Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/30/25 in all areas

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 49வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் சாம் கரனின் புயல்வேக ஆட்டத்தில் எடுத்த 88 ஓட்டங்களுடனும், டெவால்ட் ப்ரெவிஸின் 32 ஓட்டங்களுடனும் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களின் மின்னல் அடியில், குறிப்பாக ப்ராப்சிம்ரனினதும், ஷ்ரேயஸ் ஐயரினதும் அரைச் சதங்களுடனும் மூன்று விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைய 12 ஓட்டங்கள் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த @நந்தன் க்கும் @புலவர் ஐயாவுக்கும் மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை!):
  2. ஒரு வயதான அம்மா துவக்கால் சுட்டுவிட்டா. இதுதான் பரபரப்பாக பொலிசுக்கு வந்த தொலைபேசி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி... அவ சுட்டுக் கொன்றது, அவவின் சொந்தக் கணவனை.😳 பொலிசாருக்கு டென்ஷனால் தலை கிறுகிறுத்தது. ஏனென்றால் அவ கொன்ற காரணம்......🥶 அவ தனது வீட்டில், தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த போது, வெளியே சென்ற கணவன் கழுவிய தரையில் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பதற்காக.🧐🥺 அதிர்ச்சி அடைந்த பொலீஸ் அதிகாரி, உடனே ரேடியோ தொலைபேசி மூலம் தனது பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பொலிசாரை அங்கு சென்று அந்த அம்மாவை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.😉🧐 நீண்ட நேரமாயும் போன பொலிசாரைக் காணவில்லை. குழம்பிப் போன பொலீஸ் அதிகாரி, தொலைபேசியில் கோபமாக..... " இன்னுமா கைது செய்யவில்லை என்று உறுமினார்.😡 அதற்கு அங்கு போன பொலிஸார் சொன்னார்கள்......🤭 " நோ சேர்... இன்னும் இல்லை. கழுவிய தரை, இன்னும் காயவில்லை..!😁😄😂 Rj Prasath Santhulaki
  3. முன்புதான் சென்னை அணியை அப்பாக்களின் அணி என்று சொல்வார்கள். ஏலத்தில் அதிக வயது போனவர்கள் சென்னை அணியில் எடுப்பதினால் சொல்லுவார்கள். ஆனால் இம்முறை சென்னை அணியில் 3 பேர் மட்டுமே 35 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் இருக்கிறார்கள். தோனி 43 வயது. அஸ்வின் 38 வயது. ஜடேஜா 35 வயது. மும்பாய் அணியில் 3 பேர். ஆனால் கொலகத்தா அணியில் 5 பேர் 35 ம், 35 வயதுக்கு மேல் இருக்கிறார்கள். இம்முறை கொல்கத்தா அணியில் அதிக வயது போனவர்கள் இருக்கிறார்கள். இம்முறை சென்னை அணியில் இருக்கும் 25 பேரில் 10 பேர் 25 வயதை விட குறைவானவர்கள். நூர் அகமது 19 வயது, பத்திரானா 21 வயது . ரச்சின் ரவீந்திரா 24 வயது. ஆயுஷ் ம்ஹாத்ரே 17 வயது. அன்சுல் கம்போஜ் 23 வயது . ஷாகிக் ரஷித் 20 வயது. டெவால்ட் பிரேவிஸ் 21 வயது . இன்று சிலவேளை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் vansh bedi 21 வயது. தமிழக வீரர் சித்தார்த் 18 வயது .
  4. வாழ்க்கை பையனை அந்த அடி அடித்திருக்கு , அதில் இருந்து எழுந்தவன் இந்த அடி அடிக்கிறான் .......... ! 👍
  5. GMT நேரப்படி நாளை வியாழன் 01 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 07 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி சுவைப்பிரியன் ஏராளன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெற்றுக்கொள்வார்கள்?
  6. இனப் பரம்பல் சார்ந்து இவர் பேசுவது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். தமிழர் தேசங்களில் இது போன்ற அரசியல் சித்து விளையாட்டுகள் தான் எம் இனத்தின் இன்றைய இழி நிலைக்கு காரணம்.
  7. விரிவான தகவலுக்கு நன்றி நிழலி. இங்கும் பல நிறுவனங்கள் ஐ.ரி. சம்பந்தமான வேலைகள் செய்ய இந்தியாவில் இருந்து பெருமளவிலான இந்தியர்களை வேலைக்கு எடுத்துள்ளது. அதிலும் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஈழத்தவர்களின் கோவில் பூசை நாட்களில்... நிறையப் பேர் வருவார்கள். அவர்களைப் பிடித்து சாமி தூக்க விட்டால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோவில் பணிகளை செய்வார்கள். இந்தியாவில் தம்மை சாமிக்கு கிட்டவே விட மாட்டார்கள் என்று சொல்வார்கள். இங்கு அவர்களை சாமி தூக்க விடுவதால் அவர்களுக்கு நல்ல புளுகம். அவர்களுடன் வேலை செய்யும் மற்றைய வட இந்தியர்களையும் கூட்டி வருவதால்... கோயில் எப்போதும் களை கட்டியபடி இருக்கும். 🙂 இப்போது எம்மவர்களை விட... அவர்களின் வருகை அதிகமாக உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
  8. லிபரல்கள் பெரும்பான்மை பெற 3 ஆசனங்கள் குறைவு. அனேகமாக கியூபெக் கட்சி யின் (Bloc Québécois) ஆதரவுடன் ஆட்சியமைப்பர். சிங்கின் கட்சி (NDP) இம்முறை மிகக் குறைந்த ஆசனங்களையே பெற்றது. அதன் தலைவர் கூட தன் தொகுதியில் தோற்றுவிட்டார் (கொன்சர்வேட்டியின் தலைவருக்கும் இதே நிலைதான்). பொதுவாக இங்கு ஆட்சி கவிழ்ப்பு எல்லாம் நடப்பதில்லை. அதுவும் நாடு ட்ரம் பின் வரிகளால் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, இப்போதைக்கு ஆட்சி கவிழ்ப்பு/ மாற்றம் எல்லாம் நிகழ சாத்தியங்கள் இல்லை. எத்தனை பேர் வாக்களித்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம் என்பது அந்த தொகுதியில் இருக்கும் மொத்த வாக்களார்களின் எண்ணிக்கையை பொறுத்தது. அத்துடன், இனம் பார்த்து வாக்களிப்பதும் இங்கு குறைவு. Juanita வென்றது, தமிழர்கள் ஏனைய இடத்தை விட (ஸ்கார்பரோ, மார்க்கம் பகுதிகளுடன் ஒப்பிடும் போது) குறைவாக வாழும் இடத்தில் தான். அவருக்காக உழைத்தவர்களில் எனக்குத் தெரிந்த ஒரு இலங்கை முஸ்லிம் குடும்பமும் உள்ளது.
  9. தமிழ் சிறி, மொத்தமாக 3 தமிழர்கள் தான் தெரிவாகியுள்ளனர். அதில் இருவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். ஒருவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். தினக்குரல் வழக்கம் போல் தவறுதலாக 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளது. தமிழ் மக்களில் வெவ்வேறு பின்புலத்தைக் கொண்டவர்கள், வென்றது நல்ல விடயம். பல இந்தியத் தமிழர்கள் எம் சமூகத்துடன் நெருங்கி வாழ்கின்றனர். எம் கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர். ஒரே கோவில்களுக்கு வருகின்றனர். இங்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் கூட இந்தியத் தமிழர் தான் (சென்னையை பிறப்பிடமாக கொண்டவர்) நான் நினைக்கின்றேன் 3 தமிழர்கள் வென்றது இம் முறை தான் என.
  10. வேண்டிய காசுக்கு ஒழுங்கா விளையாடாவிட்டால் கழுவி ஊத்தத்தான் வேண்டும்! ஆமா ஆமா இல்லை என்றால் போட்டியும் முடிய பிபி எகிறி ஆட்களும் முடிந்துவிடுவார்கள். இப்படி ஏதாவது கழுவி ஊற்றினாலே கொஞ்சம் ஆறுதல் அடையலாம்.
  11. இதில் Juanita Nathan வெற்றி பெறக்கூடாது என்று NCCT (National Council of Canadian Tamils) அமைப்பினர் தீயா வேலை செய்தனர். Juanita முதலில் தனக்கு பரிச்சயமான மார்க்கம் - தொன்ஹில் (Markham - Thornhill) பகுதியில் தான் தேர்தலில் நிற்க முயன்றார். ஆனால் NCCT அமைப்பினர் பழமைவாத கட்சியில் செல்வாக்கு செலுத்தி அங்கு இன்னொரு தமிழரான லயனல் லோக நாதனை (Lionel Loganathan) தேர்தலில் நிறுத்தினர். இரு தமிழர்கள், தமிழர்கள் வாழும் தொகுதியில் தேர்தலில் நின்றால், வாக்குகள் சிதறும் என்பதை புரிந்து கொண்ட லிபரல் கட்சி, Juanita இனை பிக்கரிங் இல் நிற்க வைத்து வெல்ல வைத்துள்ளனர். NCCT அமைப்பினர் தான் பழைய உலகத் தமிழர் அமைப்பினர். இவர்கள் தான் கடந்த வரும் தமிழ் கனடிய காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த வீதித் திருவிழாவையும் குழப்பி அடித்தவர்கள். Juanita பிக்கரிங்கில் கூட வெல்ல கூடாது என சித்து வேலைகள் செய்தார்கள் என கூறுகின்றனர். Juanita நல்ல ஆளுமை உள்ள ஒரு தமிழ் பெண்மணி. தனிப்பட்ட ரீதியில் இவருடன் சில தடவைகள் உரையாடியிருக்கின்றேன். எனக்கு தெரிந்த ஒரு சிறுவனுக்கு ஆட்டிசம் இருப்பதால், அவனுக்கான சிறந்த சேவைகளை, கல்வியை எப்படி தெரிவு செய்வது தொடர்பாக கதைத்து இருக்கின்றேன். இங்குள்ள தமிழ் எப் எம் வானொலியிலும் அடிக்கடி பல பிரச்சனைகள் தொடர்பாக உரையாடி இருக்கின்றார். இவர் வென்றது மிக மகிழ்ச்சி.
  12. சரி போகாமல் பண்ண உங்கள் கட்சி என்ன செய்திருக்க வேண்டும்? கடந்த தேர்தலில் யாழில் 3 எம் பிகள் வந்ததே தமிழ் கட்சிகளாலேயே. அவர்களுக்கு சந்தர்பத்தை கொடுத்துவிட்டு மக்கள் முன்நின்று குய்யோ முறையோ என்று குளறுவதில் பிரயோசனம் இல்லை.
  13. நீங்கள் யாழ்ப்பாணத்தானை பனங்கொட்டை தமிழன் எண்டு நக்கலடிக்கலாம்.ஆனால் நாங்கள் எங்கட உப்பை ஆனையிறவு உப்பெண்டு சொல்லக்கூடாதாக்கும் 🧐
  14. என்ன இழவோ… தெரியவில்லை, சாமம் 12 மணிக்கு முழிப்பு வந்திடுது. இனி… திரும்ப நித்திரை வர மூன்று மணி ஆகும். சரி… சரி… நீங்கள் இன்னும் நித்திரை கொள்ளவில்லையா, அல்லது… ஒண்டுக்கு இருக்க எழும்பினீங்களா. 🤣
  15. வழமைபோல முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  16. நிச்சயமாக. ஒரு சமயம் யாழில் கூட தேசிய தலைவரின் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க விட்டு விட்டு ஊராரின் பிள்ளைகளை போராட்டத்துக்கு அழைத்துள்ளார் என எழுதியோரும் உள்ளனர்.
  17. மார்க் கார்னிக்கு பிரிட்டன் பிரஜாவுரிமையும், அயர்லாந்துப் பிரஜாவுரிமையும் இருந்திருக்கின்றனவே? அவர் பிரதமரான போது தான் இந்த இரு பிரஜாவுரிமைகளையும் துறந்திருக்கிறார். எப்படி வெளிநாட்டவர் என்கிறீர்கள்?
  18. எம்ஜி ஆர் சிலைக்கு இப்பவும் அங்கு கிடக்கும் மரியாதைக்கு ..இது நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை
  19. தோனியின் ஆளுமை தோற்றே விட்டது// பதிரானா பத்துப் பந்து வீசி ..14 ரன் குடுத்தது வந்த கூடா ..எனக்கு ரன் அடிக்கவே தெரியாது என அவுட்டானது... போலர் நூருக்கு 100தரம் சோல்லியிருக்கவேணும் ..ஓங்கி அடியாதை என்று.. முதலில்கோச்சை மாற்ற வேண்டும்..
  20. அடுத்த வருடம் நல்ல அணியாக இருந்தால்க் கூட ஒருதரும் சென்னை வெல்லும் என்று பதிய மாட்டார்கள். தீவான்கள் இருவரும் கூட்டுக் களவாணிகள் போல இருக்கு.
  21. உங்கட ஆளும் அதிகம் மோசம் இல்லை. சொன்னது போல் ஜேர்மனியை மீண்டும் ஒரு இராணுவ தன்னிறைவு நாடாக மாற்றினால் ஆள் கெட்டிக்காரன் என சொல்லலாம். பலாலியில் கைவிலங்கோடு இறங்கல் - இப்படி வரலாம் என சொன்ன போது பலர் இங்கே அதை மிகை கற்பனை என்றார்கள். ஆனால் டிரம்ப் அண்மையில் ஒரு அமெரிக்கன் சிட்டிசன் குழந்தையை இப்படி நாடு கடத்தியுள்ளார். இன்னொரு கொலம்பியனை நீதி மன்ற ஆணையை மீறி அனுப்பி விட்டு, நேற்று ஏ பி சி நிருபர் பேட்டியில் - போட்டோஷாப் படம் ஒன்றை காட்டி அவன் கையில் ஒரு கிரிமினல் பாதாள உலக குழு முத்திரை இருந்தது என மொக்குதனமாக பொய் சொல்கிறார். எதிர்த்த இரெண்டு ஜட்ஜுகளை கைது செய்துள்ளார். அமெரிக்காவை கிட்டதட்ட முகாபேயின் சிம்பாப்வே போல ஆக்கிவிட்டார் டிரம்ப். AfD ஜேர்மனியில் ஆட்சி அமைத்தால், இதை விட பல மடங்கு நடக்கும்.
  22. கூகுள் இல். இவரின் வாழ்க்கை வரலாறு உண்டு” தேடிப். பாருங்கள் ஆங்கிலத்தில் தான் உண்டு” மற்றும் சோதிடர்மார். சந்தர்ப்பங்களை வடிவாகப். பயன்படுத்துவது உண்டு” மக்கள் நம்பும்படியாக. சோதிடம். சொல்லி உழைத்து விடுவார்கள்
  23. ஆம் நானும் அப்படி தான் நினைக்கிறேன் 🤣. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் கனடாக்கு கிடைத்த மிகச்சிறந்த பிரதமர் இவராகும். இப்படி ஒரு பிரதமர் கிடைக்க. நிழலி. வாலி. .......போன்ற கனடா உறவுகள் உழைத்தது கிடையாது எங்களுக்கு ஒரு பிரதமர் கிடைத்து இருக்கிறார் பாருங்கள் நரம்பு தளர்ச்சி நோயாளர்கள் போல் அடிக்கடி தலையை அட்டியபடி பென்சன். 300 யூரோ கூட்டியள்ளதாய். செய்திகள் சொல்கிறார்கள் ஆனால் நானும் இரண்டு கிழமையாய் வங்கியில் பார்க்கிறேன். பணம் ஒரு சதம். கூட. பென்சன். என்று வரவு வைக்கப்படவில்லை. ...இதைவிடவும் அந்த Afd இன். தலைவி பிரதமர் ஆகி இருந்தால் ரம்ட்ப. போல் எங்களை எல்லாம் இராணுவ விமானங்களில். சங்கிலியால். காலை கையை கட்டி பலாலியில் யாழ்ப்பாண விமான நிலையத்தில் கொண்டுபோய். இறக்கி இருப்பார் 🤣😂🤪 நிச்சயமாக நீங்கள் சொல்வது சரி இவரை விட பிரதமர் சிறந்த ஆளுமையுள்ளவர். ரம்பட். அமெரிக்காவை கனடாவுன். இணைந்து கொள்ளுங்கள் என்று சொன்னாலும் சொல்லலாம்
  24. அதென்ன உடான்ஸ் சாமியார் சொன்னா மட்டும் நம்பமாட்டியள்😂. பிகு ஓம் கரி, கிளிநொச்சி உடும்பரின் மகந்தான். கரி சிறுவனாக இருக்கும் போதே தாய் மனகசப்பில் பிரிந்து விட்டதாயும். 80 களின் முற்பகுதியில் (83 கலவரதோடாக இருக்கலாம்) தாயும் மகனும் சிலகாலம் அயர்லாந்தில் வசித்து பின் கனடா போயினராம். உடும்பருக்கும் அவரின் இரெண்டாம் மனைவி யோகம் என்பவருக்கும் பிறந்த பிள்ளைதானாம், கரி எனப்படும் சத்தியசங்கரி. இவர்களின் உறவான இன்னொரு சங்கரியுடன் நான் இரு வருடம் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தேன். விக்கியின் footnotes இல் நான் சொன்னதற்கு முதன்மை ஆதாரம் உள்ளது. Anandasangaree, born in Jaffna in 1973, is the son of V. Anandasangaree, a leading Sri Lankan Tamil politician,[2] by his second wife, Yogam.[3] His parents separated in 1980 and he and his mother moved to Ireland, where she had relatives.[4] They had planned to return to Sri Lanka in July 1983; but when the Black July anti-Tamil riots broke out,[4]Anandasangaree and his mother travelled to Canada on August 31, 1983.[4][5] Anandasangaree is estranged from his father and has only met him twice since 1983.[4][5] https://en.m.wikipedia.org/wiki/Gary_Anandasangaree
  25. நீங்கள் றீல் விடுகிறீர்கள். 🤣 கனடா ஹரி ஆனந்த சங்கரி, நம்ம கிளிநொச்சி உடும்பு ஆனந்தசங்கரியின் மகன் என்று பலரும் சொல்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை பற்றி தெரிந்தவர்கள் கூறினால் நல்லது. சோழ அரச வம்ச வாரிசு என்பதெல்லாம்... உடான்ஸ் சாமியாரின் உருட்டு. 😂
  26. ஒரு நாலு , ஒரு ஆறு ......... ஆறு கடக்குமுன் தோனி ஓவர் . ........ ! 😂 186 /7 ........18.4.......! 186 /8 ....... 18.5 .......! சாஹல் 9 ஒடடங்களுக்கு ஒரு ஓவரில் 4 விக்கட் . ........ அபாரம் .....! 😂 186 / 9 ........ 19........ ! 190 ஆல் அவுட் ........ 19 . 2 .......!
  27. நம்புவது நம்பாதது உங்கள் விருப்பம். ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு. ஓலைசுவடியில் நான் படித்து அறிந்தது.
  28. யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை விட, கனடாவில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம். 😂 🤣
  29. இல்லை, இவர் இலங்கை தமிழர். அனித்தா ஆனந்த் எனும் தமிழ் பெண்ணும் ஓக்வில் எனும் இடத்தில் தெரிவாகியுள்ளார். இவர் இந்தியத் தமிழர்.
  30. இந்தியா வெருட்டும் ஆனால் தொடங்காது என நான் நினைக்கிறன். தானே ஆசியாவின் வல்லரசு என எண்ணிக்கொண்டிருக்கிறது. தோற்றால்; அதன் நிலைமை என்னாவது? பிறகு இலங்கையே மதிக்காது அதுவும் தன் பங்குக்கு வெருட்டும். அப்படியொரு நிலைமை வரவேண்டும் என்பது எனது அவா.
  31. புரிந்து விட்டது இவர்தான் அந்தப் பையன். மலரும் நினைவுகள். 😂
  32. உங்க்ளுக்கு உந்த உப்பு பெயர் மாற்றத்துக்கே இவ்வளவு கோபம் வருகின்றது என்றால்... எங்கன்ட நிலம்,மொழி,உயிர்கள்,உடமைகள் எல்லாம் சும்மா சும்மா இஸடத்துக்கும் உங்கள் இன அரசியலுக்கும் அதிகார்த்துக்கும் அழித்த பொழுது எங்களௌக்கு எவ்வளவு கோபம் வந்த்திருக்கும்...
  33. உங்கன்ட ஆட்சியின் பின்பு தான் கப்பலே துறைமுகத்துக்குள்ள வருகிறது என்றால் பாருங்கோவன்... சிறிமாவும் இப்படி சொன்னவ "எனது கணவர் இருக்கும் பொழுது ஒரு விமானம் தான் இந்த நிலையத்தில் வந்து இறங்க கூடியதாக இருந்தது இப்பொழுது பல விமானங்கள் வந்து போக கூடியதாக இருக்கின்றது"
  34. அதென்ன கணக்கு. 62வது போட்டி டெல்லிக்கும் குஜராத்துக்கும். என்ன ஏதென் பெட்டி கை மாறிட்டுதோ.
  35. இப்பிடியான கதைகளை மீண்டும் மீண்டும் கேட்கிறோம். மனிதம் இன்னும் வாழ்கிறது என்ற நம்பிக்கை இன்னும் கூடிக் கொண்டே போகிறது. அவனுக்கு RR கொடுக்கும் அந்த ஒரு கோடி ரூபாய் எவ்வளவு பெரிய தொகை. அவர்களின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் இல்லையா.நேற்றைய அடி, அதற்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கும். கொடுக்க வேண்டும். அவன் இப்பத்தானே ஆரம்பிச்சே இருக்கிறான்!!!! அதை நினைத்தாலே ஜிவ் என்டுது.
  36. ஜேவிபி தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு தமிழ் பாடல் வெளியிட்டுள்ளது. உள்ளுர் ஆட்சி சபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் பிரபாகரனின் வெண்கலை சிலை ஒன்றை வல்வெட்டி துறையில் நிறுவுவார்களாம். பிரபாகரனின் அம்மா பார்வதி அம்மாவின் பெயரில் வல்வெட்டி துறையில் ஒரு துறைமுகம் அமைப்பார்களாம். இந்த பாடலின் போது பின்னணியில் அநுரகுமார திசாநாயக்க விஜய் மாதிரி நடந்து போகின்றார். சந்திர சேகரனும் தோன்றுகின்றார் பாடலில் ஒரு வரி வருகின்றது "ஜேவிபியின் கொள்கையும் தலைவரின் கொள்கையும் ஒன்றே"
  37. உங்களை போல டுருடோ காலத்தில் மிக கடுமையாக லிபரலை எதிர்த்த பலர், டிரம்பின் வருகை, கோமாளித்தனத்தின் பின் அதற்கு கானி ஆற்றிய எதிர்வினையின் பின் மாறி வாக்கு போட்டுள்ளனர் என்பதைதான் கடந்த மாதங்களில் ஏபட்ட கருத்துகணிப்பு, நேற்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகிறன. ஜி 7 நாடுகளி கார்னியும், மேர்ஸும் டிரம்ப்பை டீல் பண்ணும் விதமே சரியானது. மெக்ரொனும் கொஞ்சம் இந்த வழிக்கு வருகிறார். ஸ்டாமர் கழுவிற நீரில் நழுவுற மீனாய் இருந்து சாதிக்க முயல்கிறார். ஆனால் டிரம்ப் ஒரு playground bully. அவரது மட்டையை வாங்கி அவருக்கே மண்டையில் ஒண்டு போட்டால்தான், எதிராளியை மதிப்பார். பழைய உறவு ஓவர் என துணிந்து மேர்சை, கார்னியை போல சொன்னால்தான் டிரம்புக்கு உறைக்கும். புத்தி கூர்மை வேறு, எந்த விதத்திலும் கார்னிக்கு கிட்டவும் நிற்க முடியாத ஆள் டிரம்ப். கார்னியை கையாள டிரம்ப் கஸ்டப்படுவா.
  38. "தம்பு" அமெரிக்காவில் பதவிக்கு வந்தமையால் ஏற்பட்ட நன்மைகள் எவையென்று கேட்டால் கஷ்ட பட்டுத் தேடித் தான் பொறுக்கியெடுக்க வேண்டும். ஆனால், கனடாவிலும், ஐரோப்பாவிலும் இருந்து உருவாகும் டீசண்டான தலைவர்கள் தான் இந்த இருண்ட அத்தியாயத்தின் silver lining என்று கருதுகிறேன். புதிய வரவுகளாக பிரிட்டனின் ஸ்ராமர், ஜேர்மனியின் மெர்ஸ், தற்போது கனடாவின் கார்னி, இப்படியான "நட்டு லூசாகாத" தலைவர்களை நோக்கி உலகத்தின் மரியாதை நகர்வது இயல்பானது. "பல் துருவ உலகு உருவாகிறது" என்று புரின் யுத்தம் ஆரம்பித்து டசின் கணக்கான ஆபிரிக்க நாடுகளை தன் வசம் இழுத்த போது எழுதினார்கள். பல துருவங்கள் உருவானால், இப்படியான முன்னேற்றகரமான, அமெரிக்காவிற்கு மாற்றான துருவங்கள் தான் உருவாக வேண்டும். புரினும் ட்ரம்பும் வேண்டுமானால் இனி அலாஸ்காவின் வழியாக நிலங்களை இணைத்து விட்டு "தனித்துருவமாக" நடந்து கொள்ளலாம்😂!
  39. கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்! நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி இறுதியில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்ட மார்க் கார்னி, மீண்டும் முழுநேர பிரதமராகக் கடமையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேவேளை குறித்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 5 இலங்கை தமிழர்கள் வேட்பாளராக களம் இறங்கியிருந்த நிலையில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழர்களான ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளமை இலங்கையர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Athavan Newsகனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர...நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்ச...
  40. "தம்புவின்" ஆட்சியில் 100 வது நாள் நிறைவுக்கான பரிசு, கனடாவிடமிருந்து😂!
  41. நல்லது மீண்டும் கரி. அமைச்சர் ஆவார் இல்லையா??? கனடா மத்திய அரசில். அவர் கரி. ஆனந்தசங்கரி அங்கம் வகிக்கிறது சிறப்பு ஆகும்
  42. ரணில் விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
  43. உண்மைதான் . ......... ஓவியம் வரைவதற்கு வர்ணங்களுடன் நிற்கும் பெண் அப்படியே தத்ரூபமாய் இருக்கு . ......... படைத்தவனைப் பாராட்டிட வேண்டும் . ........ ! 😂
  44. இது ஒரு ஓவியம் என்றால்.... நம்ப முடிகின்றதா. 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.