசியல் தலைமைகளுக்கும். ,, நான் கவலைப்பட்டதுபோல கிழக்கு மாகாணத்தில் பதட்டம் அதிகரித்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு நகர வட்டாரங்களில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் காணி விற்றல் வாங்கல் தொடர்பாக பதட்டநிலை உருவாகிவருகிறது. முஸ்லிம்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆய்வுகளில் இருந்து ஒதுங்கிவிட்டாலும் துர் அதிஸ்ட்ட வசமான சூழலில் சில வார்தைகள் சொல்லவேண்டுமென நினைக்கிறேன். . யழ்ப்பாணம் முல்லைதீவு மாவட்டங்களில் முஸ்லிம்கள் காணிகளை தமிழரும் கிழக்கில் தமிழர் காணிகளை முஸ்லிம்களும் வாங்கும் போக்கு பொதுவாக அதிகரித்து வருகிறது. . வடக்கில…

    • 14 replies
    • 2.1k views
  20. வணக்கம், புலிப்பயங்கரவாதிகள் மக்களை மனிதக்கேடயங்களாக - Human Shields வைத்து இருக்கின்றார்கள் என்று வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் கூறப்பட்டது. சர்வதேசம், சர்வதேச அமைப்புக்க்கள் மக்களை புலிப்பயங்கரவாதிகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தக்கூடாது, அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று உரக்ககுரல் கொடுத்தன. சிறீ லங்கா இனவாத அரசு தனது பரப்புரையில் வெற்றி பெற்றது. இப்போது, சிறீ லங்கா அரசு தான் மனிதநேயத்திற்கான போர்செய்து விடுவித்த மக்கள் (?) என்று கூறப்படும் மனிதக்கேடயங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது. சிறீ லங்கா இனவாத அரசு தற்போதும் தனது பரப்புரையில் வெற்றி பெற்று வருகின்றது. மூன்றுமாதங்களின் முன்னர் புலிகளினால் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தப்…

  21. குழந்தையின் மரணம் (புதிய ஒளிப்படம்) பேரதிர்ச்சி.http://www.youtube.com/watch?v=ZPUV5JdyDg8 [or] http://video.yahoo.com/watch/5073590/13477843

    • 14 replies
    • 10.4k views
  22. சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின் மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (…

    • 14 replies
    • 2.9k views
  23. வரலாற்றை திரிபுபடுத்த முனையும் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள்! அஞ்ஞானி ஒவ்வொரு இளைஞனும் தங்கள் போராட்டப் பங்களிப்பை வழங்க ஓவ்வொரு இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். தங்கள் தங்கள் இயக்கத்தினுள் என்ன நடந்தது என்பதை மறந்து புலிகளே மோசமானவர்கள் என நிறுவ முன்னாள் புளொட் மற்றும் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தலைகீழாக முயன்று வருகின்றனர். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது தானே என்ற நம்பிக்கையில் தான் தங்கள் நடவடிக்கையில் இவர்கள் தீவிரமாக உள்ளனர். கடந்த 10 திகதி வெருகல் படுகொலை நினைவு நாள் என்ற பெயரில் சமூக அமைப்புகள் அதனை நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. முதலில் ஆயுத மோதல் என்பதற்கும் படுகொலை என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை இந்தப் புத்…

    • 14 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.