உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
யாழ்கள உறவுக்ளின் வலைப்பூக்கள் [பட்டியல்] தினமும் முன்னேற்றங்கள் காணும் இணையத்தில் நாமும் நிலைத்து நிற்க இணையப்பக்கங்கள், எழுத்துருக்கள் என பல படைப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றது. அப்படி ஒரு முயற்சியின் வெற்றிக்கு எங்கள் யாழையே எடுத்துக்கொள்ளலாமே.. உங்களில் பலர் வலைப்பூக்களை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். கானாபிரபா அண்ணாவும், சின்னக்குட்டியும் தங்கள் படைப்புக்களை யாழில் இணைப்பது வழக்கம். அதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். சமீபகாலமாக இணையத்தில் பிரபலமடைந்து வரும் வலைப்பூக்களில் எம்மை பற்றி சொல்ல எங்களில் யாருமே இல்லை...சிலர் இருக்கின்றோம்...ஆனால் பல கைகள் சேர்ந்த்தால் தானே சத்தம் பலமாக வரும். இங்கு பல படைப்பாளிகள் இருக்கின்றீர்கள்...யாழில் படைக்…
-
- 26 replies
- 4.3k views
-
-
என்னங்க இது? எனக்கும் தமிழ்தங்கை ஓர் மடல் அனுப்பி இப்படி அருவருக்கத்தக்க பொப் அப் மடல்கள் யாழுக்கு போகும்போது வருகின்றது எப்படி அவற்றை நிறுத்துவது என்று கேட்டு இருந்தார். எனக்கு அப்படி ஒன்றும் வரவில்லை.. வேற யாருக்காவது அப்பிடி வருகிதோ?
-
- 22 replies
- 4.2k views
-
-
கனடா தமிழ்வன் (Tamil One) தொலைக்காட்சி: ஓர் சிறு விமர்சனம் இனிய வணக்கங்கள், நான் கொஞ்சக் காலத்துக்கு முன்னம் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சி பற்றிய ஓர் சிறிய பதிவை யாழில போட்டு இருந்தன். கனடாவில இருக்கிற இன்னொரு தமிழ் தொலைக்காட்சியான தமிழ்வன் பற்றிய ஓர் பதிவை எழுதலாம் எண்டு கொஞ்சக்காலமாக யோசிச்சு இருந்து கடைசியில அந்த எண்ணம் இண்டைக்கு கைகூடி இருக்கிது. சரி, இனி கதைக்கு வருவம்... நாங்கள் வீட்டில கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியை அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில இருந்து வச்சு இருக்கிறம். இதேமாதிரி கனடா தமிழ்வன் தொலைக்காட்சியையும் அது ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில இருந்து வச்சு இருந்தம். ஆனால் Cable கட்டணம் அதிக அளவில வரத்துவங்கினதால தமிழ்வன் தொலைக்காட்சியை கொஞ்சக்கா…
-
- 16 replies
- 4.2k views
-
-
உடல்நலக் குறைவால் பிரபல தமிழ் நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார். அவள் ஒரு தொடர் கதை என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் சுஜாதா. சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல்வேறு நடிகர்களின் சுஜாதா நடித்துள்ளார். ரஜினிகாந்த் அம்மாவாக உழைப்பாளி என்ற படத்தில் நடித்த சுஜாதா, கடல் மீன்கள் என்ற படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்தவர். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி போன்ற படங்கள் சுஜாதாவுக்கு பிரபலமான படங்கள் ஆகும். தகவல்........வெப் துனியா
-
- 26 replies
- 4.1k views
- 1 follower
-
-
ஆடும் நினைவுகள் மட்டும்.... யாழ்பாணத்தில் எங்கள் வீடு இருந்த வளவின் ,தென்மேற்கு மூலையில் குபேர திசை என்று வாஸ்து சாத்திரம் சொல்லும் திசையை பார்த்து ஆட்டுக் கொட்டில் இருந்தது. அதில எப்பவும் ஒரு மறியாடு, கிளுவங் குழையைக் சப்பிக்கொண்டு குட்டி போட்டு கொண்டு எப்பவும் இருக்கும், கெடாய்க்குட்டிகள் வளர்ந்து திமிரத் தொடங்க அம்மா அதுகளை விப்பா,அது போட்ட மறிக்குட்டி வளர்ந்து ருதுவாக ,எப்பவும் தாய் ஆடு வயதாகி ஒரு நாள் திடீர் எண்டு வாயில நுரை தள்ளி, தலையைப் பக்கவாட்டில சரிச்சு வைச்சு சீவன் போய்க் காலையில் குபேர திசை தென்மேற்கு மூலையில் இறந்தாலும் ஆடுகள் எங்கள் வீட்டின் முக்கியமான பால் விநியோக மையம் போல இருக்க,கெடாய் குட்டிகள் உபரி வருமானம் போல இருந்ததுக்கு முக்கிய காரண…
-
- 6 replies
- 3.9k views
-
-
மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு! ( வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம் போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை. இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில் யாழ். ஈழநாடு பிரைவேட் லிமிட்டட் நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன், இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து…
-
- 26 replies
- 3.9k views
-
-
தீபம் தொலைக்காட்சி அய் நா குழு அறிக்கையை தருசலாம் அறிக்கை என்கிறது.சிறீலங்கா அரசின் புலச் செயற்பாட்டுகளை தற்போது கேள்வி நேரம் போன்ற நிகழ்ச்சிகளினூடாக தீபம் மேற்கொள்கிறதா? யாழ் டில்கா கொடேல் விளம்பரமும் தற்போது போகிறது. விபரம் தெரிந்தால் அறியத் தரவும்.சந்தாவை நிற்பாட்டுவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.
-
- 17 replies
- 3.9k views
-
-
140 வார்த்தைகளில் புத்தக விமர்சனம் என்ற ருவிற்றர் முனை பற்றிய அண்மைய வானொலிச் செய்தி ஒன்று இப்பதிவினை எழுதத் தூண்டியது. யாழ்களத்திலும் முகமூடி உறவாடல் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி அவ்வப்போ கருத்துக்கள் முன்வைக்கப்பட்டவண்ணம் உள்ள நிiலையில் யாழ் களம் சார்ந்தும் பொதுவாகவும் இப்பதிவு அமைகிறது. பின்னணி ஓய்வு நேரம் என்பது மனிதனின் பொது அவா. எதற்கு மனிதன் ஓய்விற்கு ஆசைப் படுகிறான்? உடற் கழைப்பு உளக் கழைப்பு என்பனவற்றின் தாக்கத்தில் இருந்து மறுநாளின் தேவைகளிற்காய் விடுபடுவற்கு ஓய்வு அவசியம் என்பதனாலா?; அத்தகைய ஓய்வினை நித்திரை கொடுக்கும். அப்படியாயின் வேலையால் வந்து உண்டு விட்டு நித்திரை கொள்ளின் கழைப்பு நீங்கி விடுமா? சரி வேண்டுமாயின் வேலையால் வந்து, உடற் பயிற்சி…
-
- 41 replies
- 3.8k views
-
-
TTN பற்றி நன்மை, தீமைகளை இங்கு வைக்கின்றீர்கள். கனடாவில் இருக்கும் யாழ்கள அங்கத்தவர்களுக்காக TVI (Tamil Vision Inc) ப் பற்றி நன்மை, தீமைகi ளப் பதிக்க ஒரு கட்டம் இருந்தால் நல்லம் என நினைக்கிறேன். கனடா யாழ்கள அங்கத்தவர்களே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன??? :?: ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கும் இரசியா!!
-
- 12 replies
- 3.8k views
-
-
தமிழ் ஒளி இணையமும் கனடா சிஎம்ஆர் ரிவிஅய் போன்றன இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியது மகிழ்ச்சிக்குரியது. தமிழரின் ஊடகங்களிற்கிடையில் இது போன்ற ஒத்துளைப்புகள் மேலும் வழர்க்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பலம் சேர்க்க வேண்டும். ஆனால் சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் எமது ஊடகங்களின் நிலை பரிதாபகரமானது என்பதை கவனிக்க வேண்டும். -1- தமிழ் தேசியத்திற்கு ஆதரவு நிலைப்பாடு இல்லதவர்களை சாதுரியமான கேள்விகளை கேட்க முடியாது தவிக்கிறார்கள். -2- தரமான கேள்விகளை சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நம்பிக்கையோடு கேட்க முடியாது தடக்குப்படுகிறார்கள். -3- ஆங்கிலத்தில் முன்னெடுப்பது என்பது முற்று முழுக்க முடியாது இருக்கிறது. ஆங்கில செய்தி நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முயற்சித்தால்தான…
-
- 19 replies
- 3.8k views
-
-
T.R.T. வானொலிக்கு என்ன நடந்தது....? வியாழன், ஞாயிறு தினங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்க தவறுவது இல்லை. சிலநாட்களாக வானொலியை கேட்க முடியவில்லையே! இவை பற்றி தெரிந்தால் அறியத் தர முடியுமா?
-
- 14 replies
- 3.7k views
-
-
எமது ஊடகங்கள் எல்லாம் எழுச்சியாக நிகழ்ச்சிகளை நடத்திக்கொன்டிருக்கும் போது ஐரோப்பாவில் ஒளிவீசும் கட்டண தமிழ் தொலைகாட்சி இரண்டுநாட்களாக இலவசமாய் ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். இலவசமாகப் போய்கொண்டிருக்கும் தொலைக்காட்சியான மற்றொன்று மக்களின் உணர்வுகளை தொலைபேசியில் நேரடியாக ஒளிபரப்பும்போது, இவ்; ஒளிவீசும் தொலைக்காட்சி அதை மழுங்கடிக்கும் விதமாக 'கலக்கபோவது யாரு' சோடி நம்பர்1' போன்ற களியாட்ட நிகழ்வுகளை ஒளிபரப்பி திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது. திடீரென இலவசமாக இந்த நேரத்தில் விடுகிறார்கள் ஏன் என்ற கேள்விக்கு விடை இப்பொது விளங்குகிறது. ஒளிவீசும் தொலைக்காட்சியின் பின்னணியில் யாரோ எவரோ? எல்லாம் அந்த தேவனுக்குத்தான் தெரியும்...
-
- 14 replies
- 3.7k views
-
-
தமிழ் தொலைக்காட்சி இணையம் - ரிரிஎன் தனது இணையமூடான ஒளிபரப்பினை புதுப்பொலிவுடன் புதிய இணைய முகவரியில்(www.tvttn.tv) ஆரம்பிக்கின்றது. பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் இத் தொலைக்காட்சி தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் (14.01.2013) மாலை 18 மணிக்கு தனது பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை தொடங்கவுள்ளது. http://www.sankathi24.com
-
- 15 replies
- 3.7k views
-
-
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புத்தரின் சிலை ஆட்டம் கண்டதால் அந்த காட்சியை தணிக்கை செய்தனராம் இலங்கையில் ... மேலதிக விபரங்களுக்கு..... நன்றிகள் எழுத்தாளர் முருகபூபதி.... நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா காட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்த இராமபிரான் முருகபூபதி இந்துசமயமும் வைணவசமயமும் புராணக்கதைகளினாலும் உபகதைகளினாலும் ஐதீகங்களினாலும் மற்றும் அற்புதங்கள் நிறைந்ததுமான சுதந்திரமான சமயங்கள் என்பதனால் இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்ப மறுவாசிப்புக்குட்பட்டுவருவதை அவதானிக்க முடிகிறது. சிறுவயதில் நாம் படித்த பாடப்புத்தகத்தில் சத்தி-முத்தி புலவர்கள் பற்றிய கதையொன்று படித்திருக்கிறோம். …
-
- 0 replies
- 3.6k views
-
-
நிதர்சனம் செயல் இழந்துவிட்டதா ???????????????????
-
- 20 replies
- 3.6k views
-
-
மாவீரர் தினம் பற்றி போராட்டம் பற்றி புலம்பெயர்ந்த இளையோரின் கருத்துக்களை சிறப்பாக GTV தற்பொழுது ஐரோப்பிய ஒளிபரப்பில் செய்து கொண்டிருக்கிறார்கள். GTV இன் காலம் தேவை கருதி நடத்தும் சிறப்பான நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
-
- 14 replies
- 3.6k views
-
-
இலங்கையில் இருந்து 24 மணி நேரமும் வானலையில் வந்து கொண்டிருக்கும் DAN தமிழ் ஒளி மிகவும் பாரதூரமான வரலாற்று துரோகத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கின்றது. சில நேரடி நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தும் நோக்கில் அவர் அவர் தனிப்பட்ட விதத்தில் கருத்துக்களை பதிய இடமளிக்கின்றது. இது தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை தொடரும் இளைஞர்களை உள்வாங்கி அவர்களில் சிலர் மது போதையில் தமிழ் விடுதலை பற்றி தரக்குறைவாக தூஷண வார்த்தைகளை வானலையில் பேச இடமளிக்கின்றது. இது எதிர் காலத்தில் தமிழ் இனத்துக்குள் ஒரு மோதலை உண்டுபண்ணும் என்பதில் சந்தே…
-
- 4 replies
- 3.5k views
-
-
உணர்வுகள் wwww.unarvukal.com என்ற பெயரில் தமிழுணர்வுள்ள ஈழத்தமிழரால் ஆரம்பிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட களம், ஆனால் அது இன்று ஒரு பச்சோந்தியால் கடத்தப்பட்டு தமிழெதிரிப பண்டாரங்களினதும், பரதேசிகளினதும் கூடாரமாக மாறியுள்ளது. அக் களத்தின் ஆரம்ப கால அங்கத்தவர் மட்டுமல்ல, அக்களத்தின் வளர்ச்சிக்காக பணத்தைச் செலவிட்டதும் நான் தான். ஆனால் அந்தக் களத்துக்கும் எனக்கும் இப்பொழுது எந்தவித தொடர்பும் கிடையாது. இப்பொழுது அங்கு நடக்கும் பண்டாரப் பதிவுகளுக்கும், சீமான் போன்ற ஈழத்தமிழர்களின் ஆதரவாளருக்கும் எதிராக நடக்கும் பிரச்சாரங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆரம்பத்தில் உணர்வுகள் களத்தில் எனக்கிருந்த தொடர்பையும், என்னுடைய தமிழுணர்வையுமறிந்த் நண்பர்கள் பலர் என்னிடம் அக்கள…
-
- 18 replies
- 3.5k views
-
-
திரைபட இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார் என்பதை பொருத்துக்கொள்ள முடியாத தினமலர் பத்திரிக்கை அவருக்கும்,திரையுலகத்தினருக
-
- 0 replies
- 3.5k views
-
-
ஐபிசி தமிழ் tv Eurobird 9A (9 degree East): Frequency: 11727 Polarization: Vertical Symbol Rate: 27500 http://www.mediaworldasia.dk/index.php/102-media-articles/articles-2015/2397-ibc-tamil-tv-satellite-details
-
- 1 reply
- 3.4k views
-
-
பிரித்தானிய மாலைப் பத்திரிகையில் சிங்கள நிருபரின் இனவாதம் உடனடியாக இதற்கான உங்கள் பதிலை இந்த பதிவில் எழுதி அனுப்புங்கள் http://www.thisislondon.co.uk/standard/art...e#StartComments
-
- 5 replies
- 3.3k views
-
-
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை. ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி, மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம். இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான். உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது …
-
- 3 replies
- 3.3k views
-
-
ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம் தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று மாலை அவரது வீட்டில் பிரமாண்டமான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தாய்மையடைந்துள்ள அவரது பிறந்தநாளை பச்சன் குடும்பத்தினர் கோலாகமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம். இன்று மாலை மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீடான ஜல்சாவில் பார்ட்டி கொடுக்கின்றனர். இந்த பார்ட்டியில் குடும்பத்தினர், உறவினர்கள் தவிர திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவீட்டில் இருக்கும் இந்த நாட்களை அமைதியான…
-
- 29 replies
- 3.3k views
-
-
இங்கிலாந்தின் பிரபல நாளிதழான Daily Mail´ல்.. உலகில் எது பழமையான மொழி? என கேட்கப் பட்ட கேள்விக்கு... தமிழ் என பதிலளிக்கப் பட்டுள்ளது.
-
- 4 replies
- 3.3k views
-
-
திவாலாகும் தீபம் தொலைக்காட்சியும் தெருவில் விடப்பட்ட ஊழியர்களும்! புலம் பெயர் தமிழர்களைப் பார்வையாளர்களாகக் கொண்டு உலகத் தமிழர் தொலைக்காட்சி(GTV) மற்றும் தீபம் ஆகிய தொலைக்காட்சி சேவைகள் பிரித்தானியாவை மையமாகக்கொண்டு ஒளிபரப்பாகின்றன. தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளரான துரைசாமி பத்மநாபன் பணமோசடி வழக்கில் கைதானதன் பின்பு அத் தொலைக்காட்சி சேவை நெருக்கடிக்கு உள்ளானது. பிரித்தானிய மில்லியேனேர்களில் ஒருவரான பத்மநாபன், அவரது நிறுவனங்களின் முன்னைநாள் விற்பனை முகாமையாளர் மயூரன் குகதாசன் ஆகியோர் பின்னதாக பணமோசடிக் குற்றச்சாட்டுக்களுடன் விடுதலையாகினர். அவர்கள் மீதான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அவர் பிரித்தானியாவில் வியாபார நிறுவனங்களை நடத்துவதற்கான உரிமை தடைசெய்யப்பட்…
-
- 23 replies
- 3.3k views
-