எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி திருவையாறு
-
- 2 replies
- 522 views
-
-
மூலம்:- சுரேன் கார்த்திகேசு. இதுதான் 'க்ளஸ்டர்' குண்டு எண்டாங்கள். நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்குச் சாதாரணம். ஆனால், காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்கக்கூடாது. அந்த வலியைத் தாங்கமுடியாது. ஏற்கெனவே காயமடைந்தவர்களோடு கதைக்கும் போது ஏற்பட்ட இந்த மனநிலையோடுதான் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வது உண்டு. கிளிநொச்சியை அண்டிய பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய அனைத்துத் தாக்குதல் செய்திகளையும் நான் சேகரித்திருந்தேன். விமானங்கள், முதல் குண்டு போட்ட பின்னரே அவ்விடத்தினை நோக்கி உடனடியாகச் செல்வோம். தாக்குதல் இடம்பெறும் இடத்திற்குச் சுமார் மிகக் கிட்டிய தூரத்தில் இருந்துவி…
-
- 2 replies
- 209 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்காலில் தாய் கொல்லப்பட்டதை அறியாமல் பால் குடித்த ராகினி, இன்று சாதனை சிறுமி! இலங்கைத் தீவில் சிறந்த கல்வி அறிவு கொண்டவர்களாக வரலாற்றில் ஈழத் தமிழர்களே இருந்துள்ளனர். பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், அன்றைய சிலோன் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியாக சிறந்த கல்வியறிவு கொண்ட சேர் பொன் இராமநாதனே இருந்துள்ளார். சேர் பொன் இராமநாதன் சென்னை பிரசின்டசி கல்லூரியில் கற்றிருக்கிறார். தனிச்சிங்கள சட்டம், கல்வித் தரப்படுத்தல் சட்டங்களுடன் போர்க் காலத்தில் பள்ளிகள்மீது குண்டுகளை வீசி அப்பாவி மாணவர்களை தொகை தொகையாக கொன்றழித்தன. பள்ளிச் சீருடைகள் குருதியால் சிவப்பாகிவிட, சிதைக்கப்ட்ட குழந்தைகளையும் சிதைக்கப்ட்ட பள்ளிகளையும் ஈழமண் ஒருபோதும் மறவாது. முள்ளிவாய்க்கால் இன…
-
- 2 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் 1961ம் ஆண்டு குடியேறினர். பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மக்கள் மீள குடியேறி வாழ்ந்து வருகின்றனர். குறித்த சாளம்பஞ்சேனை கிராமமானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரம் சென்று இடப்பக்கமாக 02 கிலோமீற்றர் தூரத்தில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியி…
-
- 2 replies
- 556 views
-
-
சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன் 1984ஆம் ஆண்டு ஒதியமலையில் இலங்கை இராணுவத்தால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சனசமூக நிலைய வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது. உயிரிழந்தவர்களை நினைத்து, அவர்களது உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, ஒதியமலை பிள்ளையார் கோவிலில் ஆத்மா சாந்தி பூஜைகளும் நடைபெற்றன. இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சத்தியசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். Tamilmirror Online |…
-
- 2 replies
- 1.4k views
-
-
பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன் பத்மநாபா 31 வது நினைவு தினம் – மீள் பதிவு http://inioru.com/wp-content/uploads/2012/07/naba-300x225.jpgஅங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று குண்டுவீச்சு விமானங்களுக்கு மட்டும் அவ்வப்போது தெரிந்திருக்கும். புன்னனாலைக் கட்டுவன் கடந்து பலாலி இராணுவமுகாமின் வேலியை எட்ட நின்று பார்த்துத் வர்கள் முதல் துப்பாக்கியால் சுட்டு சில இராணுவச் சிப்பாய்களைக் கொன்றவர்கள் வரை மத்தாளோடையைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புலிகளின் அழிவிற்குப் பின்னர் இன்று வடக்கில், கடைவிரித்திருக்கும் எந்தச் சாதிவாதிக்கும் மத்தாளோடையின் பாரம்பரியம் தெரிந்திருக்காது என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம். சாதிக் கொடுமையும் யாழ்ப்பாண ப…
-
- 2 replies
- 2.1k views
-
-
சுனாமிப்பாதிப்பின்போது எழுதிய கவிதைகள் சுனாமியிலே மடிந்த எம் சொந்தங்களுக்குச் சமர்ப்பணம்: கட்டடிப் போட்ட நாய்போல் காலை நக்கும் கடலே - உன்னை அழகியவோர் அவளாக நினைத்திருந்தேன் - உன் அலைச் சேலை உயர்ந்த பின்பு தான் தெரிகிறது நீ ஓர் அருவருக்கத் தக்க மிருகமென்று ஆங்கிலேயன் உனக்கு வைத்த தமிழ்ப் பெயர் சீ! ஐப்பானியன் தனக்குத் தெரிந்த தமிழில் உனக்கு வைத்தான் பெயர் சுனாமியென்று ஆமியடித்தது போதாதென்று சுனாமி நீ வேறு வந்திருக்கிறாய் பஃறுளி ஆற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டத்தையும் கொடிய நீ கொண்டாய் பூம்புகார் உன்னால் புதையுண்டு போனது துவாரகா நகரம் துவம்சமானது இவ்வாறுதான் நீ தென் குமரியின் வாழ்வை உன் வக்கிரத்தால் சீரழித்தாயாம் போதாதென்று ஒதுங்கிக் கிடந்த ம…
-
- 2 replies
- 3.9k views
-
-
அண்மையில் இலங்கை சென்று வந்தவரின் பார்வையில் இருந்து தமிழரின் இந்த பிடிவாதம் - தமிழர் பகுதி முழுவதையும் சிங்களவர் கலந்த பகுதியாக மாற்றும். இன்னும் 10 - 15 ஆண்டுகளுக்குள் அந்த மாற்றத்தை அனுபவிக்க வேண்டி வரும். நான் வடக்கு பகுதிகளில் பயணித்த போது பார்த்த பல விடயங்களில் இருந்து அதைச் சொல்கிறேன். இராணுவத்தில் இருந்த பலர் தமிழ் பெண்களை மணம் செய்து வாழ்கிறார்கள். அங்கே தமிழ் ஆண்களின் விகிதாசாரம் குறைவாக காண முடிகிறது. புலத்தில் இருந்து மணமுடிக்கப் போவோர் கூட அழகான - இளம் பெண்களையே திருமணம் செய்து விட்டு வருகிறார்கள். (அழைத்து வருவது பின்னர்தானே!) அங்கே ஏகப்பட்ட பெண்கள் விதவைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு யாரும் வாழ்வு கொடுக்க முன் வருவதும் இல்லை. அவர்கள் வாழ்…
-
- 2 replies
- 1.4k views
-
-
விடியலுக்கு முந்திய மரணங்கள் .......... ஜீவன் (தம்பிஐயா இரத்தினசாமி ) ஆரம்பகால விடுதலை வீரன் இந்திய உத்தரபிரதேசத்தில் 2 ம் பாசறையில் பயிற்சி பெற்றவர், பின்பு தாயகத்தில் கொமாண்டோ பயிற்சிக்கு தேசியத்தலைவரால் நியமிக்கபட்டு பல போராளிகளை உருவாக்கியவர், இவரிடம் பயிற்சி பெற்றவர்களான வடமாகாண கட்டளைத்தளபதி தீபன்,லெப் கேணல் நரேஷ்,மேஜர் ரட்ணம், இன்னும் பல போராளிகளை உருவாக்கியவர், வடமராச்சி கிழக்கில் நூற்க்கு மேற்பட்ட போராளிகளை போராட்டத்துக்கு இணைத்து விட்டவர். இவர் பங்கு பற்றிய தாக்குதலாக 85 காலப்பகுதியில் கொக்கிளாய் முகாம் தகர்ப்பு இதில் ஒரு காயப்பட்ட போராளியையும் இறந்தவகளின் சில துப்பாக்கியையும் மீட்டு தளம் திரும்பியிருந்தார், அத்தோடு அனுராதபுரம் டொலர் பாம், கென் ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
பொருளாதார மேம்பாட்டுக்காக இன்று எல்லோரும் தொழில் செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை. இதனால் இன்று ஓய்வின்றி உழைப்பதையே பிரதான நோக்காகக் கொண்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். வீட்டில் ஓய்வாக இருக்க அல்லது பிள்ளைகளை, தாய், தந்தையரைக் கவனிக்க நேரமின்றி பலரும் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஊருக்கு ஊர் முதியோர் இல்லங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தென்மராட்சிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள கைதடி முதியோர் இல்லம் ஆதரவற்ற முதியவர்கள் பலருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. இங்கு 108 ஆண்கள், 82 பெண்கள் அடங்கலாக 190 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றது. 1952ஆம் ஆண்டு இம்முதியோர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் 1958ஆம் ஆண்டு உத்தி…
-
- 2 replies
- 737 views
-
-
-
- 2 replies
- 2k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இவ் ஆவணத் திரட்டில், மார்ச் 26, 2007 அன்று தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" - இன் முதலாவது அலுவல்சார் வான்தாக்குதல் பறப்பிற்கு முன்னர் அவர்கள் வானில் பறந்த போதும் குறித்த திகதிக்குப் பின்னர் அலுவல்சாரல்லாமல் பறந்த போதும் மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவலைத்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மில்லர்கள் மட்டுமே அடையாளம் நமக்கு! – புகழேந்தி தங்கராஜ் புகழேந்தி தங்கராஜ் ஆங்கிலப் பத்திரிகையாளர் சோபன் தாஸ் குப்தா பற்றி மீண்டும் ஒருமுறை இந்தப் பகுதியில் எழுதமாட்டேன் – என்று வாக்கு கொடுத்திருந்தேன் நண்பர்களிடம். அதையும் மீறித்தான் எழுதவேண்டியிருக்கிறது இதை. அல்காய்தாவுக்கு முன்பே தற்கொலைப் படை மூலம் தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் – என்று அண்மையில் திருவாய் மலர்ந்தருளியிருந்தார், சோபன். (உண்மையே பேசமாட்டோம் – என்று பிரணாப் முகர்ஜியிடம் சத்தியம் கித்தியம் செய்துகொடுத்துவிட்டார்களா?) பிரணாப் போலவே சோபனுக்கும் தாய்மண் – வங்காளம் தான். வங்கத்திலிருந்து இலங்கைக்குப் போன சோபனின் தொப்புள் கொடி உறவான சிங்கள இனத்தின் மீதும், ராஜபட்சே சகோதரர்கள் மீதும…
-
- 2 replies
- 813 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 2 replies
- 3.9k views
-
-
-
மலேசியா அகதிமுகாம்களில் தடுப்பு முகாம்களில் இருக்கும் எம்மவர்கள் (காணொளி) http://www.sbs.com.au/dateline/story/watch...sia-s-Crackdown
-
- 2 replies
- 4.7k views
-
-
ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே! நினைவுகள் படங்களாய்................ ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது. அவனோ........... இப்படி.......... சென்ற ஆண்டு படங்களைப் பார்த்து விட்டு முதலைக் கண்ணீர் விட்ட........தாய்........ இரத்தக் கம்பளத்தில் கொலைகாரன் கால் அகிம்சை நாட்டில் பதித்தது....... துயரத்தில் சென்றவர்கள், நீதி கேட்க சென்றவர்கள் .......... நீதி தேவதை தலை குனிந்து நிற்க............. பரிசில்களை அள்ளிக் கொடுத்து விட்டு.................. துயரம் விசாரிக்க வேண்டியவர்களை மறந்து,துயரம் கொடுத்தவர்களின் சுக நலன் விசாரித்து விருந்துண்டு வந்தனர்.....…
-
- 2 replies
- 1.1k views
-
-
மீண்டும் கைது வேதாளம் முருங்கை..மரம் ஏறியது! என்று தணியும் சுதந்திர தாகம்? நன்றி:தினமலர் வாசகர் கருத்துக்களையும் பாருங்கள்.
-
- 2 replies
- 2.4k views
-
-
சிறையில் இருந்து வந்து சீறிப்பாயும் சீமான் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 1k views
-
-
#பயணங்கள்_முடிவதில்லை #இலங்கை சுமார் ஒரு மணி நேரத்தில் சென்னையிலிருந்து கொழும்புவில் சென்று இறங்கிவிடக்கூடிய ஃபாரின் தான் இலங்கை. அந்த ஒரு மணி நேரத்திற்குள் சரக்கு விற்கிறார்கள். சைட் டிஷ் விற்கிறார்கள். மக்களும் வாங்கிக் குடித்து சைட் டிஷ் ஒரு வாய் போடுவதற்குள் கொழும்புவில் தரை இறங்குகிறோம் என்று கேப்டனின் அறிவிப்பும் வந்துவிடுகிறது. 50 எம் எல் குப்பி ₹500 + சைட் டிஷ் ஒரு ₹400 டாஸ்மாக்கைப் போலவே ப்ளாஸ்டிக் டம்ப்ளர் எல்லாம் கொடுத்து உபசரிக்கிறார்கள். கொழும்புவில் மட்டுமே தற்பொழுதைக்கு சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. ( மற்ற இடங்களில் ஏர்ப்போர்ட் சிவிலியன்களுக்கு இல்லை.கூடியவிரைவில் செயல்படுமென்கிறார்கள். முக்கிய இடங்களில் ஏர்போர்ட் இருந்தாலும் உள்…
-
- 2 replies
- 806 views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்காக தற்கொலை செய்த செந்தூரனின் நினைவு நாள்! அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தன்னூயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனின் (18-வயது) ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 2015ம் ஆண்டில் இதே நாள் குறித்த மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிக்கு கோரிக்கை விடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இந்த மாணவன் தற்கொலை கோண்டாவில் புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். https://newuthayan.com/தமிழ்-அரசியல்-கைதிகளுக்க/
-
- 2 replies
- 826 views
-
-
இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து. எனினும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் தருணத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, இது காங்கிரசு தி.மு.க. கூட்டணியினரே எதிர்பார்த்திராத வெற்றி. பிரதமர் பதவிக் கனவில் மிதந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கோ இது பேரிடி. ஜெயலலிதா கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்புமிரருக்காக ஜெரா இலங்கையில் தமிழ்க் கிராமங்களின் தொடக்க இடம் எது? பட்டெனப் பதில் வரும் அம்பாறை எல்லைக் கிராமங்கள் என்று.அப்படியாயின், எந்த வரைபடத்திலாவது அந்தக் கிராமங்களை ஆழ நுணுகிப் பார்த்திருக்கிறோமா? அவற்றின் பெயர்களையாவதுதேடிப் பிடித்திருக்கிறோமா? அங்கு வாழ்பவர்கள் யார்? ஏன்ன தொழில் செய்கிறார்கள்? எப்போதிலிருந்து அங்கு வாழ்கிறார்கள்?இப்போது எப்படி அங்கு வாழ்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு என்பதைக் கற்பனையாவது செய்துபார்த்திருக்கிறோமா? ஆனால் எனக்கு இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டும்போலிருந்தது. கடந்த மாதம் வருமானத்தில் சிக்கெனப்பிடித்தசிறுதொகைப் பணத்துடன் தமிழர்களின் தொடக்கக் கிராமத்தைப் பார்ப்பதற்கான இனிய பயணத்தைத் தொடங்கினேன். எப்பவ…
-
- 2 replies
- 1.5k views
-
-
[size=3]அறிவியல் தமிழ் மன்ற You Tube Channel புதிய விழியத்தை வெளியிட்டுள்ளது [/size] [size=3] இத்துடன் 75 விழியங்களை இந்த தளம் பெற்றுள்ளது [/size] [size=3] [size="4"]சக்கையாகி போகும் கரும்பு - கட + உள் [/size][/size] [size=3] வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை You Tube Comments பகுதியில் பதியவும்.[/size] [size=3] அன்புடன் [/size][size=3] டாக்டர். மு. செம்மல் [/size]
-
- 2 replies
- 638 views
-