Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. அவர் இப்படியான விடயங்களை சீரியசாக உண்மை என்று நம்புபவர்.
  2. பல தெரிந்திருக்காத தகவல்களை தமிழில்தந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி.
  3. அவரின் மதத்திற்கு அவர் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றால் தமிழர்களை பிடித்து கிறிஸ்துவர்களாக மதம் மாற்ற வேண்டும். [சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை.] இந்திய தமிழ் படம் ஒன்றில் பார்த்தேன் அரசியல் தலைவர் சொல்வார் அவன் நம்ம சாதி தானே என்பார் அது போன்று சுமந்திரனும் இருக்க வேண்டுமோ 🙄
  4. இந்த வீரப்பன் ஒரு காட்டு கொள்ளைகாரன் என்று அறிய முடிகின்றது அவரின் படத்தை ஏன் நீங்கள் உங்கள் படமாக போட்டிருக்கின்றீர்கள்
  5. இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அழிக்கபட வேண்டிய எதிரிகளில் நிக்கரகுவா சிவப்பு சட்டையும் எங்களது சிவப்பு சட்டைகளும் உள்ளடக்கம்
  6. சுமந்திரன் ஓய்வு பெற்றால் தமிழ் தேசியவாதிகள் அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி ஆரம்பிக்கும்
  7. தமிழ் யேர்மன்ஸ்சுக்கு இலங்கை போவதும் ரஷ்யா போவது போன்று பிடிக்காத ஒன்று என்று நான் நினைத்திருந்தேன். இவர் மாமா அப்படி இல்லை.
  8. இப்போது எல்லாம் டிக்டொக் அறிஞர்கள் தான் வெளிநாட்டு ஈழதமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் முஸ்லிம்கள் போன்று தமிழை பேசலாம் மிகுதி எல்லாம் அரபு வீதமாக இருப்பது போன்று தமிழ் கிறிஸ்தவர்களும் இருக்க வேண்டும் என்று தமிழ்தேசிகர்கள் எதிர்பார்க்கின்றார்களோ
  9. 👍 என்னுடன் பயிற்ச்சி நிலையத்துக்கு வரும் ஒருவர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் elliptical மெசினில் பயிற்சி செய்கின்றவர். யாழ்களத்தில் முன்பு இதை தெரிவித்து இருந்தேன். உங்கள் அனுபவம் கால் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.
  10. 😂 வெளிநாடுகளில் ஒவ்வொரு தமிழர்களும் சொந்த வீடு வைத்திருப்பதோடு அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும் போது ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வீடு வாங்கி அந்த வீட்டை வெள்ளை இனத்தவர்களுக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள் என்று இலங்கையில் சிலர் நம்பவைக்கபட்டுள்ளதை கண்டேன்.
  11. இப்போதே இந்திய பிரதமர் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கச்சதீவு மீட்பு போரில் அவர்களுடன் யாழ்கள ஈழத்து உறவு ஒருவரும் பங்குபற்றுவார் போல தெரிகிறதே 😭
  12. ஏன் புத்தன் அண்ணா அதை தமிழில் சொன்னால் அல்லா கோபம் கொள்வாரோ
  13. இது அவர்கள் ஆடம்பரம் காட்டுவதற்காக பணத்தை வீணாக்குகிறார்களே என்ற நல்ல எண்ணத்தில் உங்களுக்கு வந்தது.✅
  14. மகிழ்ச்சி. 💯✅ ஆதவன் செய்தி இலங்கை குடிமக்களுக்கு விசா தற்காலிக விசா என்று எழுதியுள்ளது 😂
  15. 100க்கு மேலே 120 வரை 🙄 சீனி வருத்தம் வருவதற்காகன முதல் உள்ள ஆரம்ப நிலை பிரிடயபிட்ரிஸ் என்று நினைக்கிறேன். பெரியவர்கள் வந்து விளங்கபடுத்துவார்கள். காலையில் கோப்பி , ரி குடிக்காமல் போய் எடுப்பதே சரியான அளவு. சொக்கிளேற்றுடன் திரிவது எனக்கு பிடித்தமான விடயம்😋
  16. மகிழ்ச்சி இனிப்பு சாப்பாடுகள் கூடி தான் ஆட்களுக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் இப்படியும் இருக்கின்றதே 100 உள்ளே இருக்க வேண்டுமாம் எனக்கு 72 உங்களுக்கு எவ்வளவு இருந்தது அவர்கள் 3 நேரமும் சோறு. எம்மவர்கள் பலர் ஒரு நேரம் மட்டுமே சோறு. காலை லைற்றான இடியப்பம். பின்னேரம் லைற்றா புட்டு அல்லது கொத்து ரொட்டி.
  17. இப்படி ஒரு நடைமுறை இந்தியாவில் இருப்பதை இப்போது தான் உங்கள் மூலம் அறிகிறேன். இந்தியாவில் சாதி முறை மிகவும் மோசமாக தான் இருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.