உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
வணக்கம் நன்பர்களே, புதிய தொலைக்காட்சிக்கு விளம்பரம் ஜிடிவில போகுது உங்கட வீட்ட வந்திட்டா. எப்படி வந்த்து எண்டு ஒருக்க சொல்லுங்கோ ? நன்றிகளுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது .../>
-
- 45 replies
- 14.2k views
-
-
இலங்கை ஊடக ஜாம்பவான், ஆர்.ராஜமகேந்திரன் காலமானார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAJAMAHENDRAN - NEWS FIRST இலங்கையின் ஊடக ஜாம்பவான், கேப்பிட்டல் மஹாராஜா குழுமத் தலைவர், ஆர்.ராஜமகேந்திரன் இன்று (25) காலமானார். கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில வார காலமாக சிகிசிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அவரது நிறுவனத்துக்கு சொந்தமான 'நியூஸ் பெஸ்ட்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சக்தி, சிரச, எம்.ரி.வி, நியூஸ்பெஸ்ட் ஆகிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளராக ஆர்.ராஜமகேந்திரன் விளங்கினார். யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆர்.ராஜமகேந்திரன், இலங்கையின் அரசியல், …
-
- 0 replies
- 447 views
- 1 follower
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD #NPP #JVP 'மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம். மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை. அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம். இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் த…
-
-
- 12 replies
- 937 views
-
-
எஸ்.வி.சேகர் தொடங்கும் 2 டிவி சேனல்கள் புதன்கிழமை, ஏப்ரல் 2, 2008 சென்னை: 2 புதிய சாட்டிலைட் டிவி சானல்களை விரைவில் தொடங்கப்போவதாக காமெடி நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கெளுக்கென ஒரு டிவி சானலை வைத்துள்ளன. அதிமுகவுக்கு 'ஜெயா', திமுகவுக்கு முன்பு 'சன்', இப்போது 'கலைஞர்', பாமகவுக்கு 'மக்கள்', காங்கிரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கபாலுவின் 'மெகா' மற்றும் எம்எல்ஏ வசந்தகுமாரின் 'வசந்த்' ஆகிய டிவிகள் உள்ளன. இதுதவிர ராஜ் டிவி, தமிழன் டிவி, விண் டிவி போன்ற தமிழ் சானல்களும் உள்ளன. போதாக்குறைக்கு தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தங்களுக்கென பத்திரிகையும், ச…
-
- 0 replies
- 928 views
-
-
இன்று முதல் வீரகேசரியின் அடுத்த வெற்றிப் பயணம் இலங்கையின் பழம்பெரும் ஊடக நிறுவனமாக விளங்கும் வீரகேசரி தனது 90 ஆவது அகவையைக் கடந்து வெற்றி நடைப்போடும் இத்தருணத்தில் அதன் மற்றுமொரு பாரிய வளர்ச்சியாக இன்று தொடக்கம் தொலைக்காட்சி செய்தியிலும் காலடி எடுத்து வைக்கின்றது. அந்த வகையில் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி சேவையில் நாளாந்தம் இரவு 7 மணிக்கு வீரகேசரி ஸ்டார் தமிழ் செய்திகள் ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது என்பதை எமது அன்பார்ந்த நேயர்களுக்கு தெரிவிப்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். வீரகேசரி நிறுவனம் உலகின் நவீன மாற்றங்களை தன்னகத்தே ஈர்த்து உலகின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு தன்னாலான சிறந்த செய்தி சேவையை ஆற்றி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. …
-
- 1 reply
- 850 views
-
-
யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர், மற்றும் சட்டத்தரணி என்ன சொல்கிறார் என கேட்போம்
-
- 1 reply
- 753 views
-
-
நாமறிந்த நமது கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் வலைப்பூவில் இருந்து..: http://ksbcreations.blogspot.com சென்னை புத்தகக்கண்காட்சியில்... சென்னையில் டிசம்பர் 31ந்திகதி ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் புத்தககண்காட்சியில் எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" உட்பட வடலி பதிப்பகத்தின் ஏனைய புத்தகங்களும் விற்பனையாகின்றன. சென்னைப் புத்தக காட்சியில் வடலி வெளியீடுகளான கே.எஸ்.பாலச்சந்திரனின் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்" (நாவல்), த.அகிலனின் " மரணத்தின் வாசனை" (சிறுகதைகள்), கருணாகரனின் "பலி ஆடு" (கவிதைகள்), கானாபிரபாவின் "கம்போடியா - தொன்மங்களை நோக்கி" (பயண நூல்), கொலை நிலம் ஆகிய புத்தகங்கள் கீழ்வரும் ஸ்டால்களில் கிடைக்கும்.. பரிசல் புத்தக நிலையம் - எண் 386 …
-
- 2 replies
- 1.3k views
-
-
செய்தி இணையதளத்தின் பெயரையும் முகவலை பக்கத்தின் பெயரையும் பயன்படுத்திவரும் அநாமதேசிகள்: [Wednesday 2015-05-20 19:00] செய்தி இணையதளத்தின் பெயரையும் அதன் ஆதரவு முகவலை பக்கத்தின் பெயரையும் பயன்படுத்தி - புதிய போலி முகவலைகளை உருவாக்கி அண்மையில் பல விசம பிரச்சாரங்களை செய்வதுடன் கனடாவிலுள்ள பிரபல அமைப்புகளைப்பற்றியும் குழப்பகரமான விமர்சனங்களை எழுதி தமிழர் சமூகத்தில் குழப்பத்தை சிலர் ஏற்ப்படுத்திவருகின்றனர். இச்செயற்பாடுகாரணமாக பலரும் தமது அதிருப்பதியை வெளிப்படுத்தியதோடு சில சட்டநடவடிக்கைகளையும் எடுக்க முன்வந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களது குரலாக உண்மைச் செய்திகளை உடனுக்குடன் எடுத்துவந்துகொண்டிருக்கும் செய்தி இணையதளத்திற்கு களங்கம் ஏற்படுத்தும்வகை…
-
- 1 reply
- 797 views
-
-
"ஆட்சி மாற்றமும், நல்லிணக்க அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வும்:" www.gtbc.fmல் "விழுதுகள்" நிகழ்வில் "ஆட்சி மாற்றமும், நல்லிணக்க அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வும்:" நேரடிச் செவ்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல சட்டவாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தருமான எம்.ஏ சுமந்திரன்கலந்து கொள்கிறார். பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் www.gtbc.fm வானொலியில் நடராஜாகுருபரன் வழங்கும் 'விழுதுகள்'இலங்கை நேரம் இரவு 6.30மணி – பிரித்தானிய நேரம்பிற்பகல் 2.00 மணி ஐரோப்பிய நேரம்பிற்பகல் 3.00 மணி, கனடா நேரம் காலை 8.30 மணிமுதல் 10.30மணிவரை, நேரடி நிகழ்ச்சி.. கேட்கத் தவறாதீர்கள்.. நீங்க…
-
- 0 replies
- 455 views
-
-
இணையத்தள அறிமுகம்: http://norwaytamilnews.com நண்பர்களே அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுங்கள்....
-
- 1 reply
- 1.2k views
-
-
இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிகை அதே பெயரில் இங்கு கனடாவில் இவ்ஆண்டு 2011 தொடக்கத்திலிருந்து வெளிவருகிறது ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராவாரம் வெளிவருமாம் முதல் இதழ் இலவசமாகவே வெளியிடப்பட்டது ஆனால் அப்பத்திரிகை தொடர்ந்து இலவசமாகவே வெளிவருமா? அல்லது பின்னர் விற்பனைக்கு விடுவார்களா? என்பதுபற்றிய எந்தத்தகவலும் அதில் காணப்படவில்லை இப்பத்திரிகை இலவசமாகவே தொடர்ந்து வருமானால்... சில கேள்விகள் இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? வெளியீட்டாளர்களுக்கு பணம் கொட்டிக்கிடக்கிறதா? …
-
- 4 replies
- 1.6k views
-
-
ஆனந்தவிகடனில் வர்ற ஹாய் மதன் பகுதி எனக்கு ரொம்ப பிடிக்கும்! வாசகர் கேள்விகளுக்கு அவர் தரும் பதில்........ சும்மா அதிர வைக்கும்! தொடர்ந்து இணைக்கபோறேனாம் இங்கே! கு.தேசிங்கு .சேலம். உங்களை பொறுத்தமட்டில் யார் ஆச்சரியமான மனிதர்? ஒவ்வொரு மனிதரும் ஆச்சரியமானவர்தான்! உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் - ஒரு பெற்றோர்- அதாவது இரண்டுபேர்! அந்த இரண்டு பேருக்கும் அம்மா அப்பா உண்டு, அப்பிடியே போய்க்கொண்டு இருங்கள் .. ஒரு தலைமுறை 25 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட , 500 ஆண்டுகளுக்கு முன்புவரை உங்களை உருவாக்க இயங்கியவர்கள் மொத்தம் எத்தனைபேர் தெரியுமா? - 1 லட்சத்து 48 ஆயிரத்து 576 பேர் எங்கிறது ஒரு புள்ளி விபரம்! இதவரிசைல ஏதவது ஒரு ஜோடி மிஸ்…
-
- 32 replies
- 8.8k views
-
-
டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம். வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும். இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
கனடா – ஒன்றாரியோ மாகாணத்தின் பழைமை வாதக்கட்சியின் தலைவர் திரு.பற்றிக் பிறவுனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக கௌரவிப்பு விழா பல இனிய செய்திகளை தமிழர்களுக்கு தருவதாக அமைந்துள்ளது. 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)இந்த விழாவிற்கு வந்திருந்த கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் 37 தமிழ் ஊடகங்களும் தங்களுக்கிடையேயான ஒரு ஒற்றுமைப் பாலத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இதனை மாற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. லங்காசிறிக் குழுமத்தின் சார்பில் கனடாமிரர், லங்காசிறி நினைவுகள்.கொம் ஆகியன உட்பட 37 தமிழ் ஊடகங்கள் இந்தக் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டன. திரு.பற்றிக் பிறவுனின் வருகைக்கு முன்பதாக தமிழ் ஊடகவியலாளர்கள் தம்மிடையேயான கருத்துப் பகிர்வினை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ல…
-
- 0 replies
- 581 views
-
-
தமிழில் இணையத்தில் செய்தி இணையங்கள் புழுத்துப் போய் இருக்கின்றன என்பதையும் ஒரே செய்திகளே சிற்சில மாற்றங்களோடும் மாற்றமேதுமின்றியும் ஒவ்வொரு இடமாக அலைகின்றன என்பதை நாம் அறிவோம். ஒரு புதிய செய்தி முதலாவது இணையத்தில் வந்த பிறகு - அதை முந்தி அடுத்த இணையங்களில் யார் முந்தி வெளியிடுவது என்பதுவே நமது இணையச் செய்தியாளர்களின் உரிமையாளர்களின் பணி. ஆனால் - செய்திகளை விடுங்கள் - ஒரு இணையம் எம்மைப் பற்றி என எழுதுவதை கூட அடுத்த இடத்திலிருந்து சுட்டுப்போடுவதை என்ன சொல்ல? அதை கூடவா உட்கார்ந்து எழுத முடியாது. புதினம் தனது எம்மைப் பற்றி பக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளி…
-
- 8 replies
- 1.9k views
-
-
இது ஒரு மிகவும் கடினமான கேள்வி, ஒருவகையில் விடையில்லாத கேள்வி..ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை சொல்லாம் ஆனால் முடிவு கொஞ்சம் (இடியப்ப) சிக்கல்தான். போர் உக்கிரமான காலத்தில் ஒன்றுக்கு பத்து வெப்சயிற் பார்த்துதான் ?உண்மைக்கு கிட்டவான செய்தி அறிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும். இப்ப எங்கே பார்கிறனீங்கள்? என்னுடைய இன்னுமொரு கேள்வி பிபிசி யின் உள்னோக்கம் என்ன?அதனுடைய பகுப்பாளர்களை எங்கே தேடிப்பிடிக்கிறார்களே தெரியவில்லை,எங்கட ரி.வி.அய் ஆய்வாளர்கள் தங்க பவுண் அவையோடஒப்பிடும்போது.அதை தவிர இப்போதைக்கு எந்த மீடியாவில ஒரளவுக்குதன்னும் செய்தியை செய்தியாய் தங்கட உள்னோக்கம் இன்றி சொல்லுறவை?
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழில் தலை சுத்தும் மண்டபம். யாழ்ப்பாணத்தில்... இவ்வளவு பெரிய, திருமண மண்டபமா.....
-
- 4 replies
- 978 views
-
-
ஸ்கொட்லான்ட் யார்ட் பாதுகாப்பில் இனியொரு.. – துரோகத்தின் பரிசு 05/27/2015 இனியொரு... லைக்காவின் நிதியில் நடத்தப்பட்ட கூலித்தமிழ் நூல் வெளியீடு இலங்கை போன்ற பாசிசமும் பேரினவாதமும் அரசாளும் நாடுகளில் மட்டுமல்ல புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளில் கூட ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்பத்தில் அவதூறுகளாகவும் வதந்திகளாகவும் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல்கள் பின்னதாக கொலை மிரட்டல்களாகவும் இணைய ஊடகங்களை முடக்கும் நிலைக்கும் வளர்ந்து சென்றன. ஊடகங்களில் மக்கள் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கின்றவர்கள் ஒரு வகையான அச்சத்துள் வாழ வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கை அரசு மட்டுமல்ல தமிழர்கள் மத்தியில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்த …
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ்நாட்டில் இருந்து வே.மதிமாறன் வழங்கும் "முற்றம்" தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரின் தத்துங்களை பேசும் நிகழ்ச்சி இது. நேயர்களின் கேள்விக்கு பெரியார் இயல் பார்வையில் நேரடியாக பதில் அளிக்கின்றார் வே.மதிமாறன்
-
- 13 replies
- 2.9k views
-
-
சுமந்திரனை நேர்காணல் செய்த சிங்கள ஊடகத்திற்கு சிவாஜிலிங்கம் தமிழில் அவரே வழங்கிய பதில்.
-
- 2 replies
- 802 views
-
-
யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக அங்குராரபணம் செய்து வைக்கப்பட்டது இணையத்தள அங்குராரபண நிகழ்வில் யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். http://jaffna.mc.gov.lk என்ற முகவரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள யாழ். மாநகரசபையின் இணையதளத்தில் யாழ் மாநர சபை தொடர்பான சகல தகவல்களையும் சேவைகளையும் பொதுமக்கள் இணை…
-
- 0 replies
- 340 views
-
-
மாநில உரிமைகள் அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது: - வைகோ [Sunday 2017-10-22 17:00] வேளாண்மைத்துறையை மத்திய அரசின் பொறுப்புக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு உடனே எதிர்ப்பு தெரிவிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார். வேளாண்மை, உணவுப்பதப்படுத்தும் துறையை மத்திய அதிகாரப்பட்டியலுக்கு மாற்றக் கூடாது என்று கூறினார். மேலும் மாநில உரிமைகள், அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டை தகர்க்க 3 ஆண்டுகளாக மோடி அரசு செயல்படுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அரசியலமைப்பு சட்டத…
-
- 0 replies
- 333 views
-
-
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 | ilakku Weekly ePaper 187: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில் சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்கா–ஆசிரியர் தலையங்கம் குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா? சிங்களவர்களுடையதா? – பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் ‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ – பி.மாணிக்கவாசகம…
-
- 1 reply
- 435 views
-
-
புதிய வானொலி - ILC tamil HOTBIRD (13E) Frequency 11642 SYMBOL RATE 27500 Polarity Horizontal http://www.ilctamil.co.uk/
-
- 10 replies
- 2.8k views
-
-
ஒருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட இருக்கின்ற சிறுகதை, கவிதை, புகைப்படப் போட்டிகள் குறித்த விபரங்களும் இதழ் 93இல் இடம்பெற்றுள்ளன. ஒரு பேப்பர் இதழ் 93ஐப் பார்வையிட www.orupaper.com
-
- 0 replies
- 848 views
-