சரி வரலாம்,..... ஜேர்மனியில் விண்ணப்பங்களில்.
Heirat,...அல்லது Leidig,...என்று இருக்கும் திருமணம் ஆனாவர்....விவாகம். ஆனாவர். மற்றது தனித்து இருப்பவர்’ என்பது கருத்து ஆகும்
திருமணம் என்பதற்கு எதிர்சொல். தனித்து இருப்பவர்’ என்ற. ஒரு. மயக்கம் இருந்தது அது தான் கேட்டேன் தெரியாது விடில் கேட்டு படிக்க தானே வேண்டும் 🤣🙏🤣 ஜேர்மனியில் இருப்பவர்கள் எவருமே உதவி செய்ய முன்வரவில்லை 🤣🤣 நீங்கள் அக்கறையுடன் தேடி பதில்கள் தந்தமைக்கு இரு கரம் கூப்பி 🙏🙏 மனமர்ந்த. நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்