நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஒரு கைதியைச் சுற்றிச்சுழலும் அரசியல் விளையாட்டுக்கள் [ தினக்குரல் ] - [ Oct 12, 2010 04:00 GMT ] இலங்கையின் இன்றைய அரசியல் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் கைதியொருவரின் கதியுடன் தொடர்புடைய நிகழ்வுப்போக்குகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 16 மாதங்களுக்கு முன்னர் "உலகின் தலைசிறந்த இராணுவத் தளபதி" என்று புகழ்ந்துரைக்கப்பட்ட சரத்பொன்சேகா என்ற அந்தக் கைதி இன்று 0/22023 என்ற இலக்கத்தை மாத்திரம் அடையாளக் குறியாகக்கொண்டு கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இலங்கை இராணுவத்தின் 6 தசாப்தகால வரலாற்றில் சேவையில் இருந்தவேளையிலேயே ஜெனரலாக தரமுயர்த்தப்பட்ட முதல் இராணுவ அதிகாரியென்ற பெருமைக்குரியவராக விளங்கிய பொன்சேகா சிறைச்சாலையில்…
-
- 0 replies
- 767 views
-
-
[size=1][/size] [size=1][size=4]ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி விடுதலை….![/size][size=4]ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா நிரபராதி! அழகிரி மக்களவையில் ஆங்கிலத்தில் பேசி கைத்தட்டல் வாங்கினார்…! கட்சித்தலைவர் பதவியை என்றுமே விரும்பமாட்டேன் என்று ஸ்டாலின் அறிவிப்பு! கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கொடுத்தது காசிமேடு தி.மு.க. கிளைக்கழகம் என்று சி.பி.ஐ. கண்டுபிடிப்பு..! எழுந்து நடக்க ஆரம்பவித்துவிட்டதால்.. வீல் சேர் இனி கருணாநிதிக்கு தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவிப்பு! -இப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டிருக்கும் தி.மு.க. தலைவ[/size]ர் [size=4]கருணாநிதி நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். ’டெசோ’ மாநாடு வெற்றி! -இப்படி அறிக்கை விடுவதற்…
-
- 0 replies
- 701 views
-
-
கருத் தரங்கு ஒன்றில் பரந்த அனுபவம் மிக்க ஒரு சிங்கள துறைசார் நிபுணர் கேட்டார், 'தமிழர்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன? அவர்கள் எம்மோடு ஒரே பஸ்ஸில் பிரயாணிக்கிறார்கள், ஒரே தேநீர் கோப்பையைத்தானே உப யோகிக்கின்றோம்.' -என்றார். ஷஷஅதுதான் பிரச்சினையே! தேநீர்க் கோப்பை யைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் நீங்கள் அரச அதிகாரத்தைப் பகிரத் தயாராக இல்லை|| என நான் பதிலளித்தேன். அதற்கு மறுபேச்சு எழவில்லை என்று கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை …
-
- 0 replies
- 383 views
-
-
புறக்கணிக்க வேண்டாம் ஒரு சமூகத்தை அநீதிக்குட்படுத்தும் வகையில் செயற்பட்டதன் காரணமாக கடந்த முப்பது வருடகாலமாக எமது நாடு மிகப்பெரிய யுத்தத்தை எதிர்கொண்டதுடன் அதன் முடிவில் பாரிய விலையை செலுத்தியது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக நாம் எதிர்கொண்ட பின்னடைவு எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை, துயரம் மற்றும் வடுக்களை சுமந்து வந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் வடுக்களுடன் வாழ்கின்றார்கள். இவ்வாறான சூழலில் மீண்டும் ஒரு யுத்தத்தையோ அல்லது அதுபோன்றதொரு நிலைமையையோ எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இந்த நாடு இல்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்…
-
- 0 replies
- 280 views
-
-
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள் : ப்ரியந்த லியனகே (எனக்கு மின்னஞ்சலில் வந்த இந்த கட்டுரையாலர் ப்ரியத லியனகே அவர்களுக்கும் இதை மொழிபெயர்த்த முஸ்லிம் தோழர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கும் என் நன்றிகள் இருவரும் இலங்கையில் வாழ்கிறார்கள்) இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல். ‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன். இப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம். இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்…
-
- 0 replies
- 604 views
-
-
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-1) இந்த கடிதக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு மார்ச் 2001. தேசிய இனப் பிரச்சனை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மட்டுமல்ல அதைப் புரிந்துகொள்ள வேண்டியது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். அதனால் வாசிக்கின்ற நீங்கள் பயனுள்ள வகையில் பின்னூட்டமளித்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். A reply to an LTTE supporter Marxism and the national question in Sri Lanka ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும் பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 By Peter Symonds 10 March 2001 பின்வருவது தமிழீழ விடுதலைப் புலி (LTTE) ஆதரவாளரான SKக்கு வழங்கி…
-
- 0 replies
- 652 views
-
-
ஒரு தலைமுறையை பறிகொடுத்துள்ள இத்தாலி- இறந்தவர்களை புதைக்ககூட முடியாமல் தடுமாறுகின்றது கார்டியன் வீரகேசரி இணையத்தளம் இத்தாலியில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெர்காமோவின் கிறிஸ்தவ தேவாலயங்களில் - புதைக்கப்படுவதற்காக காத்திருக்கும் பிரதேப்பெட்டிகள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்கள் பல நாட்களாக பூட்டிய அறைகளிற்குள் வைக்கப்பட்டுள்ளன. வைரஸ் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் அதனை கையாள முடியாமல் இறுதிக்கிரியைகளை நடத்துபவர்கள் திணறுகின்றனர். புதன்கிழமை வரை இத்தாலியில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இறுதிசடங்குகள் எதுவுமின்றி புதைக்கப்பட்டுள்ளனர். லொம்பார்டி பிராந்தியத்தின் பெர்கமோவில் 1640 பேர் உயிரி…
-
- 1 reply
- 796 views
-
-
கிழக்கு தீமேர் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் தம்முடைய விடுதலைக்காக போராட்டம் நடத்தி வெற்றியடைந்த நாடு அது.ஆனால் அந்தப் போராட்டம் மிகப்பெரிய இழப்பை சந்தித்த பின்னர்தான் வெற்றியடைந்திருக்கிறது. போர்த்துக்கல்லின் காலனி ஆதிக்கத்தில் இருந்தும்இ இந்தோனோசியாவின் இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டுஇ இன்று சுதந்திர நாடாக இருக்கும் கிழக்கு தைமூரின் ரத்தக் கறை படிந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி பார்க்கும் ஆவணப்படம் ஒன்று டெத் ஒப் ஏ நேசன் அதாவது ஒரு தேசத்தின் மரணம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட கிழக்கு தீமோரை பிரித்தானியா மற்றும் அமெரிக்க உதவியோடு ‘கம்யூனிஸ்டுகள்’ என்று முத்திரைக் குத்தி எப்படி இந்தோனோசியா வேட்டையாடியது என்பதை புகைப்படங்க…
-
- 0 replies
- 479 views
-
-
ஒரு நாட்டை 'ரேட்டிங்' ஏஜென்சிகள் எப்படி மதிப்பிடுகின்றன!? இன்றைக்கு மீடியாவில் அடிக்கடி பார்க்கும் ஒரு விஷயம் ஒரு நாட்டைப் பற்றிய ரேட்டிங். என்ன அது? எதற்காக இந்த ரேட்டிங்? விவரமாகப் பார்ப்போம்... ஒரு மனிதனுக்கு கடன் கொடுக்கலாமா... அவனால் அதைத் தாங்க முடியுமா.. திருப்பி செலுததும் திறன் இருக்கிறதா... என்பதை அலசுவதைப் போலத்தான், ஒரு நாட்டைப் பற்றியும் அலசி பட்டியலிடுகிறார்கள். புள்ளிகள் தருகிறார்கள். நல்ல ரேட்டிங்கில் உள்ள நாடு அல்லது நிறுவனத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தர உலக நிதி அமைப்புகள் முன்வரும். அந்த நாட்டில் முதலீடு செய்ய வெளி முதலீட்டாளர்களுக்கு தயக்கமிருக்காது. ரேட்டிங்கில் குறைந்துவிட்டால், எல்லாமே தலைகீழ்தான். கடன் தர முன்வரமாட்டா…
-
- 9 replies
- 819 views
-
-
ஒரு நினைவு நூல் வெளியீடும் அதன் அரசியலும்! Posted on November 9, 2022 by தென்னவள் 17 0 யாழ்ப்பாணம் – வலம்புரி நட்சத்திர விடுதியில் கடந்த 5ஆம் திகதி ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அது ஒரு நினைவு கூர்தலாகவும் இருந்தது. அதேசமயம் அதில் ஓர் அரசியலும் இருந்தது. கடந்த ஆண்டு கொழும்பில் உயர்நீத்த கௌரி தவராசாவை நினைவு கூர்ந்து அவருடைய நினைவு நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு அது. கௌரி தவராசா நாடறிந்த ஒரு வழக்கறிஞர். அவரும் அவருடைய கணவனும் ஒன்றாகச் சேர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அகப்பட்டவர்கள் பலரை விடுவித்திருக்கிறார்கள். தமிழ் சட்டத்துறைப் பரப்பில் குறிப்பாக தலைநகரில் துருத்திக் கொண்டு மேலெழுந்த ஒரு பெண் ஆளுமையா…
-
- 0 replies
- 702 views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஒரு பார்வையில் - ஐக்கியநாடுகள் சபை ஆக்கம் - ஈழவன் படுகொலைகளும் மனிதவுரிமை மீறல்களும் சாதாரணமாக நடந்துவரும் இலங்கையின் பக்கம் சர்வதேசத்தினதும் மனிதவுரிமை ஆர்வலர்களினதும் பார்வை திரும்பி இருப்பது அண்மைக் காலமாக அதிகரித்தே வருகின்றது. இவ்வளவு காலமும் தமிழர் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நடத்தி வந்தபோதும், அதனை கண்டிக்க எந்த அமைப்போ அல்லது நாடுகளோ மனதார முன்வரவில்லை தம் பிராந்திய நலனுகாகவும் தம் பொருளாதார அரசியல் நிலைப்பாட்டுக்காகவும் படுகொலைகளையும் மனிதவுரிமைகளையும் அடக்கு முறைகளையும் கண்டும் காணாதது போல் இருந்தே வந்தன என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். அடக்கு முறைக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நாடுகளே, இன்னொரு அடக்கப்படும் இனத்தின் …
-
- 4 replies
- 4.3k views
-
-
முஅம்மர் முகம்மது அபு மின்யார் அல்-கதாஃபி (Muammar Muhammad Abu Minyar al-Gaddafi லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக 1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர். கதாஃபி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக 2009 பெப்ரவரி 2 முதல் 2010 சனவரி 31 வரை இருந்தார். 1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார் . இது பசுமைப் புத்தகம் என…
-
- 19 replies
- 2.9k views
-
-
ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை "தீவிரவாதம்" "தீவிரவாதம்" என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே...! * கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா? * ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?. * பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா? * மட்டக்களப்பில் வயத…
-
- 0 replies
- 585 views
-
-
-
கபாலி படத்திற்கு பாலாபிஷேகம் செய்யும் இன்றைய தலைமுறையினரிடம் ஈழ பிரச்சனையில் இன உணர்வு இல்லை - கொங்கு பேரவை தலைவர் உ. தனியரசு பேச்சு ....
-
- 1 reply
- 508 views
-
-
ஒரு றேடியோவில் கடந்த திங்கள் இடம்பெற்ற வட்டமேசை அரசியல் கலந்துரையாடல். கேட்க - *வட்டமேசை* கலந்துரையாடலில் பங்கெற்றொர் கோபி , சாத்திரி.
-
- 6 replies
- 2k views
-
-
இவரை நான் அம்பாரையில் அமைந்துள்ள ஏஎஸ்பி என்னும் வியாபார நிர்வனத்தில் காணக்கிடைத்தது. இவரைக்கண்டவுடன் எனக்கு பழய யாபகம் ஒன்று நினைவுக்கு வந்தது. 1990ம் ஆண்டு புலிகளினால் கல்முனை பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு, அதில் கடமையாற்றிய முஸ்லிம் சகோதரர்கள் உட்பட 200 பொலிசாருக்கு மேல் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நினைவுகள் எனது யாபகத்துக்கு வந்தது. கல்முனை பொலிஸ் நிலையம் புலிகளினால் தாக்கப்பட்ட அதேநேரம் கல்முனை வாடி வீட்டில் அமைந்திருந்த 30 பேர் கொண்ட ராணுவ முகாமும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த ராணுவ முகாமில் கடமையாற்றியவர்தான் இந்த குமார என்பவர். இவருக்கு நன்றாகவே தமிழ் பேசத்தெரியும். க…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒருங்கிணையும் தமிழர் தரப்பும் சிறீலங்கா எதிர் கொள்ளும் அழுத்தங்களும் கிந்திய வெளியுறவு கொள்கை தலை குணிந்து நிற்கின்றது😂
-
- 0 replies
- 322 views
-
-
தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ் ஹோர்தா தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது …
-
- 6 replies
- 848 views
-
-
-
- 0 replies
- 505 views
-
-
கலைஞர் தொலைக்காட்சியில் பாசமிகு தலைவனுக்கு பாராட்டுவிழா நடாத்துகின்றார்கள். 50 ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்படும்போது மெளனமாக இருந்த அந்த பாசமிகு தலைவனுக்கு நாங்களும் பாராட்டுவிழா நடாத்துவோம்
-
- 9 replies
- 1.5k views
-
-
ஒரேயொரு வைத்தியரும் பல்லாயிரம் கர்ப்பிணிகளும் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:29 Comments - 0 குருணாகலைச் சேர்ந்த வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அவர் தனிப்பட்ட ரீதியில் விமர்சனங்களுக்கும் விசாரணைகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளமை ஒருபுறமிருக்க, மறுபுறுத்தில், மருத்துவத் தொழில் மீதான வேறுபல விமர்சனங்களும் புதுவகையான நம்பிக்கையீனங்களும் தோன்றியுள்ளதைக் கூர்ந்து கவனிப்போரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. உலகெங்கும் வாழும் மனிதர்கள், கண்கண்ட தெய்வங்களாக மருத்துவர்களைப் பார்க்கின்றனர். தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டதாக மேற்கொள்ளப்படும் சேவையாக, மருத்துவத…
-
- 0 replies
- 732 views
-
-
ஒர்லன்டோவும் சமபாலுறவும் முஸ்லிம்களும் வெறுப்பும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகத்தில், அதிகம் பாகுபாட்டுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகின்ற சிறுபான்மைக் குழுமமாக, சமபாலுறவாளர்கள் காணப்படுகிறார்கள் என்றால், அது மிகையில்லை. சாதாரண எள்ளலில் ஆரம்பித்து, அவர்களின் 'வித்தியாசமான' பாலியல் தெரிவுக்காக, 'சட்டங்களினால்' அல்லது சமுதாயக் கட்டமைப்புகளால் கொலை செய்யப்படுவது வரை, அவர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது. இந்நிலையில் தான், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லன்டோவில் காணப்படும் சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதியில், ஆயுததாரியொருவர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலால், குறைந்தது 50 பேர் உ…
-
- 0 replies
- 398 views
-
-
பிரித்தானியாவில் இருந்து சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்ட செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றிய குஹராம் ஷேக் (khurram Sheikh) என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணி தங்காலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது காதலியான ரஷ்யப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். 2011ம் ஆண்டு நத்தார் தினத்தன்று இந்தக் கொடூரத்தை சிங்களப் பேரினவாதம் நடத்தியிருந்தது. இந்தக் கொடூரக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் என தங்காலை பிரதேச சபையின் ஆளும் கட்சியின் தலைவர் உட்பட்ட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்தக் கொலை தொடர்பாக பெரிதாக அக்கறைப்படாத சிறீலங்கா அரசு, பிரித்தானியாவின் அழுத்தம் காரணமாகப் பின்னர் இதில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. என…
-
- 0 replies
- 341 views
-