Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சிங்கள பௌத்தர்களின் புனித பூமி இங்கு மாடு வெட்டுவதை தடை செய்ய வேண்டும்: ஜனாதிபதிக்கான கடிதத்தில் தீக்குளித்த இந்திர ரத்ன தேர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் புனிதராம் போதி மாதவனின் பாதம் பட்ட இலங்கைப் பூமியில் ‘‘மாடு வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும்’’ ஏனென்றால் இது சிங்கள பௌத்தர்களின் புனித பூமியென கண்டி தலதா மாளிகை முன்பதாக தீக்குளித்து உயிரிழந்த போவத்தே இந்திர ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

Buddhist%20monks%20self-immolates%20oppo

போவத்தை இந்திரரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது உயிர்த் தியாகம் செய்த இந்திர ரத்ன தேரர் ஜனாதிபதிக்கு தனது கையெழுத்தில் எழுதிய கடிதம் என ஊடகவியலாளர்களிடம் ஹெல உறுமய கையளித்த கடிதப் பிரதிகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

சமாதானத்தின் ஒளிக்கீற்றுக்கள் மனிதனுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் கிடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு இலங்கையில் 5000 மாடுகளின் ரத்தத்தால் இப்பூமி நனைகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? இது தொடர்பாக நான் உங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.

அதன் பின்னர் பத்து இலட்சம் கையெழுத்துகளுடனான மகஜர் ஒன்றையும் கையளித்தேன். அத்தோடு எம்பிலிபிட்டியவிலிருந்து அனுராதபுரம் வரை பாதயாத்திரையாக வந்து ஜயஸ்ரீ மகா போதியில் ஆசீர்வாதப் பூஜை நடத்தினேன்.

ஆனால் எனது எந்தவொரு முயற்சிக்கும் பதில் கிடைக்கவில்லை. எனவே எனது உயிரைத் தியாகம் செய்யத் தீர்மானித்தேன்.

கீழ்க்கண்ட உங்களின் கவனத்திற்கு முன் வைக்கின்றேன்.

மாடு வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும். பலாத்காரமாக மதம் மாற்றுவதற்கு எதிரான பிரேரணை பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், பௌத்த நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பௌத்தத்தை ஒழிக்கும் சர்வமத அமைப்புகள் ஒழிய வேண்டும். பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே தலதா மாளிகையின் முன்னால் நான் முன் வைக்கும் பிரார்த்தனையாகும் என்றும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/local.php?vid=4834

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை வரவேற்கிறேன். ஏனெனில் புத்தர் ஒரு இந்து என்ற அடிப்படையில் தான் ஜீவகாருணியம் பற்றிப் போதித்தார். இந்துக்களின் அடிப்படைக் கொள்கையில் பசு.. எருது இரண்டுமே கடவுளின் வாகனங்கள். புனிதமானவை. அந்த வகையில் தேரர் இந்துக்களின் வழியைப் பின்பற்றி சிறீலங்காவை இந்து- பெளத்த நாடாக நிலைநாட்டுவதில் பாராட்டுக்கள். அப்படியே இந்து - பெளத்த - தமிழ் - சிங்கள நாடாக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிங்களம் தமிழில் இருந்து கொள்ளையடித்த இலக்கணம்.. மற்றும் சொற்களையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்.. தமிழ் தான் சிங்களமாகும். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இது மனிதாபிமானத்துக்குள் வராது

மத வெறிக்குள் வரலாம்.......... :icon_idea:

முஸ்லீம்களின் மீதான அரசுக்கு இருக்கும் ஒரே தேவை தமிழரை அடைக்க ஒற்றர்களாக பாவிக்கப்படுவது மட்டுமே என்பது மு.கா மந்திரிகளாகளான கக்கீம்,பதியுதின் போன்ற்வர்களுக்கு விளங்கினால் இப்படியான சம்பவங்கள் நாட்டில் மிகைப்படுத்த பட்டு முன்னுரிமை கொடுக்கப்பட மாட்டா. விளங்கிய மற்ற தலைவர்களுக்கு தெரியும் தமிழ்-முஸ்லீம் இனங்களுக்குடையில் ஆபிறுக்குவதால் மட்டுமே இப்படி சம்ம்பவங்களுக்கு அரசு முன்னுரிமை கிடைக்க செய்துவிடுகிறது என்பது. இப்படி ஒன்று ந்டந்த பின்னர் பதியுதின் கூட்டமைப்புடன் எந்த நேரமும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்பார். மற்றய நேறங்களில் மன்னாரில், வவுனியாவில், முல்லைதீவில்.... தமிழ் மக்களின் வீடுகளை அழித்து முஸ்லீம் மக்கள்ளுக்கு வீடு கட்டுவார். இப்படி வசதியான கூலிகள் கிடைப்பதால் தான் அரசு இந்த மாதிரி நாடகங்களை அரங்கேற்றுகிறது.

இந்த ஒன்றை மட்டும் வைத்து கக்கீமை ஒரு வருடத்துக்கு அரசு ஏறி மிதித்து நடந்து கொள்ளும். இந்திர ரத்தின தேரர் கேட்டது மாதிரி பசுவதை தடை சட்டம் கொண்டுவராமல் விடுவதாயின்   அரச மாளிகையில் வேலை செய்யும் கூலிகளுக்கு கூலி வேலை செய்ய வேண்டும் என்பார்கள் அரச குடும்பம். ஆனால் கக்கிம் அந்த தரம் தனக்கு தோது வராது என்ரும் தான் கூலிகளின் கூலிகளுக்கு மட்டும்தான் எவல் செய்வேன் என்றும் கூறிவிடுவார்.  அதற்கு மேலும், இப்போது சில நாட்களாக, இயற்கையான கூலிக்குணமாக, எஜமான் மீது எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும் நேரம், இடம் கிடைக்கும் போது வெளியே வந்து எஜம்மனை பற்றி ஒரு கொசுப்பு குறையும் சொல்லிவிட்டும் போவார். இதில் தான் கக்கீமின் அசல் கூலிக்குணம் வெளிப்படும். புதிய நடவடிக்கையாக அரசுடன் ஒட்டி இருந்துகொண்டு இடை இடை குறையும் சொவார். இது வடக்கு தேர்தலிலும் கிழக்கு மாதிரி வரத்தக்க அதி உச்ச வாக்ககுக்களை திருடவே.

இவர்களை மிரட்டி நாணயத்தில் சரியாக வைத்து சவாரி செய்யவே இந்த மாதிரி நாடகங்களை அரசு நடத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

1990ஆம் ஆண்டு கிழக்கில் இருந்த புலிகள் தலைமை பீடத்திற்கு. முஸ்லிம் தீவிரவாதிகள் மேல் ஒரு தாக்குதலை  நடத்தினாலே இவர்களது கொட்டத்தை அடக்கலாம் என்று கூறுகிறார்கள். 

தலைமைபீடம் அதை எக்காரணம் கொண்டும்  செய்துவிடாதீர்கள் என்று வலியுறுத்துகிறது. 
கிழக்கு போராளிகள் கொஞ்ச நாட்கள் கழித்து கேட்கிறார்கள் நாங்கள் யாழ்பாணத்தில் வந்து இருக்கிறோம். நீங்கள் வந்து இதுகளை நேரில் பார்த்துகொண்டு உங்கள் பொறுமைகளை  கடைபிடியுங்கள் என்று. 
இங்கிருந்து மீண்டும் வலியுறுத்துகிறார்கள் எமக்கும் முஸ்லிம்களுக்கும் பிரிவினை போரை தொடக்கிவிட சிங்கள புளனைவுதுறைதான் இதை தூண்டி விடுகிறது. இப்போது நாம் தாக்கினால் அவர்கள் வென்றுவிடுவார்கள் நாம் தோற்றுவிடுவோம் என்று. 
நாளும் நாளும் மரணங்கள் தொடர்கிறது ......... புலிபோராளிகள்  மீது தமிழ் பொதுமக்களே கற்களை வீசாத குறை....... வீதியெங்கும் ஒரே திட்டு.  இப்போதும் முஸ்லிம் மதவாதிகளுடன்  பேச்சு தொடர்கிறது நாம் பிரிய போகிறோம் தயவு செய்து  அவர்களை அடக்குங்கள். உங்களை ஒருபோதும் சிங்களவர்கள் ஏற்கமாட்டார்கள் காரணம் உங்களது மொழி. புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்களில்  மின்சாரம் இல்லை பொருளாதார தடை பொருட்டகள்   தட்டுபாடு  துணிவியாபாரம் பாரிய நட்டம். முஸ்லிம் பகுதி அடிமட்டத்தில் இருந்து  அரசியல் தலைவர்கள் வரை கணக்கு பார்கிறார்கள் எது லாபம்?? 
லாபமான பக்கம் அவர்கள் சாய்கிறார்கள். எல்லோரும் மறைமுகமாக என்றாலும் கிழக்கில் தமிழர்கள் மீதான தாக்குதலை தூண்டுகிறார்கள்.  
கரிகாலனின் மெய்பாதுகாப்பாளர்கள் இருவர் முஸ்லிம்கள் மட்டகிளப்பில் இருந்து திருகோணமலைக்கு  காட்டுவழியே நகர்கிறார்கள் இடையில் வழமையாக தங்கும் ஒரு தற்காலிக முகம் இருந்தது அதி இரவு தூங்குகிறார்கள். விடிகாலை எழுந்து பார்த்தால். இரு முஸ்லிம்  இளைஞர்களும் அவர்களது ஆயுதமும் காணாமல் போய்விடுகிறது. பயணத்தை  கரிகாலன தொடர்கிறார்...............  கரிகாலனின் பாதுகாப்பளருகளுக்கு பொறுப்பாக இருந்த   கீரன்  என்ற போராளிக்கு எதோ ஒரு சலனம் ஏற்படுகிறது. பயணத்தை நிறுத்திவிட்டு  தானும்  இன்னும் ஒரு போராளியும் முன்சென்று வேவு வார்த்துவிட்டு பின்பு ஏதும் இல்லை என்றால்  கரிகாலனை அழைத்து செல்லாம் என்று பாதையை வேவு பார்க்க செல்கிறார்கள். 15 நிமிடத்தில் வெடிசத்தம் கேட்கிறது இரண்டு ஏ கே  எல்ம்கீ சத்தத்தை வைத்து கரிகாலனும்  மற்றைய போராளிகளும் உணர்ந்துகொள்கிறார்கள்  இராணுவம் பதுங்கி இருந்து  ஒரு அம்புஸ் தாக்குதலை செய்கிறது என்று. தாக்குதல் நடந்த இடம்  புரிய வைக்கிறது  கனமால்போன இரு மெய்பாதுகாப்பளர்களும் இதில் பங்கு கொள்கிறார்கள் என்று. கரிகலான் கீரனால் பாதுகாக்க படுகிறார். அந்த இருபோராளிகளும்  வோக்கியில் தொடர்புகொள்ளவே  நேரம் இன்றி மரணிக்கிறார்கள்.
இப்போது கிழக்கில் புலிகளுக்கு இருந்த சவால்கள் வேறுவடிவில் வந்துவிட்டதை உணர்ந்துகொண்டிருக்கும்  மறுநாள்..............
 
யாழ்பாணம் அரசடி ரோட்டில் அன்டன் பாலசிங்கம் ........... யாழ் மாவட்ட பொறுப்பாளர் பானு. உளவுக்காக உளவுபோராளிகள்  பயன்படுத்தி வந்த இன்னொரு வீடு. (புலிகளின் யாழ் தலைமை முகாம் நாவலர் வீதியில் இருந்தது. பானு அவர்களின் பஜுரோ அங்கே நிற்கும் ஆனால் அவர்  அங்கே இருப்பதில்லை. மிகவும் துல்லிய தகவல் உடன் ) காலை 10 மணிபோல்   மூன்று வீடுகளும் விமானத்தாக்குதலுக்கு உள்ளாகுகின்றது . விமானங்களுடன்  கீழே இருக்கும் ஒரு நபர் உரையாடுவதை பின்னாளில் கிட்டுவுடன் இறந்த  வேலன் இடைமறிக்கிறார். உரையாடலின் குரலை வைத்து ஒரு முஸ்லிம் என்பதையும் ............. அவரின் உரையாடலை வைத்து இடத்தையும் அறிந்துகொள்கிறார்கள். 
நிலைமை தலை  கீழாகி போகிறது.......................  
தமிழர்களின் விடுதலை போராட்டம் இன்னொரு வடிவில் சிதைந்து போகிறது.
 
(இன்று நீதி கதை எழுத பல தமிழர்கள் புற்றீசலாக மழைக்காலம் என்றவுடன் வந்திருக்கிறார்கள் )   
இலாபம் தேடி சென்ற முஸ்லிம்கள் .............. சிங்களவனால் அடிபாடும் போது. மனிதாபிமானத்தை  மறந்து விட்டு இரசிக்க வேண்டியது என்பது. என்னுடைய தனிபட்ட கனவு . 

புலிகளுக்காக வேவு பார்த்த சிங்கள இராணுவம் இருக்கும் போது சிங்களவனுக்கு சேவகம் செய்த முஸ்லிம்  இருப்பது ஆச்சரியமில்லை என நினைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மொழியை மட்டும் வைத்து இலங்கை முஸ்லீம்களைத் தமிழர்கள்

என அடையாளப்படுத்தும் இந்துத் தமிழர்கள்,

நாங்கள்  இஸ்லாமியர்கள் என்பதால்

எங்களைச் சோனகர்கள் எனப் பிரித்து வைத்திருக்கின்றனர்.

 எனக்கூறும்  முஸ்லீம்கள்,

தாங்கள் இஸ்லாமியர்கள் என்பதால் பௌத்தர்கள் எங்கள் மீது அடக்குமுறையை 

பிரயோகிக்கின்றனர் என ஆவேசம் கொள்ள மாட்டார்களா ???    

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்காக வேவு பார்த்த சிங்கள இராணுவம் இருக்கும் போது சிங்களவனுக்கு சேவகம் செய்த முஸ்லிம்  இருப்பது ஆச்சரியமில்லை என நினைகிறேன்.

இதில் என்ன  ஆச்சரியம்

உங்களுக்கே

ஒரு விடுதலைப்போராளிக்கும் 

இராணுவத்துக்கும் இன்னும் வித்தியாசம் தெரியவில்லை........... :(

  • கருத்துக்கள உறவுகள்
"யாழ்பாணம் அத்தியடி ரோட்டில் இருந்த மூன்று வீடுகள்"
மேலே தவறுதலாக அரசடி என்று எழுதிவிட்டேன். 

புலிகளுக்காக வேவு பார்த்த சிங்கள இராணுவம் இருக்கும் போது சிங்களவனுக்கு சேவகம் செய்த முஸ்லிம்  இருப்பது ஆச்சரியமில்லை என நினைகிறேன்.

வேவுக்கும்,  உளவுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு...   :lol:

இதில் என்ன  ஆச்சரியம்

உங்களுக்கே

ஒரு விடுதலைப்போராளிக்கும் 

இராணுவத்துக்கும் இன்னும் வித்தியாசம் தெரியவில்லை........... :(

ரீச்சருக்கு தான் கனக்கே சரியா தெரியல்லை .

தமிழருக்கு  புலிகள் விடுதலை போராளிகள்

சிங்களவருக்கு சிங்கள இராணுவம் நாட்டைகாப்பவர்கள்

முஸ்லிமை பொறுத்தவட்டி எந்த இனம் தமக்கு ஆதாயமோ அங்கை சாய்வதில் தப்பில்லை.

இங்கை என் கருத்துக்கும் உங்களுக்கு என்ன முரன்பாடு? :D  

எனக்கு முஸ்லிமை ஊரிலும் சரி ஜரோப்பாவிலும் சரி பிடிக்காது எனபதுக்காக  பலஸ்தின போராட்டத்தை ஆதரிக்கமல்  இருக்கலமா?

அமெரிக்காவை பிடிக்கவில்லை என்றதுக்காக  பின்லாடனை பிடிக்கும் என்று கூறலாமா?

இந்தியாவை பிடிக்கவில்லை என்றதுக்காக பாகிஸ்தானை விரும்பலமா?

ஒருவனை பிடிக்கவில்லை என்றதுக்காக அவனின் எதிரியை  பிடிக்கும் என்று  நினைப்பது தவறு.

சிங்களவனுக்கு  சீனா உதவி செய்தால்  இந்தியா கைவிடாது :D:lol::icon_idea:

1990ஆம் ஆண்டு கிழக்கில் இருந்த புலிகள் தலைமை பீடத்திற்கு. முஸ்லிம் தீவிரவாதிகள் மேல் ஒரு தாக்குதலை  நடத்தினாலே இவர்களது கொட்டத்தை அடக்கலாம் என்று கூறுகிறார்கள். 

தலைமைபீடம் அதை எக்காரணம் கொண்டும்  செய்துவிடாதீர்கள் என்று வலியுறுத்துகிறது. 
கிழக்கு போராளிகள் கொஞ்ச நாட்கள் கழித்து கேட்கிறார்கள் நாங்கள் யாழ்பாணத்தில் வந்து இருக்கிறோம். நீங்கள் வந்து இதுகளை நேரில் பார்த்துகொண்டு உங்கள் பொறுமைகளை  கடைபிடியுங்கள் என்று. 
இங்கிருந்து மீண்டும் வலியுறுத்துகிறார்கள் எமக்கும் முஸ்லிம்களுக்கும் பிரிவினை போரை தொடக்கிவிட சிங்கள புளனைவுதுறைதான் இதை தூண்டி விடுகிறது. இப்போது நாம் தாக்கினால் அவர்கள் வென்றுவிடுவார்கள் நாம் தோற்றுவிடுவோம் என்று. 
நாளும் நாளும் மரணங்கள் தொடர்கிறது ......... புலிபோராளிகள்  மீது தமிழ் பொதுமக்களே கற்களை வீசாத குறை....... வீதியெங்கும் ஒரே திட்டு.  இப்போதும் முஸ்லிம் மதவாதிகளுடன்  பேச்சு தொடர்கிறது நாம் பிரிய போகிறோம் தயவு செய்து  அவர்களை அடக்குங்கள். உங்களை ஒருபோதும் சிங்களவர்கள் ஏற்கமாட்டார்கள் காரணம் உங்களது மொழி. புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்களில்  மின்சாரம் இல்லை பொருளாதார தடை பொருட்டகள்   தட்டுபாடு  துணிவியாபாரம் பாரிய நட்டம். முஸ்லிம் பகுதி அடிமட்டத்தில் இருந்து  அரசியல் தலைவர்கள் வரை கணக்கு பார்கிறார்கள் எது லாபம்?? 
லாபமான பக்கம் அவர்கள் சாய்கிறார்கள். எல்லோரும் மறைமுகமாக என்றாலும் கிழக்கில் தமிழர்கள் மீதான தாக்குதலை தூண்டுகிறார்கள்.  
கரிகாலனின் மெய்பாதுகாப்பாளர்கள் இருவர் முஸ்லிம்கள் மட்டகிளப்பில் இருந்து திருகோணமலைக்கு  காட்டுவழியே நகர்கிறார்கள் இடையில் வழமையாக தங்கும் ஒரு தற்காலிக முகம் இருந்தது அதி இரவு தூங்குகிறார்கள். விடிகாலை எழுந்து பார்த்தால். இரு முஸ்லிம்  இளைஞர்களும் அவர்களது ஆயுதமும் காணாமல் போய்விடுகிறது. பயணத்தை  கரிகாலன தொடர்கிறார்...............  கரிகாலனின் பாதுகாப்பளருகளுக்கு பொறுப்பாக இருந்த   கீரன்  என்ற போராளிக்கு எதோ ஒரு சலனம் ஏற்படுகிறது. பயணத்தை நிறுத்திவிட்டு  தானும்  இன்னும் ஒரு போராளியும் முன்சென்று வேவு வார்த்துவிட்டு பின்பு ஏதும் இல்லை என்றால்  கரிகாலனை அழைத்து செல்லாம் என்று பாதையை வேவு பார்க்க செல்கிறார்கள். 15 நிமிடத்தில் வெடிசத்தம் கேட்கிறது இரண்டு ஏ கே  எல்ம்கீ சத்தத்தை வைத்து கரிகாலனும்  மற்றைய போராளிகளும் உணர்ந்துகொள்கிறார்கள்  இராணுவம் பதுங்கி இருந்து  ஒரு அம்புஸ் தாக்குதலை செய்கிறது என்று. தாக்குதல் நடந்த இடம்  புரிய வைக்கிறது  கனமால்போன இரு மெய்பாதுகாப்பளர்களும் இதில் பங்கு கொள்கிறார்கள் என்று. கரிகலான் கீரனால் பாதுகாக்க படுகிறார். அந்த இருபோராளிகளும்  வோக்கியில் தொடர்புகொள்ளவே  நேரம் இன்றி மரணிக்கிறார்கள்.
இப்போது கிழக்கில் புலிகளுக்கு இருந்த சவால்கள் வேறுவடிவில் வந்துவிட்டதை உணர்ந்துகொண்டிருக்கும்  மறுநாள்..............
 
யாழ்பாணம் அரசடி ரோட்டில் அன்டன் பாலசிங்கம் ........... யாழ் மாவட்ட பொறுப்பாளர் பானு. உளவுக்காக உளவுபோராளிகள்  பயன்படுத்தி வந்த இன்னொரு வீடு. (புலிகளின் யாழ் தலைமை முகாம் நாவலர் வீதியில் இருந்தது. பானு அவர்களின் பஜுரோ அங்கே நிற்கும் ஆனால் அவர்  அங்கே இருப்பதில்லை. மிகவும் துல்லிய தகவல் உடன் ) காலை 10 மணிபோல்   மூன்று வீடுகளும் விமானத்தாக்குதலுக்கு உள்ளாகுகின்றது . விமானங்களுடன்  கீழே இருக்கும் ஒரு நபர் உரையாடுவதை பின்னாளில் கிட்டுவுடன் இறந்த  வேலன் இடைமறிக்கிறார். உரையாடலின் குரலை வைத்து ஒரு முஸ்லிம் என்பதையும் ............. அவரின் உரையாடலை வைத்து இடத்தையும் அறிந்துகொள்கிறார்கள். 
நிலைமை தலை  கீழாகி போகிறது.......................  
தமிழர்களின் விடுதலை போராட்டம் இன்னொரு வடிவில் சிதைந்து போகிறது.
 
(இன்று நீதி கதை எழுத பல தமிழர்கள் புற்றீசலாக மழைக்காலம் என்றவுடன் வந்திருக்கிறார்கள் )   
இலாபம் தேடி சென்ற முஸ்லிம்கள் .............. சிங்களவனால் அடிபாடும் போது. மனிதாபிமானத்தை  மறந்து விட்டு இரசிக்க வேண்டியது என்பது. என்னுடைய தனிபட்ட கனவு . 

நியாயமான கனவு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிடாய் அடிக்கலாமோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.