Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. கேள்வி: ஜெனீவாவுக்கு மாற்றுவழியில் செல்வதாக விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனரே? பதில்: இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் உத்தியோகப்பூர்வ வழியில்தான் வெளியேற வேண்டும். இல்லையெனில் வீட்டுக்குள்தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றார் மங்கள சமரவீர. http://www.eelampage.com/?cn=25370

    • 2 replies
    • 1.4k views
  2. 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''லெப்.கேணல்.அருணன் 1983 தமிழர் வரலாற்றில் கறுப்பு யூலையாய் தமிழர் மனங்களில் பதிவாகியது. அந்த நினைவுகளைத் தனது எழுத்துக்களால் பதிவு செய்து 27.02.09 அன்று வன்னியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல்.அருணன் அவர்களது பேனாவிலிருந்து பதிவான ' 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி'' என்ற பதிவு மீளும் நினைவாகிறது. 2001இல் கட்டுநாயக்கா விமானத்தாக்குதலின் வெற்றியின் மறுநாள் லெப்.கேணல்.அருணன் அவர்களால் எழுதப்பட்ட இந்நினைவானது எட்டுவருடம் கழித்து நினைவுகொள்ளப்படுகிறது. 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள். 'வீரயூலைகளின் பிரசவிப்புக்க…

    • 3 replies
    • 1.4k views
  3. பகுதி-1 பகுதி2 பகுதி-3 பகுதி-4

    • 7 replies
    • 1.4k views
  4. Tamil community marks week of mourning Scarborough event remembers those killed in Sri Lankan civil war Tamil community marks week of mourning. Charles Devasagayam has a moment of reflection during a ceremony of remembrance Thursday at Scarborough's Sankkamam Banquet Hall, for the Tamil people who were killed in the final months of the civil war in Sri Lanka. Candles were lit and members of the community dropped flower petals around them. Photo/MATTHEW SHERWOOD A week of mourning the dead of 2009 began last Thursday in a Scarborough banquet hall, where Canada's top politician for the Transnational Government of Tamil Eelam was first to light a candle. …

    • 0 replies
    • 1.4k views
  5. பதில்கள் இன்னும் தெளிவாகவில்லை ஆனால் வினாக்கள் மிகத் தெளிவாகின்றன! (பீஷ்மர்) [10 - September - 2006] [Font Size - A - A - A] அநுரா பண்டாரநாயக்க நிதானத்துக்கு பேர் போனவர். இல்லையென்றாலும் நல்ல பேச்சாளர், நல்ல விவாத திறமை உள்ளவர். இந்திய ஸ்தானிகர் பற்றி அவர் கூற்றுக்கு பாராளுமன்றத்தில் உடனடியாக எவரும் பதில் குறிப்பாக மறுமொழி எதுவும் சொல்லவில்லை. ஆனால், புதுடில்லியோ அதனை ஒரு பாரதூரமான விடயமாகவே கொண்டது. கொண்டு, ராஜரீக நிலையில் `கடுமையானது' என்று குறிப்பிடத்தக்க ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அப்பொழுதுதான் கொழும்பின் அரசாங்கத்திற்கு நிலைமையின் பாரதூர தன்மை புலனாயிற்று. பதிலாக வெள்ளியன்று மாலை வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, அநுரா பண்டாரநாயக்காவின் கூற்று அரசாங்கத…

  6. Why This Is Important To Mr Thomas Director INDIA TRADE PROMOTION ORGANISATION Pragati Bhawan, Pragati Maidan, New Delhi-110 001 CC : Chief Minister of Tamil Nadu Dear Sir, Please be aware that we 80 Million Tamils have not come out of the sorrow caused by Sri Lanka two years ago when Sri Lanka killed 150,000 Tamils. Still Tamils have not got justice or political solution . The war criminals are not yet punished nor the Government of Sri Lanka has been held accountable. In line with the genocide, Tamil Nadu Government has passed a resolution in TN assembly to impose economic sanctions on Sri Lanka for it's war crimes and Genocide on Tamils. Now w…

    • 1 reply
    • 1.4k views
  7. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 199 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.4k views
  8. மீள நினைவூட்டுவது வரலாற்றின் கடமை: ( மறப்பது மனிதனின் இயல்பு? ) தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்ப…

  9. மாபெரும் த‌லைவ‌ர் 26 ச‌ம‌ர்க‌ள‌ நாய‌க‌ன் 27 புல‌னாய்வு 28 அகிம்சை 29 அண்ண‌ன் திலீப‌னுக்கு , பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்

  10. வவுனியா முன்னை நாள் பெண்போராளிகளிற்கான புனர்வாழ்வு முகாம். இதில் பலரின் முகங்கள் உங்களிற்கும் நினைவிற்கு வரலாம். http://youtu.be/Gf60BWsrh3s

  11. தீபாவளிதினமன்று வெளியெங்கும் பட்டாசுப் புகை மண்டலமாகிக் கிடந்ததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். சித்தர் பாடல் சொல்வதுபோல சில நேரங்களில் சும்மா இருத்தலே சுகமாகத்தான் இருக்கிறது. மதியம் உறங்கித் தீர்த்த பின் தொலைக் காட்சியைத் தட்டினால் ஸ்டார் அலைவரிசையில் "பேர்ள் ஹார்பர்' (Pநயசட ர்யசடிழரச) -தமிழில் சொன்னால் "முத்துத் துறைமுகம்' ஆங்கிலத் திரைப்படம் தொடங்கியிருந்தது. இப்போதெல்லாம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குகிற வசதிகளை வாழ்க்கை அபகரித்துக்கொண்டுவிட்டது. பழைய நாட்களில் வரலாறு தொடர்பான திரைப்படங்க ளென்றால் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து உரையாடல்களை மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற "கிளாடி யேட்டர் (புடயனயைவழச) படத்தை இருபது முறையாவ…

    • 2 replies
    • 1.4k views
  12. Dear Mohan/Ezili Please transfer my research report (National question and Muslim people 1983) to appropriate side Jayapalan. இது என்னுடைய முதல் ஆய்வு நூல். 1983 டிசம்பரில் வெளிவந்தபோது பல்வேறு இயக்கங்களும் இப்புத்தகத்தை தங்கள் நூலகத்துக்காக வாங்கின. தோழர் அஸ்ரப் அவர்கள் என்னுடைய மேற்படி புத்தகம் தன்னை பாதிததாகவும் முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்திற்க்கு பங்களிப்பு செய்ததாகவும் தெரிவிதிருக்கிறார். முஸ்லிம்கள் தொடர்பான என் ஆய்வுகலை தொகுக்க விரும்புகிற இந்த சமயத்தில் உங்கள் கருத்துக்களுக்கும் ஆல்லோசனைகளுக்குமாக புத்தகத்தை இங்கு பதிவு செய்கிறேன். பதிப்புரையையும் என்னுரையையும் தொடர்ந்தௌ PDF வடிவத்திலேயெ இந்த புத்தகம் உள்ளது. என்னிடமும் மூல பிரதி இல்லை. யாராவது …

    • 6 replies
    • 1.4k views
  13. காலியில் கிடைத்த தமிழ்க்கல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆங்கிலேய நீரியற் பொறியியலாளர் காலித் துறைமுக நகரில் ஒரு கற்பலகையைக் கண்டெடுத்தார். 12 செ. மீ. தடிப்புள்ள அந்தக் கருங்கற் பலகை வடிகால் மூடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலிருந்து கீழாக அதில் சீனம், தமிழ், பாரசீகம் ஆகிய மொழிகளில் ஒரு செய்தி கூறப்பட்டிருந்தது. செய்தியின் கீழ் பெப்ரவரி 15, 1409 என்ற திகதி மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தது. கொலம்பஸ், மகலன், வஸ்கொ டகாமா ஆகிய மாலுமிகளுக்குப் பல வருடம் முந்தியவரான சீனக் கடற்தலைவன் செங்கீ (ZHENGHE) தனது ஏழு (7) கடற் பயணங்களில் மூன்றாவதின்போது தென்னிலங்கைக்கு வந்தார். அந்த வருகையை நினைவுறுத்தும் நோக்கில் அவர் இந்த நினைவுக்கல்லை நாட்டினார். புத்தர், …

  14. யாழ்ப்பாணத்து நினைவுகள் பக்தவத்சல பாரதி இரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார். அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன். 1 இலங்கையின் சமூக, …

  15. ''மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்'' தற்போது நடைபெற்றும் வரும் பேச்சு வார்த்தையில் குறிப்பிடப்பட்ட நான்கு விடயங்களை அமுலாக்கம் செய்யப் பட வேண்டுமாயின். படைகள் பிடித்த அல்லது ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு வெளிறே வேண்டும் (1)இது சாத்தியமா...??? (2) ஒட்டு குழுக்களின் ஆயுதம் களையப்பட வேண்டும் இதுவும் சாத்தியமா...??? (3)படுகொலைகள்.ஆட்கடத்தல். இராணுவ முஸ்தீபுகள் நிறுத்தப்பட வேண்டும் இது சாத்திய மா....??? (4) இந்த இனப்பிரச்சளையை தீர்பதற்கு அரசியல் சட்டம் இடமளிக்குமா...??? (5) வடக்கு.கிழக்கு. இணைப்பு சாத்தியமா...??? என பல்வேறு கேள்விகள் எம்முன்னால் விரிகன்றன இவை யாவும் மகிந்தாவின் சிந்தனைக்குள் புகுமா...?? விடுதலைப் புல…

  16. Started by உடையார்,

    கோயில்கள் நவம்பர் 25, 2020/தேசக்காற்று/சிறுகதைகள்/0 கருத்து கோயில்கள் மேசை மணிக்கூட்டின் அலாரம் பயங்கரமாக அலறியது. யோகன் திடுக்கிட்டு கண் விழித்தான். அவனுக்கு அதை அடித்து உதைக்க வேணும் போல் இருந்தது. ‘நான் முறுக்கி விட்டாலும் நீயேன் அடிப்பான்’ என்பது போல் அதனைப் பார்த்தான். மறுகணம் அவனுக்கு தன்னை நினைக்க சிரிப்புத்தான் வந்தது. நேரம் ஆறு மணியாகிவிட்டது. எழுந்து வெளியே வந்தான். வாசலில் அவனது தங்கை பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இவளிட்டை இருந்து பேப்பரைப் பறிக்க வேணும், இது மூதேசி எடுத்தது எண்டால் இண்டு முழுக்க வைச்சு வாசிக்கும்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவனின் மனதில் திட்டம் உடனடியாகத் தயாரானது. “வாணி இஞ்சை பேப்பரைக் கொண்டு வ…

  17. தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்! Last updated Apr 25, 2020 தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள் 25-04-2001. தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் யாழ்…

  18. தமிழீழ வரலாற்று எழுத்தாளர்களில் ஒருவர் தான் மணலாறு விஜயன் ஆவார். இவருடைய சொந்த ஊர் வட தமிழீழத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுக் கோட்டத்தில் உள்ள செம்மலை என்ற ஊராகும். இவர் தமிழீழத் 'தலைமையின்' பணிப்பின் பேரிலே பல போரிலக்கியங்களை எழுதினார். இறுதிவரை எழுதினார். இவர் எழுதியதனுள் முதன்மையான நூல் ''வன்னிச் சமர்க்களம்" என்பதாகும். நானறிந்த வரை ஈழத்தமிழரின் போரிலக்கிய வரலாற்றில் எழுதப்பட்ட ஒரே மிகப் பெரிய நூல் இதுவாகும். இதில் இரு பெரும் சமர்க்களங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. என்ன விலை கொடுத்தும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், இன்று இல்லை! 1992 முதல் 1998 வரை 18 இற்கும் மேற்பட்ட 'சமூகவியலோடு இயைந்த போர்வாழ்வு' பற்றிய சிறுகதை புதினங்களை எழுதியுள்ள…

  19. கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பேரரையர்(Col./கேணல்) சூசை அவர்களின் இந்த நேர்காணலிலிருந்து தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் பற்றிய அறியாத, அறிந்து மறந்துபோன விடையங்களை அறியலாம். இதை தமிழீழ வரலாறு அறிய விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். ------------------------------------------------------------------------------------- 1. உலக விடுதலை போராட்டங்களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப்பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இந்த சிந்தனை மற்றும் பலம் எங்கிருந்து பிறந்தன? உலக வரலாற்று நூல்களையும்…

  20. Started by aarul,

    மக்கள் அவலம் http://video.yahoo.com/watch/4943179/13163394

  21. http://eelatamil.net/index.php?option=com_...d=1205&Itemid=1 நன்றி சங்கதி....... :wink: :wink: :wink: :wink:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.