Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள் திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும் சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்டைதீவில் அழிப்புச் சமரி…

  2. சீக்காய்-நொங்கு-பனம்பழம்-பூரான்-பணியாரம்-பனங்கொட்டை-கருக்குமட்டை-பனையோலை-நீத்துப்பெட்டி-பாய்-விசிறி-சுளகு-கடகம்-பனங்கிழங்கு-ஒடியல்-ஒடியல்புட்டு-ஒடியல்கூழ்-கருப்பணி,பனங்கட்டி ஏன் கள்ளைக்கூடச் சொல்லலாம்! அது மட்டுமா....? தாவாரம்-சிலாகை-துலா-மின்கம்பம்....... என அடுக்கிக்கொண்டே போகலாம், எம் கற்பகதரு அன்னையின் கொடைகளை...! ஆனால், அவையெல்லாம் தறிகெட்ட போரில் தலையற்றுப் போயினவே! தன்மானமுள்ள மண்ணை வீழ்த்திய 'சூரர்களின்' காவலரண்களில்... நிலைமாறி உயிரற்றுக் கிடக்குதே எம் கற்பகதருவின் தண்டுகள்! குண்டுகள் தாக்கிய மீதியும் மிச்சமின்றித் தறிபட்டு... எமையே குறிபார்க்கும் எதிரியின் சுடுகுழல் தாங்கி, நிற்கின்ற கொடுமையை... சகிக்க முடியவில்லை! வெதும்புது மனம் தினமும் இயலாம…

  3. பிரிகேடியர் துர்க்கா பொன்னுத்துரை கலைச்செல்வி தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில்:24.03.1971 மண் மடியில்:04.04.2009 அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்கு…

  4. தமிழக ஈழ அகதிகள் முகாம்களின் இன்றைய நிலை அ.மார்க்ஸ் டெல்லி பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன், நான், கோ.சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நால்வரும் மூன்று ஈழ அகதிகள் முகாம்களுக்கு இரண்டு நாள் முன்பு (ஆகஸ்ட் 3) சென்று வந்தோம். அவற்றில் ஒன்ரு விழுப்புரம் மாவட்டத்தையும் மற்ற இரண்டும் கடலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவை. நானும் சுகுமாரனும் ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்று வருவது இது நான்காவது முறை, சத்யா சிவராமன் உலக அளவில் அகதிகள் பிரச்சினையில் அக்கறை உள்ளவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு இன மக்களுக்கான முகாம்களுக்கும் சென்று வந்தவர். புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துப்பட்டு, குள்ளஞ்சாவடிக்கு அருகில் உள்ள அம்பலவாணன…

    • 1 reply
    • 887 views
  5. சர்வதேச சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ள தமிழக மக்களின் பலம் அடிப்படையானது: மு.திருநாவுக்கரசு [செவ்வாய்க்கிழமை, 9 மே 2006, 09:21 ஈழம்] [ம.சேரமான்] சர்வதேச அரசியல் சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ளவதற்கு தமிழக மக்களின பலம் மிகவும் அடிப்படையானது என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (07.05.06) ஒளிபரப்பாகிய நிலவரம் பகுதியில் அவர் கூறியதாவது: இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. மேற்குலத்தைப் பொறுத்தவரை இலங்கைக்குள் தங்களது அரசியல், பொருளாதார நலன்களைப் பேணுவதற்கு பேச்சுவார்த்தை என்பது ஒரு கருவ…

    • 1 reply
    • 1.3k views
  6. இந்நிலையில் தமிழக அகதி முகாம்களின் அவல நிலைக்கு எடுத்துக் காட்டாய் உள்ளது சேலம் மாவட்ட அகதி முகாம். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் இவர்களது நிலை பரிதாபகரமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் செந்தாரப்பட்டி தம்மம்பட்டி நாகியம்பட்டி அத்திக்காட்டனூர் குருக்கப்பட்டி பவளத்தானூர் சித்தர் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 8 முகாம்களில் 972 குடும்பங்களைச் சேர்ந்த 3746 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். கடந்த பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை அமைச்சர்களி…

    • 0 replies
    • 1.6k views
  7. மனிதம் என்கிற அமைப்பு. இது மனிதவுரிமை மக்கள் நலன் மற்றும்சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றுக்குஆதரவாகக் குரல் கொடுத்தும் அதற்கானநடவடிக்கைகளை எடுத்துவரும் ஒர்அமைப்பு. அந்த வகையில்நீண்டகாலமாக ஈழத்தமிழரின்உரிமைகளுக்கு ஆதரவாகமட்டுமல்லபல உதவிகளையும் செய்துவருகின்றனர். அண்மையில் புலம்பெயர் தேசத்தமிழ் மக்களால் தமதுஉறவுகளுக்காக உதவும் வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலைஇலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும், அதனைப் பல சிரமங்களுக்குமத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்குப் போய்ச் சேரும் வழிவகைகளைச் செய்துமுடித்துள்ளனர் . அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிர்வாக இயக்குனருமானதிரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல். தரவிறக்கம் செய்து கேட்பதற்கு

    • 24 replies
    • 2.8k views
  8. பொது வேலை ‌நிறு‌த்த‌ம்: 90 சதவிகித கடைக‌ள் அடை‌ப்பு! இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள அரசு நட‌த்‌தி வரு‌ம் இ‌ன‌ப்படுகொலையை க‌ண்டி‌த்து த‌மிழக‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்று வரு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கு ஆதரவு தெ‌ரி‌வி‌‌த்து பெ‌ரும்பாலான கடைகள் மாநிலம் முழுவதும் அடைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்காக மக்கள் தாங்களாகவே முன்வந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு சென்னையை விட மாநிலத்தின் மற்ற பகுதிகளில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக ஈரோடு, தூத்துக்குடி, சேலம், கோவை, மதுரை போன்ற நகரங்களில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. சென்னை தலைநகர் என்பதால், இங்கு முழுமையாக காலிப் பேருந்துகளையாவது இயக்கி வேலை …

    • 0 replies
    • 3.8k views
  9. தமிழனிடம் சிங்கள பௌத்தன் அபகரித்தவை - பழங்கால சமாதி கட்டமைப்புகள் சில பெரியவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள், அரசன், போர்வீரர்கள், சித்தர்கள், முக்கிய இந்து சமய குருமார் ... அஸ்தியை அவர்கள் நினைவாக எழுப்பப்படும் சமாதியில் ஆழமாக புதைத்து, பாதுகாப்பாக வைக்கும் நடைமுறை சங்ககால தமிழர் மத்தியில் இருந்தது. இது பழந் தமிழருக்கே உரிய சிறப்பான நடைமுறை ஆகும். இதனை முதுசம், ஈமத்தாழி என்பர். பானை ஒன்றில் அஸ்தியுடன், மணிகள், தமிழ் நாணயங்கள், தங்கம், ... முதலியனவற்றை இட்டு குறிப்பிட்ட ஆழத்தில் அதைத் தாட்டு, பாதுகாப்பாக சுட்ட செங்கற்களால் அதை சுற்றி உள்வட்ட (இன்றைய இலங்கை புத்த விகாரை போன்ற அமைப்புக்கள்), வெளி நீள் சதுர கட்டிடங்களை நிர்மாணிப்பது சங்கத்தமிழரின…

  10. தமிழனே உனக்கு சூடு சுரணை உள்ளதா…? – அருட்திரு. சுந்தரிமைந்தன் [ஒடியோ] நம்மினம் நம் கண் முன்னால் செத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் போராடாமல் இருக்கிறோமே தமிழா உனக்கு சூடு சுரணை சிறிதாவது உள்ளதா என்று தமிழகத்திலுள்ள கத்தோலிக்க பணியாளர் அருட்திரு. சுந்தரிமைந்தன் உரையாற்றியுள்ளார். உரையினை கேட்க : http://www.meenagam.org/?p=13134

  11. [size=3] [size=4]“சத்திரியானாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது பல நன்மைகளை பயற்கும்” என்ற கருத்தினை மற்றுமுழுதாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் “ சத்திரியனாக இருப்பது மட்டும் போதாது, சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது சாணக்கியனாகவும் வேண்டும்” என்பதை நான் முமையாகவே எற்றுக்கொள்கின்றேன். தமிழனைப்பொறுத்தவரையிலும் அவன் எந்தச்சந்தர்ப்பத்திலும் சாணக்கியனாக இருந்ததில்லை, அதனாலேயே அவனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் ஓரளவுக்கு எற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.[/size] [size=4]தமிழன் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவன், எனவே அவன் உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தியே வரலாற்றில் பல முடிவுகளையும், செயற்பாடுகளையும் எடுத்துள்ளான். அதன் பின்னர் பல விளைவுகள் அவனுக்குப் பாதகமாகவே நடந்து…

  12. தமிழன் நினைவும் கனவும் http://www.tgte-us.org/video_1/My_Remembrance_and_hope.html

  13. http://www.youtube.com/watch?v=oLZyje9K-_o&feature=related http://www.youtube.com/watch?v=uoXVB59Qmd0&feature=related

    • 0 replies
    • 899 views
  14. தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 31 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு நூலகம் மேம்படுத்தப்பட்டது. திட்டமிட்டு தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய…

  15. வர்மக்கலை =========== ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இ…

  16. தமிழரின் பாராம்பரியத்தின் அடையாளம் பறை -அதனை சொல்லும்போதே உடலில் ஏற்படும் அதிர்வை விவரிக்க முடியாது - இது ஒரு ஆவணப் பட்ம் - நிட்சயம் பார்வையிடவேண்டியது. இது ஒரு ஆவணப் பட்ம் - நிட்சயம் பார்வையிடவேண்டியது.

  17. தமிழருக்குள் வாழும் சிங்கள உயர் பிரிவினராகிய „கொவிகம’பிரிவினர்!… ஏலையா க.முருகதாசன். குறிப்பாக யாழ் குடாநாட்டுக்குள் தமிழர்களாக மாறிய சிங்களவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என இவ்வாண்டு ஆரம்பித்தில் ஒரு பதிவை எனது முகநூலில் இட்டிருந்தேன். ஒரு சிலரால் அதை சீரணிக்க முடியாதிருந்தது.எப்பொழுதும் அது எவராக இருந்தாலும் தமக்குச் சாதகமில்லாத தகவல்களோ செய்திகளோ வந்தால் அவை கசக்கத்தான் செய்யும். ஐந்து பரம்பரைக்கு மேற்பட்டு மொழியாலும் பண்பாடுகளாலும் பெற்றுக் கொண்ட உணர்வுகளாலும் ஒருவர் தமிழராக வாழ்கையில் அவரிடம் நீ சிங்கள கொவிகம வம்சாவழியைச் சேர்ந்தவன் என்று சொன்னால் அதை அவரால் சீரணிக்க முடியாது. ஆனால் அவர் கொவிகம என்ற வம்சாவழியைச் சேர்ந்தவன் என்பதும் இல்லாத…

    • 6 replies
    • 1.1k views
  18. மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் அகில இலங்கை ரீதியாக நடாத்திய ”தமிழருவி சொற்கணை 2013” ல் 127 பாடசாலைகளை வீழ்த்தி அகில இலங்கை ரீதியாக வெற்றியீட்டிய இந்துவின் மைந்தர்கள். வாழ்த்துக்கள்......

    • 0 replies
    • 1k views
  19. 2001.09.14 ஆம் நாள் இரவிலிருந்து கப்பல் தொடரணி மீதான இச்சமருக்காக நாம் தயாராகி நின்றோம். எமது சண்டைப் படகுத் தொகுதிகளில் நான்கு தொகுதிகள் தாக்குதலுக்காகவும் ஒரு தொகுதி விநியோகத்திற்காகவும் களமிறக்கப்பட்டிருந்தன. பங்கெடுத்திருந்த பீரங்கிப் படகுகள்: 1. காமினிப் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் இரும்பொறை. 2. பிரசாந்தன் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் பகலவன். 3. மதன் படகு - கட்டளை அதிகாரி: மேஜர் சிவா. 4. ஆதிமான் படகு (ஒஸ்கார்) - கட்டளை அதிகாரி: செழியன். 5. பரந்தாமன் படகு - கட்டளை அதிகாரி: புலவர். 6. வேங்கைப் படகு - கட்டளை அதிகாரி: இனியவன். 7. போர்க் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் தியாகன். 8. பாரதிதாசன் படகு - கட்டளை அதிகாரி: சிறீராம். 9. மாதவி படகு - கட்டளை அதிகாரி: கதி…

  20. தமிழர் தாயக தலைநகரை சிங்களமயப்படுத்திய சூழ்ச்சித் திட்டங்கள் -அன்பன் தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலை, இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. மூன்று மலைகளால் சூழப்பட்டிருப்பதாலும், வரலாற்றுத் தொன்மை மிக்க ‘கோணேஸ்வரம்’ என்ற சிவாலயம் இங்கு காணப்படுவதாலும் இந்தப் பகுதி ‘திரிகோணமலை’ எனப் பெயர் பெற்று இன்று திருகோணமலையாக மருவியுள்ளது. கோணேஸ்வரர் ஆலயம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபக்தரான திருஞானசம்பந்த நாயனார் அவர்களால் பாடல் பாடப்பெற்றுள்ளதும், இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் ‘குளக்கோட்டன்’ என்ற தமிழ் மன்னனால் கட்டப்படட ‘கந்தளாய் குளமும்’ இலங்கையை ஆண்ட இராவணேஸ்வரன் என்ற தமிழ் மன்னனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும். ‘கன்னியா வெந்நீ…

  21. தமிழர் தாயகத்தில் சிங்களபௌத்த ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் - ப.சத்தியலிங்கம்.! தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே அரச தலைவரால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாத தனிச்சிங்களவர்களை உள்ளடக்கிய தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர் தாயகத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வரலாற்று ரீதியாக மத, கலாசார, மொழி, பண்பாட்டு விடயங்களில் எமக்கு தாய்நாடாக இருக்கும் பாரத தேசம் தலையீடு செய்யவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வன்னி தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளருமாகிய மருத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.