Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கமல் எனும் சர்வாதிகார குழப்பவாதி கமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வீட்டு மனைவியருக்கு ஊதியம் வழங்கப்படும் எனும் தனது வாக்குறுதி சம்மந்தமான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அபத்தமான விதத்தை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். கமலுடன் இருக்கிற வேறு நிர்வாகி ஒருவர் தெளிவாக சிறப்பாக பதிலளிக்க கமல் பேசுவது மட்டும் அதர்க்கமாக, சம்மந்தமில்லாமல், தெளிவற்று இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். தன் கட்சி நிர்வாகி தன்னை விட கோவையாகப் பேசுவதைக் கண்டு பதற்றமாகிய கமல் மீண்டும் மைக்கை எடுத்து குழப்படியாக பேசிய ஜம்பத்தையும் கவனித்திருப்பீர்கள். பத்திரிகையாளர்களின் கேள்விகள் அவரை எப்படி பதற்றமாக்குகிறது, உடனே சின்ன பயத்துடன் சிரித்தபடி சமாளித்து ம…

  2. கஞ்சா செடி மிக சிறந்த மூலிகை மருந்து ஞானசார தேரர், கஞ்சா பிரியர் என்பதும், அதனை அடித்து விட்டு, கிரிமினல் வேலைகள் எல்லாம் செய்து, உள்ளுக்கு போய், ஜனாதிபதி மைத்திரி, பொதுமன்னிப்பில் வெளிய வந்தார் என்பதும் தெரிந்த செய்தி. 73 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டிஷ்காரன் தான் கொண்டு வந்த சிகிரடினை மக்கள் அதிகம் பாவிக்க வேண்டும் என்று, சுதேச மக்கள் பாவித்த, கஞ்சாவை தடை செய்து விட்டார்கள். இந்த தடையினை நீக்க வேண்டும். கஞ்சா ஒரு அருமையான மூலிகை மருந்து. பிரிட்டிஷ்காரனை நாட்டில் இருந்து நீக்கி அனுப்பியது போல, அவர்களது, இந்த தடை சட்டத்தினை நீக்காவிடில், சுதந்திரம் கிடைத்தது என்று பேசுவதில் அர்த்தம் இல்லை. எனவே அரசாங்கம் இந்த அருமையான மூலிகை மருந்தின் மீது, உள்ள …

  3. அன்பு நண்பர்களே ஏற்கனவே குறிப்பிட்டது போல , கடந்த மாதம் முதல் எனது நண்பன் மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய தன்னார்வ குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக உலர் உணவுப்பொதிகளை விநியோகித்து வருகிறோம், இவர்கள் அனைவரும் நீர்ப்பாசனத்துறையை சார்ந்தவர்கள் ,இவர்களுடன் நீர்ப்பாசனத்துறை பொறியாளரும் எங்களுக்கு முற்றுமுழுதான ஆதரவையும் உதவியையும் அனுசரணையையும் வழங்குகின்றார் , இவர்களின் நல் மனதால் எங்களுக்கு ஊரடங்கிட்கு நடுவிலும் முழு வீச்சுடன் பொதிகளை விநியோகம் செய்ய முடிகிறது. எங்களது செயற்பாடு தொடர்பான சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன், மேலதிக செயற்பாடுகளும் தொடர்ந்து இங்கே இணைக்கப்படும். ஏற்கனவே யாழ் கள உறவுகள் இருவர் அவர்களது ஆதரவு கரத்தை எமக்கு நீட்டியுள்ள…

  4. ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன்…

  5. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ,அநுராதபுர சிறைச்சாலைக்குள் கடந்த 12ஆம் திகதி கைத்துப்பாக்கியுடன் சென்று இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் முழங்காலிட வைத்தார் எனவும் , அன்றைய தினம் இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மதுபோதையில் நண்பர்களுடன் சென்று அட்டகாசம் புரிந்ததாகவும் , அவரின் நண்பர்களுக்கு தூக்கு மேடையை சுற்றிக்காட்டியதாகவும் , அப்போது அவர் கையில் கைத்துப்பாக்கி இருந்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. கூட சென்ற அழகு ராணி. www.tamilnews1.com அன்றைய தினம் அவரது நண்பர்கள் கூட்டத்தில் திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் கலந்து கொண்ட புஷ்பிகா டி.சில்வாவும் இருந்ததாகவும் செய்திகள் வெள…

  6. தர்மலிங்கம் சித்தார்த்தன். ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார். இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை குமுதம் சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!. இன்னமும் முகாம்களில் கணிசமான மக்கள் அடைப்பட்டிருக்கிறார்களா? யாழ்ப்பாணம்” வலிவடக்கு பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முகாம் அமைத்து மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது போன்ற முகாம்களில் அட…

  7. சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை படத்தின் காப்புரிமை TN PANDIT Image caption 1991இல் பண்டிட் மேற்கொண்ட பயணத்தின்போது தேங்காய் ஒன்றை ஒரு சென்டினல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருக்கு பரிசாகக் கொடுக்கிறார். சென்டினல் தீவிலுள்ள பழங்க…

    • 21 replies
    • 1.8k views
  8. EIA 2020 தலைமேல் கத்தி Madeswaran Arumugam2 days ago நமது அடுத்த தலைமுறை ஒரு அணிலுக்கு தண்ணீர் கொடுத்து உதவியது. ஆம். ஆனால் இந்த நிலைமையை கொண்டு வந்த அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப ஆதரித்தது நமது தலைமுறை‌கள்தான். நினைத்தாலே கேவலமும் வெட்கமும்தான். இயற்கை இவற்றிற்கெல்லாம் முடிவு கட்ட நிச்சயம் விரைவிலேயே முடிவெடுக்கும். அப்போது, கொரானாவிற்கே இப்போது விழி பிதுங்கும் உலகம் என்னவாகும்? நினைத்தாலே பயங்கரம். நல்லரசை, உலக உயிர்களை மதிக்கும் மற்றும் அவை அனைத்திற்குமாக அரசியல் செய்ய நினைப்பவர்களை ஆதரிப்பதே நாம் இதுவரை செய்த அழிவுகளுக்கு பிராயச்சித்தமாக அமையும். தமிழகத்தில் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. நாம் மனது வைத்தால்.

  9. இந்திய சினிமாவை பல்வேறு காரணங்களிற்காக ஆழமாக அறிவியல்ரீதியில் ஆய்வு செய்து புறக்கணிக்க வேண்டிய தேவை புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு இருக்கிறது. புறக்கணிப்பிற்கான தேவை இரு வழி நியாயப்பாடுகளைக் கொண்டது. அந்தந்த படங்களின் திரைக்கதையின் கருப்பொருள் அந்த படத்தின் காட்சி அமைவுகள் வசனநடைகள் மூலம் உருவாக்க நிலை நிறுத்த முயலும் கருத்தியல். தமிழ்த் தேசியத்திற்கோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ எதிர்க்கும் தனிநபர்களின் பங்களிப்பில் அல்லது அவர்களை பின்னணியாக கொண்ட நிறுவனங்களின் மூலம் வருபவை. முதலாவது ஆனது எமது சமூதாயத்தின் ஒற்றுமை, மனித வளங்களின் திறமை, சிந்தனையாற்றல் அதன் மூலம் கிடைக்கும் பலத்தை மழுங்கடிக்காது பாதுகாக்க அத்தியாவசியமான ஒன்று. இரண்டாவதானது குறிப்பிட்ட தனிநபர்களின் எம்மை…

    • 21 replies
    • 5.6k views
  10. எண்ணக்கரு செய்திக்குழுமம், ஓவியம் மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 20 replies
    • 9.2k views
  11. சமூகத்தின் பாலியல் வல்லுறவு

  12. NEW CHALLENGES FACED BY SRI LANKAN MUSLIMS - ARREST OF ZAKIR HUSSAIN IN CHENNAI V.I.S.JAYAPALAN கடந்த ஏப்பிரல் 24ல் இந்திய ஊடகங்கள் எல்லாம் இலங்கையில் இருந்து ஊடுருவிய கண்டியைச் சேர்ந்த ஜாகீர் உசைன் என்கிற பாகிஸ்தானிய உளவாளி சென்னையில் கைது என்ற தொடர்ச் செய்திகளால் நிறைந்து வழிந்தது.. பயங்கர வாதச் செயல்பாடுகள், கள்ள நோட்டு பரிவர்த்தனை போன்ற குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் கண்டியைச் சேர்ந்த ஜாகீர் தற்போது கைது செய்யப்ட்டிருப்பதாக சேதிகள் தெரிவிக்கின்றன. . ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு முகம்கொடுக்கும் இலங்கை முஸ்லிம்க்ளுக்கும் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் பாதுகாப்பு முக்கியமாகும். நாகூர் தர்க்கா போன்ற இலங்கை முஸ்லிம்களின் பெ…

  13. கொழும்பை கவனம் கொள்ள வைக்கும் இரு நிகழ்வுகள் வட அமெரிக்க நிகழ்வுகள் இரண்டு கொழுப்பினை ராஜதந்திர கவலை அடைய செய்துள்ளது என கொழும்பு பத்திரிகை தெரிவிக்கின்றது. ஒண்டாரியோ மாநிலத்தின் ஒரு நகர சபையின் தமிழர் இனவழிப்பு வாரம் சட்டமூலம் நிறை வேறியமை ஒன்று. அடுத்தது அமெரிக்க காங்கிரசின் பிரேரணை. இதிலே, வடக்கு, கிழக்கு, தமிழர்களின் பூர்வக தாயகம் என்ற பதப்பிரயோகம் கொழும்பினை, மிகவும் காத்திரமானது (சீரியஸ்) என்று கவலை அடைய செய்துள்ளதாக தெரிய வருகிறது. நிறைவேறிய பிரேரணை, வெளிவிவகார தெரிவுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார தெரிவுக்குழு இந்த தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டால், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் சிக்கல்களை உண்டாக்கும் என கொழும்பு கருதுகிறத…

    • 20 replies
    • 1.6k views
  14. இலங்கை வல்லரசுப்போட்டியின் மத்தியில் சிக்கிவிட்டதா? இலங்கையின் இன்றய நிலை பல ஊகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது. ரணில் விசயத்தில், இந்திய, மேற்கு கைகள் உள்ளன என்ற நிலைப்பாட்டில் பல ஊடகவியலாளர்கள் இருந்தனர். ஆனால், டல்லஸ் ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க சொல்லி இந்தியா வலியுறுத்தியதாக சில தமிழ் அரசியல்வாதிகள் வெளியே சில தகவல்களை கசிய விட, அதனை இந்திய தூதரகம் மறுக்க.... ரணில் இந்திய விருப்புக்குரியவர் இல்லையோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், சீனாவின் யுத்த கப்பல் ஒன்றுஇலங்கை வருவதும், அது குறித்து ரணில் அமைதி காப்பதும், இந்தியா அதீத கரிசனை காட்டுவதும் கவனிப்புக்குரியதாகி உள்ளது. மேலும், போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைதாகி உள்ளதும், போராட்டம…

  15. ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த‌ நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவ…

  16. 'விடுதலைப்புலிகள் தமது வீரத்தை இராணுவத்தினரிடமே காட்ட வேண்டும். மாறாக நிராயுதாபாணிகளான மக்கள் மீத அல்ல.' இப்படிக் கூறுகிறா. ஆனந்த சங்கரி. அண்மையில் பூநகரி மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல் மற்றும் கல்கிஸ்சை பஸ் குண்டுவெடிப்பு போன்றவை தொடர்பில் அவ. அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பூநகரியில் உள்ள கிராஞ்சி கிராமத்தில் மீது நடத்தப்பட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை கண்டணத்திற்குரியது. இச்சம்பவத்தில் ஆண்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் உட்பட 8 பேர் உயிரழிழந்தும் 14 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். கிராஞ்சி கிராமம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை பயிர்ச் செய்கைக்காக உருவாக்கப்பட்டது. 200 விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப…

    • 19 replies
    • 8.7k views
  17. Friday, July 2, 2021 https://youtu.be/2oeotNpiNwY வணக்கம் சாந்தி, இன்று காலை சிறையில் இருந்து மீண்ட 16பேர் பற்றியும் இன்னும் விடுதலைக்கான நாளை எதிர்பார்த்திருக்கும் எல்லோர் பற்றியும் பேசினோம். நீண்ட நாட்களின் பின் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எங்கட செல்வச்சந்திரன் இறந்துவிட்டான். அவன் இன்று மதியம் குளிக்க கிணத்தடிக்கு போன நேரம் மயங்கி விழுந்து இறந்து போனான். அவனுக்கு ஆதரவு தேவைப்பட்ட காலம் நீங்கள் செய்த மருத்துவ உதவிகள் ஆதரவு பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நம் ஒவ்…

    • 19 replies
    • 1.9k views
  18. தமிழர்கள் இலங்கை அரசின் புகையிரத சேவையில் பயணம் செய்வது சரியா ? வான் என் இதை கேட்கிறேன் என்றால் யாழ் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களும் தமிழார் அதே போல் அதில் வேலை செய்பவர்களும் தமிழர் , அதனால் இப்போது மக்கள் புகையிரதத்தில் பயணம் செய்வதால் அதை நம்பி இருக்கும் தனிழ் மக்களுக்கே வருமான இழப்பு ஏற்படுவதுடன் சிங்கள அரசிற்கு வருமானமாகவும் மாறுகின்றது. எனவே புகையிரதம் மூலம் பயணிப்பதை தவிர்த்தால் அது பஸ் சேவையை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்க்கு அது உதவியாய் அமையும் அல்லவா???

  19. நடிகர் விஜய்க்காக நாங்கள் எதையும் செய்வோம். யாழ்ப்பாண இளைஞர்களின் புரட்சி

  20. ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று பணம், நகைகளை கொள்ளையடித்து பணம் ஈட்டினர். தெரு ரெளடிகளைப் போன்று பணத்திற்காக மக்களை மிரட்டினர் என வெளியானது. இதை அறிந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர், அதன் பொதுச்செயலாளர் ப.வேலுமணி தலைமையில் சுமார் 60 பேர் வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்குச் சென்று மேற்கண்ட தொலைக்காட்சி நிறுவனத் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர். அத்ன்படி வழக்கும் பதிவுச் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளே நுழைந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கொடுத்த நெருக்கடியால், நிருவாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இற…

    • 19 replies
    • 1.3k views
  21. மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியா வந்தார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரைச் சுருக்கி எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டார். மடோனா போன்ற உலகப் புகழ்மிக்க பாடகிகளுடன் இவர் இணைந்து பல இசை நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். சமீபத்தில் இவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். தான் ஒரு பாடகியா இல்லை அரசியல் வாதியா என்று யாரும் முடிவெடுக்க முடியாது. பாடகி அரசியல் பேசக்கூடாது என்று விதிகள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்து…

    • 19 replies
    • 1.3k views
  22. அளவெட்டிக் கிராமம் யாழ்.மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும் இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவத்தினர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வைத்தியசாலை, பாடசாலைகள், பல்கலைக்கழகம், பத்திரிகை அலுவலகம், என பொதுமக்களின் பயன்பாட்டிடங்களின் மீதும் தமது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது. இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.