நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
ஜெனிவாவும் சில அவதானிப்புகளும் 2012, 2013 ஆண்டுகளில் அமெரிக்கா தனது பிரேரணையினை சமர்ப்பித்து இருந்தது. அதற்கு ஆதரவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்தது. இந்தியா சார்பாக வாக்களித்தாலும் அது மதில் மேல் பூனை போன்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது. இந்த வருட நிலை என்னவெனில், மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு நேரடியாக சென்று நிலைமையினைப் மதிப்பீடு செய்து சபைக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளார். இந்த அறிக்கையில் சர்வதேச விசாரணைக்கு சிபாரிசு செய்து உள்ளார். இதற்கு சார்பான வகையில் அமெரிக்க பிரேரணையும், பிரித்தானிய, கனேடிய, மசிடோனிய, மொரிசியஸ் ஆதரவும் அமைந்து உள்ளன. வழமை போல் மதில் மேல் பூனையாக இந்தியா. இங்கே நமது பத்திரிகையாளர்கள் சிலர், மனித உரிமை ஆணையாளர் சிபார்சு அறிக்கையினை விட்…
-
- 6 replies
- 822 views
-
-
தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களர்கள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அதோடு, முஸ்லிம்கள் மீதும் தொடர் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகளும் இந்தத் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. 'திடீர் என முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் ஏன்? இவ்வளவு பெரிய பிரச்னை எதனால் நடந்தது?’ என இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா-அத் துணைச் செயலாளர் ரஸ்மினிடம் கேட்டோம். ''கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்கள் என்றாலோ, முஸ்லிம்கள் என்றாலோ இங்கு இருக்கும் சிங்களர்களுக்கும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிடிப்பது இல்லை. எங்கள் நிம்மதியை மெள்ள மெள்ள பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது பிரச்னை வெடித்ததற்குக் காரணமே ஒரு புத்த பிக்குவால்தான். ஒன்ற…
-
- 6 replies
- 941 views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரனுக்குமான முரண்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளந்து செயலிழக்க வைக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு தலைவர்களும் இலங்கை தமிழ் மக்களுக்கு முக்கியமானவர்கள். திரு சுமேந்திரன் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்க அரசின் ஆதரவை பெற்ற துணிச்சல் மிக்க அரசியல்வாதி. கோத்தபாயவை சண்டே டைம்ஸ் வழக்கில் துணிச்சலுடன் கூண்டுக்கு அழைத்து குறுக்குவிசாரணை செய்யுமளவுக்கு துணிச்சல் கொண்டவர். திரு விக்னேஸ்வரன் மிகவும் நேர்மையான உண்மையான மக்கள் பிரதிநிதி. மக்களுக்காக இந்த வயதிலும் உழைக்க தயங்காதவர். இவரும் துணிச்சல் மிக்க அரசியல் தலைவர். இவர்கள் இருவரும் இலங்கை தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையானவர்கள். இவர்கள் ஒன்று…
-
- 6 replies
- 980 views
-
-
The state of Sri Lanka: After two years, how are efforts progressing in the seemingly intractable conflict between the Sinhalese and Tamils? http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?videoid?957997816001 பேராசிரியர் சேரன், ரமேஸ் கெற்றியராச்சி, பேராசிரியர் கிரேக் ஸ்கொற், சுதாமி பூலோகசிங்கம் மற்றும் ஜோதி சண்முகம் ஆகியோருடன் tvo தொலைக்காட்சிச்சனலுக்காக டானியல் கித்ஸ்
-
- 6 replies
- 1.2k views
-
-
எம் தேசம், இன்று இடிவிழுந்ததுபோன்றாகிவிட்டது. என்ன செய்குவேன் இறையே! கட்டி எழுப்பிய தேசம், கலாச்சாரத்தைப் பின்னி நின்ற எம் மக்கள். எம்மதம், எம்குலம் என்று வாழ்ந்த எம் தேச மக்களிடையே இன்று சுதந்திர தாகம் குன்றியது என்னவோ? விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு, இல்லையில்லை, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இன்று ஆயுதத்தை மௌனித்திருக்கின்றார்கள் என்றால் அது புலம்பெயர் சமுதாயத்திடையே கொடுக்கப்பட்ட பொறுப்பென்றெண்ணாது, நமக்குள் மாறிமாறித் துரோகிப் பட்டம், 4 பேர் சேர்ந்தவுடன் ஒரு அமைப்பு, அறிக்கை... இவை எல்லாம் பார்க்கும்போது முள்ளிவாய்க்காலில் பட்டுப்போன எம் உறவுகளின் குருதியிலே ஓவியம் வரைவது போன்றுள்ளது. தமிழனே! நீ இவ்வுலகில் வாழ, உனக்கென்றொரு சமுதாயம் இருந்தது என வருங்காலச…
-
- 6 replies
- 1.8k views
-
-
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை? விமலநாதன் விமலாதித்தன் ஊடகவியலாளர் - சர்வதேச விவகாரங்கள் Getty Images (இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில், ஆசியாவின் பிற நாடுகள் இந்தப் பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது. இந்தியாவின…
-
- 6 replies
- 634 views
-
-
-
- 6 replies
- 818 views
- 1 follower
-
-
பதவியினைப் பறித்த கிறிஸ்மஸ் பார்ட்டி கொலம்பியாவிற்கான கொண்டுராஸ் தூதுவர் Carlos Rodriguez கிறிஸ்மஸ் பார்ட்டியினை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தார். இரு விபச்சாரப் பெண்களும் அழைக்கப் பட்டார்கள். எல்லாம் நன்றாகத்தான் போனது. பார்டி கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து திருப்பி வேலைக்கு வந்தால் இரண்டு லப்டோப்கள் காணமல் போன சங்கதி தெரிந்து போலிசினைக் கூப்பிட்டார்கள். அட, யாரு ஆட்டையினை போட்டது எண்டு முதலே தெரிந்திரிந்தால் கூப்பிட்டு இருக்க மாட்டார்கள். லவட்டிக் கொண்டு போனது விலை மாதர்கள். விஷயம் வெளியில் பரவ, இப்ப தனது நாட்டினை தவறாக பிரதிநித்துவப் படுத்தியதற்க்காக தூதுவர் ராஜினாமா செய்ய வேண்டியதாகி விட்டது. தூதுவர் தனது 'காரியத்தில்' கண்ணாய் இருந்திருக்க, அவர்களும…
-
- 6 replies
- 752 views
-
-
12/02/2013 அன்று உலகமெங்கும் இருக்கும் ஐ.நா அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினோம் - மே 17 இயக்கம் http://www.sankathi24.com
-
- 6 replies
- 612 views
-
-
ஈழப் போர் துயரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு போராட வேண்டிய நேரத்தில் ஓட்டுச் சீட்டு சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி ஈழத் துரோகி கருணாநிதியோடும், உழைக்கும் மக்களுக்கே எதிரி ஜே ‘ வோடும் கைகோர்த்தவர்களும், ஈழப் பிணங்களை வைத்து ஆதாயமடையப் பார்த்தார்கள். ஒருவர் பதவியைக் காப்பாற்ற தொடர் நாடகங்களை நடத்தினார். இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் இதை வைத்து பதவிக்கு வரும் நோக்கத்திற்காகவே வெற்று வீர வசனங்களை உதிர்த்தார். மொத்தத்தில் ஈழ மக்கள் இந்திய, இலங்கை இராணுவங்களால் கொல்லப்பட்ட போது, அதை தங்களுக்கு ஆதாயமான ஒன்றாக மாற்றிக் கொண்ட சந்தர்ப்பவாதிகள் பிழைப்புவாதிகள் பலர். ஈழம் அவர்களுக்கு ஒரு கறவை மாடு. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஈழத் தமிழர்களின் யூதக் கனவு புதன், 02 டிசம்பர் 2009 19:46 யதீந்திரா பயனாளர் தரப்படுத்தல்: / 0 குறைந்தஅதி சிறந்த தான் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களில் இருந்து எந்தவொரு சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றதோ அதுதான் சிறந்த பண்பாடுள்ள சமூகம் - வரலாற்றியலாளர் டாயன்பீ 1 சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவது சிலருக்கு அதிருப்தியை கொடுக்கக் கூடும். ஆனால் நாம் ஒன்றைப் பற்றி பேசாது விட்டுவிடுவதால் மட்டுமே அந்த ஒன்று என்…
-
- 6 replies
- 1.1k views
-
-
அவர்களை வடக்கிலிருந்து எவ்வித உயிர் சேதமும் இல்லாமல் வெளியேற்றியது நியாயமான விடயமா
-
- 6 replies
- 985 views
-
-
30 ஆண்டு கொடுஞ்சிறை : விடுதலை எப்போது? - நிர்வாகத்திற்கு இந்த திரியை நாம் தமிழர் அரசியலுக்குள் நகர்த்த வேண்டிய தேவையோஇல்லை - நி......👍
-
- 6 replies
- 1.1k views
-
-
எப்.அய்னா பொத்துவில், அறுகம்பே பகுதி உள்ளிட்ட இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அவர்களையும் அவர்கள் சார் ஸ்தலங்களையும் இலக்கு வைத்து ஒருங்கமைக்கப்படாத தாக்குதல்கள் நடாத்த திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களை மையப்படுத்திய விசாரணைகள் தொடர்கின்றன. பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு இது தொடர்பில் விஷேட விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அதில் இதுவரை 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையில் பிரதான நபர் ஒருவரை கைது செய்ய பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு மேலதிக ந…
-
-
- 6 replies
- 501 views
-
-
இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது? ராஜன் குறை கிருஷ்ணன் காந்தி, 1948 ஜனவரி 30 அன்று கொலையுண்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில் முன் எப்போதையும்விட அந்த நிகழ்வு நம் சிந்தனையைத் தூண்டுகிறது. நிறைய கூட்டங்கள் நடக்கின்றன. கட்டுரைகள் எழுதப்படுகின்றன. குறிப்பாக அவர் கொலைக்கு நேரடி காரணமான இந்துத்துவக் கருத்தியல், அதாவது இந்து ராஷ்டிரம் / இந்து அடையாளவாத தேசம் என்ற கருத்தியல் இந்திய அரசியலில் முதன்மை பெற முயலும் நேரத்தில், அவர் கொலை அதிக முக்கியத்துவம் பெறுவதும், அனைவரையும் சிந்திக்க வைப்பதிலும் வியப்பில்லை. நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் காந்தியைக் கொன்ற கோட்சேவின் கருத்தியலான இந்து ராஷ்டிரம் என்ற இந்து அடையாளவாத தேசியம் மட்டும் ஏன் காந்தி கொல்ல…
-
- 6 replies
- 852 views
-
-
முல்லைத்தீவு "வலைஞர்மடம்" அருகே கூகிளாண்டவர் மூலம் உலவும்போது கண்ட செயற்கைக்கோள் படமிது.... பல்வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட இப்பகுதியின் படத்தில் வித்தாகிப் போனவர்களின் வரி வரியாய் தோன்றும் புதைகுழிகள்...மனதை பிசைந்தது... வட்டதிற்குள்ளான பகுதி கண்டது... இப்பகுதி 2005ல்.. இப்பகுதி 16-03-2009ல்.. இப்பகுதி 24-05-2009ல்.. இப்பகுதி 15-06-2009ல்.. Source: Google Earth. .
-
- 6 replies
- 1.8k views
-
-
இலங்கை நெருக்கடி:“ரூபாவின் மதிப்பு மேலும் சரியும், மின்வெட்டு அதிகரிக்கும் – புள்ளி விவரங்களுடன் விளக்கிய ரணில் விக்ரமசிங்க 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்குள் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரம்சிங்க இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து மிக விரிவாக புள்ளிவிவரங்களுடன் பேசினார். அவர் ஆற்றிய உரை பின் வருமாறு. வணக்கம், கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை…
-
- 6 replies
- 382 views
- 1 follower
-
-
தமிழீழ தேசிய கொடி இங்கிலாந்தில் தடை செய்யப்படவில்லை.
-
- 6 replies
- 3.2k views
-
-
மகிந்த பிரதமராக பதவி பிரமாணம் எடுத்த அடுத்த மணித்தியாலத்தில், முன்னால் ஊடகத்துறை அமைச்சர் கெஹிலிய ரம்புக்வெல தலைமையில் கும்பல் ஒன்று, ரூபவாஹினி, ITV செய்தி அறைகளை கையகப் படுத்தியது. மேலும் lakehouse நிறுவன, டெய்லி நியூஸ், சிலுமினா, டினமின, தினகரன் ஆசிரிய அலுவலங்களைக் கையகப் படுத்தியது. இந்த ரகளையில், ரூபவாஹினி நிகழ்ச்சி ஒளிபரப்பு தடையானது. ஐ தே க யினுள் ஊழல் செய்து பதவி இழந்திருந்த ரவி தலைமையிலான ஒரு குழுவுடன் மகிந்த அணியும், அரசுக்குள்ளே இருக்கும், தமிழர், இஸ்லாமியர்களை குறிவைத்து பசில் ராஜபக்சேவும் குதிரை பேரம் நடத்தி வருகின்றனர்.
-
- 6 replies
- 990 views
-
-
பண்ணைக் கொலை: Call me -மயூரப்பிரியன் கணவன், மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வுகள், அன்யோன்யங்கள் குறைந்து, சந்தேகங்கள் எழுவதால் விரிசல்கள் ஏற்பட்டு, பல குடும்பங்களில், குடும்ப வன்முறைகள் தலை தூக்குகின்றன. அவற்றின் அடுத்த கட்டங்களாக, அவர்களிடத்தில் பிளவுகள், வன்மம் தோன்றி, விவாகரத்து மட்டும் நீளுகின்றன. இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம், இன்றைய சமூகத்தின் உள்ஊடாட்டங்களை வௌிப்படுத்தி நிற்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம், யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் மாத்திரமன்றி, முழு இலங்கையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. புதன்கிழமை, 22ஆம் திகதி, காலை வேளை, யாழ்ப்பாணம் வழமையான சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. யாழ்.நகர்…
-
- 6 replies
- 1.2k views
-
-
கடும் கோபத்தில் மகிந்தா.... விவசாய அமைச்சருக்கு போனைப்போட்டு திட்டினார். பிரதமர் மகிந்தா, மேலதிக கடன் வாங்கும் விடயம் தொடர்பில் சீன தூதரை சந்தித்தார். பேச்சில், உரக்கப்பல் விடயம் தொடர்பில், சீன தூதர் பேச முயல்கையில், அது குறித்த முழு விபரம் தெரியாது. அதிகாரிகளிடம் பேசி விபரம் எடுத்த பின்னர், பேசுகிறேன் என்று சொல்லி விட்டார். ஆனால் அதேதினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா, பிரதமர், தன்னை சந்தித்த சீன தூதரிடம், உரம் நாட்டினுள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார் என்று சொல்லி இருந்தார். ஆத்தை அரிசிக்கு அலைய, குத்தியன் பாலுக்கு அழுதானாம் என்பது போல.... கிடைக்க கூடிய கடனுக்கே ஆப்பு வைக்கும் இந்த வேலையால் பெரும் க…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும், மஹிந்த பிரதமராகவும் வரக்கூடாது என்ற கோசத்தில் ம.வி.மு. இனரால் அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை 11ஆம் திகதி தோல்வியில் முடிந்தது. நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐ.தே.க. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்போது தடுத்து நிறுத்த தவறியது. மஹிந்தவின் அழத்கமயும் ரனிலின் திகனயும் கடந்தகாலங்களில் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள். உரிமை அரசியல் அஷ்ரபுடன் மரணித்துவிட்டது இன்று நமது சமூகம் எதிர்பார்ப்பது அபிவிருத்தி அரசியலை மாத்திரமே. முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்க…
-
- 6 replies
- 992 views
-
-
கோசவா சுகந்திரபிரகடனம்படுத்தியது அதற்கும் மேற்குலகமும்,அமெரிக்காவும் ஆதரவும் கொடுக்கும் இப்படி மேற்குலக ஆதரவு கொடுக்க என்ன காரணம்??எமது சுகந்திர போராட்டம் தொடங்கி பல வருடங்களின் பின்பு தான் இவர்களின் போராட்டம் தொடங்கியது.அது போக இவர்கள் போராட்டம் என்ற பெரிதாக நடத்தியதாகவும் தெரியவில்லை,சேர்பிய அரசாங்க பயங்கரவாதத்தால் பாதிக்கபட்ட மக்கள் என்ற அநுதாபம் மட்டும் தான் இவர்களுக்கு உண்டு மற்றும் பூலோக ரீதியில் இவர்கள் ஜரோப்ப கண்டத்தில் இருப்பதால் மேலும் ஒரு போனஸ் போயின்ட் கிடைத்திருக்கு மேற்குலகமும்,அமெரிக்காவும் அதிக அக்கறையுடன் சேர்பிய அரசாங்க பயங்கரவாதத்தால் கோசவா மக்கள் பாதிக்கபடும் போது எல்லாம் கோசவா மக்களுக்கு பரப்புரை செய்பவர்கள் மேற்குல மற்றும் அமெரிக்க ஊடகங்கள் த…
-
- 6 replies
- 2.3k views
-
-
பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில் பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம் சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும் கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து வெளியாகி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி …
-
- 6 replies
- 754 views
-
-
செய்தி ஆசிரியர்: டுமீல் குபீர் அலெக்ஸ் சுவாமி பஷீர் தேன்கூட்டு தலைமையகம் நேற்று காலை 8 மணி போல் புலிக்குண்டரால் தாக்கப்பட்டது. பய சுபாவம் கொண்ட புலிக்குண்டர் முந்நூறு பேர் சேர்ந்து வந்து, முட்டை, தக்காளி, டாய்லாட் பேப்பர் போன்ற கனரக ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இந்த தாக்குதலை முறியடிக்க தேன்கூட்டு கற்பனா சக்தி நிரம்பிய ஆசிரியர் துறைரத்னே கம்பிநீட்ன தனது மனைவியார், குமுதா கம்பிநீட்ன வை அனுப்பினார். குமுதா வெளியே தலையை நீட்டும் போது ஒரு தக்காளி அவரின் தலையை தாக்கி, அவர் கோமா நிலைக்கு சென்றார். அப்போது தாயாரை காப்பாற்ற வந்த மகன் இழிச்சதிலக கம்பிநீட்ன முகத்தில், ஒரு முட்டை கதவில் அடித்து சிதறும்போது, கோது கீறி அவரது முகம் சிதைந்துவிட்டது.…
-
- 6 replies
- 2.2k views
-