Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது? MinnambalamFeb 13, 2023 07:00AM ராஜன் குறை இந்துத்துவம் என்பது ஓர் அரசியல் தத்துவம், கோட்பாடு: அது இந்து மதத்தை ஓர் அடையாளமாக எடுத்துக்கொள்கிறதே தவிர, அந்த மதத்தின் வழிபாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மீது அதற்கு ஈடுபாடு ஏதும் கிடையாது என்பது நாம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது. நடைமுறையில் கண்கூடாகக் காண்பது. உதாரணமாக இந்துத்துவ அரசியலைத் தீவிரமாக எதிர்க்கும் திமுக ஆட்சியில் இந்து அறநிலையத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்து கடவுளர்களை வழிபடுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அரசியலை ஏற்பவர்கள் அல்லர். ராம பக்தரான காந்தியையே எதிரியாகக் கருதிக் கொன்றது இந்துத்துவம். இந்த …

  2. முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த மஹிந்தவின் வீழ்ச்சி -தனபாலா மஹிந்த இராஜபக்ச தன் நண்பர்களை வீழ்த்தி, தன் எதிரிகளை சிம்மாசனத்தில் ஏற்றினார் என வரலாறு அவரைப் பற்றிய கணிப்பீட்டை பதிவு செய்யத் தவறாது. 2005ஆம் ஆண்டு, மஹிந்த இராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கியவர் மங்கள சமரவீர. சுதந்திரக் கட்சிக்குள் இருந்த பண்டாரநாயக்க அணியைத் தோற்கடித்து, சுதந்திரக் கட்சியினை மஹிந்த இராஜபக்சவின் காலடியில் கொண்டு வந்து விட்டவர் மங்கள சமரவீர. இதுவே அவரது ஜனாதிபதி பதவிக்கான முதல் அடித்தளமாகும். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் முதலில் ஏமாற்றப்பட்டவரும், ஏப்பமிடப்பட்டவரும் மங்கள சமரவீர தான். அடுத்து, மஹிந்த இராஜபக்சவுக்கான பிரச்சாரப் பீரங்கிகளாய் செயற்பட்டு அவரை அரச கட்டில் ஏற உதவியது ஜே.வ…

    • 3 replies
    • 948 views
  3. யாரிந்த மனித உரிமை ஆணையாளர்? ஐ நா மனித உரிமை ஆணையாளர் கடும் நிலைப்பாட்டினை எடுக்க, இந்த முறையும் போய், சுத்தி விட்டு வரலாம் என்று நினைத்திருந்த, கொழும்பு, வாரிச் சுருட்டிக் கொண்டு எழும்பி இருக்கிறது. சுஜ தனிமைப்படுத்தலில் உள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ், பெரிதா எதுவுமே பேசாத நிலையில், படைத்துறை பின்புலம் கொண்ட வெளிவிவகார செயலாளர், ராஜதந்திர எல்லைக்கோட்டினை தாண்டி, அமெரிக்காவை, முதலில் உங்கள் உள்வீட்டு பிரச்சனைகளை முடித்து விட்டு, எங்களிடம் வாருங்கள் என்று சொன்னது, பழுத்த ராஜதந்திரிகளை கவலை கொள்ள வைத்துள்ளது. கொழும்பு அரச தலைமை என்ன செய்வது என்று, தலையை உடைக்க, சில்லறை அல்லக்கைகள் ஆன, ரம்புக்வல, ஆனந்த வீரசேகர வாயை திறந்து, குப்பைகளை கொட்டுகின்றனர். …

    • 3 replies
    • 890 views
  4. நமது மண்ணினதும் மக்களினதும் விடிவுக்காக தமது இன்னுயிரினையும் ஈகைதந்த மாவீரச் செல்வங்களின் நினைவு தினத்தினை தமிழீழத்தின் மாவீரர் நாளாய்... தேசிய எழுச்சி நாளாய் அனுஷ்டித்தோம். எப்பொழுதும்போல் இல்லாமல் இம்முறை வித்தியாசமான எதிர்பார்ப்புகளோடும், உணர்வுகளோடும் அதை வரவேற்று அனுசரித்தோம்.அவை மிக எழுச்சிபூர்வமானதாகவும் அமைந்திருந்தன. மாவீரர் நிகழ்வின்பின்... உள்ள நிலைப்பாடுகள் மற்றும் நாம் செய்யவேண்டிய நிகழ்ச்சிநிரல் பற்றி உங்களின் கருத்துக்கள் என்ன??? எமது போராட்டம் எவ்வகையில் தொடரவேண்டும்? என்பது பற்றி தமிழ் உறவுகளான நீங்கள் உங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் முன்வையுங்கள். விழ விழ எழுவோமா...??? இங்கு முன்வைக்கப்படுபவை உங்களது தனிப்பட்ட கருத்துக்களாக அமை…

  5. பற்றி எரிகிறது இலங்கை! சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வயிறும் வாழ்வும் உடம்பும் உடைமைகளும் பற்றி எரிந்த அதே மே மாதம் இதோ அதற்கெல்லாம் காரணமான இராசபக்சவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது! தமிழர்கள் குழந்தை குட்டியுடன் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்களின் வயிறு இன்று பசித் தீயால் எரிகிறது! ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழும் அளவுக்குக் கொடூர மனம்தான் நமக்கு வாய்க்கவில்லை. சிலர் இதைக் கடவுளின் தீர்ப்பு என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு நிமையம் (minute) நீங்கள் உங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்! இப்படி ஓர் இனப்படுகொலை நடக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மக்களைக் காப்பாற்ற…

  6. ரோப்பிய ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் பட்டியலிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில் வெளிநாட்டினர்களை சேர்ந்த அகதிகள் வாக்களிக்க தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் சபையிலிருந்து பிரித்தானியா நாடு வெளியேறுவது தொடர்பான விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் சிலர், வாக்கெடுப்பில் பிரித்தானியாவில் குடியேறியுள்ள பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் அலுவலகமான Downing Street நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பிரித்தானியாவில் குடியேறியுள்ள சுமார் 1.5 மில்லியன் ஐரோப்பிய மக்கள் வாக்களிக்க அனுமதி தடை செய்யப்பட்…

    • 3 replies
    • 592 views
  7. நடராஜா குருபரன்:- 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த காலம்... மீண்டும் யுத்தம் ஒன்று வெடிக்கப் போவதான ஏக்கங்கள் நாடுபூராகவும் சூடுபிடிக்கத் தொடங்கிய காலம்... ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கடும்போக்குவாதக் கட்சிகளும் ஓரணியில் சங்கமித்தன. சமாதானப் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும்.. றணில் பிரபா கூட்டு நாட்டை இரண்டாக பிளவுபடுத்தப் போகிறது என மிகக் கடுமையான பிரச்சாரங்களை ஜே.விபி – ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் கட்டவிழ்த்து விட்டன... இலங்கையின் தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு நாடுபூராகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அநாகரீகமான முறையில் இனவாதத்தை உமிழ்ந்தன... இன்று எதிரணியில் இருக்கும் மங்கள சமரவீரவும் - …

  8. நீங்கள் ஏன் பெயரை மாற்றினீர்கள் என நிருபர் கேட்க பயபுள்ளை எப்படி சமாளிக்கின்றார் என பாருங்கள் இவரை நம்பவும் ஒரு கூட்டம்

  9. நோர்வேயில் மணிவண்ணனின் உரை

  10. அபாயா அணிந்த‌ முஸ்லிம் பெண்க‌ளில் 90 வீத‌மானோர் விப‌ச்சார‌ம் புரிவ‌தாக‌வும் போதை வ‌ஸ்த்து க‌ட‌த்துவ‌தாக‌வும் கூறிய‌ ந‌ட‌ராஜா ர‌விகுமாரின் கூற்றை நாம் வ‌ண்மையாக‌ க‌ண்டிப்ப‌துட‌ன் முஸ்லிம் பெண்களை கேவ‌ல‌ப்ப‌டுத்தி அர‌சிய‌ல் செய்வ‌து நியாய‌ம் ஆயின் முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளும் த‌மிழ் பெண்க‌ளை கேவ‌ல‌ப்ப‌டுத்த‌ வேண்டி வ‌ரும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, அண்மையில் ரிசாத் ப‌தியுதீன் வீட்டில் எரிகாய‌ங்க‌ளுட‌ன் ம‌ர‌ணித்த‌ பெண் ப‌ற்றி, ஒரு கால‌த்தில் ம‌னோ க‌ணேச‌னின் வாலாக‌ இருந்த‌ ந‌ட‌ராஜா என்ப‌வ‌ர் 90 வீத‌மான‌ முஸ்லிம் பெண்க‌ள் அபாயா அணிந்து விப‌ச்சார‌த்திலும் போதை வஸ்…

  11. ஜெய்பீம்: எதிர்மறை அரசியல் போதும் அன்புமணி - சமஸ் தமிழ்நாடு மேலே ஒரு சாண் ஏறினால், அதன் காலை முழம் அளவுக்குக் கீழே இழுப்பார்கள் நம் ஆட்கள். இந்தியாவில் முன்னுதாரணம் இல்லாத, ஓர் யதேச்சதிகார ஆட்சி நடக்கிறது. மாநிலங்கள் என்னும் மொத்த அமைப்பின் மீதும், இன்றைய ஒன்றிய அரசு மோதுகிறது. தன் கை கால்களை முறித்து, தானே புசிக்க முற்படும் ஒரு விநோத விலங்கைப் போல அது காட்சியளிக்கிறது. எல்லா மாநிலக் கட்சிகளுக்குமே இது கலக்கக் காலம். அடுத்த மக்களவைத் தேர்தலில், பாஜக வென்று ஆட்சியமைத்தால் என்னவாகும்? இப்படியொரு கேள்வி எழும்போதே, மாநிலங்கள் எனும் உயிரின் சுயாதீனம் என்னவாகும் என்ற கேள்வியும் கூடவே எழும். மாநிலங்களே அதிர்வுக்குளாகும்போது, மாநிலக் கட்சிகளின் எதிர்காலம்…

    • 3 replies
    • 484 views
  12. காதர் மாஸ்டர் உடன் நேர்காணல் லண்டணில் வாழும் காதர் மாஸ்டர் சிறந்த அரசியல் விமர்சகர். அவருடன் ஐபிசி அனஸ், இலங்கை தாக்குதல்கள குறித்த நேர்காணல்.

    • 3 replies
    • 1.2k views
  13. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சம் தெரிவிக்கின்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை, இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்வாக் என்றும் அவரது வருகையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங…

  14. சிங்கள கல்வியும் நானும் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1 யாழ் பல்கலைக் கழகத்தில் ஜெயபாலன் மாணவர் தலைவராக இருந்த காலத்தில் (1976,1977,1978) தமிழ் சிங்கள மாணார்கள் ஒற்றுமைக்கு உழைத்ததாக சமீபத்திய யாழ்பல்கலைக் கழக நிகழ்வு பற்றிய இவ்வார ராவய பத்திரிகை கட்டுரை ஒன்றில் குறிபிடப் பட்டுள்ளதாம். இன்று என் சிங்கள நண்பர் கிங்ஸ்லி பெரரா (கம்கறு சேவன, இரத்மலான) இதுபற்றி எனக்கு குறும் செய்தி அனுப்பியிருந்தார். என்னை கைது செய்த ஏன் என் உயிருக்கு ஆபத்துவிழைவிக்க நினைத்த சிங்களவர்கள்கூட என்னை இனவாதியென்று ஒருபோதும் சொன்னதில்லை. சாதிவாரியாக ஒடுக்கபட்ட தமிழ் மக்களிடமிருந்து சாதிவெறியன் என்கிற அவப் பெயரையோ வன்னி கிழக்குமாகாண மலையக தமிழ் மக்களிடமிருந்து யாழ்மையவாதி என்கிற அவப் பெயரையோ சிங்கள மற்ற…

    • 3 replies
    • 842 views
  15. பாவிகளா...சீமான் இதைத்தான் கத்தினான்.கேட்டிகளா?இப்ப தெரிகிறதா உண்மை..!

  16. 2012இல் உலகம் அழியப்போகிறதா? ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011 15:43 இளைய அப்துல்லாஹ் world-2012"என்ன 2012 இல் உலகம் அழியப்போகுதாம்" என்று சுவிற்சர்லாந்தில் இருந்து ஒரு நேயர் எனது ரீ.வி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின்போது கேட்டார். இது பெரும் சிக்கலான பிரச்சனை. இப்பொழுது தமிழ் ஆட்கள் மத்தியில் சுற்றி வருகின்ற ஆயிரம் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. 2012 இல் உலகம் அழியுமா? திருகோணமலையிலும் இதுதான் கதை. பேர்லின் என்று எல்லா இடமும் இதுதான் கதை. ஏன் இந்தக்கதை வந்தது என்று யோசிக்கின்றேன். தேடியபொழுது கிடைத்தது. மாயா என்கின்ற இனக்குழுவினரின் கலண்டர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு பிறகு எந்தவிதமான உலகத்தகவல்களும் இல்லை என்ற செய்தி. இ…

  17. தமிழர் தாயக் கடற்கரையில் இரவோடு இரவாக பதிக்கப்படும் பாரிய மர்ம குழாய்கள்!! களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குழாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதற்காக அந்தக் குழாய்கள் கடற்கரையில் பதிக்கப்பட்டு வருகின்றன என்ற அந்தப் பிரதேச வாழ் மக்களின் கேள்விக்கு சரியான பதில் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பதிலைத் தேடுகின்ற ஒரு முயற்சியில் நாம் இறங்கிய போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. தமிழ் மக்களின் வாழ்வியல் மாத்திரமல்ல, அவர்களது எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய பல சந்தேகங்களையும், கேள்வி…

    • 3 replies
    • 468 views
  18. ஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு மட்டுமே என கூறி வருகின்றனர். புலிகள், தங்கள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்துள்ள சூழ்நிலையில் தமிழர்களின் இந்த வாதம் வெறும் நம்பிக்கையாகவே பலருக்கும் தெரிகிறது. கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா கூறுகிறது. எனவே போரின் போக்கினை கடந்த காலங்களில் மாற்றியத…

  19. "Fille d’un rebelle indépendantiste tamoul, la chanteuse a connu la guerre civile au Sri Lanka, son pays d’origine. Une blessure qui n’a jamais cicatrisé..." En adressant un doigt d’honneur à la caméra, début février, pendant la mi-temps du Super Bowl, M.I.A. avait choqué 114 millions de téléspectateurs américains. Une provocation qui a déclenché les foudres des bien-pensants mais qui n’a pas fait peur à Mia. Et pour cause, la rappeuse en a vu d’autres... Son enfance a été marquée par les horreurs de la guerre civile, la mort et le chaos. Elle n’a que 6 mois lorsque ses parents quittent la Grande-Bretagne pour le Sri Lanka, leur pays d’origine. Son père, Arul, s’e…

    • 3 replies
    • 966 views
  20. யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டதுஅதன் பெயர் “டெலிஸ்” .அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது.முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந்து போகக்கூடிய தூர…

  21. இலங்கையில் நடைபெற்ற போராட்டம், அதனால் ஏற்பட்ட யுத்தம் பற்றி ஓரளவுக்காவது தெரிந்தவர்களுக்கு கூட செஞ்சோலை என்ற பெயர் பரிச்சயம். யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் குழந்தைகளுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு, காலப்போக்கில், தாய் தந்தையரை யுத்தத்தில் இழந்த மற்றைய குழந்தைகளையும் இணைத்துக் கொண்ட காப்பகம். 1991-ல் 24 பெண் குழந்தைகளுடன் இயங்கத் தொடங்கிய செஞ்சோலை, 2009-ல் இறுதி யுத்தத்தின்போது 245 பெண் குழந்தைகளின் காப்பகமாக இருந்தது. அதுவரை இயங்கிய செஞ்சோலையின் பாதுகாப்பில் இருந்த மிக இளமையான பெண் குழந்தையின் வயது 3 மாதங்கள். அதிகூடிய வயது, 26. 2009-ம் ஆண்டு யுத்தத்தோடு சிதறிப் போய், தற்போது வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள் செஞ்சோலைக் குழந்தைகள். இறுதி யுத்தத்தின்ப…

    • 3 replies
    • 1k views
  22. Started by N.SENTHIL,

    வெக்கம் மானம் சூடு சொரனை இதுல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு திரியறவன் செய்யிற வேலையா இது நீங்களே சொல்லுங்க மக்கா... Injured Indians still in hospital இத போயி நாம கேட்டாக்க அண்டைநாடு பிராந்திய நலன் காக்கும் ராஜ தந்திரநடவடிக்கை அது இது சல்ஜாப்பு சொல்லுவாங்க.ஏற்கனவே ஒரு தடவ டவுசர கழட்டி அனுப்புனாங்கங்கிற ஒரு காரணத்த வச்சுகிட்டு சும்மா அவங்கள போயி நோண்டிகிட்டு இருந்தா இப்படித்தான் பொடனியோட ஒன்னு போட்டு அனுப்புவாங்க. நம்ம இந்திய அதிகாரிகள் போயி ஈழத்துல அல்லக்கை வேலை பாக்கிறதைதான் சொல்லுறேன் மக்கா. தெரியாமத்தான் கேக்கிறேன் அவங்க தனிநாடு வாங்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை. எதுக்கு "பேஸ்மட்டம் (பசெமென்ட்) வீக்"க்குன்னு வடிவேலு ஆட்டிகாட்டுறது மாதிரி ஊரு பூராம் ஆட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.