நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
நியூயார்க்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், பாலியல் குற்றத்திற்காக அமெரிக்காவில், 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில் தன்மீதான ஒரு புகாரை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். புகழ் பூத்த பாடகர் ஜேசுதாஸ் தங்கை மகனான, கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் ஜான், 1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற பேஷன் டிசைனராக இருந்தவர். பிரபல நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவரான ஆனந்த் ஜான் மீது, 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் சுமத்தப்பட்டது. பேஷன் உலகில் மாடலாக வலம் வருவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தங்களை பலவந்தப்படுத்தியதாக ஜான் மீது 7 பெண்கள் புகார் தெரிவித்தனர். இவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜான் மீது 49 பிரிவுகளில் …
-
- 11 replies
- 1.2k views
-
-
'சீன எல்லைக்குள் அருணாசலப் பிரதேசம்'-அதிர்ச்சி தரும் ஆப்பிள் இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசம் சீனாவுக்குச் சொந்தமானது என்று குறிப்பிடும் வகையில் தனது ஐபோனில் புதிய வரைபடத்தைக் காட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம். வட பகுதியான இமயமலையில் அமைந்துள்ள அருணாசலப் பிரதேசத்தை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் கண்டுகொள்ளாத சீனா, அருணாசலப் பிரதேச எல்லையில் ஏராளமான ராணுவ படைகளை குவித்துள்ளது. அடிக்கடி சீன ராணுவம் இந்த எல்லைக்குள் ஊடுருவி அங்குலம் அங்குலமாக நிலத்தை அபகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இந்தியாவும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. இந் நிலையில் சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்…
-
- 11 replies
- 1.4k views
-
-
இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி ரஷ்ய அரசு பெரும் பாலான இந்துக்களின் புனித நூல் என்று சொல்லப்படும் பகவத்கீதையை தடைசெய்துள்ளது. சைபீரிய நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது ரஷ்ய அரசு. இந்தியா, ரஷ்யா இடையே பல் வேறு ஒப்பந்தங்களைச் செய்யும் விதமான அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.globaltam...IN/article.aspx
-
- 11 replies
- 1.9k views
-
-
நாகரிகம் கருதி அல்லது நாகரிகம் என்று கருதி, உண்மைகள் சிலவற்றைப் பட்டென்று உடைத்துப் பேசாமல் மறைத்து மறைத்துக் கூறுவதுதான், மிகப்பெரிய அநாகரிகம் என்று தோன்றுகிறது. தஞ்சை அருகே விளாரில் உருவாக்கப்பெற்று அண்மையில் திறப்புவிழா நடைபெற்றுள்ள "முள்ளி வாய்க்கால் முற்றம்' குறித்த என் கருத்துகளையும், அதற்கான என் பாராட்டுதல்களையும் என் வலைப் பூவில் பதிவு செய்துள்ளேன். அதே முற்றம் குறித்த சில கசப்பான உண்மைகளை ஒளிவு மறைவின்றி உரைக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று செய்திகளைப் பேச வேண்டியுள்ளது. 1. முற்றத்தின் மீது, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தொடுத்த அனைத்துத் தாக்குதல்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. 2. ஒரு குறிப்பிட்ட பெரு முதலாளியும், அவர் பிறந்த சாதியு…
-
- 11 replies
- 1.4k views
-
-
ஆடியில் ஆடிப்போன ராஜபக்ச போர் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆட்சிக்கு வந்தோர் இனப்பிரச்சனை ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டுவதில் செலவழித்திருக்கிறார்கள். இனப்பிரச்சனை தீர்ப்பதற்கான சமாதான நிலைமைகள் மாறி, உலக நாடுகளின் பொருளாதார உதவிகள் பெற்று, போரை மேலும், மேலும் வலுப்பெறச் செய்யும் பெரும் நோக்கமாகவே அமைந்திருக்கின்றது. இப்படியே பல சகாப்தங்களாக ஆட்சிப்பீடம் ஏறும் ஒவ்வொரு அரசாங்களும் போரை காரணங்காட்டியும், தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் எடுத்துக் காட்டுவதில் மும்முரமாய் செயற்படுகின்றனர். அனைத்து தரப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையில் ஆட்சிக்கு வந்த பெளத்த சிங்கள பேரினவாதி மகிந்த ராஜபக்சாவின் முன்ன…
-
- 11 replies
- 6.3k views
-
-
-
முல்லைத்தீவுக் கடலில் தீர்த்தமாடி கொடியிறக்க வேண்டிய நிலை ! உலக நாடுகள் எதிர் பார்ப்பதுபோல பிரபாகரன் முட்டாள் அல்ல ! தாடியும் மீசையுமாக பொந்துக்குள்ளால் வெளிவர சதாம் உசேனும் அல்ல ! மற்றவர் நினைப்பதைப் போல சரணடையுமளவிற்கு தன்மானம் இழந்தவருமல்ல ! வீர வசனம்பேசி தூக்குக் கயிற்றை முத்தமிட வீரபாண்டிய கட்டப்பொம்மனுமல்ல ! இராணுவம் எட்டு கிலோமீட்டர்கள் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். 1974ம் ஆண்டு கலைஞர் ரீ.வி யுத்த நிறுத்தம் என்கிறது ! அதை மறுக்கிறது சிங்கள அரசு ! சிறீலங்கா அரசு யுத்த நிறுத்தம் ஒன்றை வழங்க உடன்பட்டுவிட்டதாக தெரிவித்து இன்று காலை தமிழக முதல்வர் மு.கருணாநிதி உண்ணாவிரதமிருந்து மதியமே அதை முடித்துக் கொண்டார். சிறீலங்கா அரசு யுத்த ந…
-
- 10 replies
- 5k views
-
-
இலங்கை அரசின் மற்றுமொரு இன அழிப்பு.... சுன்னாக மின் நிலையத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் இப்பொழுது தெல்லிப்பழை வரை கிணறுகளில் கலந்து விட்டது குறிப்பாக கிணற்று நீரையே நம்பி இருக்கும் மக்களின் சுகாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கு அதுவும் குறிப்பா தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் கிணற்றையும் இது பாதித்திருப்பதாக கூறப்படுகின்றது..... சும்மார் 1700 மாணவர்கள் படிக்கும் மகஜானவில் மட்டுமல்ல அதன் அருகில் இருக்கும் யூனியன் கல்லூரி மற்றும் பாடசாலைகளிலும் இதே அவலம் இலங்கை அரசோ இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை.... யுத்தத்தால் கடுமையாக பாதிக்க பட்ட பிரதேசம் இவை ...... இப்பொழுது சுற்று சூழலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு...... இலங்கை அரசு …
-
- 10 replies
- 1.4k views
-
-
விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும் 11/05/2018 இனியொரு... வன்னி இனப்படுக்லைக்குப் பின்னால், பல் வேறு நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் மட்டுமல்ல, புலம்பெயர் அரச ஆதரவாளர்கள், புலிகளின் ஆதரவாளர்களின் வியாபார நோக்கம்ங்களும் காணப்பட்டதை இன்றைய அரசியல் சூழல் மீண்டும் வெளிப்படுத்துகிறது. இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது. கிழக்கு மாகாணத்தின் மீது யாழ்ப்பாண மேலாதிக்கம் திணிக்கப்பட்டிருந்ததையும் அது தொடர்வதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வாறான சமூக ஒடுக்கு முறைகளுக்கு…
-
- 10 replies
- 1.7k views
-
-
தமிழ் நாட்டில ஒரு கருனாதிதி மாதிரி, இங்க ஒரு ராஜபக்சே. ஐந்து தடவை முதல்வர், இருந்தும் 6 வது முறையும் ஏதும் கிடைக்குமா என்று ஏங்கி நிக்கிறார். இங்கே அதை விட கேவலம். MP , பிரதமர், இருமுறை ஜனாதிபதி எண்டு இருந்த ஆள். ஏதாவது தேறுமா எண்டு MP ஆக பின் வரிசையில் குந்தப் போகுது. இரகசியமாக, தனக்கு ஜனாதபதியாக இருந்ததால் கிடைத்த அரச மான்ய சலுகைகள் தொடர வேண்டும் என்று கோரிக்கை வேற. இந்திய ஜனாதிபதியா இருந்த மறைந்த அப்துல் கலாம், தமிழ் நாடு MLA ஆனா, எப்படி இருக்கும் ? பேராசை ஜன்மங்கள். 'தானும் படான், தள்ளியும் படுக்கான்' எண்டு இவையல வைச்சு தன சொல்லி இருக்கினம் போல. இதுகளை கடவுளாப் பார்த்து தூக்கினா தான் உண்டு.
-
- 10 replies
- 1.9k views
-
-
HISTORICAL OPPORTUNITY - GREETINGS FOR OPPOSITION LEADER SAMPANTHAN வரலாற்று சந்தர்ப்பம். எதிர்க் கட்ச்சித் தலைவர் சம்பந்தனுக்கு வாழ்த்துக்கள், - வ.ஐ.ச.ஜெயபாலன் என்போன்றவர்கள் எதிர்பார்த்ததுபோலவும் பிரார்த்தித்ததுபோலவும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக மேம்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு முன்கூட்டியே என் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். இப்போது என் வாழ்த்துக்களையும் ஆதரவையும் பதிவு செய்கிறேன். அண்மைக்கால வரலாற்றில் விடுதலைக்குப் போராடும் பல்வேறு தேசிய இனங்கள் இன்று நாம் நிற்கும் புள்ளியைக் கடந்து வெற்றிபெற முயன்றுள்ளன. அவற்றுள் எரித்திரியா, கொசோவோ கிழக்கு தீமோர் தென் சூடான் ஸ்கொட்லாந்து கியூபெக் போன்ற தேசிய இனங்கள் இன்று நாம் நிற்க்கும் புள…
-
- 10 replies
- 797 views
-
-
ஸ்பரிசத்தால் தன் தாயைக் கண்டுபிடிக்கும் குட்டீஸ்: ஒரு கோடி பேரின் இதயத்தை இதமாக்கிய யூ-டியூப் வீடியோ அம்மா என்றால் அத்தனை பேருக்கும் உயிர்தான். ஆனால், அந்த உயிரை குழந்தைகளாக இருந்த போது நாம் எப்படி அடையாளம் கண்டோம்?. அவளைத் தொட்டு உணரும் ஸ்பரிசத்தால் தானே!!, எப்படியோ, வளர வளர அம்மாவுக்கென்று பிரத்தியேகமாக இருந்த வாசனையை, தொடு உணர்வை, அவளது ஸ்பரிசத்தை நாம் தவறவிட்டு விட்டோம். இப்படி நாம் தவறவிட்ட சில அற்புதங்களை நமக்கு நினைவூட்டி நம்மை நேசத்தால் திக்கு முக்காடச் செய்வதாலே ’தி யுனிக் கனெக்சன்’ என்ற வீடியோவை, வெளியான இரண்டு வாரத்திற்குள் யூ-டியூபில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து நெகிழ்ந்துள்ளனர். பதட்டமும் பரவசமும் ஒன்று சேர்ந்த ஒரு கலவையான உணர்ச்சியில் 6 அம்ம…
-
- 10 replies
- 821 views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 10 replies
- 5.3k views
-
-
2015-ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்காத நிலையில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக எழுதுவதுபோல் பல திடுக்கிடும் அரசியல் ஆய்வுகள் தமிழ் இணையங்களில் சில வெளியிட்டுள்ளன. அதனை சிலர் யாழ் கருத்துக்களம் பகுதியில் இணைத்துள்ளனர். தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை மேற்போக்காக வாசித்தால் தமிழ்த்தேசியத்தின் பால் காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கியது போல் தெரியும். ஆனால் அந்த கட்டுரையின் வரிகளுக்கிடையில் கூர்ந்து அவதானித்தால் தெரியும் அவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு எழுதப்பட்ட அரசியல் அவதூறுகள் ஆகும். இன்னும் பசையாகச் சொன்னால் மகிந்தவுக்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
லைக்காவின் பயணம் – சுப்பர் ஸ்டாரும் சொத்திகளும் கசிப்புத் தேசியமும் லைக்கா நிறுவனத்தின் குழுவினர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான கட்டுக்கதையை புலம்பெயர் ஊடகங்கள் அவிழ்த்துவிட்டு அம்பலமான சம்பவம் தெரிந்ததே. லைக்காவைத் தேசிய விரர்களாக முயன்றதன் பின்னால் உள்ள அசிங்கம் இப்போது வெளியாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் சண்டே டைம்ஸ் இல் வெளியான பத்தி ஒன்றும் இதன் பின்னணியைத் தெளிவுபடுத்துகின்றது. அலிபாபாவின் திருடர்களின் எண்ணிக்கையில் ஒன்பது நபர்கள் குறைவான லைக்காவின் குழு ஒன்று மாலைதீவில் விடுமுறையக் களிப்பதற்காகச் சென்றுள்ளது. கத்தியில் கொத்திய பணத்தைக் கொண்டாட மாலைதீவின் என்ற Four Seasons நட்சத்திர விடுதியில் குடியும் கும்மாளமுமாக நடத்தப்பட பார்ட்டி…
-
- 10 replies
- 2.3k views
-
-
இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும் - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் யார் அடுத்த ஜனாதிபதி என்கிற விவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. இந்த சமயத்தில் சம்பந்தர் டெல்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள். இந்த தருணத்தில் சம்பந்தரின் டெல்கிப் பயணம் பிரபல விவாதப் பொருளாகியுள்ளது. இன்று இலங்கை தம…
-
- 10 replies
- 939 views
-
-
ரிஷாட் பதியுதீன் மீது படியும் நிழல் சங்கரிலா, கிங்ஸ்புரி ஹோட்டலின் தாக்குதலில் இரு சகோதரர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் ஒருவரின் மூன்று மாத கர்ப்பிணியான மனைவியே 9வது குண்டுதாரியாவார். போலீசார் வந்தபோது, வீட்டில் தயாராக வைத்திருந்த குண்டினை வெடிக்க வைத்து ஒரு குழந்தை, இரு போலீசாருடன் மரணித்தார். பி. ராஜேந்திரன் என்னும் ஒரு ஏழை தமிழ் பெண்ணையும் காதலித்து, மதம் மாற்றி , மூளை சலவை செய்துள்ளனர் போல தெரிகிறது. இவரது முழு விபரம் இன்னும் தெரியவில்லை. இவர் தானா அந்த ஒன்பதாவது குண்டுதாரி என்று தெரியவில்லை. இந்த இரு குண்டுதாரிகளின் தந்தையார் ஒரு வியாபாரி, அவர் ரிஸாடின் வலது கரமாக செயல்பட்டுள்ளார். இரு குண்டுதாரிகளில் ஒருவரான இன்சாப் அஹமட் அவிசாவளையில் ஒரு பித…
-
- 10 replies
- 1.4k views
-
-
http://www.dailyjaffna.com/2015/03/blog-post_2.html
-
- 10 replies
- 1.3k views
-
-
“கிழக்கு கிழக்காக..!” : ஒரு வரலாற்றுப் பாடம்..!! (மௌன உடைவுகள் 12) December 9, 2022 — அழகு குணசீலன் — இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் குறித்து பேசப்படுகின்ற இன்றைய நிலையில் நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் பேசப்பட்ட இருவேறு கருத்துக்கள் பற்றிய மௌன உடைவுகள் இது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர், பா.உ. சிவநேசதுரை சந்திரகாந்தன் “கிழக்கு கிழக்காக இருக்கின்ற 13 பிளஸ் தீர்வுக்கு” தங்கள் கட்சியின் ஆதரவு உண்டு என்று அறிவித்திருந்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர், பா.உ. இராஜவரோதயம் சம்பந்தன் தீர்வு இல்லையேல் “தமிழ் மக்கள் அடையாளம், சுயமரியாதை, ஏன்?கௌரவத்தை கூ…
-
- 10 replies
- 1.3k views
-
-
கருத்துக்கள உறவுகளே, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உங்கள் மனதில் எழும் எண்ணங்களை கருத்துப்படங்களாக, கணினி உருவாக்கப் படங்களாக வெளிப்படுத்துங்கள். முடிந்தால் இத்தலைப்பின் கீழ் இணைக்கப்படும் படங்களை உங்கள் (ஆங்கில, தமிழ்) வலைப்பதிவுகளூடாகவும், மின்னஞ்சல்களூடாகவும், youtube ஊடாகவும் வெளி உலகுக்கு வெளிப்படுத்துங்கள்.
-
- 10 replies
- 7.1k views
-
-
லைக்காமொபைல் நிறுவனர் அல்லிராஜா பற்றிய சில உண்மைகள் https://www.buzzfeed.com/heidiblake/the-french-connection அண்மையில் லைக்கா மொபைல் உரிமையாளரும், பிரபல தொழில் அதிபருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இலங்கையில் முதலிட முன்வந்தது தொடர்பாகவும், அவர் சிங்களப் பேரினவாதிகளின் கால்களில் வீழ்ந்து ஆசிபெறுவது தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது. அவரது நிறுவனம் மேற்கொண்டதாகக் கருதப்படும் பண மோசடிகள் குறித்து பல விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரை ஒன்று ஆங்கில இணையப் பதிவான"BuzzFeed" இல் வெளிவந்திருக்கிறது. இவ்வாறான பண மோசடிகளில் ஒன்று இவர் மகிந்த ராஜபக்ஷவின் பெருமளவு கறுப்புப் பணத்தினை மாற்றிக்கொடுத்தார் என்பதும் அடங்கும். மேலும், இவர் அமைச்சர் கெகெலிய ரம்புக்வெல்ல ஊடாக சுமார் 5 மில்லியன…
-
- 10 replies
- 1.9k views
-
-
சுமந்திரனும் டக்ளஸும் எந்த வகையறா? - புகழேந்தி தங்கராஜ் . தமிழீழத் தாயகத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இன்னும் உயிர்த்திருப்பதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளே அடிப்படை. நவநீதன் பிள்ளையில் தொடங்கி மிஷேல் பச்லெட் வரை, தமிழ் மக்கள் மீதும், தமிழ்ச் சகோதரிகள் மீதும் உண்மையான அக்கறையுடன் பேசுகிறார்கள் ஒவ்வொருவரும்! சர்வதேச சமூகம் எந்த அளவுக்கு அதற்குச் செவி மடுக்கிறது என்பதுதான், மர்மமாகவே இருக்கிறது. இலங்கை, பல ஆண்டுகளாக, தொடர்ந்து தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதைச் சுட்டிக்காட்டி மிஷேல் பச்லெட் அம்மையார் இந்த வாரத் தொடக்கத்தில் எழுதியிருக்கும் கடிதம், மனசாட்சி என்று…
-
- 10 replies
- 969 views
-
-
வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 09:37 AM வ.சக்திவேல் முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களும் நிலவளம், நீர்வளம், வனவளம், கடல்வளம், ஆகியவையும் ஒருங்கே அமையப்பெற்ற மிகவும் வளம் பொருந்தியதும் செழிப்பானதுமான மாவட்டம் மட்டக்களப்பு என்று துறைசார்ந்தோர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இயற்கையின் கொடையாக எல்லா வளங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு என்பது நோக்கர்களின் கருத்தாகும். 2610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வாவியும்,139 கிலோ மீற்றர் நீளம் கொண்ட கடற்கரை…
-
- 10 replies
- 1.4k views
-
-
படக்குறிப்பு, இலங்கை ஆதிகுடிகளாக வேடுவர் தேன் எடுக்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 18 ஜூலை 2023, 07:42 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்க்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும் இழந்து வா…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம். இப்போழுது தமிழ்நாட்டில் தமிழீலத்தைப்பற்றி பல வதந்திகளும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களும் சிலரால் பரப்படுகின்றன். எனவே மக்களுக்கு உண்மையை கொண்டு செல்லும் நோக்கில் இந்த பக்கத்தை தொடங்குகிறென். தயவுசெய்து யாரும் இந்திய அரசாங்கத்திற்கு எதிறான எந்த கருத்தையும் பதியவேண்டாம். அது இந்திய தமிழர்களுக்கு சட்ட சிக்கலை உண்டு பண்ணகூடும். யாழில் நமக்கு கிடைக்கும் தகவல்களை பத்திரிக்கை உலகத்திற்கு (MEDIA People) எடுத்து செல்லவேண்டும்.. 1. அனைவரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களை யாழிர்க்கு அறிமுக படுத்தலாம். 2. மீடியா தொடர்பு உடையவர்கள் உண்மை செய்திகளை மீடியாவில் வெளியிடலாம். 3. அல்லது தங்களுக்கு தெரிந்த மீடியா நண்பர்களுக்கு தெரிவிக்கவேண்டும். …
-
- 10 replies
- 2.3k views
-