எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
‘புளொட்’ இயக்கத்தின் அந்திமம்! ஜூன் 15, 2021 –வெற்றிச்செல்வன் (முன்னாள் புளொட் இயக்க உறுப்பினர்) 20/05/1989. முள்ளி குளத்தில் இலங்கை ராணுவ உதவியோடு தமிழீழ விடுதலைப் புலிகள் நமது முக்கிய ஆரம்பகால 60க்கும் மேற்பட்ட தோழர்களை படுகொலை செய்த நாளுக்கும், இதன் தொடர்ச்சியாக கொழும்பில் எஞ்சிய மூத்த தோழர்களுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு இடையில் ஏற்பட்ட பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் வாய்த் தர்க்கங்கள் கொலை மிரட்டல்கள் இதன் முடிவில் கொழும்பில் வைத்து கழகத்தின் முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்கள் கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க முடிவு எடுத்து, மரண தண்டனை கொடுத்த16/07/1989 வரை கொழும்பில் நடந்த …
-
- 10 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 1.9k views
-
-
http://www.liveleak.com/view?i=465_1237845052 இதையும் பார்த்து , இங்கு வாழும் வெளிநாட்டு புலிகள் என்று பணம் சேர்த்தவர்களின் களியட்டங்களயும் பார்க்கும் போது, என்ன சொல்வதென்று தெரியவில்லை
-
- 8 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
ஜேர்மனியில் இருந்து கொளசிகன் என்னும் 17 வயது இளைஞன் இசை அமைத்த மாவீரர் தினப்பாடல்.பார்ப்பவர்கள் உங்கள் வாழ்த்துகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் youtube இலும் இங்கும் சொல்லி அவரை ஊக்குவியுங்கள்.
-
- 11 replies
- 1.9k views
-
-
வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர். இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூர…
-
- 5 replies
- 1.9k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர். புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை …
-
- 3 replies
- 1.9k views
-
-
முற்றத்தில் நின்ற, முருங்கை மரத்தில், அணிலொன்று ஓசையெழுப்பியது! கறையான் மிச்சம் விட்ட, கூரைகளும் தட்டிகளும், சிதைந்து போய் விட்ட, சிலந்தி வலையொன்றை, நினைவு படுத்தின! முள்ளுக்கம்பிகளைத் தொலைத்துவிட்ட வேலி, நிர்வாணமாக நின்றிருந்தது! கச்சான் வேர்களையுருவிக், கன்னக் கதுப்புக்களை நிரப்பும், கருங்குரங்குகள் கூடக், காட்டுக்குள் போய்விட்டன! பங்குனிக் கோடையிலும், ஈரம் காயாத அந்த வாய்க்கால், காய்ந்து கிடந்தது! விரால் மீன்கள் உறங்கும், ஈரம் தோய்ந்த மரக்குத்தி, இரண்டாகிப் பிளந்து கிடந்தது! வேளாண்மைக் காலத்து, வெள்ளைச் சாராயத்துக்கும், வேள்விக் கிடாய்களுக்கும்,, பழகிப்போய் விட்ட, விளாத்தி மரத்தடி வைரவர், வெறுமனே குந்தியிருந்தார்! விசாகக் கொடிகள் கட்டிய, வெள்ளைக் கயிறொண்டு,,, விளா…
-
- 9 replies
- 1.9k views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலி சுமந்த எட்டாம்நாள்.
-
- 5 replies
- 1.9k views
-
-
தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! இந்தக் கட்டுரையை சற்று நிதானமாக வாசியுங்கள். உங்கள் வாசிப்பின் முடிவில், மெல்ல மெல்ல கசக்கும் பெருநெல்லிக்கனியின் இறுதியில் தட்டுப்படும் ஒரு அதீதமான இனிமை தொக்கி நிற்பதை உணரலாம். இந்த கட்டுரைக்கு இதுவே பொருத்தமான உவமானமாகவும் நமக்குத் தெரிகிறது. ================================================ இனி பிரபாகரன் ‘மரணம்’ குறித்த எந்தக் கேள்விகள் வந்தாலும் அவற்றுக்கு இந்தக் கட்டுரையை பதிலாகத் தாருங்கள். இனி ‘கரிகாலன்’ எழுதியுள்ள அந்த முக்கியமான கட்டுரை! ================================================ உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களின…
-
- 12 replies
- 1.9k views
-
-
அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019 எல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு முகாமில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அத்தருணம் வந்தது. தாயுடன் என் மகனை ஆறு மாதங்களுக்கு பின் சந்திருக்கிறேன். இப்போது அவன் மழலை மொழியில் பேசுகிறான். அந்த மழலை மொழியில் அப்பா என்று கூப்பிடுவான் என்ற ஆவலோடு அருகில் சென்றேன். மாமா என்றான் என் நெஞ்சுக்குள் தற்கொலை தாக்குதல் நடந்து போன்றிருந்தது. அந்த வார்த்தை இடியாக இதயத்திற்குள் இறங்கியது. திகைத்து போய் நின்றேன். மனைவி விறைத்து போய் நின்றாள் அவளது முகத்தில் கண்ணீர…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
நேற்றொரு நண்பன் MSN ல் "வான்படை எழுந்தது சிங்களம் திகைத்தது" என்று போட்டிருந்தான். பலவருடக்கனவு இப்பத்தான் நிறைவேறியிருக்கிறது. ஒரு ஈழத்தமிழ் மகளாக சந்தோசப்பட்டாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாதவோர் உணர்வும் கூடவே சேர்ந்தே வருது. ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது போர் ஒரு முடிவுக்கு வரும்.. தமிழீழம் கிடைக்கும் ஒருநாள் நிம்மதியாய் ஊருக்குப்போகலாம்.மீண்டும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகப் பிரிந்துபோன நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பழையபடி ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோசமாய்க் கழிக்கலாம் என்ற ஆசை கொஞ்சம் கொஞ்சமா தூர்ந்து போறமாதிரி ஒரு உணர்வு. இராணுவம் செய்த மாதிரி சிறார்களையோ பாடசாலைகளையோ தொழுகைத் தலங்களையோ குண்டுபோட்டு நம்மவர் அழிக்கவில்லைத்தான் இருந…
-
- 11 replies
- 1.9k views
-
-
சிங்கள அரசின் மறுப்புக்கு மறுப்பு: ஈழம் இலங்கையின் பூர்வீகப்பெயர் ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதாரங்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல், மரபணுவியல், புவிச்சரிதவியல், மானிடவியல், கல்வெட்டியல் மற்றும் பண்பாட்டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தரவுகளையும் முடிவுகளையும் ஆதாரமாக கொண்டு ஆராய வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் தலையாய கடமையாகும் என கட்டுரையாளர் அ.மயூரன், M.A தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…. அதிலும் குறிப்பாக எம்மினத்திலிருக்கக்கூடிய வரலாற்றாய்வாளர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. இற்றைவரையும் இலங்கை…
-
- 9 replies
- 1.9k views
-
-
ஈழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈழவரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குவது தான் கிளிநொச்சி. கிளிநொச்சி என்றதும் ஞாபகத்துக்கு வரும் விடயங்களில் காமதேனுவும் ஒன்று. இவ் இடம் முதன்மைச் சாலை கிளிநொச்சி யின் பழைய தோற்றம்- அந்தோ தொலைவில் தெரியும் தண்ணீர் தாங்கி இன்று இல்லை! ஈழ வரலாற்றில் இந்த தண்ணீர் தாங்கிக்கும் உயிர் இருப்பின் கண்ணீர் கலந்த பல கதைகளைப் பேசும்! 1996ம் ஆண்டுக்கு முன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர்கள் அல்லது கிளிநொச்சிக்கு விஜயம் செய்தவர்கள் அனைவரும் இந்தக் காமதேனு என்ற பெயரை அறியாமல் இருந்திருக்கமாட்டார்கள்.கிளிநொச்சி நகரத்துக்கு வந்தால் ஒரு முறையேனும் காமதேனுவுக்கு போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. …
-
- 6 replies
- 1.9k views
-
-
'வெல்கம் விகாரை ' திருகோணமலையில் உள்ள பலரும் அறிந்த இடம். எனினும் அதற்கு 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் இன்னுமொரு பெயர் இருக்கும் விடையத்தைச் சில வருடங்களுக்கு முன்னமே வரலாற்று நூல்கள் மூலம் அறிந்துகொண்டேன். 'இராசராசப் பெரும் பள்ளி ' எனும் பெயர் இங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் இல்லையாயினும் இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும். திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை. திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம…
-
- 1 reply
- 1.9k views
-
-
1997 மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமதுமக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13. …
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை அகதிகள் படும் துன்பங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
பெப்ரவரி 4 ஆங்கில ஏகாதிபத்தியம் இலங்கை எனும் தீவை விட்டு வெளியேறிய பின் இனவெறி பிடித்த சிங்கள பேரினவாதம் காலுன்றி இன்றுடன் 58வது வருடத்தை அடைகின்றது. காலத்திற்கு காலம் தமிழ் மக்கள் வேட்டையாடப்படல், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் குடியேற்றங்கள் எனும் பெயரினால் அபகரிக்கப்படல், தமிழர்களின் கலை/கலாச்சார விழிமியங்கள் அழிக்கப்படுவதுதான் இந்த இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் தீவின் 58 வருடகால சரித்திரம்!!! இந்த இரத்தம் தோய்ந்த 58வது அகவையே, இலங்கை என்பது "ஒரு நாடு" என்ற சொல்லை மாற்றும் ஆண்டாகவும் முடியப் போகிறது!!! 58 வருட இனவாதத்திற்கு முடிபு கட்டும் ஆண்டாகவும் அமையப் போகிறது!!! 58 வருட அடக்குமுறையிலிருந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கப்போகும் அந்நன்னாள் வெகுதூரத்திலில்லை.
-
- 7 replies
- 1.9k views
-
-
அமெரிக்கா அட்லாண்டாவில் நடைபெற்ற தெருக்கூத்து - ஈழம்
-
- 0 replies
- 1.9k views
-
-
பகுதி (1) http://www.youtube.com/watch?v=Q86VFK5lR7o பகுதி (2) http://www.youtube.com/watch?v=gEZDnBN3br0 பகுதி (3) http://www.youtube.com/watch?v=zlocoU5JKiI பகுதி (4) http://www.youtube.com/watch?v=Zy1IuiQc99E பகுதி (5) http://www.youtube.com/watch?v=EXRAYLqosQ8
-
- 12 replies
- 1.9k views
-
-
- eelam sumbarine
- ltte submarine
- tamil tigers
- tamil tigers submarine
-
Tagged with:
- eelam sumbarine
- ltte submarine
- tamil tigers
- tamil tigers submarine
- tamils subamrine
- கடற்கலங்கள்
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலி நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் கடற்கலங்கள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- கடற்புலிகளின் நீர்மூழ்கி
- கடற்புலிகளின் நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் படகுகள்
- கடற்புலிகள்
- தமிழரின் கடற்படை
- தமிழரின் நீர்மூழ்கி
- தமிழரின் நீர்மூழ்கிகள்
- தமிழீழ கடற்படை
- தமிழீழ படைத்துறை
- தமிழீழக் கடல்
- தாழ் தோற்றுரு கடற்கலன்கள்
- நீர்மூழ்கிகள்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்... இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலங்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-su…
-
- 2 replies
- 1.8k views
- 1 follower
-
Sri Lanka May Struggle to Attract Overseas Funds on War Concern By Anusha Ondaatjie and Sam Nagarajan Nov. 17 (Bloomberg) -- Sri Lankan President Mahinda Rajapaksa may struggle to convince overseas investors to fund record spending on roads and ports on concern the island-nation is sliding toward civil war. The International Monetary Fund this week warned that peace talks with Tamil rebels on the verge of failure threatened to curb investment and Standard & Poor's said its negative rating on the island nation would remain unless security improved. Sri Lanka failed to sell its first overseas bonds this year, causing Rajapaksa to miss his foreign …
-
- 0 replies
- 1.8k views
-
-
http://www.globaltamilnews.net/tamil_news....=5070&cat=1 விசேட இணைப்பு:-5 தினங்களில் மட்டும் படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களில் 79 சிவிலியன்கள் பலி - 273 பேர் காயம் வன்னிப்பகுதி மீது - பொதுமக்களை இலக்கு வைத்து - இலங்கைப் படையினர் இன்றும் பரவலாக நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 26 சிறுவர்கள் உட்பட 87 பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகள் இலங்கை அரசாங்கம் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலயங்கள்' எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (24-01-09) பிற்பகல் 4 மணியளவில் உடையார்கட்டு சந்திப் பாடசாலையில் இயங்கும் …
-
- 1 reply
- 1.8k views
-