நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
காங்கிரஸ் கட்சி மீண்டுமொரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், இதனை மற்றொரு தோல்வி என கடந்து சென்று விட முடியாது. இந்தியாவின் நேரு - காந்தி அரசியல் வம்சத்தின் இருப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது இந்த தோல்வி. காங்கிரஸின் தோல்வி, அதற்கான காரணம், ராகுல் என்ன செய்ய வேண்டும்? - என பல விஷயங்களை ஆராய்கிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே. ராகுல் காந்தி நேரு வம்சத்தின் வாரிசு ராகுல் காந்தி. அவருடைய எள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் பிரதமர். அவரது பாட்டி இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெ…
-
- 5 replies
- 1k views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு உருகும் ஜெயலலிதா, 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்...? முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2002 ஏப்ரல் 16ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில், பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி இடம்பெற்றிருந்த அனல் வரிகளின் ஃபிளாஷ்பேக் இது..! "படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை…
-
- 5 replies
- 1k views
-
-
கவி தாமரையின் அனல் பேச்சு கவிஞர் தாமரை பேசிய போது என்ன நடந்தது? .ஏன் சலசலப்பு.பரபரப்பு-வீடியோ http://sinnakuddy1.blogspot.com/2009/04/blog-post_24.html
-
- 5 replies
- 2.8k views
-
-
கொரோன வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்த பல கதைகளின் மையமாக உள்ள வுகானின் ஆய்வுகூடம் குறித்து இரண்டு வருடங்களின் முன்னரே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. 2018 ஜனவரியில் சீனாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் வுகானின் வைரஸ் தொடர்பான நிறுவகத்தின் ஆய்வுகூடத்தின் பாதுகாப்பின்மை குறித்து எச்சரித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டு;;;ள்ளது. வெளவால்களில் இருந்து கொரோனா வைரஸ் குறித்த ஆபத்தான ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன என அமெரிக்க தூதரக அதிகாரிகள் எச்சரித்தனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின் முதலாவது எச்சரிக்கையில் வெளவால்களிற்கும் வைரசிற்கும் இடையிலான தொ…
-
- 5 replies
- 605 views
-
-
இதனை வண்ணத் திரை பகுதியில் இணைக்க மனம் வரவில்லை. இன்னும் பிறக்காத என் அடுத்த தலைமுறைக்கு, வணக்கம். இன்னும் பிறக்காத உங்களுக்காக எண்பதுகளின் இறுதியில் பிறந்தவன் எழுதும் கடிதமிது. உங்களுக்கு என் பெயர் தேவையில்லை… என் அடையாளங்கள் தேவையில்லை… என்றாவது ஒரு நாள் நீங்கள் இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்…! இது வரலாற்று சிறப்புமிக்க கடிதமும் இல்லை… நானும் சிறப்புமிக்கவனும் இல்லை…! உலகமயமாக்கலின் இரு பக்க விளைவுகளையும் பார்த்து வாழ்பவன...ின் புலம்பல் கடிதம்…! எப்போதும் எழுத தோன்றுவது இல்லை…! ஏதாவது விஷயங்கள் நம்மை அழ்ந்து பாதித்தால் மட்டுமே எழுத தோன்றுகிறது…! இந்த கடிதமும் என்னை பாதித்த ஒரு விஷயத்தை பற்றி தான்…! நான் சொல்ல போகிற ஒருத்தியை பற…
-
- 5 replies
- 964 views
-
-
கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் - செய்தி. . திரு கோத்த பாய அவர்களே, ”சிறையில்தான் ஜெயபாலனின் மீதி வாழ்வு முடியும்” என்ற தீர்மானத்தோடு 2013 நவம்பரில் என்னைக் கைது செய்தீர்கள். தேசிய சர்வதேச அழுத்தத்தால் என்னை விடுதலை செய்தபோதும் என் கடவுச் சீட்டில் கரும்புள்ளி வைக்க உத்தரவிட்டீர்கள். மீண்டும் எனது மண்ணுக்கு வர உங்கள் ஆட்ச்சி கவிழும்வரைக்கும் காத்திருக்க நேர்ந்தது. . இப்ப நீங்க தேர்தலில் நிற்க்கப்போகும் செய்தி வந்திருக்கு. நீங்க வெற்றி பெற்றால் நான் இலங்கைக்கு வரமுடியுமா? என்னை மீண்டும் கைது செய்வீர்களா? . சென்றமுறை “ஜெயபாலன் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லை ஆனால் உங்களுக்கு தமிழரையும் முஸ்ல…
-
- 5 replies
- 933 views
-
-
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்... வியாழக்கிழமை, ஜூன் 26, 2008 -ஏ.கே.கான் (இது இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை. சில பாகங்களாக வெளி வரும்) நாள்: 1974ம் ஆண்டு 18ம் தேதி காலை 7 மணி... இடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி. எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர். இடம்: டெல்லி. காலை 8 மணி. பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலே…
-
- 5 replies
- 2.4k views
-
-
காணொளி:இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகளை தடுக்கவேண்டும் முதல்வர் ஜெயலலிதா http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10877:2013-12-31-11-23-03&catid=1:latest-news&Itemid=18
-
- 5 replies
- 582 views
-
-
http://www.youtube.com/watch?v=_daN5_pUlnE
-
- 5 replies
- 782 views
-
-
தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவக ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இவர்களின் 17ம் நினைவு நாளின் அவர்களின் கல்லறைகளில் ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள். http://www.sankathi24.com/news/34898/64//d,fullart.aspx
-
- 5 replies
- 510 views
-
-
வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்.. April 8, 2019 – மு.தமிழ்ச்செல்வன்- 2016ம் வருடத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையைப் பொறுப்பேற்ற வைத்தியர் மனோஜ் சோமரத்தன மற்றும் அவரது துணைவியார் கிரிசாந்தி பிரியதர்சினி இம்மாதத்துடன் இடமாற்றம் பெற்று செல்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றயல் வைத்தியசாலைகள் போதிய மருத்துவர்கள் இல்லாது செயலிழந்து போயிருந்த காலப்பகுதியில் இங்கு கடமைப் பொறுப்பேற்ற இந்தப் பெரும்பான்மையின வைத்தியர் கண்டாவளை வைத்தியசாலை மற்றும் தருமபுரம் வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றினார். இவரது துணைவியார் தருமபுரம் வைத்தியசாலையில் வைத்தியராகக் கடமைபுரிந்தார். தருமபுரம் வைத்திய…
-
- 5 replies
- 1.1k views
-
-
நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர்களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நாட்டு இளைஞர்களிடையேயும் தமிழ்த் தேசிய உணர்வு பரவி வருகிறது. ஆயினும், இந்த எழுச்…
-
- 5 replies
- 722 views
-
-
கருத்துப்படம் 30.01.2008 எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 5 replies
- 5.7k views
-
-
தெரு ஓவியங்களும் மென்வலுவும் (soft power) கலாச்சார சாணக்கியமும் (cultural diplomacy) – பாகம் 2 November 8, 2020 Share 40 Views அழகுகலைப் பண்புகள், கலாச்சார, பண்பாட்டு நுணுக்கங்கள் Joseph Nye குறிப்பிடுகின்ற மென்வலுவாக (soft power) அடக்குமுறைக்கு எதிராக உள்வாங்கப்பட வேண்டிய தேவை சனநாயக வெளி மூடப்படுகின்ற சூழலில் எழுகின்றது. இவ்வெழுச்சி ஆக்கபூர்வமான அழிவினூடாகவும் முன்வைக்கப் படலாம். மேலாண்மை அடக்குமுறைச் சொல்லாடலை சமூகவியல், அரசியல், அழகியல், மானுடவியல், வரலாற்றியல் இன்னும் பிற தளங்களில் கட்டவிழ்ப்பது ஆக்கபூர்வமான அழிவாகக் கொள்ளப்படலாம். …
-
- 5 replies
- 1.4k views
-
-
மரணதண்டனை யில் இருந்து பொது மன்னிப்பு பெற்ற துமிந்த சில்வா வுக்கு பெரும் பதவி வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தலைவரானார் துமிந்த. இது தொடர்பான ஆவணத்தில் கோத்தா கையெழுத்திட்டார் என கொழும்பு டெய்லி மிரர் தெரிவிக்கிறது. பாம்பின் கால், பாம்பறியும் என்பதுபோல, ஒரு கொலைகாரனின் மனதை இன்னோரு கொலைகாரரே அறிவார். இந்த துமிந்த சில்வா, கோத்தாவுக்காக சில கொலைகளை செய்தவராவார். அதில் முக்கியமானது லசந்த கொலை. இலங்கை நீதித்துறைக்கு நன்றாக கலந்த சாணி, அடிக்கப்பட்டுள்ளது இது சிறைக்கு போக முன்னர் இது சிறையால் வந்த பின்னர் அருமை...
-
- 5 replies
- 523 views
-
-
சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...? துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம். பிரபாகரன் ரகசியம் வெளிவராமல் தடுக்க சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...? துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம். பொன்சேகா ஏதோ நாட்டுக்குப் பெரும் துரோகம் ஏற்படுத்தும் குற்றம் ஒன்றை ஏற்கெனவே இழைத்துவிட்டார் என இலங்கை ஆட்சிப்பீடம் துள்ளிக் குதித்தாலும் உண்மை அதுவல்ல. இனிமேல் அத்தகைய விஷயத்தை அவர் செய்துவிடுவார் என்பதுதான் மஹிந்தர் ஆட்சித் தலைமையின் பீதி, அச்சம், பயம் எல்லாமே. பொன்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முழுமையான வரலாற்றை எழுதும் தகுதி அப்போராட்டத்தை தமிழீழ தாயகத்திலிருந்து முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உரித்தானது. ஆனால் இதுவிடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மௌனமாக இருப்பதை சாக்காக வைத்துக் கொண்டு, காதிற்கு எட்டிய செய்திகளையும், மிதமிஞ்சிய கற்பனைகளையும் இணைத்து உலகத் தமிழர்களின் காதில் பூச்சுற்றும் வேலையில் ஓர் கும்பல் இறங்கியுள்ளது. ‘அமெரிக்காவில் ஆயுதம் வாங்கப் போய் புலிகள் பிடிபட்டது எப்படி?’, ‘வன்னிக்கு பொட்டு அம்மான் கொண்டு வந்த கப்பல்’, ‘இறந்த தாயிடம் பால் குடித்த குழந்தை’, என்றெல்லாம் கற்பனை செய்திகளை வெளியிட்டு வந்த இக்கும்பல் உலகத் தமிழர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தும் நோக்கத…
-
- 4 replies
- 805 views
-
-
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமான கியூபா? மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது. முழுக்கட்டுரைகளுக்கும் காண்க http://www.ronridenour.com/. “உலகெங்கிலுமுள்ள சுரண்டப்படும் மக்கள் எங்கள் தோழர்கள்; உலகெங்கிலுமுள்ள சுரண்டுபவர்கள் எங்கள் எதிரிகள்… எங்கள் நாடு இப்பரந்த உலகை உள்ளடக்கியது; உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்கள் எங்கள் சகோதரர்கள்” என்றார் பிடல் காஸ்த்ரோ. ‘புரட்சிக்கான கருத்தியல் உந்து சக்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
நான் ஈழத்தில் பிறந்திருந்தால் உலக அளவில் புகழ் பெற்றிருப்பேன்: மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை பேட்டி! பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பேச்சு எழும் பொழுதெல்லாம் இவர் குறித்த பேச்சு எழாமல் இல்லை. ராமர் பிள்ளை உலகையே தனது மூலிகை பெட்ரோலின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர். இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு. அவர் திசைகாட்டி இணையத்திற்கு வழங்கிய நேர்க்காணல். வணக்கம் அய்யா உங்களது ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது. எது உங்களுக்கு ஊக்க சக்தியாக இருந்தது? காரணம் என்று சொல்லவேண்டும் என்றால் நம்முடைய இலக்கியங்கள் தான் என்று சொல்லவேண்டும். நான் என் பள்ளியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொழுது. ஒரு இடத்தில் நாங்களெல…
-
- 4 replies
- 2.7k views
-
-
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீம்பேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த குகைகள் யாவும் தெற்காசிய கற்காலத்தின் தொடக்கத்தினை குறிப்பதோடு, இங்கிருந்து கண்டறியப்பட்ட மனிதச் சுவடுகள்தான் இந்தியாவிலேயே பழமையானவையாக கருதப்படுகின்றன. இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன. இங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான 'பாலியோலித்திக்' வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன. பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். அதாவது மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவனான…
-
- 4 replies
- 3.6k views
-
-
சிறிசேன சீனாவிற்கு ஏன் அவசர விஜயத்தை மேற்கொண்டார்..? சண்டே டைம்ஸ் "யானைகள் மோதலில் ஈடுபடும்போது அதன் அடியில் சிக்கி இறப்பது எறும்புகளே என்பது ஆபிரிக்க பழமொழி." பலம் வாய்ந்த நாடுகள் ஆதிக்கத்திற்காக மோதிக்கொள்ளும்போது சிறிய நாடுகள் எப்படி பலவீனமானதாக விளங்குகின்றன என்பதை இந்த பழமொழி தெரிவிக்கின்றது. இலங்கையின் இன்றைய நிலையும் இதுதான். பலம வாய்ந்த நாடுகளின் அதிகாரபோட்டியில் மற்றொரு அத்தியாயத்தை சேர்த்துவிட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியாழக்கிழமை நாடு திரும்பினார். அவரது ஊடக பிரிவு சீனாவுடன் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன என தெரிவித்தது. சிறிசேனவின் பயணத்திற்கான காரணங்களும் இடம்பெற்ற…
-
- 4 replies
- 858 views
- 1 follower
-
-
அச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை இலங்கையின் சுற்றுலாத்துறையை மீள்புதுப்பிக்கும் வகையில் எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற ஆடம்பரக் கப்பலின் வருகை அமைந்திருந்த்து. சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் உலகின் மிகவும் விசாலமான ஆடம்பர கப்பலான எம்.எஸ். யுரோப்பா -2 கடந்த புதன்கிழமை (05.06.2019) இலங்கைக்கு வருகை தந்திருந்தது. கடந்த புதன்கிழமை இலங்கைக்கு வருகைதந்த எம்.எஸ். யுரோப்பா - 2 கப்பலில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுமார் 900 பயணிகள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள முக்கிய இடங்களை …
-
- 4 replies
- 630 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர் நாட்டின் அதிபர், பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றில் எந்த குறிப்போ விளம்பங்களோ இடம்பெறாதது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் சீன மொழியின் ஆதிக்கம் இலங்கை மண்ணில் ஓங்குகிறதா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு, பல்வேறு சந்திப்புக்களை நடத்திய பிறகு உடனடியாக அவரது தாயகத்துக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு …
-
- 4 replies
- 500 views
-
-
-
காங்கேசன் துறை சிமெந்து தொழிற்சாலையின் ‘விதி’ ஊசலாடுகிறது காங்கேசன்துறை (கே.கே.எஸ்) சிமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான 100 ஆண்டு உத்தரவாதத்துடன் ஜேர் மனியில் இருந்துகொள்வனவுசெய்யப்ப ட்டிருந்த 110 மீட்டர் நீளமுள்ள சூளை உள்ளிட்ட பழையதும் புதிய துமான இயந்திராதிகள் அனைத்தும் 2010 முதல் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன. காணாமல் போன இயந்திரங்களுக்குஇதுவரை ஒருவரினாலும் இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை. அவற்றை விற்றவர் யார்?, எந்த நோக்கத்திற்காக அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கிறது, ஆனால் சிமெந்து தொழிற்சாலையின் 20க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர், ஏனெனில் அவர்களின் முதலீடுகள்விவ காரம் தீர்க்கப்படாமல் உள்…
-
- 4 replies
- 781 views
- 1 follower
-