நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
(ஓ)கோத்தபாய சொன்னது ரொம்பச்சரி. இனிமேலும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கக்கூடாது. என்பது. இப்போது பெருச்சாளிப் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. அதைக் முளையிலே கிள்ளிவிட அனைவரும் செயற்படவேண்டும். உலக நாடுகள் கண்மூடி இருக்கக்கூடாது. இப்படிப்போனால் தமிழர்கள் இலங்கையில் வேரோடு அழிக்கப்பட்டுவிடுவார்கள். உலகம் தன் தவறை உணர்ந்து இனியாவது தமிழரின் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். சிங்களப்பயங்கரவாதம் முடக்கப்பட வேண்டும். உலகம் இதைச்செய்யத்தவறின் மனிதஉரிமை மீறல்களுக்கும், ஒரு இனத்தின் உரிமைக்கும் தீங்கிழைத்ததை இறைவன் மன்னிக்கமாட்டான். உலகமே பயங்கரவாதம் உலகத்தைப் பயங்கரவாதமே ஆளுகின்றது. என்ற வார்த்தைக்கு விதிவிலக்கு அழிக்கமுடியாதது.
-
- 1 reply
- 872 views
-
-
That the Sri Lankan Rupee has plunged even further to stand at Rs 180 against the dollar. That the IMF loan worth US$ 250 million has been put on hold. That the US$ 480 million grant for transport sector development has been suspended by Millennium Challenge Cooperation. That the US$ 1.7 billion loan granted at a mere 0.1% interest by Japan for the light rail project has also been put on hold. That the EU nations are considering the removal of the GSP Plus which if done will once more imperil the garment industry already struggling to make ends meet in the face of stiff competition. That the United States and other Western nations are contemp…
-
- 1 reply
- 832 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yCqVoNTVkr0
-
- 1 reply
- 493 views
-
-
விடுப்பு மூலை: மெய்யான வணக்கம் நந்திமுனி மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. வன்னியப்பு சாய்மனைக் கதிரையில் படுத்திருந்தபடி வாசற்கேற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். பேப்பர் வாங்கப்போன பேரன் இன்னும் வரவில்லை. மாவீரர் நாள் புதினம் என்னவாயிருக்கும்? அப்பு பேரனுக்காகப் பார்த்துக் கொண்டிருந்தார்.... யாரோ கேற்றைத் திறக்கிறார்கள்... அதோ பேரன் வந்துவிட்டான். அப்பு: என்னடா மோனே இவ்வளவு நேரம்...? பேரன்: வழியில கம்பஸ் பொடியளக் கண்டனான் அதான்... அப்பு: என்னவாம்? பேரன்: உனக்கு ஒரு புதினம் தெரியுமே அப்பு...? கொமென் வெல்த்துக்காக அரசாங்கம் எலலாப் பல்கலைக்கழகத்துக்கும் குடுத்த லீவோட சேர்த்து எங்கட பல்கலைக்கழகம் மேலும் ஒரு கிழம லீவு குடுத்திருக்காம்...? அப்பு: அப்ப அது அரசாங்க…
-
- 1 reply
- 544 views
-
-
அமெரிக்கா வெளியிட்ட தீர்மான வரைவும், அனைத்துலகத்தமிழர்களின் அவநம்பிக்கைகளும்? ஜெனிவா களத்தில் ஒரு பெரும் ஆட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த தமிழர்கள் பலருக்கும், ஆரம்பத்திலேயே ஏமாற்றம் ஏற்பட்டு விட்டது. ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளன்று, அமெரிக்கா வெளியிட்ட தீர்மான வரைவு, தான் அதற்குக் காரணம். இந்த தீர்மான வரைவு, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தவில்லை என்றும், அது கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் போன்றே, அரசாங்கத்துக்கு காலஅவகாசத்தை வழங்குவதாக உள்ளது என்றும், தமிழர் தரப்பில் பலரும் குறைபட்டுக் கொள்வதை காணமுடிகிறது. கடந்தவாரம் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு இன்னமும், இ…
-
- 1 reply
- 580 views
-
-
விடுப்பு மூலை: புத்தாண்டுச் சந்தை நிலவரம் நந்தி முனி வன்னியப்பு வருசப் பிறப்புக்கு புது உடுப்பு போடவில்லை. சித்திரை வெய்யில் உச்சியைப் பிளந்தது. கள்ளுக் குடித்தால் குளிர்ச்சியாய் இருக்குமெண்டு தவறணைக்குப் போனார். அங்க பெரிய கடை முதலாளியும் தாக சாந்தி செய்துகொண்டிருந்தார்.... முதலாளி: வாங்கே அப்பு! கன காலத்துக்குப் பிறகு.... எங்க புது உடுப்பக் காணேல்ல? வன்னியப்பு: நந்திக்கடலால வந்தவனுக்கு வருசமும் இல்ல. பொங்கலும் இல்ல. முதலாளி: சரிதான். வன்னியால வந்தவைக்கும் வருசமில்ல. எங்களுக்கும் வருசமில்ல. தெற்கால வந்தனுக்குத்தான் இப்ப வருசம். வன்னியப்பு: என்ன சொல்ல வாறியள் எனக்கு விளங்கேல்ல? முதலாளி: இந்த முறை எங்களுக்கு யாவாரம் படுத்திட்டுது. தெற்கால வந்தனுக்குத்த…
-
- 1 reply
- 595 views
-
-
தமிழ்த் தேசியத்தை பற்றுதல்: புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு முறைசாரா உரையாடல் -தாயகத்திலிருந்து ராஜன் காசி- 01 சிதைவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சிறிலங்கா அரசை தூக்கி நிறுத்தும் முயற்சியில் தற்போது மகிந்தவும் அவரை வழிநடத்தும் சிங்கள ஆளும் வர்க்கமும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். ஒரு ஜனாதிபதிக்காலத்தை தனக்குரியதாக்கிக் கொண்டிருக்கும் மகிந்த அடுத்த ஜனாதிபதிக் காலத்தை தனக்குரியதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் செயற்பட்டு வருகின்றார். அதற்கு மகிந்தவிற்கு இருக்கும் ஒரேவழி சிங்கள இனவாத அரசியலை 'அநகாரிக்க தர்மபால" மனோபாவத்திற்கு நகர்த்திச் செல்வதுதான். இதுதான் தற்போது சிங்களத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. சமீப க…
-
- 1 reply
- 1.5k views
-
-
-புரொஜெக்ட் பீகொன் - மேலதிக விபரம் அறிய விரும்புகிறேன்.......
-
- 1 reply
- 863 views
-
-
திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது. இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது இந்தியாவை புறக்கணித்து விட்டு அபிவிருத்தி செய்ய முடியாது. இந்தியாவுடன் இணைந்தே திருகோணமலை துறைமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருகோணமலையின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையாது, சுதந்தித்தின் பின்னரான வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தற்போது காணப்படுகின்…
-
- 1 reply
- 312 views
-
-
வீழ்ந்து போனதொரு தேசம் ‐ யாழினி வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு. தொடர்ந்தும் வரலாறு இந்தத் தருணத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. நாமனைவரும் எழுதிக்கொண்டிருக்கிறோம். இணையத்தின் மின்னதிர்வுகளின் வழி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானலைகள், தொலைக்காட்சிகளினூடு: சரி, பிழைகள் அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏமாற்றம், தோல்வி, கோபம், சந்தோஷம், கெக்கலிப்பு எல்லாவிதமான உணர்வுகளும் அரசியல் ஆய்வுகளினூடு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதற்கு ஏதேனும் மீதமிருக்கிறதா என்ன? அரசியற் …
-
- 1 reply
- 1.3k views
-
-
மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா. மதுரை ஆதீனத்துக்கு ரூ 1 கோடி காணிக்கை தந்திருப்பதாகவும், மேலும் 4 கோடி தரப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிள…
-
- 1 reply
- 707 views
-
-
யார் இந்த சோனியா காந்தி ?சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான். இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம். உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Anto…
-
- 1 reply
- 2.4k views
-
-
ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் உபாயமான, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும். 150 நாட்களுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக ஈழத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் இந்த நாள் உலக சமூகத்தால் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியே எஞ்சுகிறது. ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பல நூறு நாட்கள் எமது மக்கள் தெருவில் கிடந்து போராடினார்கள். இன்றும் கண்ணீரோடும் கம்பலையோடு்ம் அவர்கள் வாழ்கின்றனர். மனிதாபிமானம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பேசும் இந்த உலகின் மத்தியில்தான் எ…
-
- 1 reply
- 511 views
-
-
வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாளுடனான கலந்துரையாடல்!
-
- 1 reply
- 636 views
-
-
மைத்திரி – கூட்டமைப்பு தேன்னிலவும் ஜெனீவாவில் உருவாகும் நெருக்கடியும் Feb 08, 20150 இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் வெளிவிவகார துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இறுதியாகத்தான் சந்தித்தார். அரசாங்கத் தரப்பினருடைய கருத்துக்களை அறிந்துகொண்டு வந்து கூட்டமைப்பின் பிரதிபலிப்பை பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாக இருந்திருக்கலாம். சந்திப்பில் மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, இராணுவக் குறைப்பு என வழமையான விடயங்கள் ஆராயப்பட்டிருந்தாலும் குவியப் புள்ளியாக இருந்தது ஜெனிவாதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாத விடயமல்ல. ஆட்சி மாற்ற…
-
- 1 reply
- 453 views
-
-
மெடமுலான வம்சம்” ; டொன் அல்வின் ராஜபக்சவின் நான்கு மகன்மாரும் மூன்று பேரப்பிள்ளைகளும்-1 டி.பி.எஸ் ஜெயராஜ் ………………………………… பசில் ரோஹன ராஜபக்ச ஜூலை 8, 2021 அவரது சகோதரர் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவினால் இலங்கை அரசாங்கத்தின் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். அந்த நியமனத்தை பெரிதும் பாராட்டிய பசிலின் ஆதரவாளர்கள் புதிய நிதியமைச்சரை, நாடு மூழ்கிக்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து அதை விடுவிக்கப்போகும் ‘ மீட்பர் ‘ என்று வர்ணிக்கிறார்கள்.கோட்பாட்டு பிடிவாதத்தை குறைவாக கொண்டவரும் கூடுதலான அளவுக்கு நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பவருமான பசில் காரியங்களைச் செய்விப்பதில் வல்லவர் என்று புகழ் பெற்றவர் என்று கூறப்படுகிறது. அத்துடன் …
-
- 1 reply
- 358 views
-
-
2d9624af04b4c148a7c04d139f553678
-
- 1 reply
- 438 views
-
-
நிக்சன் வழமை போன்று சகலரையும் சாடி நிற்கிறார். இலங்கை காலம் காலமாக இந்தியாவை ஏமாற்றுவது இந்தியா சிங்களவருடன் பேசும் போது தயவாகவும் தமிழருடன் பேசும் போது வெருட்டலுடனும் பேசுவதை போட்டுடைக்கிறார்.
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசாங்கத்தின் புதிய வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும் Feb 08, 20150 -நிர்மானுசன் பாலசுந்தரம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர் என்ற கூட்டு உளவியலை (Psychology of collective victimization) உருவாக்கியிருந்தது. அந்த உளவியல், அதிர்ச்சிக்குள்ளும் தமது பொது எதிராளி யார் என்ற விழிப்பு நிலையுடன், எமது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அல்லது ஏக்கம் பல்வேறு தரப்பிடமும் ஆழப் பதிய காரணமாகியது. அந்த நிலை படிப்படியாக போராட…
-
- 1 reply
- 393 views
-
-
இலங்கைத் தமிழர் அரசியலில் அடுத்தது என்ன....? இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த மூன்று தசாப்தகால அகிம்சைப் போராட்டங்களும் அவற்றுக்குப் பின்னரான மூன்று தசாப்தங்களில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் முன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து வந்த நாட்களில் பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகளில் இலங்கைத் தமிழ் மக…
-
- 1 reply
- 540 views
-
-
[size=3] [size=4]இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மின் கொயர்ஸ் தீவுப்பிரச்சினையே உலகின் தீவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் மிகவும் பெரிதும், சிக்கல் மிகுந்ததாகவும் காணப்பட்டு, பின்னர் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டது.தென்னமெரிக்காவில் போக்லன்ட் தீவுகளுக்காக பிரித்தானியாவுக்கும். ஆஜென்ரீனாவுக்கும் இடையில் பெரும் யுத்தமே இடம்பெற்றுள்ளது.இவை மட்டுமல்ல, நோர்வேக்கும், டென்மார்க்குக்குமான கிறீன்லான்ட் பிரச்சினை கூட சர்வதேச சட்டங்களின் பிரகாரம் தீர்த்து வைக்கப்பட்டது,[/size] [size=4]ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு விடயமோ, இன்று அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது. 1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்த…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்! sritha 14 hours ago கட்டுரை 13 Views எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர். எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன.இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம். கடலில் மீன்பிடிக்க முடியாத காலத்தில், இந்த ஆறுகளிலேயே நாங்கள் மீன் பிடித்தோம். எமது கிராமத்தில் வயல், பசுக்கள், கோழிகள், எருதுகள் என எல்லா வளங்களும் நிறைந்து காணப்பட்டன. இதனால் எமக்கு குடிப்பதற்கோ அல்லது சாப்பிடுவதற்கோ…
-
- 1 reply
- 576 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
ரணில் அதிர்ஸ்டசாலியா, இல்லையா? May 22, 2022 — கருணாகரன் — இலங்கையில் மிக அதிர்ஷ்டசாலியான ஒரு மனிதர் என்றால் அது ரணில் விக்கிரமசிங்கதான். யாருமே எதிர்பார்த்திருக்காத வகையில் பிரமராகியிருக்கிறார். ஹொலிவூட் சினிமாக்களில் வருவதைப்போல தனியொருவராக – ஒற்றை ஆளாக – நின்று ஆட்சி அமைத்திருக்கிறார். அவருடைய அமைச்சரவையில் இடம்பெறுகின்றவர்களும் இடம்பெறப் போகின்றவர்களும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதுவரையும் அவரைக் கடுமையாக எதிர்த்தவர்கள், எதிர்ப்பவர்கள். அவரையும் அவருடைய ஆட்சியையும் ஆதரிக்கப் போகின்றவர்களும் கூட எதிர்த் திசையில் நிற்பவர்களே. எவராலும் எதுவுமே செய்ய முடியாது என விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியிருக்கிறது. இதனால் ரணில் வி…
-
- 1 reply
- 237 views
-