உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
யாழ்கள சில படைப்பாளிகளின் பெயர்கள் குறிப்பிட்டு இணையத்தளத்தில் கட்டுரை பிரசுரமாகியிருந்தது.அதை இங்கே இணைக்கின்றேன். வாரணம் மூன்று! . எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா? யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆனந்தவிகடனில் வர்ற ஹாய் மதன் பகுதி எனக்கு ரொம்ப பிடிக்கும்! வாசகர் கேள்விகளுக்கு அவர் தரும் பதில்........ சும்மா அதிர வைக்கும்! தொடர்ந்து இணைக்கபோறேனாம் இங்கே! கு.தேசிங்கு .சேலம். உங்களை பொறுத்தமட்டில் யார் ஆச்சரியமான மனிதர்? ஒவ்வொரு மனிதரும் ஆச்சரியமானவர்தான்! உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் - ஒரு பெற்றோர்- அதாவது இரண்டுபேர்! அந்த இரண்டு பேருக்கும் அம்மா அப்பா உண்டு, அப்பிடியே போய்க்கொண்டு இருங்கள் .. ஒரு தலைமுறை 25 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட , 500 ஆண்டுகளுக்கு முன்புவரை உங்களை உருவாக்க இயங்கியவர்கள் மொத்தம் எத்தனைபேர் தெரியுமா? - 1 லட்சத்து 48 ஆயிரத்து 576 பேர் எங்கிறது ஒரு புள்ளி விபரம்! இதவரிசைல ஏதவது ஒரு ஜோடி மிஸ்…
-
- 32 replies
- 8.8k views
-
-
வழக்கறிஞ்சர் வைகோ நேர்காணல்..
-
- 1 reply
- 889 views
-
-
எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி இந்தப் பறவைக்கு உள்ளது! இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்! இது ஏன் சாம்பலாகிறது? பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி! இதற்கு சூரியன் தான் லட்சியம்! சூரியனைத் தொடவேண்டும் என்பதே இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம்! பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்! சூரியனை நோக்கி உயரும். ஒரு குறிப்பிட்ட எல்லையில், சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும்! மீண்டும் உயிர்க்கும்!மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும்! வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது!! அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில் தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத…
-
- 3 replies
- 7.6k views
-
-
Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையும் மனநிறைவும் அடைகின்றோம். எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை த…
-
- 2 replies
- 1.4k views
-
-
கற்பனை கவிதை ஆகி ..கவிதை ஒலி வடிவமாகி… பின்னர் ..ஒளி ஒலி வடிவமாகி உள்ளது.இந்த கன்னி முயற்சிக்கு உறுதுணை தந்த அந்த ஜெர்மனி ஐக்கிய இராட்சியம் நாடுகளில் வாழும் இரு நல் உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றிகளும் பாராட்டுக்களும் . எமது கிராமத்து ஊரவர்களே! உறவுகளே……. குறுகிய கால படைப்பு இது.நிறைவு எமக்கும் இல்லை உங்கள் தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் மெருகூட்ட நாம் பின் நிற்கப்போவது இல்லை உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே பகிரவும். http://www.siruppiddy.net/?p=7193
-
- 2 replies
- 879 views
-
-
புதிய இணையத்தளம் தமிழ் செய்திகளின் தொகுப்பு http://www.tamil247.com/
-
- 0 replies
- 936 views
-
-
Nov 25, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இதயச்சந்திரன் மீது சேறடிக்கும் ஐ.பி.சீ வானொலி ! உண்மைகள் எப்பொழுதுமே அசௌகரியமானவையாகவும் கசப்பானவையாகவும்தான் இருக்கும் என்பார்கள். அதைத்தான் ibc யின் இந்த அறிவிப்பாளர் அனுபவிக்கின்றாரோ? முகமூடிகளைக் கிழிப்பவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்களின் முகமூடிகள் கிழியும்பொழுது, இந்த முகமூடிகள் கிழியும் மனிதர்கள் என்ன செய்வார்களெனில் உண்மை கூறுபவர்களின் மேல் சேறடித்து தம்மை குற்றமற்றவர்களாக்க முயற்சிப்பார்கள். இதுதான் சம்பந்தப்பட்ட IBC அறிவிப்பாளர் விடயத்திலும் நடக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதரை விமர்சிப்பதே தப்பு. அதிலும் ஒரு ஊடகவியலாளராக இருந்துகொண்டே இன்னொரு சக ஊடகவியலாலரை, அதுவும் அவர் பெயரைச் சொல்லி விமர்சிப்பதென்பது மன்ன…
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்பான தமிழீழ மக்களே…’தமிழ் தேசிய வானொலி’ Monday, November 14, 2011, 12:10 அன்பான தமிழீழ மக்களே… தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழ் தேசிய வானொலி’ புதிதாய் பிறப்பெடுக்கின்றது. தமிழீழ மக்களின் குரலாகவும்இ தொப்புள்க் கொடி உறவுகளான தமிழக மக்களின் குரலாகவும் உலக பரப்பெங்கும் ஒலிக்க இருக்கின்றது ‘தமிழ்த் தேசிய வானொலி’ உங்கள் தமிழ் தேசிய வானொலியை நீங்கள் இணையத்தளம் வாயிலாக செவிமடுக்கலாம் www.ntrfm.com என்னும் இணையத்தளம் ஊடாக இணைந்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாம் அத்தோடு27ம் திகதி கார்த்திகை மாதம் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.sangkavi.com/2011/11/blog-post_10.html
-
- 24 replies
- 2.7k views
-
-
மதிமுக தூண்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத்து உரை.. மாணவ மணிகள் எல்லோரும் கேட்டு தெளிவாகிடுங்கப்பா...
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்! தொடர்பான இணைப்புக்கள் இந்தியா ன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது. தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெர…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம் தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று மாலை அவரது வீட்டில் பிரமாண்டமான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தாய்மையடைந்துள்ள அவரது பிறந்தநாளை பச்சன் குடும்பத்தினர் கோலாகமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம். இன்று மாலை மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீடான ஜல்சாவில் பார்ட்டி கொடுக்கின்றனர். இந்த பார்ட்டியில் குடும்பத்தினர், உறவினர்கள் தவிர திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவீட்டில் இருக்கும் இந்த நாட்களை அமைதியான…
-
- 29 replies
- 3.3k views
-
-
புதிய இணையதள தொலைக்காட்சி http://www.nilavaram.tv/
-
- 0 replies
- 972 views
-
-
டொமைன் ஒண்டு வாங்கினேன்.. டொமைன் இல: TamilTiger.org எண்ட பழைய வெப்சைட் ஒண்டை ( Tamil.UserBoard.net ) திருத்தி அமைச்சு ஆணால் அதே தளத்தில் தொடருவதாக எண்ணம் பகுதிநேர ஆர்வத்திலும்.. பெரிதாக எந்த முன்னேற்றத்திலும் நம்பிக்கை இல்லாமையினாலும்.. இணையத்தள வேலைகள் மந்தமாகத்தான் இருக்கும்..
-
- 0 replies
- 1.1k views
-
-
பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் மரணத்தின் விளிம்பில் நிற்கும் இச்சிறுவனை காப்பாற்ற முயலும் விந்தை மனிதர்களின் 'முயற்சி'யை பாருங்கள்...! மொழி புரியாவிடினும், இக்காட்சி இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.
-
- 5 replies
- 1.5k views
-
-
http://jadootv.com/ இதைப்பற்றி யாருக்காவது தெரியுமா? பாவித்தவர்கள் யாரும் இருக்குறீர்களா?
-
- 1 reply
- 1.7k views
-
-
http://www.techsatish.net/2010/04/indian-magazines-index.html
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள பேரணி பற்றிய விபரங்களை இருட்டடிப்பு செய்து வருகிறது. அது பற்றிய விளம்பரங்களை மிகவும் குறைவாகவே அறிவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, விவாதங்களிலும் நியு யோர்க் போகவேண்டிய தேவையில்லை எனப் பேசும் நேயர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அங்கு கட்டாயம் போகவேண்டும் எனக் கூறுபவர்களின் தொலைபேசிகளை இடையில் துண்டிக்கிறார்கள். அதிகளவிலான மக்கள் அங்கு போய்விடக்கூடாது என்பதே இவர்களின் முழுநோக்கமாக இருக்கிறது. மண்ணையும் மக்களையும் புறக்கணிப்போம் இதுதான் சீ.ரி.ஆருக்குப் பொருத்தமான வாசகம்
-
- 7 replies
- 2.2k views
-
-
தீபம் தொலைக்காட்சி அய் நா குழு அறிக்கையை தருசலாம் அறிக்கை என்கிறது.சிறீலங்கா அரசின் புலச் செயற்பாட்டுகளை தற்போது கேள்வி நேரம் போன்ற நிகழ்ச்சிகளினூடாக தீபம் மேற்கொள்கிறதா? யாழ் டில்கா கொடேல் விளம்பரமும் தற்போது போகிறது. விபரம் தெரிந்தால் அறியத் தரவும்.சந்தாவை நிற்பாட்டுவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.
-
- 17 replies
- 3.9k views
-
-
ஐபீசி தமிழ் வானொலி.. பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பாகிறது... http://www.ibctamil.fm/ http://ibctamil.fm/IBCTamilRadio.html உங்கள் நண்பர்களுடனும் இந்த இணைப்பை பகிருங்கள்...
-
- 1 reply
- 1.8k views
-
-
உடல்நலக் குறைவால் பிரபல தமிழ் நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார். அவள் ஒரு தொடர் கதை என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் சுஜாதா. சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல்வேறு நடிகர்களின் சுஜாதா நடித்துள்ளார். ரஜினிகாந்த் அம்மாவாக உழைப்பாளி என்ற படத்தில் நடித்த சுஜாதா, கடல் மீன்கள் என்ற படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்தவர். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி போன்ற படங்கள் சுஜாதாவுக்கு பிரபலமான படங்கள் ஆகும். தகவல்........வெப் துனியா
-
- 26 replies
- 4.1k views
- 1 follower
-
-
தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். ஊடகத்துறை வரலாறு அல்லது தொடர்பாடல்துறை வரலாறு என்பது மனித இனத்தின் தோற்றத்தோடு ஆரம்பித்து விட்டது எனலாம். தனக்கு கிடைத்த ஒன்றை தனக்கென பதுக்கி வைக்க அல்லது அந்த சொத்திற்கு தானே சொந்தக்காரன் என உரிமை கொண்டாட பழகிக்கொண்ட மனிதன் தனக்கு கிடைத்த செய்தியை மட்டும் ஓடிஓடி அறிவித்தான். அந்த மனித பழக்கத்தின் தொடர்ச்சிதான் ஊடகங்கள் தனக்கு கிடைத்த செய்தியை முந்திக்கொண்டு அறிவிப்பதற்காக இரவு பகலாக கண்விழித்து காத்திருக்கின்றன. ஊடகத்துறையின் முதல் வரவான பத்திரிகைதொழிலின் வரலாறு என்பது மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள எடுத்த நீண்டகால முயற்சியின் வரலாறு என இலங்கை தமிழ் ஊடகத்துறை வரலாறு என்ற நூலை எழுதியவரும் என்னுடைய ஆசானுமாகிய…
-
- 0 replies
- 2.2k views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே, பலித கோகன மீதான வழக்கு சம்மந்தமாக லதன் சுந்தரலிங்கம் அவர்கள் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி கீழ்கண்ட இணைப்பில் அச் செவ்வியை கேட்கலாம். [http://ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/1923.mp3] நன்றி
-
- 0 replies
- 1.2k views
-
-
பிபிசி உலக சேவையில் பெரும் வெட்டுக்கள் பிரித்தானிய அரசாங்கத்தின் நிதியுதவி குறைக்கப்பட்டதால், பிபிசி உலக சேவை நிறுவனம் தனது சேவைகளிலும், ஊழியர்களின் எண்ணிக்கையிலும் பெரும் குறைப்பை அறிவித்துள்ளது. 2400 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 650 பேர் வேலையிழப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் மொழிச் சேவைகள் செர்பிய சேவை, அல்பேனிய சேவை, மாசிடோனிய பிரிவுகள் சேவை, ஆப்ரிக்காவுக்கான போர்த்துகீசிய மொழிப் பிரிவு மற்றும் கரீபியன் தீவுகளுக்கான ஆங்கில மொழிச் சேவை ஆகிய ஐந்து மொழிப் பிரிவுகள் முழுமையாக மூடப்படுகின்றன. இது தவிர, சீன மொழியான மாண்டரின், ரஷ்யா, வியட்நாமிய மொழி என வேறு பல மொழிப்பிரிவுகளில் வானொலிச் சேவை மட்டும் மூடப்பட…
-
- 0 replies
- 712 views
-