Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய நடிகர்களுடன் இணைந்து இலங்கை மக்களை நிர்வாணிகளாக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!: எம்.ரிஷான் ஷெரீப் மகிந்தவின் பொதுக்கூட்டத்தில் நிர்வாணப்படுத்தித் தாக்குதல் நடத்தும் போலிஸ் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு சர்வாதிகாரியென உலகம் முழுவதும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. என்றாலும், அவரே அச்சப்படும் ஒருவர் இருக்கிறார் எனில் அது, ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிடும் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேன ஆவார். பௌத்த பிக்குகளைத் தாக்கும் மகிந்த ஆதரவுப் போலிஸ் தன் மீது மக்களுக்கிருந்த செல்வாக்கும் நம்பிக்கையும் சரிந்துகொண்டு வருகிறது என்ற நிதர்சனத்தை உணர்ந்து, மீண்டும் இலங்கை ஜனாதிபதியாகும் வாய்…

  2. இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி : அனலை நிதிஸ் ச. குமாரன் [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 02:04.17 AM GMT +05:30 ] இந்தியா எதைச் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு. இந்தியாவின் றோவின் கைப்பொம்மையாகிவிட்ட கே.பி பரபரப்பான தகவல்களை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றிய.... ....தகவல்களை தெரிவித்துள்ளதானது அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகைசூட உதவுமுகமாகவே தான் இப்படியான தகவலை கே.பி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டின் அரசியல் விமசகர்கள் கூறுகின்றார்கள். சமீபத்தில் கே.பியினா…

  3. பொதுபலசேனாவுக்கு எங்கிருந்தோ பணமழை பொழிகின்றது. எங்கிருந்தோ தைரியம் வழங்கப்படுகின்றது. கண்டிப்பாக பிண்ணணி ஒன்று செயற்படுகின்றது. இவற்றில் சந்தேகமேயில்லை. அமெரிக்கா இலகுவாக உள்நுழையப் போகின்றது என்ற எச்சரிக்கையை உத்தம ஜனாதிபதிக்கும் முப்படைக்கும் விடுக்கின்றேன். ஒரு அமைச்சுக்குள் எப்படி பொதுபலசேனா உள்நுழைய முடியும் ? ஞானசார தேரா் புத்தரை மதிக்கவில்லை. ஞானசார தேரா் ஜனாதிபதி ராஜபக்ஷவை மதிக்கவில்லை. பிரதமா் ஜயரத்னவை மதிக்கவில்லை. சட்டமா அதிபரை மதிக்கவில்லை. பொலிஸ் மா அதிபரை மதிக்கவில்லை. தலைமை நீதிபதியை மதிக்கவில்லை .காவல்துறை பேச்சாளா் அஜித் ரோஹனாவை மதிக்கவில்லை. சட்டத்தரணிகள் சங்கத்தை மதிக்கவில்லை. மதநல்லிணக்க குழுக்களை மதிக்கவில்லை. பௌத்த மதஉயா்பீடத்தை மதிக்கவில்லை…. இப்ப…

  4. முப்பது வருடங்களுக்கு மேல் தொடர்ந்த அத்தியாயம் ஒன்றினை அடுத்து இப்போது இரண்டாவது । । இது மேலும் தொடரும் என்பதில் ஐயமில்லை ........ அங்கின நெலம என்ன?" எல்லாம் முடிஞ்சி வா," ஆ? என்ன சொல்றிங்க" "எங்கட ஊடு, கடே, ஆட்டா எல்லாத்துக்கும் நெருப்பு வெச்சி வா, வைப் புள்ளங்க கூட ரோட்டுல நிக்கிறம் வா😭, " "யாரு வா செஞ்சாங்க, எங்க இருக்கிறிங்க இப்ப? கேபியூ போட்டுத்தானே ஈக்கி?" "எங்களுவளுக்குத்தான் கேபியூ போட்டிருக்காங்க வா, அவகளுக்கு இல்ல😭" "சரி அழாதீங்க வா, எங்க இருக்கிங்க இப்ப?" "எங்கட ஆட்டாக்கு நெருப்பு வெச்சி, ஊடு கட எல்லாம் எரிஞ்சிட்டுவா, ரெண்டு பள்ளியும் ஒடச்சி, குரான் எல்லாம் நாசம் பன்னிட்டாங்க வா, நடந்து புள்ளயல் வைப் எல்லாம் எங்கவா போவம்" …

  5. வை.கோ அவர்களின் மாவீரர் நாள் உரை (துல்லிய ஒளி வடிவில்)

  6. படத்தின் காப்புரிமை SAJITH MEDIA Image caption சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த புதிய கூட்டணியொன்று நேற்று (திங்கட்கிழமை) உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது. கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப்…

    • 1 reply
    • 656 views
  7. இனியொரு இணையத்தளத்தில் சபாநாவலன் எழுதி வெளிவந்த, முக்கிய செய்திக் கட்டுரை இது இவ் ஆக்கத்தின் உள்ளடக்க முக்கியத்துவம் கருதி, இந்தப் பகுதியில் மீள் பதிவு செய்யப்படுகின்றது. நன்றி: இனியொரு - இன்போ தமிழ் குழுமம் - இலங்கையில் இந்தியா மேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது.பெரும் மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே அடிப்டையாக முன்வைத்து இந்த ஒழுங்கமைப்பு அரசியல் உலகப் படத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறத…

  8. பெல்ஜியம் கொலனியாக இருந்து விடுதலை அடைந்த சில காலங்களிலே நாட்டின் ஜனாதிபதி முபுட்டுவுக்கும் Joseph-Désiré Mobutu. பிரதமர் லுமும்பாவுக்கும் Patrice Lumumba இடையே உண்டாக்கிய இழுபறி பெரும் ரணகளமாகியது. நாட்டினை இரும்புக் கரம் கொண்டு ஆள முனைந்த ஜனாதிபதிக்கும், தேசியவாதியாக பிரதமருக்கும் நடந்த பெரும் கலம்பகத்தில், ஜனாதிபதி அமெரிக்காவின் உதவியையும், பிரதமர் சோவியத் உதவியையும் கோர... பிறகென்ன பனிப்போரின் நீட்ச்சி ஆபிரிக்கா வரை நீள.... பிரதமர் உட்பட 100,000 பேர், 1961 - 1965 காலப் பகுதியில் கொல்லப் பட்டனர். சாதாரணமாக தொடங்கிய சிறிய பிரச்சனை ஒரு சர்வதேச பிரச்சனையாகி, வெளி நாட்டு துருப்புகள் உள்ளே வரவும், பிரதமர் உள்பட பல உயிர்களை காவு வாங்கியதுடன் மிக மோசமான முடிவாக, இந…

  9. வட கிழக்கில் பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா? இலங்கையில் வட கிழக்குப்பகுதியில் நேரடியாக இடம்பெற்ற போர் பல்வேறுபட்ட அரசியல்,சமூக,பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்து இன்றளவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் ரீதியாக, உள ரீதியாக, உயிரிழப்பு ரீதியாக இன்றும் ஈடுசெய்யமுடியாத வடுக்களாகவே வடகிழக்கில் போர் தடம்பதித்துள்ளது. ஒரு பெண் தனது குடும்பத்தின் தலைவன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை ‘பெண்தலைமை குடும்பவம்’ என்ற அடையாளத்துடன் அழைக்கிறோம். பெண் தலைமைக் குடும்பங்களாக கணவன் இறந்ததால் விதவையானவர்கள் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டு பெண் குடும்பங்கள் மற்றும் திருமணம் செய்து கணவனால் கைவிடப்பட்டோர் என்ற அடிப்படையில் வரையறை செய்யப்படுகின்றனர். இவ் …

  10. டாபி லக்குஸ்ட் பிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் …

  11. ஐந்து அரசியல் கட்சிகளும் பேரம்பேசும் சக்தியை சரியாக கையாள வேண்டும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் செவ்வி பொது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ள ஐந்து கட்­சித்­த­லை­வர்­களே அடுத்த கட்­ட­மான மூன்று பிர­தான வேட்­பா­ளர்­களைச் சந்­திக்­க­வுள்­ளனர். அவர்கள் கூட்­டுப்­ப­லத்­துடன் ஏற்­பட்­டுள்ள பேரம்­பேசும் சக்­தியை பயன்­ப­டுத்தி அர­சியல் சூழலை சரி­யாக கையாள்­கின்­றார்­களா என்­பதை தொடர்ந்தும் அவ­தா­னித்­துக்­கொண்டே இருப்போம் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் செய­லாளர் எஸ்.பி.எஸ்.பபி­லராஜ் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போது தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு, கேள்வி:- வடக்கு, கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தமிழ…

  12. அந்த ஒரு கடிதத்துக்கு பின்னால்….!- அரசியல் கட்டுரை கதிர் அந்த ஒரு கடிதத்துக்கு பின்னால்….! 💥 கலையரசன் ஏன் பல்டியடித்தார்? 💥கையொப்பங்கள் போலியா? 💥வெட்ட வெளிச்சமாகும் திரைமறைவுத் தில்லாலங்கடிகள் ……… ஔண்யன் ……… தமிழ் அரசியல்பரப்பில் இப்போது தீப்பிடித்து எரியும் சர்ச்சை, தமிழரசுக் கட்சியின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேரின் கையொப்பத்துடன் ஐ.நா. மனிதன் உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்ப எடுக்கப்பட்ட முயற்சிதான். ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைக் கூட விஞ்சக்கூடியளவுக்கு சடுதியான திருப்பங்கள், திரைமறைவு நகர்வுகள், மிரட்டல்கள், பாய்ச்சல்கள், பதுங்கல்கள் என்று ஒரு கடிதத்தை வைத்து பெரும…

  13. மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..! காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...! அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட ்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார். இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை …

    • 1 reply
    • 1.8k views
  14. புலிகளின் போராட்டம் போர் குற்றம் என ஐநா ஆவணங்களில் கையெழுத்திடும் எம்பிக்களை தமிழர்கள் மன்னிப்பார்களா? நமது ஆயுதப் போராட்டம் உலகிற்கு எங்களின் சிறந்த வெளிப்பாடு. சிங்கள இன ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு தமிழர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அது காட்டியது. விடுதலைப் புலிகளின் போராட்டம் தமிழர்களுக்கு ஒரு துரும்பு. தமிழர்களுக்கு ஒரு சுதந்திர நாடு வேண்டும் என்பதை அது உலகிற்கு நினைவூட்டுகிறது. மேலும் எதிர்காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவால் நீதி கிடைக்காமல் போனால், விடுதலைப் புலிகள் எப்படி சிங்கள இனப்படுகொலையை கட்டுப்படுத்தினார்கள் என்பதை வருங்கால தமிழ் தலைமுறையினர் நினைவில் கொள்வார்கள். சிங்களச் சிறிலங்கா கொலை, …

  15. நாய் வாலை நிமிர்த்த முடியாது!- அரசியல்க் கட்டுரை! ந.பரமேஸ்வரன் அம்பிகாபதி திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக்காட்சி . தமிழ் சினிமாவின் ஆரம்பகால நகைச்சுவை நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் நடித்த காட்சி அது. என்.எஸ்.கிருஷ்ணன் மதுரத்தை காதலிப்பார். என்.எஸ்.கிருஷ்ணன் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறும் தனது காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் எனவும் கூறுவார். அதற்கு மதுரம் ”நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். எனது செல்ல நாயின் சுருண்டு போயுள்ள வாலை நிமிர்த்திவிட்டால் நான் உங்களை திருமணம் செய்கிறேன்” எனப் பதிலளிப்பார். உடனே ”இதுவா விடயம் .இது ஒன்றும் பிரமாதமான விடயமல்ல” என்று சொல்லிவிட்டு தனது நண்பருடன் சேர்ந்து நாயை பிடித்து அதன் வாலை நேராக்கிவிடுவார் …

  16. பன்னிரண்டு வயது குழந்தை ஈழக்குழந்தை என்பதால் ஏன் எதற்கு கொல்லப்படுகிறேன் என்று அறியாமல் "கேட்பதற்கும் ஆளில்லாததால்" சல்லடையாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான்! செய்தி மட்டும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க தக்க அமெரிக்க படத்துக்கிணையாக, ஆவணப்படமாக எட்டுத்திக்கும், இலவசமாக காட்டப்படுகிறது. ஆங்காங்கே அரசியல் இலாபத்திற்கென்றாலும், கண்டனங்களும், விமர்சனங்களும் சூடு பறக்க விவாதிக்கப்படுகின்றன. வில்லனாக, எட்டுக்கோடி தமிழர்களை தன்னகத்தே கொண்ட இந்தியா. சத்தமில்லாமல் தனது வேலையை செய்கிறது. "ராஜபக்‌ஷ, நிச்சியம் தண்டிக்கப்படலாம்", தமிழர்களுக்கு இந்தியா வில்லனாக இல்லாவிட்டால். சோனியாவின் ஒற்றனாக "தமிழகத்தில்…

  17. யூலை 5ம்திகதி. கரும்புலிகள் தினம். தாயகம் முழுவதும் சிங்கள பேரினவாதத்தின் ஆளுகைக்குள் இருக்கும் ஒரு மந்தமான பெருமௌனப் பொழுதொன்றில் இம்முறை கரும்புலிகள் நாள் வந்துள்ளது. விடுதலைப் போராளிகள் என்றாலேயே தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் என்பதே ஆகும். அதிலும் கரும்புலிகள் இன்னும் முன்னின்றவர்கள். நாள்கு றித்து, இடம் தெரிவு செய்து, நிதானம் காத்து, நாள்க் கணக்கான வருடக் கணக்கான பொறுமை கடைப்பிடித்து இலக்கின் அண்மையில் போய் வெடிக்கும் தற்கொடையாளர்களின் தியாகம் ஒப்புவமை இல்லாதது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அதி உயர்ந்ததும், உச்சமானதுமான போர் ஆயுதமாகவே கரும்புலிகள் எழுந்திருந்தார்கள். உலக வரலாறு முழுவதும் சமூக மாற்றங்களுக்காகவும், சுதந்திரத்துக்காகவும், உரிமைகளுக்காகவ…

  18. ரஷ்ய விமானத்தை இலங்கையில் தடுத்துவைத்ததால் ஏற்பட்ட ராஜதந்திர சிக்கல் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டது, தற்போது ராஜதந்திர ரீதியிலான பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த பிரச்சினையால், இலங்கையின் எரிசக்தி, சுற்றுலாத்துறை மற்றும் ராஜதந்திர தொடர்புகளுக்கு எதிர்மறையான அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என சர்வதேச தொடர்புகள் குறித்த விசேட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு மத்தியில், எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை, ரஷ்யாவிடம் கோரியுள்ள 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவித் திட்டம் இல்லாது போகுமா? என்பதும் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. …

  19. இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கவுள்ள கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லினை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி நாட்டிவைக்கவுள்ளார். இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நாளையதினம் வரவுள்ள இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடாத்தவுள்ளார். நாளை மறுதினம் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் மன்னாரில் இந்திய அரசினால் புனரமைக்கப்பட்ட தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதுடன் தலைமன்னாரில் இருந்து மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் பிரதமர் மோடி கீரிமலைப்பகுதியில் இந்திய அரசின் வீட்டுத்திட்டத்…

    • 1 reply
    • 249 views
  20. எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன் Published By: RAJEEBAN 27 MAY, 2024 | 04:15 PM தமிழ் மக்களின் இருப்பை மறுக்கும் இலங்கையில் தமிழின் தொன்மையை சைவசமயத்தின் தொன்மையை மறுக்கும் தென்னிலங்கை அரசியலுக்கு வலுவான உறுதியான பதிலை ஆதாரங்களுடன் வழங்கும் விதத்தில் பேராசிரியர் பத்மநாதன்; ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதிகால யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார் என கொழும்பு பல்கலைகழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற பேராசிரியர் பத்மநாதனின் ஒரு ம…

  21. செங்கல்பட்டு ‘சிறப்பு’ முகாமில் இருந்து தமிழ் உணர்வைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்துவிட்ட உங்கள் சகோதரன் பேசுகிறேன், எழுதுகிறேன்... கெஞ்சவில்லை! இங்கே பெயர்தான் சிறப்பு முகாம். மற்றபடி இது ராஜபக்சேவின் வதை முகாமுக்கு முன்னோடியான முகாம்தான். தமிழகத்தில் ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாம்கள் நிறைய உள்ளன. அவற்றில் எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. யுத்தகாலத்தில் இங்கே வந்த எங்கட ஜனங்களுக்கு, வீடுகள் கட்டித் தாரோம் என்ற பெயரில் சில கொட்டகைகளை எழுப்பித் தந்திருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் தினம்தோறும் தங்களது அன்றாடத்தை நகர்த்த அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடு இன்னொரு நாட்டிடமிருந்து அகதிகளை ஏற்கிறது என்றால்... சர்வதேச சட்டங்கள் கிடக்கட்டும், மனித நேய சட்டப்…

  22. கீழே எழுதப்பட்ட கடிதம் கனடாவில் குடியுரிமை பெற்று இப்பொழுது சிங்கள நாட்டில் வசிக்கும் தமிழரால் எழுதப்பட்டது. இரண்டு ஊடகங்களில் வெளியாகி உள்ளது, Lankaweb.com and Srilankawatch.com . கனடாவில் உள்ள கனேடிய தமிழர் பேரவையின் தலைவர் உமாசுதன் மற்றும் பேச்சாளர் பூபாலபிள்ளையையும் சந்தித்ததாகவும் அவர்களை 'நல்லிணக்க' நோக்கத்தில் வன்னியில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நண்பர் ஒருவரின் கருத்துப்படி இந்த நபர் கீழ்வரும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்புகள் கொள்ளுகிறார். rdkserendeepam@gmail.com, bishopthiagarajah@gmail.com and cfjrilr@yahoo.com கடிதத்தில் தனது பெயரை Victor annai விக்டர் அண்ணை அல்லது Richards Karunairajan என எழுதியுள்ளார். …

  23. எண்ணக்கரு: உள்ளூர்வாசி | ஓவியம்: உள்ளூர் வாசி (ஓவியரல்ல) * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!

    • 1 reply
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.