எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
எம் தேசத்தின் இருள் மேகம் படர்ந்திருந்த காலத்தில் ! ஏனென எவரும் கேட்க முடியாது , எம் குரல் வளைகள் நெரிக்கப்பட்டு துயர் படிந்திருந்த நேரத்தில்… காலவடிவமாகிய எம் தேச வடிவம் பூபதி அம்மா களம் இறங்கினார். எல்லாத்துசுகளையும் தட்டி சூட்ட்றேரிகின்றேன் பார் என சூடர் கொண்டு எழுந்தது இந்த சூரியன். அமைதி காக்க வந்தவர்கள் செய்த அடவாடித் தனங்களுக்கு முடிவுகட்ட இந்த மூதாட்டி முன் வந்தார். தன் வயிற்றிலே பட்டினித்தீயை வளர்த்து அகிம்சையின் பூமிக்கே உண்ணா நோண்பென்றால் என்னவென உணர்த்தினார் காந்தி எடுத்த ஆயுதத்தையே கையில் எடுத்து பாரத தேசத்துடனே போரை தொடங்கினார் .காந்தி தேசம் கதிகலங்கிப் போனது. மட்டு நகர் கிரான் எனும் கிராமத்தில் சாதாரணப் பெண்ணாக பிறப்பெடுத்தவர். தேசத்துக்காக செய…
-
- 2 replies
- 958 views
-
-
மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான் குறிப்பாக தமிழர்களின் இருப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ரீதியான அடையாளங்கள், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன. மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை வேடுவத் தெய்வ வழிபடு தமிழர்களின் ஆதிக்குடிகளாக நாகர்கள், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கின்ற போதிலும், அதன் வரலாறுகள் அழிக்கப் பட்டு, நாகர்கள் சிங்களவர் களாக மாற்றப்பட்டு, இலங்கையில் வரலாறுகள் எழுதப் பட்டுள்ளன. ஆனால் அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் தொல்லியல் ஆய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சமாதான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முடியுமாயின் அதன் பின்னர் சமாதானம் தொடருவதற்கோ முன்னெடுக்கப்படுவதற்கோ வாய்ப்பு இல்லை என்று தமிழீழ அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் கவியழகன் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.09.06) ஒளிபரப்பான நிலவரம் நிகழ்ச்சியில் கவியழகன் இது தொடர்பில் கூறியதாவது: திருகோணமலையின் இன விகிதாசாரத்தில் காத்திரமான செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு பிரதேசம் சம்பூராகும். அந்தப் பிரதேசத்தை அகற்றுவதனூடாக- அந்தப் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்களவரை குடியேற்றுவது என்பது சிறிலங்காவின் அரசியல் தேவைகளுக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும். வடக்கு-கிழக்கு என்ற தமிழர் தாயகக் …
-
- 2 replies
- 1.6k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் அதிரடிப்படை & சிறப்புப்படை ஆகியவற்றால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. இவர்கள் இருவரும் இருவேறு வகையான பாங்கத்திலான(pattern) சீருடைகளை அணிந்திருந்தனர். 1) சிறப்புப்படை - கரும்புலிகள் - Black Tigers இவர்கள்த…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 1 வன்னி வானம் போர் விமானங்களால் நிரப்பியிருந்தது. இரவுகள் பீரங்கிச் சத்தத்தால் மூழ்கியிருந்தது. அந்த கொழுந்துவிட்டு எரியும் உலகின் நடுவில் கவின் — கிளிநொச்சியைச் சேர்ந்த, யாழில் பாடசாலைக் கல்வி கற்ற, பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பொறியியல் மாணவன் நின்றான். மென்மையான பேச்சு, ஒழுங்குமிக்க சிந்தனை, கணிதத்தில் அதீத திறமை, புகைப்படக் கலையில் பேரன்பு என பலவற்றைக் தன்னகத்தே கொண்ட அவன் — இந்தப் போரின் பின்னர் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டவேண்டும் என்பதே அவனின் கனவாக இருந்தது. 'அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ? கமை உறு மனத்தினால் கருத வந்ததோ? சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக- இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!' நேரிலே கண்டவர்க…
-
- 2 replies
- 286 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாமென தமிழர் அமைப்பு வேண்டுகோள் ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளுக்கும் மற்றும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வது இனவெறி பிடித்த ஸ்ரீலங்கா அரசின் பணபலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்துவதோடு, இந்த நிதியானது தமிழர்களை வேரறுத்து அடிமைகளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்திற்கே போய்ச் சேரும் என்றும் விளக்கிக் கூறியுள்ளது. ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு உலகெங்கிலுமுள்ள தமிழர்களைத் தங்கள் பண…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
சிறீலங்காவின் 2007 வரவு செலவுத் திட்டம் பாதுகாப்புச் செலவீனங்கள் 2006 ஓடு ஒப்பிடும் 45% ஆல் அதிகரிக்கப்பட்ட போர்காலத்துக்குரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2006 இன் 889 மில்லியன் டொலர்களில் இருந்து 1.29 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://au.news.yahoo.com/061115/19/11fo6.html
-
- 2 replies
- 2.3k views
-
-
வன்னியில் புராதனகால இரும்பு உலைகள் • 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்குட்படுத்தப்ப
-
- 2 replies
- 4.1k views
-
-
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்” களியாட்டங்களைத் தவிர்ப்போம்! AdminMay 11, 2019 கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுக…
-
- 2 replies
- 1k views
-
-
ஃபிரான்ஸில் இம்மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழத்தைச் சேர்ந்த மனித நேய பணியாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி, எதிர்வரும் 10ஆம் திகதி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளது. நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அண்மையில் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இவர்களில் சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழீழ மக்களின் பிரச்சினையை விளக்கி உரையாற்றியிருந்தனர். இதனைத் தொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
https://www.facebook.com/puratchi2100/?locale=fr_CA போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்' தேனிசை செல்லப்பா இசையில் சுவர்ணலதா பாடிய இப்பாடலே போர்க்கால தாலாட்டுப் பாடல்களில் முதற்பாடல் என வரையறுக்கக்கூடியது. தாலாட்டு பாடமாட்டேன் தாலாட்டு பாடமாட்டேன் தமிழ் பிள்ளை என்பிள்ளை அவன் தலைசாய்த்து தூங்க இது நேரம் இல்லை. புல்லாங்குழலிசை அள்ளிவரும் இப்பாடலை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிருந்தார் 'இது புலிகளின் காலம்' இசைநாடா. இப்பாடலின் சரணங்கள் எல்லாமே போர் கொடுத்த இழப்புகளையும், சம்பவ பதிவுகளையும் சொல்லி வைப்பதாக அமைகின்றது. இப்பதிவுகளில் முகநூல், சூழல் நிலைகருதி சில வரிகள் தவிர்க்கப்பட்டு இலக்கிய பதிவாகவும், மறக்கப்படாதபடி…
-
-
- 2 replies
- 721 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. /////////// யாழில் இருக்க கூடிய அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் மகிந்த மாமாவின் பார்வை ஓன்று பட்டாலே போதும் என்று நினைக்காமல், கூட்டத்தில் வைக்கப்படும் வடையையும் வாய்ப்பானையும் திண்டிட்டு வருவதே தங்க கடமை என்று நினைக்காம.... மகிந்தா மாமாக்கு முன்னாடி எப்பிடி பேசுவது என்று நினைத்து பேந்த பேந்த முழிக்காமல் யாழ்ப்பான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.... யாழ்ப்பாண அபிவிருத்திக்கு தேவையான நிதிகள், வள பற்றாக்குறைகள்..... யாழின் சில பகுதிகள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சனைகள் போன்றவற்றை மகிந்தாவுடன்…
-
- 2 replies
- 858 views
-
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
Posted on 15 August 2013 by Shiromi Pinto 17 Dr Kasippillai Manoharan calls on Sri Lanka’s authorities to tell the truth about what happened to his son. ©Amnesty International Dr Manoharan recalls the day when his son was gunned down by Sri Lanka’s security forces The last time I heard from my son, Ragihar, was a mobile phone text message. It just said: “DAD”. That was 2 January 2006. He had been on the beach with four of his friends in Trincomalee,Sri Lanka, near our home. That day, I heard a bomb blast near the beach. Two of my sons got back immediately. Ragihar did not. Within minutes of the explosion, I got a call from him. “Daddy,” he said, “the forces a…
-
- 2 replies
- 860 views
-
-
வாக்குமூலம் ஈழத் திரைத்துறை கலைஞர்களால் "வாக்குமூலம்" எனும் குறும்படம் கார்த்திகை 27 இல் வெளியிடப்படுகின்றது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற ஆனந்தவிகடன் வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாககொண்டது.
-
- 2 replies
- 1.1k views
-
-
-
என்ன தவம் செய்தோம் நீ எம்மினத்தில் பிறக்க? என்ன பாவம் செய்தோம் நாம் உம்மை இழக்க? காணொலியில் 5:40 இல் இருந்து......
-
- 2 replies
- 695 views
-
-
-
செய்தி வவுனியாவில் இடம்பெயர்ந்த இளைஞர்களை கைது செய்து பொய் பிரசாரத்திற்கு ஈடுபடுத்தும் சிறிலங்கா படையினரின் குட்டு அம்பலம் [ சனிக்கிழமை, 24 சனவரி 2009, 02:49.49 PM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்து வவுனியா இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற 6 இளைஞர்களை படையினர் கைதுசெய்து அவர்கள் மூலம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது:- இந்த 6 இளைஞர்களையும் அண்மையில் கைதுசெய்து இராணுவ முகாமுக்கு அழைத்துசென்ற படையினர் அவர்களை கட்டாயப்படுத்தி இராணுவ சீருடையை அணிவித்து, அவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகியவர்கள் எனக்கூற வைத்து வீடியோ படம் எடுத்ததாக தெ…
-
- 2 replies
- 2k views
-
-
கிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம் தொகுப்பிலிருந்து .. கேள்வி ..புலிகள் அமைப்பில் சிறந்தவியூகங்களை அமைத்து சிறப்பாகப் படை நடத்துபவர்கள் என்றால் முதன்மையானவர்களாக யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள். பதில் ..புலிகள் அமைப்பில் எல்லாத் தளபதிகளிற்குமே தனித்தமையான சிறப்புக்கள் திறைமைகள் இருந்தது.படை நடத்தலை இரண்டு விதமாகப் பிரிக்லாம் ஒன்று சரியான தகவல்களோடு திட்டமிட்டு அந்தத் திட்டத்தின்படி படைநடத்துவது அதில் இழப்பு அல்லது மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கை அடைய முடியாத நிலை வந்ததும் நடவடிக்கையை நிறுத்தி விட்டு மீண்டும் ஒரு திட்டத்தை தயாரித்து தாக்குதலை தொடருதல் இப்படி படை நடத்தும் பல திறைமையான தளபதிகள் இருந்தார்கள். ஆனால் அடுத்த வகையான படை நடத்தல் என்னவென…
-
- 2 replies
- 1.4k views
-
-
மாவீரர் நாள். வரலாறு எத்தனையோ மாவீரர்களை கண்டிருக்கிறது. நெப்போலியன், அலெக்சாண்டர், சே குவாரா என்று எத்தனையோ பேரை புகழ்கிறோம். ஆனால் நம் சமகாலத்தில் வாழ்ந்த மாவீரன் பிரபாகரன் ஒருவனே. புலிகள் இயக்கத்தின் மீதும், பிரபாகரனின் மீதும், எத்தனையோ குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அரசியல் எதிரிகளை அழித்தார். குழந்தை போராளிகளை பயன்படுத்தினார் என்று. ஒரு மோசமான போர்ச்சூழலில் உலக நாடுகள் அத்தனையையும் எதிர்த்து இன விடுதலைக்காக இயக்கம் நடத்தியவரின் இடத்தில் இருந்து இவை அத்தனையும் பார்க்க வேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எதிரிகளை அரசியல்வாதிகள் கொல்வதில்லையா ? நேரடியாக கொலை செய்யாமல், காவல்துறையையோ துணை ராணுவத்தினரையோ பயன்படுத்தி கொலை செய்வார்கள் அது மட்டுமே வேறுபாடு…
-
- 2 replies
- 792 views
-
-
-
எழுத்து மூலம்:- செய்தியாளர், சுரேன் கார்த்திகேசு. (ஏப்பிரல்-20-2018 இல் எழுதப்பட்டது) வைத்தியர் வரதராசா துரைராசா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க அன்றையநாள்!(ஏப்பிரல்-20-2009) “மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம், சனம் நிறைய உள்ளே (சிங்களப் படையினரிடம்) போயிட்டுதாம்,” என்று எம் செவிகளுக்குக் கிடைத்த அந்தச் செய்தியோடு 2009,ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் ஓடிப்போனோம். காயப்பட்டவர்களை கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள். காயமடைந்தவர்களை இறக்கி இறக்கி என்னால ஏலாது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்குக் கீழே 'த…
-
-
- 2 replies
- 229 views
- 1 follower
-
-
மன்னாரில் வெளிக்கிளம்பும் தொன்மை சான்றுகள் - பி.மாணிக்கவாசகம் இலங்கையின் வரலாறு குறித்து பாட நூல்களில் பேசப்படுபவைக்கும். நாட்டின் பல இடங்களிலும் மண்ணில் புதையுண்டு கிடக்கின்ற தொன்மைச்சான்றுகளின் வரலாற்று ஆய்வுகளுக்கும் இடையே இடைவெளிகள் இருக்கின்றன என்பது வரலாற்று அகழ்வாய்வாளர்களின் கருத்தாகும். இதனை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் புஸ்பரட்னம் மன்னார் கட்டுக்கரை குருவில்வான் பகுதியில் இடம்பெற்று வருகின்ற அகழ்வாராய்ச்சி தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறுகையில் தெரிவித்திருக்கின்றார். வடமாகாணத்தில் வன்னிப்பிரதேசம் மிகவும் தொன்மையான பகுதியாக ஆய்வாளர்களினால் தொல்லியல் சான்றுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின…
-
- 2 replies
- 563 views
-